Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111

[01 - June - 2007]

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் அனுசரணையாளராக பணியாற்றிவரும் நோர்வேயின் `தகுதி' பற்றி தென்னிலங்கையின் கடும்போக்கு கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய போன்றவை கேள்வி எழுப்பியும் அந்த நாட்டை அனுசரணைப் பணியிலிருந்து வெளியேற்றுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்ற நிலையில், சமாதானத்தின்பால் அந்தத் தேசம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் குறித்து கேள்வி கேட்பதற்கு எவருக்குமே அருகதையில்லை என்பதை நிரூபிப்பது போன்று `எக்கனோமிஸ்ட்' என்ற வாரப் பத்திரிகையுடன் தொடர்புடைய பொருளாதார புலனாய்வுப் பிரிவு புள்ளி விபரங்களை கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கிறது. உலக சமாதான சுட்டெண் பட்டியலில் மிகவும் அமைதிப் பூங்காவாகத் திகழும் நாடென்ற வகையில் நோர்வே முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஜேர்மனியில் ஜி-8 நாடுகளின் உச்சிமாநாடு ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பாக `உலக சமாதானச் சுட்டெண்' இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அல்ஜீரியா தொடக்கம் சிம்பாப்வே வரை 121 நாடுகளுக்கு புள்ளிகளிடப்பட்டுள்ளன. இதில் இலங்கை 111 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா 109 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 115 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 86 ஆவது இடத்திலும் உள்ளன.

நாடுகளில் இடம்பெறும் வன்செயல்கள், திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்கள், இராணுவ செலவினம் உட்பட 24 காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புள்ளிகள் இடப்பட்டு பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வின் பிரகாரம் மிகவும் வன்முறைகள் நிறைந்த நாடாக ஈராக் 121 ஆவது இடத்தில் வரிசையில் கடைசியாக இருக்கிறது. ரஷ்யா 118 ஆவது இடத்திலும் இஸ்ரேல் 119 ஆவது இடத்திலும் சூடான் 120 ஆவது இடத்திலும் உள்ளன.

இதேவேளை, உலகின் வல்லரசான அமெரிக்கா 96 ஆவது இடத்தில் உள்ளது. சர்வதேசத்தில் மிகவும் சமாதான பூமியாக நோர்வே முதலிடத்திலும் நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும் ஜப்பான் 5 ஆம் இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் பிரிட்டன் உட்பட அநேகமான ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா போன்றவை மிகத் தாழ்ந்த மட்டத்தில் உள்ளன.

சர்வதேச ரீதியில் புகழ் பெற்றவர்களாக திகழும் திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா, தென்னாபிரிக்காவின் புகழ்வாய்ந்த பேராயர் டெஸ்மன்ட் டுட்டு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் முன்னணி பொருளியலாளர் ஜோசப் ஸ்ரிக்லிற்ச் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்கள் இந்த ஆய்வின் ஆதரவு பின்னணியாளர்கள் என்பதுவும் கவனத்திற்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும்.

ஆட்சியாளர்கள் மனித உரிமைகளை எவ்வாறு கையாள்கின்றனர், ஊழல், மோசடிகள் எந்த மட்டத்தில் உள்ளது? இராணுவ செலவினம் எத்தகையதாக காணப்படுகின்றது? சமாதான சமூகங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் கைக்கொள்கின்றனவா? என்பன பற்றியெல்லாம் செவ்வனே ஆராய்ந்தே இங்கு புள்ளிகளிடப்பட்டிருக்கின்ற

உண்மைகள் எப்போதும் அழிவதில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1 பெரிசா 111 பெரிசா??? அப்ப நம்மட சிறீலங்கா தான் பெரியது!!

