Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும்

Featured Replies

நண்பர்களே உங்களுக்கு கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன் விளக்கமாக உங்கள் பிரச்சனையை விவரமாக எழுதுங்கள்.பி.கு தயவு செய்து உங்கள் பிரச்சனைகளை மட்டும் எழுதுங்கள். ஏனெனில் புதிதாக வருபவர்கள் பிரச்சனைகளையும் பரிகாரங்களையும் இலகுவில் இனம் கண்டு கொள்வார்கள் <_<

எனது மொனிட்டரின் காட்சியின் இடது வலது ஓரங்கள் சில நேரங்களில் நடுங்குகிறதது. இரு பக்க ஓரங்களும் உட்பக்கம் நகர்ந்து திரை அரைவாசியாக போய்விடுகிறது. மேல் கீழ் ஓரங்கள் அசைவதில்லை. மொனிட்டரில் உள்ள செட்டிங்குகளை எல்லாம் செய்து பார்த்து விட்டேன். எனது மொனிட்டர் 17 அங்குல Mitsubishi Diamond Pro 87T XM. என்ன செய்வது என தெரியவில்லை. தயவு செய்து அறிவுறுத்தல் தரவும்.

உங்கள் மொனிட்டருக்கு தற்போது அகவை எத்தனை என அறிந்து கொள்ளலாமா?

உங்கள் மொனிட்டருக்கு தற்போது அகவை எத்தனை என அறிந்து கொள்ளலாமா?

சரியாக தெரியாது. நண்பர் ஒருவர் தந்து 3 வருடங்களாகி விட்டது.

  • தொடங்கியவர்

மானிட்டறில் தான் பிரச்சனை அது பழையது ஆகிவிட்டது. ஆனால் VGA Card ல பிரச்சனை என்றால் கூட இப்படி நடக்க சந்தர்ப்பம் உண்டு இருப்பினும் உங்கள் மானிட்றை வாங்கி நீண்ட நாட்கள் ஆகி விட்டது எனவே அதனை யாராவது Mechanic இடம் கொடுத்து திருத்திக்க்கொள்ளுங்கள். எனது அபிப்பிராயம் புது மானிட்டர் தான். :D

Edited by Tamilcowboy

உங்கள் CPU அருகே காந்த புலனை உண்டாக்க கூடிய TV. Heater, அதிக மின்சாரம் பாயும் வயர் போன்றவை இருப்பினும் இப்படி நடக்கலாம்.

ஒருவர் கம்பியூட்டர் அருகே இருந்த ஸ்பீக்கரின் மேல் Floppy Disk ஐ வைக்கும் பழக்கம் உடையவர். அவரின் Floppy Disk எல்லாம் பழுதுபடவே அவர் Floppy Drive மேல் சந்தேகப்பட்டார். கடைசியில் தான் ஸ்பீக்கரின் மேல் வைத்ததுதான் தவறு என கண்டுபிடித்தார்.

நண்பர்களே உங்களுக்கு கணினி தொர்பாக என்ன உதவி வேண்டும் என்றாலும் நான் செய்கிறேன் விளக்கமாக உங்கள் பிரச்சனையை விவரமாக எழுதுங்கள்.பி.கு தயவு செய்து உங்கள் பிரச்சனைகளை மட்டும் எழுதுங்கள். ஏனெனில் புதிதாக வருபவர்கள் பிரச்சனைகளையும் பரிகாரங்களையும் இலகுவில் இனம் கண்டு கொள்வார்கள் :unsure:

வணக்கம்,

எனக்கும் உதவிகள் தேவை, அதாவது.... என் குரலில் ஒரு கவிதயை பதிவு செய்து களத்தில் பதிவு சொய்வது எப்படி_??

அதர்க்கு என்ன வேணும்???

விளக்கவும் நன்றி

Edited by இனியவள்

வணக்கம்,

எனக்கும் உதவிகள் தேவை, அதாவது.... என் குரலில் ஒரு கவிதயை பதிவு செய்து களத்தில் பதிவு சொய்வது எப்படி_??

அதர்க்கு என்ன வேணும்???

விளக்கவும் நன்றி

இனியவள், குரல் பதிவு செய்வதற்கு நிறைய மென்பொருள் இருக்குது, அதுகளைப் பாவித்து குரலைப் பதிவு செய்யலாம்.

I- sound இந்த லிங்க ல போய் பார்த்து டவுன்லோட் பண்ணுங்க. அதில் காட்டியது போல உங்க குரலை பதிவு செய்யலாம். இதே மாதிரி இன்னும் நிறைய இருக்கு. இதுல முயற்சி செய்து பாருங்க.

Edited by அனிதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்,

எனக்கும் உதவிகள் தேவை, அதாவது.... என் குரலில் ஒரு கவிதயை பதிவு செய்து களத்தில் பதிவு சொய்வது எப்படி_??

