Jump to content

Recommended Posts

  • Replies 852
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1970 -80 -90 தாயக தேத்தண்ணீர் கடைகளில் ..👌

pa-cassette-recorder-amp-500x500.jpg

KLHModel5.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயகத்தில் இத்தகைய மிட்டாய்க்கு பெயர் என்ன.? ரெல் மீ.

A09+yumy+treat+TCS177+poppins.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

main-qimg-c7d12e82191d1435245de7497c3706

 


இந்த விளையாடடை யாடு மறிக்கிறது என்று சொல்லக்கேள்வி
எனக்கு விளையாடி அனுபவம் உண்டு ,உங்கள் யாருக்காவது,,?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு ,அன்றய காலக்கட்டிடத்தில் ஊருக்குள் பெரிய ஊது குழல் சத்தம் கேட்க்கும் அப்போ மண்ணெண்ணை வண்டில் வருவதை அறிந்து தேவை உள்ளவர்கள் அந்த இடத்துக்கு வருவார்கள்

,,,,,,,அது ஒரு கனாக்காலம் ,,,,,,,,,,,,,,

FpsTkGdHpWIxKCfweQS08Jmvd6z4uTmdCm2lpMOQ

 

Yxu4LgR.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

IMG-20210610-083158.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கைகடிகாரம் நினைவில் உள்ளதா.?  அணிந்தவர் கையை தூக்குக.👍

Screenshot-2021-06-13-12-27-06-683-org-m

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1970 - 80's நம்ம ஊரு கோகோ - கோலா.👍

osom-goli-soda-chennai-clzyhxryw1.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20210616-143225.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாரின்ட பம்பரம் அதிக நேரம் சுழலுது என்டு தாயகத்தில் போட்டி நடந்ததுண்டா.?  ரெல் மீ.!

vikatan_2019_05_69edd7d5_0579_4a43_a6bf_




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.