Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக பேசப்படும் மொழிகளில் தமிழின் இடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு எந்த இடம்?

 

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம். ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்கு எத்தனாம் இடம்?

 

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. அவைகளில் தமிழ் மொழி பழமையான மொழி, செம்மொழி என்று பல பெருமைகளைக் கொண்டது. இது நாமறிவோம். ஆனால் உலக மொழிகளில் ஒரு மொழியை பேசுவோர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ் மொழிக்கு எத்தனாம் இடம்? Far and Wide எனும் இணையம் அந்த தகவலை வெளியிட்டுள்ளது.

முதல் இடங்களில் உள்ள 25 மொழிகளைத் தொகுத்து ஒரு பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த மொழி பேசுவோர் எத்தனை பேர் என்றும் கட்டுரையாளர்  Lissa Poirot அந்த பட்டியலில் தந்துள்ளார்.  

இடம்

மொழி

பேசுவோர் எண்ணிக்கை

1

English — 1.5 Billion Speakers

உலகில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழி. கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே இந்த மொழி தோன்றியதாக நம்பப்படுகிறது. ஜெர்மன் பழங்குடிகள் பிரிட்டனை ஊடுருவியபோது அவர்கள் பேசிய மொழி நாளடைவில் பிரிட்டனின் மொழியாக மாறியதாக மொழி வல்லுனர்கள் கூறுகின்றனர். உலகின் பொது மொழியாக இம்மொழி வேகமாக மாறிவருகிறது.

150 கோடி மக்கள் (உலகின் 20 சத மக்களின் மொழி)  

2

Mandarin Chinese — 1.3 Billion Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

China, Singapore, Taiwan

சீன மக்கள் தொகை வேகமாக பெருகிவருவதால் ஒரு கட்டத்தில் ஆங்கிலம் பேசுகின்ற மக்களின் எண்ணிக்கையைவிட இம்மொழி அதிகம் பேரால் பேசப்படும் கூறுகள் இருப்பதாக மொழி வல்லுனர்கள் கூறுகின்றனர்.

130 கோடி மக்கள்.

3

Spanish — 661 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Argentina, Chile, Colombia, Costa Rica, Cuba, Dominican Republic, Ecuador, El Salvador, Equatorial Guinea, Guatemala, Honduras, Mexico, Nicaragua, Panama, Paraguay, Peru, Sahrawi Arab Democratic Republic, Spain, Uruguay, Venezuela

இந்த மொழி தோன்றிய ஸ்பெயின் நாட்டைவிட ஸ்பெயின் காலனியாளர்கள் அறிமுகம் செய்த தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் இம்மொழி அதிகம்  பேசப்படுகிறது.

சுமார் 66 கோடி மக்கள்.

4

இந்தி மற்றும் உருது எனும் இரு மொழிகளும் இணைந்து இந்துஸ்தானி என்று அறியப்படுகிறது.

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்: Fiji and India (Hindi); Pakistan (Urdu).

உருது மொழி எழுதப்படும் எழுத்து வடிவம் மாறுபடுகிறது. ஆனால் இதுவும் இந்தியை ஒத்த மொழியே.  

சுமார் 55 கோடி மக்கள்.

5

Arabic — 422 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Algeria, Bahrain, Chad, Comoros, Djibouti, Egypt, Iraq, Jordan, Kuwait, Lebanon, Libya, Mauritania, Morocco, Oman, Palestine, Qatar, Sahrawi Arab Democratic Republic, Saudi Arabia, Somalia, Somaliland, Sudan, Syria, United Arab Emirates, Yemen.

சுமார் 42 கோடி மக்கள்.

6

Malay — 281 Million Speaker

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Brunei, Malaysia, Singapore, Indonesia.

சுமார் 28 கோடி மக்கள்.

7

Russian — 267 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்: Abkhazia, Belarus, Kazakhstan, Kyrgyzstan, Russia, South Ossetia, Transnistria.

சுமார் 27 கோடி மக்கள்.

