Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதையல்தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட 14 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதையல்தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட 14 பேர் கைது

புதையல்தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட பதினான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் தேடும் கருவி மற்றும் கெமரா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

IMG_0074.JPG

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் இன்று(27) அதிகாலை புதையல் தோண்ட முற்பட்ட ஒரு பெண் உட்பட பதினான்கு பேரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து புதையல் தேடும் கருவி மற்றும் கெமரா உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிவநகர் பகுதியில் இன்று அதிகாலை (27) புதையல் தோண்டும் முயற்சியில் ஒரு குழுவினர் ஈடுபட்டதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் குறித்த இடத்தை முற்றுகையிட்;டதுடன், சம்பவ இடத்தில் ஒரு பெண் உட்பட பதினான்கு பேரை  பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை இவர்களிடமிருந்து நிலத்திலிந்து பொருட்களைக் கண்டறியும் கருவி மற்றும் கெமரா மடிக்கணனி உள்ளிட்ட பெருமளவான பொருட்களைக் கைப்பற்றியதுடன்,இவர்கள் பயணித்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று கார்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாத்தறை, தம்புள்ள, கலேவெல, திருகோணமலை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டதுடன், குறித்த சந்தேகந நபர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/59198

  • கருத்துக்கள உறவுகள்

கடும் வறட்சி, அதனால் தண்ணீர் தேடித் தோண்டியிருப்பார்கள். எவனோ அதிகாலையில் தண்ணியில் நின்றவன் தவறாக எண்ணிக் காட்டிக் கொடுத்துவிட்டான்.😲

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.