Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம்கார வடிவே 

 

  • Replies 2.9k
  • Views 227.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இன்ப மயம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் ஹாலிக்

(யுவன் சங்கர் ராஜா) வின் பாடல்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஹஜ் செய்யலாம்... வல்லோனின் காபாவை காணலாம் || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
தந்தானைத் துதிப்போமே
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2) – தந்தானை

1. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஒய்யாரத்துச் சீயோனே
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2) – தந்தானை

2. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
கண்ணாரக் களித்தாயே
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே (2) – தந்தானை

3. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சுத்தாங்கத்து நற்சபையே
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2) – தந்தானை

4. சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
சிங்காரக் கன்னிமாரே
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2) – தந்தானை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விண்ணப்பத்தை கேட்பவரே

 

அன்பே, அன்பே, அன்பே
ஆருயிர் உறவே!
ஆனந்தம் ஆனந்தமே

ஒரு நாள் உம் தயை கண்டேனையா
அந்நாள் என்னை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா – என் மேல்
உம் தயை பெரிதையா – அன்பே

அலைந்தேன் பலநாள் உமையும் அறியா
மறந்தே திரிந்த துரோகி ஐயா
அணைத்தீர் அன்பாலே – எனையும்
அணைத்தீர் அன்பாலே – அன்பே

பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா – அன்பே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலையாளும் தணிகேசனே
முருகா மனம் வாழும் வேலவனே
கெளரி மனோகரி சிவன் மைந்தனே
குறவள்ளிக் கொடியோடு திகழ்பவனே
என் குறைதீர்க்கும் வனவேட குருபரனே
முருகா சண்முகா குமரா . . .
திருப்புகழை நான் பாடி படியேறுவேன்
முருகா உன் இசையாலே மனம் மாறுவேன்
முகம் ஆறும் ஒன்றாகும் நிலை காணுவேன்
அதில் ஊடுவேன் இசை பாடுவேன்
மயிலோடு விளையாடும் வடிவேலவா
எந்தன் குடியேறி விளையாட வருவாயப்பா
வள்ளி மணாளா வரம் தரும் வேலா
சிவ பாலா உந்தன் அருள் வேண்டுமே
இசை பாயும் திருநாமம் கொண்டவனே கந்தா
ஈசன் முகச் சுடராய் இதம் தரும் வேலவா
வள்ளி மணாளா தணிகையின் தலைவா
வரம் வார்க்க வா வா வடிவேலவா
மறவாமல் பாடும் வரம் சேர்க்க வா
தணிகாசலா முருகா தணிகாசலா
முருகா முருகா சண்முகா சண்முகா குமரா
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சக்தியின் வடிவம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேரழகாய் நிற்பவளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா

கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா

தாயும் தந்தையும் நீயல்லவா

எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

முருகா சரணம் குமரா சரணம் குகனே சரணம் கந்தா சரணம்

முருகா சரணம் குமரா சரணம் அருளாரமுதே சரணம் சரணம்

சரணம் சரணம் சரணம் சரணம்

முருகா முருகா முருகா முருகா

பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்

ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்

சிரகிரிவேலவன் சன்னிதியே

நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே

அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி

தேடினார் முருகனை கவசம் பாடி

ஆடினார் காவடி உன் பாதம் நாடி

நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி

முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி

சென்னிமலை மகிமை அற்புதங்கன்

அவை சொல்லி மாளாத அதிசயங்கள்

கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள்

கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா புகழும் இறைவனுக்கே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் தோன்றிட காரணமான உத்தம நபி மகள் யாரம்மா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவனின் புகழ்பாட இங்கு இதயங்கள் பல கோடி
குறையெல்லாம் கடந்தவனே உன் துணை ஒன்றே நாம் தேடி

1. மறைபொருள் ஆனவனே - உன்னை
மனங்களில் சிறை வைத்தோம்
குறையுள்ள கோவிலிலே - உன்னை
கொண்டு நாம் குடிவைத்தோம்

2. அன்பு உன் பேர் அறிவோம் - தூய
அறிவென்றும் நாம் தெரிவோம்
இன்பம் நீ எனத் தெளிவோம் - நல்ல
இரக்கம் நீ என மொழிவோம்

 

ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன்
உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும்
மாண்பைப் போற்றுவேன் ஆவே ஆவே ஆவே