அதர்க்கு என்ன வேணும்???

விளக்கவும் நன்றி

தற்போதய கணினி யெனில்

தேவாயானது mic மட்டுமே.

control panel -> sound --> recording

உண்டா??

பரீட்சித்துப் பார்க்கவும்

பின்பு

wav --> mp3 மாற்றி அனுப்பலாம்

Edited by abi_natan

எனக்கும் உதவிதேவை எனது லப்டொப் கணனியில்ளுள்ள டீவீடி றைற்ரர் றைவ் சில நாட்களாக எந்த சீடியையும் வாசிக்குது இல்லை சீடியை போட்டால் சுற்றிவிட்டு கிக்குது என்னவாகவிருக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் உதவிதேவை எனது லப்டொப் கணனியில்ளுள்ள டீவீடி றைற்ரர் றைவ் சில நாட்களாக எந்த சீடியையும் வாசிக்குது இல்லை சீடியை போட்டால் சுற்றிவிட்டு கிக்குது என்னவாகவிருக்கும்?

1. go to device manager ( right lcik on computer/ properties/device manager)

click on + sign

just remove/ uninstall what u have then rescan the hardware.

2 update your CD/dvd firmware.

எதற்கும் சரி வந்தபின் எங்களுக்கும் வழியினைத் தெரியப்படுத்தவும்.

Edited by abi_natan

1. go to device manager ( right lcik on computer/ properties/device manager)

click on + sign

just remove/ uninstall what u have then rescan the hardware.

2 update your CD/dvd firmware.

எதற்கும் சரி வந்தபின் எங்களுக்கும் வழியினைத் தெரியப்படுத்தவும்.

இது மட்டுமல்ல இன்னும் என்னென்வோ செய்து பார்த்தாச்சு அழித்து விட்டுrestart பண்ணிநால் கண்டுபிடித்துinstal பண்ணுது ஆனால் வாசிக்குதுதில்லை-உங்கள் உதவிக்கு நன்றி.

Edited by விது

1. சிடி மட்டும்மா அல்லது டிவிடியுமா? (சிடி மட்டும் என்றால் சாப்ட்வேர்/ செட்டிங்சில் தவறு உள்ளது)

2. டிவிடிக்கும் என்றால், தானாகவே வெளியேருகிறதா?(ஆம் என்றால் சாப்ட்வேர்/ செட்டிங்சில் தவறு உள்ளது)

3. இல்லை என்றால் டிவிடி றைட்டரை சரிபார்ப்பது உத்தமம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லப்டொப் தானே

வேறு CD/DVD drive மாற்றிப் பார்க்கலாம்தானே - eliminate hardware issue

1. சிடி மட்டும்மா அல்லது டிவிடியுமா? (சிடி மட்டும் என்றால் சாப்ட்வேர்/ செட்டிங்சில் தவறு உள்ளது)

2. டிவிடிக்கும் என்றால், தானாகவே வெளியேருகிறதா?(ஆம் என்றால் சாப்ட்வேர்/ செட்டிங்சில் தவறு உள்ளது)

3. இல்லை என்றால் டிவிடி றைட்டரை சரிபார்ப்பது உத்தமம்.

எதையுமே வாசிக்குதில்லை ஆனால் முயற்சிசெய்துவிட்டு அப்படியே அமைதியாகிறது.நன்றி

லப்டொப் தானே

வேறு CD/DVD drive மாற்றிப் பார்க்கலாம்தானே - eliminate hardware issue

அதுதான் பிரச்சினை எனது லப்டாப்பில் அந்த வசதியில்லை உள்ளே வத்து பொருத்தப்பட்டுள்ளது-நன்றி

நீங்கள் சொல்வதை பார்த்தால். மென் பொருளில் பிரச்சனையில்லை.

லென்ஸ் கிலினர் சீடி இருந்தால் முயன்று பாருங்கள். எனக்கு வேறு எதுவும் தோன்றவில்லை.வன்பொருள் இயக்கத்தை உருதிபடுத்திகொள்ளூங்கள்.

அப்படியும் இல்லையென்றால். உங்கள் மடிகணினி தயாரிப்பாளர் வெப்சைடில் கிடைக்கும்.அதை நிருவினால் கண்டிப்பாக வேலைசெய்யும்.

வேலை செய்தால் தெரியபடுத்தவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடிகணினி.

பெயர் நல்லாயிருக்கே

அதுதான் பிரச்சினை எனது லப்டாப்பில் அந்த வசதியில்லை உள்ளே வத்து பொருத்தப்பட்டுள்ளது-நன்றி

கூகிள் - பண்ணி

உங்களத்து manualஐ தரவிறக்கம் செய்து

மடிகணினியை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டப் பழகலாம்.

சிதம்பர ரகசியம் ஒன்றும் இல்லை.

  • 3 weeks later...

