Jump to content

இலங்கைக்கு 540.91 மில்லியன் டொலர்களை வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி


Recommended Posts

ஆசிய அபிவிருத்தி வழங்கி கடந்த ஆண்டு இலங்கைக்கு 540.91 மில்லியன் டொலர்களை பல்வேறு வழிகளில் நிதியாக வழங்கியுள்ளது.

இது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 13.6 சதவீதம் அல்லது 86.33 மில்லியன் டொலர்கள் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு 627.30 மில்லியன் டொலர்கள் நிதியாக வழங்கப்பட்டுள்ளன.

அரசத்துறை மற்றும் அரச சார்பற்ற துறை ஆகிய இரண்டு வழிகளிலும் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அரச துறைக்காக வழங்கப்பட்ட 505.97 மில்லியன் டொலர்கள் என்பதும், 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 121.33 மில்லியன் டொலர்கள் குறைவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/business/220005/இலங்கைக்கு-540-91-மில்லியன்-டொலர்களை-வழங்கிய-ஆசிய-அபிவிருத்தி-வங்கி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.