1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கொளியே
அன்பின் தாய் நீயே எம் குரல் கேளம்மா

2. தாயெனவே யாம் அழைப்போம் தாயன்பில் வாழுவோம்
மாய உலகினில் காத்திடுவாய் அம்மா
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் சுழி போட்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
அன்னை இதயமாக அன்பு வடிவமாக
வந்து வழிகாட்ட வேண்டுமென்று வணங்குவோம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

கடவுளிலே கருணை தன்னை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்

கடவுளிலே கருணை தன்னை காணலாம்
அந்த கருணையிலே கடவுளையும் காணலாம்
நல்ல மனசாட்சியே தேவன் அரசாட்சியாம்
அங்கு ஒருபோதும் மறையாது அவன் காட்சியாம்

ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி

பாவமென்ற கல்லறைக்கு பலவழி
என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
இந்த வழியொன்று தான் எங்கள் வழியென்று நாம்
நேர்மை ஒருநாளும் தவறாமல் நடைபோடுவோம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்


இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்

இதயதெய்வம் நமது அண்ணா தோன்றினார்
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்


ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் ஓம் ஓம் ஓம்
அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம்
முரளி மோகனம் சாமி அசுரமர்தனம்
கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம்

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

நளின தெய்வதம் சுவாமி மதனரூபகன்
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகன் சுவாமி பாஞ்சசன்யன்
கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

சம்யபங்கஜன் சுவாமி அம்யபுஷ்பகன்
சர்வரட்சகன் சுவாமி தர்மதத்துவம்
ராகபந்தணன் சுவாமி ராசலீலகன்
கீதபோதகன் श्रीகிருஷ்ண மந்திரம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதிதபாவனம் சாமி பக்த சாதகம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்
ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முகமெல்லாம்... முகமது நபி போல் முகமாகுமா || நெல்லை அபுபக்கர் | ISLAMIC SONGS.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹீரா குகையினிலே... சீராய்ப் பிறந்ததம்மா || S.P.பாலசுப்ரமணியம் | இஸ்லாமிய பாடல்கள் | ISLAMIC SONGS.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவின் கரங்கள் ஒன்றாய் இணையும் நேரம்
பகிர்வின் பூக்கள் பலியாய் மலரும் நேரம்
நம் இயேசுவுடன் அணியாய் வருவோம் - அவர்
வார்த்தைகளை இனி வாழ்வாய் அணிவோம்
வருக அன்பின் இறையாட்சியே வருக வருக
எழுக மனித இறையுறவில் எழுக எழுக (2)

1. நமை வீழ்த்திடும் சுமை யாவையும் பலியாக்கிடுமுன்
மத பேதங்கள் இனப் பிளவுகள் நம்மில் மாற்றிடுவோம் (2)
மனிதம் மகிழ்ந்திடும் எளியோரின் உயர்வில்
இறைமை மலர்ந்திடும் அன்பால் எழும் உலகில் (2) வருக...

2. இறைவார்த்தையை நிதம் வாழ்வினில் நிகழ்வாக்கிடுவோம்
பெறும் மகிழ்வினைப் பிறர் வாழ்விலும் பகிர்வாக்கிடுவோம் (2)
உழைக்கும் உயிர்களில் தெய்வீகம் உறையும்
உறவின் சக்தியில் உரிமைக் கதிர் உதிக்கும் (2) வருக .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழிகளில் உன் முகமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநீறு பூசி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழனிமலை ஆண்டவனே தண்டபாணி

 

கஜானனா ஓம் கஜானனா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ ரங்கநாதர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயல்லால் தெய்வமில்லை
முருகா முருகா முருகா

தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
தாயாகி அன்புப் பாலூற்றி வளர்த்தாய்
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய் ஞான
குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்
திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்
திருவே நீ என்றும் என் உள்ளம் நிறைந்தாய்
நாயேனை நாளும் நல்லவனாக்க
நாயேனை நாளும் நல்லவனாக்க
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்
ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்
நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நெஞ்சே நீ வாழும் எல்லை

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்
வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே என்தன் வாழ்நாளில் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா
தூயா முருகா மாயோன் மருகா
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம் உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்

நீயல்லால் தெய்வமில்லை எனது 
நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயல்லால் தெய்வமில்லை
முருகா முருகா முருகா

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.