Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை 
தந்தேன் என்னையே அன்புடனே (2) 
சரணடைந்தேனே சரணடைந்தேனே 
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் (2)

1. தருவதில் பெறுவோம் விண்ணக வாழ்வை 
தந்தேன் என்னையே அன்புடனே (2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே 
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் (2)

2. பொன்னோ பொருளோ என்னிடம் இல்லை 
தந்தேன் என்னையே அன்புடனே (2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே 
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் (2)

3. அப்பமும் ரசமும் தருவதன் வழியில் 
தந்தேன் என்னையே அன்புடனே (2)
சரணடைந்தேனே சரணடைந்தேனே 
ஆவியே உம்மிடம் சரணடைந்தேன் (2)

 

என் ஆன்மா இறைவனையே ஏற்றி போற்றி

மார்கழி குளிரில்

 

  • Replies 2.9k
  • Views 225.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நாவற்குடா அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் காவடிப்பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

நீராடும் கண்களோடு

அல்லா ஒருவனை இதயம் மகிழ்ந்தே போற்றிடுவோம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சில் சுரக்கும் நன்றி ஸ்வரங்கள் 
நானிலமெங்கும் நான் பாட 
நந்தவனத்தில் உண்டு களிக்கும் வண்டுகள் பாடும் பண்போல 
விண்ணில் முளைத்திடும் மின்மினியாய் 
நெஞ்சில் முளைத்திடும் நல்விதைகள் 
மின்னித் தெறித்திடும் மின்னல்களாய் 
கண்ணில் தெரிந்திடும் நம்பிக்கைகள் 
நன்மையைக் கண்டேன் நல்லெண்ணம் கொண்டேன் 
நானிலமெங்கும் உன் புகழ் சொல்வேன்

1. தோள் அழுத்தும் நுகத்தடியின் விலங்குகளை உடைக்க 
தோழமையில் பூமியிலே புது உலகம் படைக்க (2) 
நெஞ்சுக்குள்ளே புரட்சிக் கனவை யார் விதைத்தது 
கண்ணுக்குள்ளே நெருப்புத் தணலை யார் வைத்தது (2) 
அஞ்சாத நெஞ்சமும் அணையாத எண்ணமும் 
எல்லாமே நீர் தந்தது - 2

2. எல்லையில்லா உலகினிலே எனக்கு உயிர் தந்தாய் 
எத்தனையோ மனிதர்களை உறவெனவே தந்தாய் (2) 
ஈரமுள்ள உறவுகளை யார் தந்தது 
இறையரசின் நினைவுகளும் யார் தந்தது (2) 
புதுயுகத்தின் கனவுகள் புன்னகைக்கும் உறவுகள் 
எல்லாமே நீர் தந்தது - 2

இறை ஆட்சியின் மனிதர்களே

கண்ணான கண்ணின் மணி கண்ணுறங்கு செல்ல மணி -

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒழுவில் ஞான வைரவர்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

மாகபூப் சுபகணி அருமையான பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சும் தமிழ் மொழியாலே

 

ஆரிராரிரோ....... ஆரிராரிரோ..... 
ஆரிராரிரோ....... ஆரிராரிரோ......

சர்க்கரை முத்தெ சந்தண பொட்டே 
கண்ணே கண்ணுறங்கு 
முத்தமிழ் சொத்தே 
முல்லை பூ மொட்டே
 கண்ணே கண்ணுறங்கு 
அன்னை மரியின் செல்வமே 
விண்ணக தேவ திலகமே 
கண்ணே நீயும் கண்ணுறங்கு
ஆரிராரிரோ.... ஆரிராரிரோ... 
ஆரிராரிரோ..... ஆரிராரிரோ.......

கந்தையில் நீயும் 
மகிமை கண்டாய்
 கண்ணே கண்ணுறங்கு
தந்தையின் அன்பை 
எமக்கு தந்தாய் 
கண்ணே கண்ணுறங்கு 
மந்தையின் ஆயர்கள் 
தோழமை கொண்டாய்
 கண்ணே கண்ணுறங்கு 
விந்தையில் வந்து 
வேந்தர்கள் நின்றாய்
 கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ..... ஆரிராரிரோ.. 
ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.......

