Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கிய படை நடவடிக்கைக்கு படையினர் தாயார்: எந்நேரமும் யுத்தம் வெடிக்கலாம்.

Featured Replies

புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கிய படை நடவடிக்கைக்கு படையினர் தாயார்: எந்நேரமும் யுத்தம் வெடிக்கலாம்.

யாழ் குடாநாட்டிலிருந்து விடுதலைப் புலிகள் நிர்வாகப் பகுதிகள் நோகிய பாரிய படை நடவடிக்கைகளுக்கு சிறீலங்காப் படைகள் தாயராகிவிட்டனர் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்மராட்சி மற்றும் நாகர்கோவில் கிழக்கு முன்னரங்கள் நிலைகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி எந்நேரமும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரச படைகள் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படை நடவடிக்கைக்கான கட்டளை கொழும்பு இராணுவத் தலைமையகத்திலிருந்து எந்நேரமும் வரலாம் எனவும் படையினரிர் எதிர்பாத்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

படைநவடிக்கைகான அனைத்து படை நகர்த்தல்களும் பின்தள வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டு நிறைவு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படையினர் மற்றும் படைத் தளபாடங்கள் முன்னகர்த்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் படுகாயமடையும் படையினருக்கான மருத்துவத்தை வழங்கும் அணிகள், காவலரண்கள் மற்றும் காப்பரண்களை அமைக்கும் அணிகள் என பின்தள ஏற்பாடுளுக்கான அணிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இவ்வாறான பாரிய படைநடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொள்ளத் தாயாராக இருந்தவேளை கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியால் படைநவடிக்கை பிற்போடப்பட்டிருந்தது.

யாழ்குடாநாட்டின் பாதுகாப்பு மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீவகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. படை நடவடிக்கையில் ஈடுபடும் வேளை விடுலைப் புலிகள் தீவகப் பகுதிகள் மீது தாக்குலை நடத்தலாம் என்ற அச்சம் காரணமாக பண்ணை வீதி, புங்குடுதீவு, குறிகட்டுவான் வீதி, மண்டைதீவு, வேலணை போன்ற தீவகப் பகுதிகள் மற்றும் தீவகத்திற்குச் செல்லும் பாதைகள் அனைத்து பாதுகாப்புப் பலப்படுத்ததப்பட்டுள்ளன.

ஏற்கனவே முகமாலை, நாகர்கோவில், மன்னார், வனியா, மணலாறு என அனைத்து பகுதிகளாலும் வன்னிப் பகுதியை ஆக்கிரமிக்க பாரிய முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள படையினர் திட்டமிட்டிருந்தமை இங்கே குறிப்பிடக்கூடியதாகும்.

-Pathivu-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

Fighting imminent along Northern FDLs.

Reports from Jaffna say that fighting can breakout at any time between the Sri Lanka Forces and Liberation Tigers at the Vadamaradchchy East and Thenmaradchchy Forward Defence Lines (FDLs). Sri Lanka Army (SLA) at the northern FDLs has completed preparations for a major battle, and is awaiting for command from Colombo to begin offensives, reports said.

Although sufficient military hardware were moved to the FDLs during March, and early April this year, the military campaign was postponed due to the attack by the Air-Tigers on Palaly military complex on the early hours of 24 April, informed sources said.

Supply lines to the FDLs in Nagarkoavil and Muhamaalai, and arrangements for evacuating casualties and injured from the front lines, have also been completed according to reliable sources from Jaffna.

Meanwhile, fearing infilteration by the Liberation Tigers through the Jaffna Islets along the west and southern coastal areas, Sri Lanka Navy (SLN) has been strengthening defences in islets, sources in Jaffna said.

Sentry points along Pa'n'nai Road to Pungudutheevu, Kurikadduvaan jetty, and coastal SLA, SLN security posts in Mandaitheevu, Veala'nai and Pungudutheevu have been strengthened in preparations for a possible attack by the Liberation Tigers when the war breaks out along northern front lines, sources said.

-Tamilnet-

Edited by யாழ்வினோ

மணலாற்றில் இருந்து மன்னார் வரையும், கிளாலியில் இருந்து நாகர்கோவில் வரையும் சிங்களப் படைகளை வரவேற்று அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வழியனுப்பி வைக்க எங்கள் வேங்கைகள் தயாராகவே இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி பூனைக்கு தாங்களே மணி கட்டுவது என்று முடிவு செய்து போட்டினம். நல்ல விசயம்.

அப்ப இனி இழுபட்ட யுத்த நிருத்த ஒப்பந்தத்தை இனி கைவிடுவதாக அறிவித்து விட்டு பழைய குருடி கதவை திறவடி கதைதான்...

இந்தியாவையும் ஒரு மாதிரி கையுதவிக்கு ஆயுத்தப்படுத்தி......

எல்லா எதிர்ப்பு ஆயுதங்களும் கைக்கு வந்தவுடன்...

திருவிழா தொடங்கப்போகுது........

இலங்கை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தேவையும் ஏற்படலாம்.....தமிழர் படைக்கு

மக்கள் பாடுதான் மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாக..

இவ்வளவுக்கும் காரணம் வெளி நாடுகளின் கட்டுப்பாடு இல்லாத பணவுதவிகளும் சிங்களத்தின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு மயங்கிய சுய நல அரசியல்களும்......

போர் நிருத்தம் மீறிய சிங்களத்தை கண்டும் காணத மாதிரி இருந்து பேச்சுவார்த்தையில் கூறிய விடையங்களை

அமுல் படுத்துவதில் அக்கரையின்மை, காலம் கடத்தல் இப்படியே அடுக்கி கொண்டு போகலாம்....

பட்டும் திருந்தாதவனுக்கு பாடம் காத்திருக்கு....உலகில் உள்ள தமிழ் மக்கள் எல்லாம் எந்த விதமான பிரிவுகளும் இல்லாமல் ஒற்றுமையைக்காப்பாற்றி

எம் தாயக மக்களின் விடுதலை நியாயங்களையும் அவலங்களையும் தொடர்ந்து உலகின் கவனத்துக்கொண்டு வந்து எம்மக்களுக்கு நம்பிக்கையாக உதவியாக இருப்போம்...... [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.