8

Bengali — 261 Million Speakers

அரசின் மொழியாக இருக்கும் நாடு:

Bangladesh

சுமார் 26 கோடி மக்கள்.

9

Portuguese — 229 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Angola, Brazil, Cape Verde, East Timor, Equatorial Guinea, Guinea-Bissau, Macau, Mozambique, Portugal, Sao Tome and Principe

சுமார் 23 கோடி மக்கள்.

10

French — 229 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Benin, Burkina Faso, Burundi, Cameroon, Canada, Central African Republic, Chad, Comoros, Democratic Republic of the Congo, Republic of the Congo, Djibouti, Equatorial Guinea, France, Gabon, Guinea, Haiti, Ivory Coast, Luxembourg, Madagascar, Mali, Monaco, Niger, Rwanda, Senegal, Seychelles, Switzerland, Togo, Vanuatu

சுமார் 23 கோடி மக்கள்.

11

Hausa — 150 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Niger, Nigeria

சுமார் 15 கோடி மக்கள்.

12

Punjabi — 148 Million Speaker

இந்தியாவின் தேசிய மொழிகளில் ஓன்று.

சுமார் 15 கோடி மக்கள்.

13

German — 129 Million Speaker

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Austria, Germany, Liechtenstein, Luxembourg, Slovakia, Switzerland.

சுமார் 13 கோடி மக்கள்.

14

Japanese — 129 Million Speakers

அரசின் மொழியாக இருக்கும் நாடு: Japan.

சுமார் 13 கோடி மக்கள்.

15

Persian — 121 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Iran, Afghanistan, Tajikstan.

சுமார் 12 கோடி மக்கள்.

16

16. Swahili — 107 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Rwanda, Uganda

சுமார் 11 கோடி மக்கள்.

17

Vietnamese — 95 Million Speakers

அரசின் மொழியாக இருக்கும் நாடு: Vietnam

Czech Republic எனும் நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 கோடி மக்கள்.

18

Telugu — 92 Million Speakers

திராவிட மொழிக் குடும்பத்தில் அதிக மக்களால் பேசப்படும் மொழி. இந்திய தேசிய மொழிகளில் ஒன்று.

சுமார் 9 கோடி மக்கள்.

19

Italian — 87 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Italy, Malta, San Marino, Switzerland, Vatican City

சுமார் 9 கோடி மக்கள்.

20

Javanese — 84 Million Speakers

Indonesia

சுமார் 8 கோடி மக்கள்.

21

21. Wu Chinese — 80 Million Speaker

சீனாவின் அரசு மொழியல்ல என்றபோதிலும், Shanghai, Jiangsu & Zhejiang எனும் பிராந்தியங்களில் இம்மொழி அதிகள் பேசப்படுகிறது.

சுமார் 8 கோடி மக்கள்.

22

Korean — 77 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

North Korea, South Korea

சுமார் 8 கோடி மக்கள்.

23

23. Tamil — 75 Million Speakers

அரசின் மொழிகளாக இருக்கும் நாடுகள்:

Singapore, Sri Lanka.

இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்று. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களில் கணிசமான மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.  

சுமார் ஏழரை  கோடி மக்கள்.

24

Marathi — 74 Million Speakers

சம்ஸ்கிருத மொழியிலிருந்து தோன்றிய இம்மொழி இந்தியாவின் வர்த்தக தலைநகரம் என்று பார்க்கப்படும் மும்பை நகரின் மகாராஷ்டிரா மாநிலத்தில் பேசப்படும் மொழி. இந்திய தேசிய மொழிகளில் ஒன்று.

சுமார் ஏழரை கோடி மக்கள்.

25

Yue Chinese — 72 Million Speaker

சீனாவின் அரச மொழியல்ல என்றபோதிலும் Hong Kong, Macau, Guangdong,  Guangxi எனும் சீன பிராந்தியங்களில் இம்மொழி பேசப்படுகிறது.

சுமார் 7 கோடி மக்கள்.

 

sbs.com.au

 

 

 

யாழ்ப்பாணத்தில் தூய தமிழில் அழகான அறிவிப்பு..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம்

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.