Jump to content

கொரோனாவைரஸ் தாக்குதல் எதிரொலி : வெறிச்சோடி காணப்படும் மக்காவ் நகரம்


Recommended Posts

ஆசியாவின் லாஸ் வேகாஸ் என்று அழைக்கப்படும் சீனாவின் நிர்வாகத்தில் உள்ள மக்காவ், கொரோனா தாக்கத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது.

சூதாட்டங்களுக்கு பெயர் போன மக்காவ் இப்போது கொரோனாவின் ஆட்டத்தால் கதிகலங்கி உள்ளது. பெரும்பாலான கேளிக்கை விடுதிகளும், வீதிகளும் வெறிச்சோடிப் போய் உள்ள நிலையில், அரிதாக அவ்வப்போது மாஸ்க் அணிந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தெர்மல் கேமராக்களின் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு 4 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்த மக்காவ் நகரில் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு அவர்களின் வருகை 87 சதவிகிதம் குறைந்து விட்டது. பாதுகாப்பு ஆடை அணிந்த சுகாதாரப் பணியாளர்களும், சைரன்களுடன் சுற்றும் ஆம்புலன்சுகளும் மட்டுமே இப்போது மக்காவ் நகரின் அடையாளங்களாக மாறியுள்ளன.

https://www.polimernews.com/dnews/99283/கொரோனாவைரஸ்-தாக்குதல்எதிரொலி-:-வெறிச்சோடிகாணப்படும்-மக்காவ்-நகரம்

 

The Wuhan virus has turned China's gambling mecca of Macao into a ghost town

Macao (CNN)There isn't a single face exposed in the cavernous Galaxy casino. Everyone is wearing a mask, including the croupiers, waitresses and security guards -- who happen to vastly outnumber the scattered customers gambling at blackjack and roulette tables.

Visitors only momentarily drop their masks at the entrances to the casino, to pose for thermal cameras on the lookout for the deadly Wuhan coronavirus that has killed hundreds of people in mainland China and infected thousands more.
The outbreak has left the free-wheeling, semi-autonomous Chinese territory of Macao shell-shocked.
 
Last year, the city received almost 40 million visitors. Now, streets and squares once teeming with tourists from mainland China are empty. Ambulances roam the city, operated by emergency workers dressed in hazardous materials suits.
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.