விண்ணிலே தூதர் 
கீதங்கள் கேட்க
 கண்ணே கண்ணுறங்கு 
மண்ணிலே மாந்தர் 
நாதங்கள் சேர்க்க 
கண்ணே கண்ணுறங்கு 
கண்கவர் விண்மீன் 
உன்புகழ் பாட
 கண்ணே கண்ணுறங்கு 
தென்றலும் மெல்லிய
 தேனிசை மீட்ட 
கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ.... ஆரிராரிரோ....
 ஆரிராரிரோ.... ஆரிராரிரோ.......

ஆ   ஆரோ   ஆரோ    ஆரோ
ஆ   ஆரோ   ஆரிரோ    ஆராரோ

கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
என் பொன்னே தேனே இன்பமே
எண்ணம் மேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததேன்

ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆராரோ

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் தாங்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தை ஏன்

கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே

வல்ல தேவ வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னை துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்

கன்னி ஈன்ற செல்வமே
இம் மண்ணில் வந்த தெய்வமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு நாகபூஷணி அம்மன் பாடல்

இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைப்பில் வேதகுள மைலியா வைரவர் பாமாலை இசை தொகுப்பில் இருந்து வைரவர் புகழ் பாடும் பாடல் 
பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் 
பாடல் குரல்வடிவம் -M.செல்வகுமார் 
பாடல் வரிகள் -MVK குமணா 
தயாரிப்பு -சிவநேசன் கரன் 

முறிகண்டிப் பிள்ளையார் பாடல். முடிசூடி நாடாளும் மன்னவனும் அங்கே திருவோடு ஏந்திவரும் ஆண்டியும் அங்கே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணில் பிறந்த பாலனுக்கு

காணிக்கை தருகின்றேன் தேவா 

என்னத் தருவேன் இறைவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் 
குரல்வடிவம் -ஜெ.ஆர் சுகுமார் 
பாடல்வரிகள் -பொன் காந்தன் 
தயாரிப்பு -பசிவநேச கரன் (ஜெர்மனி )
ஒளிப்பதிவு -ஸ்டார் வீடியோ சாவகச்சேரி 

யாழ் வடமராட்ச்சி கிழக்கு போக்கறுப்பு முள்ளியான் "வேதகுள மைலியா வைரவர் "பாமாலை இசை ஆல்பத்தில் இருந்து பாடல் இவ்விசை தொகுப்பில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன அதிலிருந்து இப்பாடலை முதன் முறையாக வெளியிடுகின்றோம்
 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

மதீனத்து மண்ணில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் பிறந்தார் நம்

நமக்கொரு பாலகன் .

அன்பின் உருவிலே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

இறைவன் தந்த பரிசு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்நாளுமே துதிப்பாய் 

மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்
மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம்

மின்மினுக்கும் நடத்திரம் போலவே                        – லலலா
நெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலா
விண்ணில் தூதர் இன்னிசை பாடவே                     – லலலா
வார்த்தை மனுவாய் ஆனாரே

Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas      - 2     
                                                         ( I )
அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார்
இருளின்  மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார்
அந்த இனிய நன்னாளிது  / உள்ளம் மகிழும் பொன்னாளிது 

மின்மினுக்கும் நடத்திரம் போலவே ...     
                                                        ( II )

இளந்தளிரே வெள்ளி நிலவே உந்தன் புன்னகை கொள்ளை அழகு 
பட்டுப்பூவே மெட்டு இசைப்பேன் சின்ன பாலனே கண்ணுறங்கு
உந்தன் சிரிப்பில் துயரம் மறப்பேன்  உந்தன் பிறப்பால் மீட்ப்பை அடைவேன்

மின்மினுக்கும் நடத்திரம் போலவே ... 
     
