Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் திருநகரில்மாண்புடன் அருள் புரியு

ஞானத்தின் திருவுருவே ஆனந்த பைரவரே

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வமே எம் காவல் தெய்வமே

கருணை உள்ளம்கொண்ட எம் காவல் தெய்வமே

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தீராத வினை தீர்க்கும் தேவியம்மா எம்மை கூரான விழிகொண்டு பாருமம்மா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாயில் மலர்கின்ற செந்தமிழின் சிங்காரனே

சேர்ந்தே நாம் வணங்குகின்றோம் நல்லூரான் சந்நிதியில்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூரில் திருவிழா நம் ஊருக்கே பெருவிழா

ஆதியிலே கோடி ஏற்றம் தோலும் அடியவர்க்கு

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லோரின் கந்தனே நாமும் அருள் பாடா

சந்தனம் மணம் வீசுதே முருகா செந்தமிழ்..

 

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது. “ இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே ” ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டை அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டை அரசரான, செண்பகப் பெருமாள் என்பவரால் கட்டப்பட்டதாகும். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக்கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது: “ சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சிவகோத்திரோற்பவ இரகுநாதமாப்பாணர் சமுக” ” திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்நிதி குடி கொண்ட திருமுருகா

தரணி பிழைக்கவழி சொல் முருகா

 

தொண்டமானாறு சன்னதி முருகன் ஆலயம் இக்கோவிலில் பூஜைகளும் கிரியைகளும் வேதாகம முறைப்படி நடப்பதில்லை. பூஜைகள் தனித்துவமான சைவ ஆசாரமுறையில் நடைபெறுகின்றன. பூஜையின் போது மந்திரங்கள் சொல்லப்படுவதில்லை. முருகனுக்கு நிவேதனமாக 65 ஆலம் இலைகளில் பச்சைஅரிசிப்பொங்கல் பயற்றங்கறியுடன் படைப்பார்கள். திருவிழாக்காலங்களில் பூக்காரரின் தொண்டு மகத்தானது. இப்பூக்காரர்கள் மருதர் கதிர்காமரின் பரம்பரையில் வந்த தெண்டர்களே. ஊற்சவத்தின் போது சுவாமியை மலர்மாலைகளால் அலங்காரம் செய்வதும் இத்தொண்டர்களே. இவர்கள் இத்திருவிழாக்காலங்களில் விரதமிருந்து ஆசாரசீலராக சந்நிதியானுக்கு சகல தொண்டுகளும் செய்வார்கள். ஆலயத்தில் கொடுக்கப்படும் உணவுகளை விட வேறெந்த உணவுகளையும் திருவிழாக்காலங்களில் உண்ணமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீதை அம்மன் கோவில் (Seetha Amman Temple) இலங்கையின் மலையகத்தில் அமைந்துள்ள சீதைக்கான ஒரு கோவிலாகும். இக்கோவில் நுவரெலியா மாவட்டத்தில் "சீதா எலிய" என்ற இடத்தில் நுவரெலியா நகரில் இருந்து 5 கிமீ தொலைவிலும், கக்கலை தாவரவியற் பூங்காவில் இருந்து 1 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. சீதா எலிய என்ற இவ்விடமே இராவணன் சீதையை சிறைப்பிடித்து வைத்திருந்த அசோகவனம் எனக் கூறப்படுகிறது. இவ்விடத்தில் உள்ள பாறைகளில் காணப்படும் வட்ட அழுத்தங்கள் இராவணனின் யானையின் கால்தடங்கள் எனவும் கூறப்படுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பூச திருநாளில் தங்கக்கலை மஞ்சம் பெருவீதி வந்தால் அருள் சூளுமே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னின்று செய்யுள் முறையாய் புனைவதற்கு ..

காப்பெடுக்க வந்தேனே கௌரி அம்மா தாயாரே

காத்தென்னை தேற்றிடுவாய் காளிமாகா தேவியர்..

 

  • கருத்துக்கள உறவுகள்

அவனியெங்கும் ஆலயங்கள் கொண்டமர்ந்து

அருள் சுரந்து வரமுவர்ந்து அளித்துக்காக்கும்

அன்னையவள் நாவற்குடா மாரி தன்னை

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வினைகள் தீர்ப்பவனே வீரத்தின் மறு உருவமானவனே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணமலை கோணேஸ்வரர் கோவில்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை திரிகோணமலை திருகோணேஸ்வரர் ஆலயம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வினைகள் தீர்ப்பவனே வீரத்தின் மறு உருவமானவனே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே என்காள் துயர் தீர்க்க வந்திடுவாய் நாயகனே

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் நானறியேன் அம்மா

காரணம் நானறியேன் அம்மா

உந்தன் கனிந்த நல்லருளை எனக்கு தராதிருக்கும்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

குளிர்ந்தருள்வாய் அம்மா குளிர்ந்தருள்வாய் அம்மா

எழுந்தருளி வந்தெமக்கு எழுந்தருளி வந்தெமக்கு

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆவாரம் பிட்டியிலே அமர்ந்தவளே

ஆவாரம் பிட்டியிலே அமர்ந்தவளே உன்

மணியோசை கேட்டு மனம் மகிழுத்தம்மா

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆவாரம்பிட்டியில் நீ உறைந்தாய்

நாவலடியில் குடியிருந்தாய்

நாவில் தினம் தொழுவோம்

அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உன் அகத்தில் ஒரு இடமில்லையே தேவி

மனக்குறை அகற்றிடும் மாதா மனோன்மணி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காவடிகள் கோடி வந்து ஆடுதம்மா

காவடிகள் கோடி வந்து ஆடுதம்மா

மாறி உன்னழகு திருவடிகள் தேடுதம்மா

 

  • கருத்துக்கள உறவுகள்

ஓங்கார பிரணவ விநாயகனே சரணம் பங்கா இணுவை

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.