Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு

Featured Replies

====  மண்டலமும் பாதையும் செயற்திட்டம் =======

சி ஜின்பிங் பேரார்வத்துடன் முன்னெடுக்கும் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் மீதான உள்கண்டனங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வீறுமிக்க பொருளாதார தருக்கத்தையும் விட அவரின் தற்பெருமைக்காக முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆரவாரமான செயற்திட்டத்துக்கான செலவு தொடர்பிலும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.மற்றைய நாடுகளில் செல்வாக்கைச் செலுத்தும் நோக்கில் சீனா முன்னெடுக்கின்ற முனைப்பான நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்புகின்றது. இது தொடர்பில் அடிக்கடி புதிய தகவல்கள் வெளிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  

 

====  உளவாளிகளும் சீனாவும் =======

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்குள் உளவாளியொருவரை வைத்திருப்பதற்கு சீனாவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும்  சதித்திட்டம் ஒன்று தொடர்பாக மிகவும் அண்மையில் அவுஸ்திரேலிய பத்திரிகைகள் அறிவித்தன.

இதை " பெரும் குழப்பத்தைத் தருகின்ற " விவகாரம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் வர்ணித்திருக்கிறார். அந்த விவகாரம் அந்நாட்டின் உளவு நிறுவனத்தினால் தற்போது விசாரணை செய்யப்பட்டு விருகின்றது.

ஹொங்கொங்கிலும்  தாய்வானிலும் சீனாவின் நடவடிக்கைகள் பற்றி தகவல்களை வழங்கியதையடுத்து ஒரு சீன உளவாள அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் நேரடியாகவே உளவு வேலைகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

https://www.virakesari.lk/article/71008

 

  • Replies 133
  • Views 11.6k
  • Created
  • Last Reply

SL Claim of outer continental shelf

Japanese Foreign Minister Motegi Toshimitsu was visiting Colombo meeting the newly elected SL President Gotabaya Rajapaksa and his sibling, Mahinda Rajapaksa, the SL Prime Minister and former President on Friday.

During his visit, the Japanese Foreign Minister was talking about strengthening bilateral trade, infrastructure-development and high-tech assistance to the island along with Japan’s (or Quad powers’) overarching geopolitical agenda known as the “Free and Open Indo-Pacific” (FOIP). SL President Gotabaya Rajapaksa, welcoming the Japanese offer was, however, more interested about collaborating with Japan to create an employment-oriented and technology-driven economy in the island while keeping the Indian Ocean “a zone of peace free of any conflict”. At the same time, Mr Gotabaya was insinuating a different “message” through some private media outlets to the Quad countries.

“Sri Lanka’s Exclusive Economic Zone is nearly nine times its landmass, and therefore should be called the Sri Lankan Sea or the Sea of Lanka. This ocean region comes within the exclusive purview and control of Sri Lanka, within the peripheries of international law,” said a news report filed by News1st, which is operated by Maharaja TV Channel Private Ltd, which is the largest private media operator in the island on Friday.

SL Claim of outer continental shelf

 

 

https://tamilnet.com/art.html?catid=79&artid=39666

"China uses so-called debt diplomacy to expand its influence. The terms of [its] loans are opaque at best, and the benefits invariably flow overwhelmingly to Beijing," Vice President Pence told the Hudson Institute, a think tank in Washington D.C., in October 2018. "Just ask Sri Lanka, which took on a massive debt to let Chinese state companies build a port of questionable commercial value. It may soon become a forward military base for China's growing blue-water navy."

https://www.npr.org/2019/12/13/784084567/in-sri-lanka-chinas-building-spree-is-raising-questions-about-sovereignty?utm_campaign=storyshare&utm_source=facebook.com&utm_medium=social

 

இந்­திய பெருங்­க­டலில் சீன போர்க் கப்­பல்கள்

தெற்­கா­சி­யா­வி­லேயே மிக உய­ர­மான, தாமரைக் கோபு­ரத்தின் திறப்பு விழா தொடர்­பாக, இலங்கை ஊட­கங்கள் கடந்த திங்­கட்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்டுக் கொண்­டி­ருந்த போது, இந்­தியப் பெருங்­க­டலில் இலங்கைக் கடற்­ப­ரப்­புக்கு அருகே சீன போர்க்­கப்­பல்­களின் நட­மாட்­டங்கள்  தொடர்­பான செய்­தி­களை இந்­திய ஊட­கங்கள், பர­ப­ரப்­புடன் வெளி­யிட்டுக் கொண்­டி­ருந்­தன.

 

356 மீற்றர் உயரம் கொண்ட தாமரைக் கோபு­ரத்தை அமைக்கும் பணிகள், 2012ஆம் ஆண்டு  மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், தொடங்­கப்­பட்­டி­ருந்­தன.

அப்­போது இந்­தி­யாவைக் கண்­கா­ணிக்­கவே, சீனா இந்த உய­ர­மான கோபு­ரத்தை அமைக்­கி­றது என்றும், இந்தக் கோபு­ரத்தில் பொருத்­தப்­படும் கண்­கா­ணிப்புக் கரு­வி­களின் மூலம், தென்­னிந்­தி­யாவில் உள்ள இந்­தி­யாவின் கடற்­படை, விமா­னப்­படைத் தளங்­க­ளையும், கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடங்­க­ளையும் கண்­கா­ணிக்க முடியும் என்றும் இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன.

https://www.virakesari.lk/article/71641

இந்­தியப் பெருங்­க­டலில் நூற்­றுக்­க­ணக்­கான கப்­பல்கள் தினமும் பய­ணிக்­கின்­றன. அவற்றில் வெளி­நா­டு­களின் போர்க்­கப்­பல்­களும் அடங்­கு­கின்­றன.

