Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தம் உறவுகளுக்கு விடுத்த உருக்கமான வேண்டுகோள்

Featured Replies

Letter.jpg

bus_15-05-07_-_1.jpg

bus_15-05-07_-_2.jpg

இங்கு இருப்பது எமது மாணவர்களுக்காக எமது மாணவர் சமுதாயம் செய்யும் போர் முறை ஆனால் நாம் எதை புலம் பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் எமது மாணவர் சமூதாயத்திற்காக செய்யப்போகின்றோம் என்று அறியத்தாருங்கள் நாம் குரல் கொடுத்தால் தான் எமது அறிவுக்களஞ்சியங்கள் பாதுகாக்கப்படும்! நாம் பாதுகாக்காமல் விட்டால் கொலை வெறியர்கள் எமது அறிவுக்களஞ்சியங்களை முளையிலே கிள்ளி எரித்து விடுவார்கள் !

தமிழர்கள் தமிழ்ழீழம் அமைக்கும் போது எமது அறிவுக்களஞ்சியமும் பேணிப்பாதுகாக்கப்படல் வேண்டும்!

அன்புடன் நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் நாங்களும் ஏதாவது செய்யவேண்டாமா?

  • தொடங்கியவர்

இதே கடிதத்தை ஆங்கிலத்தில் எமக்கு அனுப்பி வைபதன் மூலம் நாம் எம் சமுக அமைபுகளை மட்டும் சார்ந்திருக்காமல் எம் பல்கலை கழக மாணவர் ஒன்றியங்களுக்கு அனுப்பி அதன் மூலம் வெளிநாட்டு பல்கலை கழக மாணவர் ஒன்றியக்களுக்கு அனுப்ப முடியும் அதன் மூலம் இன்னும் சிரந்த பலனை எட்டலாம் என நினைகின்றேன் அதனை ஒவ்வொரு புலம்பெயர் தமிழ் மானவருக்கும் என விழிப்புடன் இருந்தால் இன்னும் சிறப்பு,நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன் உங்களுக்கு நிச்சயம் புலம்பெயர் தமிழ் மாணவர் சமுகம் நிச்சயம் பக்கபலமாக இருக்கும் இது உறுதி

வணக்கம்

உலக அரங்கில் குரல் கொடுத்து என்ன ஆகபோகுது.....இதுவih என்ன ஆனது???.உன்மையில் பார்த்தால் ஒன்றும் இல்லை!!!! கவனர்ப்புக்கள் ஊர்வளங்கள் ஒவ்வறு நாளும் ஒவ்வறு விடயத்தக்காக நடைபேருகிறது. மாற்றங்கள் அது ழுலமாக இதுவரை ஒருவருக்கும் கிடைக்கவில்லை.

அங்கு இருக்கும் எமது மக்களுக்காக நாம் என்ன செய்கின்றேம்.....ழுக்கியமாக என்ன செய்ய தயாராக இருக்கின்றேம்???

4 மணித்தியாலம் ஒரு இடத்தில் கத்துவதால என்ன மாற்றம் உண்டாகுது??? ஆதுக்காக இது எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்ல வரஇல்லை.............எமது தோழர்கள் எதிர்பாக்கும் வகையில் எம்மால் ஒன்றும் செய்ய ழுடையவில்லை என்று வருந்துகிரேன்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் இளையோர் சமுதாயத்துக்கு நம் தாயகத்துப் பல்கலைக்கழ மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. கல்விச் சமூக்தை அழிப்பதன் மூலம் ஒரு இனத்தின் கல்வி வழிகாட்டலைத் அழிக்க சிங்கள அரசு சிந்திக்கின்றது.

உலகநாடுகளிடம் சொல்லி என்ன பிரயோசனம் என்று அலுப்புத் தட்டுவது தவறானது. எம் பிரச்சனைக்காகத் தான் அவர்களிடம் போகின்றோமே தவிர, எங்களுக்காக அவர்கள் செயற்படுவார்கள் என்று நினைக்க கூடாது. நாங்கள் தான் அவர்களைச் செயற்பட அழுத்தம் கொடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Please send emails, write or visit the following websites to send messages to the following:

http://www.sangam.org/2007/05/Terror.php?uid=2390

1)

sg@un.org

Ban Ki-moon

Secretary-General

UN Headquarters

First Avenue at 46th Street

New York, NY 10017

2)

http://www.un.org/children/conflict/english/contactu s7.html

UN Special Representative for Children And Armed Conflict

3)

bpi@unesco.org

Director General, UNESCO

4)

http://www.number-10.gov.uk/output/Page821.asp

Tony Blair

5)

secrt@ohchr.org

Louise Arbour, High Commissioner, UNHRC

6)

Benita.Ferrero-Waldner@ec.europa.eu

EU Commissioner for External Relations

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது பண்டிதர்

எல்லோரும் அனுப்பி வையுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.