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas       -  2

திரிமுதல் கிருபா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

அல்லாஹ் | வானிலும் பூவிலும் தேனிலும் சுவையிலும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏங்குகிறேன் இயேசுவே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீட்பர் பிறந்துள்ளார்
அவரே மெசியா
மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம் -2

நம் மீட்ப்பரும் அவரே நல் மேய்ப்பரும் அவரே - 2
இன்னிசை முழங்கிட கிறிஸ்மஸ் பிறந்ததே

மீட்பர் பிறந்துள்ளார்
அவரே மெசியா
மகிழ்ந்து பாடி ஆர்பரிப்போம்

சரணம் - 1
ஆண்டவர் இயேசு
அன்பைத் தர வந்தார்
மண்மீது தவழ்ந்திட 
மாட டையில் பிறந்தார்

அருளைப் பொழிந்திட அக இருளை அகற்றிட 
மானுடன் பாவத்தை போக்கவே வந்தார் - 2

மகிழ்வோம் புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை

சரணம்-2

வாழ்வளிக்கும் வள்ளதேவன் வார்த்தையாக வந்தார்
வையகம் எல்லாம் வாழ்த்த 
விடியலாக வந்தார்

உன்னதர் இயேசு உலகிற்கு வந்தார் 
தந்தையின் அன்பை 
தரணிக்கு தந்தர் 

மகிழவோம்  புகழ்வோம் மண்ணோரின் இரட்சகரை

பனித்துளி தூவிடும் இரவில் 
வான் கூரையையாய் கொண்ட தொழுவில்
தெய்வ சுதனாய் அன்னை மடியில்
தவழ்ந்தார் இயேசு பாலன் 

மண்ணுலகை அவர் மீட்டிட
மாடடை குடிலில் பிறந்திட்டார் 
மானிடர்கள் பாவம் போக்கிட 
ஏழையின் கோலம் எடுத்திட்டார் 
தேவலோகம் துறந்த இயேசு
கன்னியின் மைந்தனாகினார்

விண்ணொளி வானத்தில் தோன்றிட 
தூதர்கள் நற்செய்தி உரைத்தனர்
மந்தையை காத்திட்ட மேய்ப்பர்கள் 
அவர் முகம் காண விரைந்தனர் 
பாலன் இயேசுவை கண்டு மகிழ்ந்து 
வாழ்த்தி வணங்கி துதித்தனர்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா

கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . .

நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா

தாயும் தந்தையும் நீயல்லவா

எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

 

தாயே நயினை நாகபூஷணியே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே 
மண் மாந்தரின் பாவம் போக்க 
இம்மானுவேல் பிறந்தாரே 
மகிழ் பாடி கொண்டாடுவோம் 

அழகு மிகுந்தவர் இம்மானுவேல்
அன்பு மிகுந்தவர் இம்மானுவேல் 
ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய்
உன்னத தேவன் வந்துதித்தார்

 ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல்
 வல்லமை உள்ளவர் இம்மானுவேல்
 நித்திய பிதா சமாதான பிரபு
நீதியின் தேவன் வந்துதித்தார் 

தாவீதின் மைந்தர் இம்மானுவேல்
தாழ்மை உள்ளவர் இம்மானுவேல்
அன்பின் தேவனாம் இயேசு பாலகன் 
பாவங்கள் போக்க வந்துதித்தார்
 

வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2
நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2
தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2
 தேவர் கரம்  தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது - 2 - வானத்துல..

 மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2
அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்
இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2
நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2
 இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் -  வானத்துல...

 கண்டது   காட்சி, கொண்டது மீட்சி .அநீதியும் ஓடிப்போச்சி, நீதியாச்சு -2
முந்தின ஆதம் வந்து பாவத்தையே   தந்தான்,
பிந்தின ஆதம் இயேசு மோட்சத்தையே தருவார்-2
இதுபோல ஒரு தெய்வம் பிறந்ததில்ல, இனிமேலும் இதுபோல வருவதில்ல
 இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் -  வானத்துல...

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.