இவற்றைக் கண்­கா­ணிப்­ப­தற்­காக இந்­தியா அண்­மையில் ஒரு கண்­கா­ணிப்பு கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யது, வரு­டத்தின் 365 நாட்­களும், 24 மணி நேரமும் இயங்கும் வகையில், கடல்சார் தகவல் முகா­மைத்­துவ பகுப்­பாய்வு மையம் என்ற பெயரில் இந்த கட்­ட­மைப்பு குரு­கி­ராமை தலை­மை­ய­க­மாக கொண்டு இயங்­கு­கி­றது. 

பிராந்­திய கடல்­ப­ரப்­புக்குள் நுழை­கின்ற கப்­பல்கள் தொடர்­பான தக­வல்கள் இந்த கட்­ட­மைப்­புக்கு சிங்­கப்பூர், வியட்நாம் போன்ற நட்பு நாடு­க­ளிடம் இருந்தும் கிடைத்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்தக் கட்­ட­மைப்­பு­களின் மூலம், சீன போர்க்­கப்­பல்­களின் நட­மாட்­டங்கள், மற்றும் அவற்றின் செயற்­பா­டு­களை இந்­தியா தொடர்ச்­சி­யாக கண்­கா­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

 

The United States has welcomed India establishing an Information Fusion Centre for the Indian Ocean Region (IFC-IOR), and decided to place a U.S. liaison officer there.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

https://tamilnet.com/art.html?catid=13&artid=39672

 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பல்கேரிய போன்ற நாடுகள் ஊடாக தனது வலைப்பின்னலை இறுக்கி வருகின்றது (ஜேர்மனிய இணையம் ) 


 

 

ஓமான் வளைகுடாவில் சீனா ரஸ்யா ஈரான் கடற்படையினர் கூட்டு ஒத்திகை- அமெரிக்காவிற்கு செய்தி?

சீனா ரஸ்யா ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் கடல்வலிமையை வெளிப்படுத்துவதற்கான கூட்டு ஒத்திகையை இன்று ஆரம்பிக்கவுள்ளன.

ஓமான் வளைகுடாவில் இந்த ஒத்திகை ஆரம்பமாகவுள்ளது.

டிசம்பர் 27 ம் திகதி முதல் 30 திகதி வரை இடம்பெறவுள்ள இந்த கூட்டு ஒத்திகை மூன்று நாடுகளின் கடற்படையினர் மத்தியிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டது என சீனா தெரிவித்துள்ளது.

சீனா இந்த ஒத்திகையில் தனது  கப்பல்களை தாக்ககூடிய தரை தாக்குதல்களிற்கு பயன்படக்கூடிய குறூஸ் ஏவுகணைகளை இந்த கூட்டு ஒத்திகையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இந்த ஏவுகணைகளிற்கு பாதுகாப்பாக ஏவுகணை அழிப்பு நாசகாரியை அனுப்பவுள்ளதாகவும்தெரிவித்துள்ளது.

எனினும் எத்தனை கப்பல்கள் மற்றும் படையினர் ஒத்திகையில் ஈடுபடுத்துவது குறித்த விபரங்களை சீனா வெளியிடவில்லை.

இந்த ஒத்திகை வழமையானது,சர்வதேச சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றிமுன்னெடுக்கப்படுகின்றது என சீனா தெரிவித்துள்ளது.

இந்த ஒத்திகை பிராந்திய நிலைமையுடன் தொடர்புபட்டதல்ல எனவும் சீனா தெரிவித்துள்ளது.

ஈரானுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளதால் பதட்டம் நிலவும் சூழ்நிலையிலேயே இந்த கூட்டு ஒத்திகை இடம்பெறுகின்றது.

யூன் மாதம் இரு எண்ணெய்கப்பல்கள் இனந்தெரியாதவர்களின் தாக்குதலால் சேதமடைந்ததை தொடர்ந்து ஓமான் வளைகுடா பதட்டம்மிகுந்த பகுதியாககாணப்படுகின்ற நிலையிலேயே இந்த ஒத்திகைகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்த தாக்குதல்களிற்கு அமெரிக்கா ஈரான் மீது குற்றம்சாட்டியிருந்தது , இதன் பின்னர் பிரிட்டனில் பதிவு செய்யபபட்டஇரு எண்ணெய்கப்பல்களை ஈரான் அந்த பகுதியில் தடுத்து கைப்பற்றியிருந்தது.

ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணையும் ஓமான் வளைகுடாவின் ஊடாகவே கடல்வழியாக எடுத்து செல்லப்படும் கச்சா எண்ணெயின் 30 சதவீதம் கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த கூட்டு ஒத்திகையை  அமெரிக்காவும் ஜனாதிபதி டிரம்பும்  சீற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கருதலாம் என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/71925

தனிப்பட்ட கருத்துக்களை வேண்டுமானால் தவிர்த்து, ஆதாரமுள்ள தகவல்களை உள்வாங்கலாம். 

 

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எம்.சி.சி மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

MCC-Post-1-620x330-1.png?189db0&189db0

 

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை இன்று (25) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

பேராசிரியர் லலிதஶ்ரீ குணருவனின் தலைமையிலான குழுவினால் இந்த அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து ஆராயும் மீளாய்வு குழுவின் இறுதி அறிக்கை நேற்று (24) பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியுடன், பிரதமர் நியமித்த குழுவானது MCC உடன்படிக்கை தொடர்பில் 6 மாதங்களாக ஆய்வு செய்துள்ளது.

அத்துடன், பல்வேறு துறையினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சிபார்சுகள் அடங்கிய குழுவின் இந்த அறிக்கை பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

https://newuthayan.com/எம்-சி-சி-ஒப்பந்தம்-மீளாய/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.