தமிழ்க்கோவ்வோய் அவர்களே கணணியில் இரண்டு வகையான mother board பாவிக்கப்படுகின்றது ஒன்று internal boaed மற்றயது external board இவ் இரண்டும் பாவிக்கும் போது ஏற்படும் நன்மை தீமைகளை முழுமையாக தருவீர்களா?

internal board உள்ள பாகம் ஒன்று அதாவது VGA காட் பழுதடைந்து விட்டால் external போடும் போது அதில் உள்ள கொள்ளவு மாறமல் இருக்குமா?

இதற்கன பதிலை தருவீர்களா? அல்லது தெரிந்த ஏனைய நன்பர்களாவது தருங்கோ

நன்றி

வெற்ற

சில இணையதளங்களுக்கு போகும் போது

unbenanntbd4.jpg

இப்படி வந்து இறுதியில் இணையதள பக்கம் இடைஅறுந்து போகின்றது.

சிலசமயம கணனி off ஆகி Re-Start ஆகின்றது.

இப்படி அடிக்கடி நடக்கின்றது.

கணனியை வைரஸ் ஏதாவது தாக்கியிருக்குமா? ? ?

என் கணணியிலும் வாறது இப்படி. ஏன் இப்படி வாறது? சிலவேளை எம் எஸ் என் மெசஞ்சர் னொட் ரெஸ்பொண்டிங் இருந்தாலும் இப்படி வரும். ஏன் பா?

சில இணையதளங்களுக்கு போகும் போது

இப்படி வந்து இறுதியில் இணையதள பக்கம் இடைஅறுந்து போகின்றது.

சிலசமயம கணனி off ஆகி Re-Start ஆகின்றது.

இப்படி அடிக்கடி நடக்கின்றது.

கணனியை வைரஸ் ஏதாவது தாக்கியிருக்குமா? ? ?

உங்களால் பதியப்பட்ட Window (படம்) ஜேர்மன் மொழியில் உள்ளது. அம்மொழி எனக்கு தெரியாது. இருந்தாலும் எனது ஊகம்.

"Microsoft Internet Explorer has encountered a problem and needs to close. We are sorry for the inconvenience." என்ற பிழை செய்தி ஆகத்தான் இருக்கவேண்டும் என ஊகிக்கின்றேன்.

இந்த பிழை செய்தி அடிக்கடி தோன்றும். IE மறைந்து மீண்டும் வரும். நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த வெப்பக்க தொடர்பு அறுந்துவிடும். இதுவா உங்களுக்கு உள்ள பிரச்சனை.

இதற்கு வைத்தியம் Machine Debugging என்ற செயற்பாட்டை நிறுத்திவிடுவதுதான். எனக்கும் இப்படி நடந்து இதை நிறுத்தி சீர் செய்து கொண்டேன்.

IE-->Tools-->Internet Options--> Advanced -->Browsing section னில் Disable Script Debugging (Internet Explorer) & Disable Script Debugging (Other) என்ற வரிகளின் இட பக்கமுள்ள பெட்டிகளில் சரி போட்டுவிடுங்கள்-->ok. அவ்வளவுதான்.

பிரச்சனை தீராவிடின் எமக்கு அறிய தரவும்.

Edited by E.Thevaguru

IE-->Tools-->Internet Options--> Advanced -->Browsing section னில் Disable Script Debugging என்ற வரியின் வல பக்கமுள்ள பெட்டியில் சரி போட்டுவிடுங்கள்-->ok. அவ்வளவுதான்.

அதில் 2 Disable Script Debugging இருக்கின்றதே 1 Internet Explorer 2 Other. எதுக்கு க்ளிக் செய்யணும்? :blink:

Edited by வெண்ணிலா

வெண்ணிலா அவர்கட்கு!

கவனக்குறைவாக இருந்துவிட்டேன்.

பதிவை திருத்தியுள்ளேன் (Post#21)

இரண்டின் முன்பாகவும் சரி போட்டுவிடவும்.

அதாவது இரண்டையும் நிறுத்திவிடுகின்றோம்.

Edited by E.Thevaguru

நன்றி தேவகுரு அங்கிள்

தேவகுரு உடன் ஆர்வமாய் பதில் எழுதியமைக்கு மிக்க நன்றிகள். . .

தேவகுரு நீங்கள் கூறியபடி இரண்டுக்கும் சரி போட்டு விட்டு நீண்ட நேரம் இணையத்தில் இருந்தேன். பிரச்சனை ஏதும் இல்லை கணனி நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

பிறகு http://spele.nl இணையதளத்துக்கு போய் விளையாடிக் கொண்டிருந்தேன். தீடிரென்று மேற்கூறியது போல் இடை அறுந்து போனது.

இப்போது கணனி நன்றாக வேலை செய்யிது.

http://spele.nl இந்தப்பக்கத்துக்கு போகும் போது இந்த பிரச்சனை இப்போ ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணமாய் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.