இதே அந்த தரவரிசைப்பட்டில் முழுமையாக

Rank Country Score

1 Norway 1.357

2 New Zealand 1.363

3 Denmark 1.377

4 Ireland 1.396

5 Japan 1.413

6 Finland 1.447

7 Sweden 1.478

8 Canada 1.481

9 Portugal 1.481

10 Austria 1.483

11 Belgium 1.498

12 Germany 1.523

13 Czech Republic 1.524

14 Switzerland 1.526

15 Slovenia 1.539

16 Chile 1.568

17 Slovakia 1.571

18 Hungary 1.575

19 Bhutan 1.611

20 Netherlands 1.620

21 Spain 1.633

22 Oman 1.641

23 Hong Kong 1.657

24 Uruguay 1.661

25 Australia 1.664

26 Romania 1.682

27 Poland 1.683

28 Estonia 1.684

29 Singapore 1.692

30 Qatar 1.702

31 Costa Rica 1.702

32 South Korea 1.719

33 Italy 1.724

34 France 1.729

35 Vietnam 1.729

36 Taiwan 1.731

37 Malaysia 1.744

38 United Arab Emirates 1.747

39 Tunisia 1.762

40 Ghana 1.765

41 Madagascar 1.766

42 Botswana 1.786

43 Lithuania 1.788

44 Greece 1.791

45 Panama 1.798

46 Kuwait 1.818

47 Latvia 1.848

48 Morocco 1.893

49 United Kingdom 1.898

50 Mozambique 1.909

51 Cyprus 1.915

52 Argentina 1.923

53 Zambia 1.930

54 Bulgaria 1.936

55 Paraguay 1.946

56 Gabon 1.952

57 Tanzania 1.966

58 Libya 1.967

59 Cuba 1.968

60 China 1.980

61 Kazakhstan 1.995

62 Bahrain 1.995

63 Jordan 1.997

64 Namibia 2.003

65 Senegal 2.017

66 Nicaragua 2.020

67 Croatia 2.030

68 Malawi 2.038

69 Bolivia 2.052

70 Peru 2.056

71 Guinea 2.059

72 Moldova 2.059

73 Egypt 2.068

74 Dominican Republic 2.071

75 Bosnia and Herzegovina 2.089

76 Cameroon 2.093

77 Syria 2.106

78 Indonesia 2.111

79 Mexico 2.125

80 Ukraine 2.150

81 Jamaica 2.164

82 Macedonia 2.170

83 Brazil 2.173

84 Serbia 2.181

85 Cambodia 2.197

86 Bangladesh 2.219

87 Ecuador 2.219

88 Papua New Guinea 2.223

89 El Salvador 2.244

90 Saudi Arabia 2.246

91 Kenya 2.258

92 Turkey 2.272

93 Guatemala 2.285

94 Trinidad and Tobago 2.286

95 Yemen 2.309

96 United States of America 2.317

97 Iran 2.320

98 Honduras 2.390

99 South Africa 2.399

100 Philippines 2.428

101 Azerbaijan 2.448

102 Venezuela 2.453

103 Ethiopia 2.479

104 Uganda 2.489

105 Thailand 2.491

106 Zimbabwe 2.495

107 Algeria 2.503

108 Myanmar 2.524

109 India 2.530

110 Uzbekistan 2.542

111 Sri Lanka 2.575

112 Angola 2.587

113 Cote d'Ivoire 2.638

114 Lebanon 2.662

115 Pakistan 2.697

116 Colombia 2.770

117 Nigeria 2.898

118 Russia 2.903

119 Israel 3.033

120 Sudan 3.182

121 Iraq 3.437

115 Pakistan 2.697

116 Colombia 2.770

117 Nigeria 2.898

118 Russia 2.903

119 Israel 3.033

இவ்வளவு நாடுகளையும் பிந்தள்ளி இருகிறதே நான் நினைகிறேன் ஈராக்குக்கூ முன்னால் வரவேண்டிய நாடு இலங்கை

இந்தியாவும் பெருமைப்படவேண்டும். 109 ஆவது இடத்தில்.

தனது நாட்டில் பாதுகாப்பு இல்லை. இலங்கையின் பாதுகாப்பு பற்றி கவலைப் படுகினம்.

இந்தியாவும் பெருமைப்படவேண்டும். 109 ஆவது இடத்தில்.

தனது நாட்டில் பாதுகாப்பு இல்லை. இலங்கையின் பாதுகாப்பு பற்றி கவலைப் படுகினம்.

:wub::D:D:unsure:

நான் சொல்ல நினைத்தேன்.

நீங்கள் ,,........

உலக சமாதான குறிகாட்டியில் நோர்வே-1, இலங்கை-111

நோர்வேயை No-Way என ஆர்ப்பாட்டங்களின்போது கிண்டலடித்த சிங்களப் பேரினவாதிகள் காதுகளில் இந்தச் செய்தி விழட்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.