Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

70/80 களில் தாயக பெட்டி கடைகளில்  தொங்கும் மர்ம/குடும்ப புதினங்களை வாசிக்க ஏக்கதோடு பார்த்ததுண்டா..? ரெல் மீ..!

Google Maps

இந்தப் புத்தகங்களை விட.... மணியனின் இதயம் பேசுகிறது (பயணக் கட்டுரைக்காக), 
ஆனந்த விகடன், கல்கண்டு... போன்றவற்றை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆசை இருந்தது.

மணியனின்... இதயம் பேசுகிறது என்ற வார இதழ் தான்... 
முதன் முதலாக வண்ணப் படங்களை பிரசுரித்தது என நினைவு.  

  • Thanks 1
  • Replies 848
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

a0234fcc177649dd934101e887f39c3f

ரெ ல் மீ..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

kids-neck-ties-boy-primary-school-tie-fa

மூக்கு துடைக்கத்தான் இதை கட்டி விடுகினம் என்டு உங்களில் எத்தனை பேர் நினைத்ததுண்டு..? ரெல் மீ ..! ☺️

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாண் ஏறினால் முழம் சறுக்கும் - பரமபத விளையாட்ட ஆடியோர் எத்தனை பேர்..?

EMYPoIBUYAAWsX6.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/7/2020 at 11:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சாண் ஏறினால் முழம் சறுக்கும் - பரமபத விளையாட்ட ஆடியோர் எத்தனை பேர்..?

EMYPoIBUYAAWsX6.jpg

இப்பவும் அதைத்தான் ஆடிக்கொண்டிருக்கிறோம்.....முடியவில்லை.....!   😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வகுப்பறை அலப்பறைகள் நினைவில் உண்டா..? 👍

106796221_3370930916290996_1418539239688

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1980 களில் சிறுவர் மலரில் வந்த 'உயிரை தேடி' தொடர் கதையை மறக்க முடியுமா..?  ஜூம் செய்து படிக்கவும் :::

001u.jpg

இப்போதைய கோரோனோ சீசனுக்கு அப்படியே பொருந்தும்..👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாஸ்டாலஜியா ஏழு - கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறு......ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஒவ்வொரு சாமான்களை களவாக கொண்டுவந்து சமைத்து சாப்பிடுவோம்......!   😇 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

fb_img_1565241131464-8624885510.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேருந்து சாரதிக்கு விசில் அடித்து மாட்டுபட்டதுண்டா..?😊

whistle.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Nambikkai-Candle.jpg

மெழுகுவர்த்திய றப்பாவுக்குள் வைத்து எரித்தால் புதுசா வாங்க வேண்டியதில்லை.. தினுசா யோசித்தவங்க எத்தனை பேர்.?☺️..😊

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரி.வி சரியா தெரியல என்டு வீட்டின் கூரை மீது "தவழ்ந்து தவழ்ந்து" ஏறி திருப்பியவர் எத்தனை பேர்.? .😊

6467583.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சக்திமான் ஸ்ரிக்கருக்கு அலைந்த நாட்கள் உண்டா..?

31iObznugtL.jpg

IMG-20200813-155803.jpg

☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குரங்குகளாக மாறிய அனுபவம்.?

def1b92a33cfb1cf33360cbf66ea12a8.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குரங்குகளாக மாறிய அனுபவம்.?

def1b92a33cfb1cf33360cbf66ea12a8.jpg

அதென்ன குரங்குகளாக மாறிய அனுபவம்.........வாழ்ந்ததே குரங்குகளாகத்தான்......!   🐵

  • Haha 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.