Jump to content

பிரெஞ்மொழி கொஞ்சம் அறிவோம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 22 l Syllabe eu & oeu l French with Pirakalathan l ASCES.....!

சேர்ந்து வரும் சில சொற்களின் உச்சரிப்பு முறைகள்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 23 | Syllabe ieu, il & illel French with Pirakalathan l ASCES.......!

பிரான்சில் வதிவிட உரிமை பெறுவது சம்பந்தமான சில வினாக்களைப் பார்த்து கொண்டிருக்கின்றோம்....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 24 | Syllabe oi French with Pirakalathan l ASCES.....!

இரண்டாவது உலகப்போர் சம்பந்தமான பல தரவுகள் தரப்படுகின்றன......(வதிவிட உரிமைக்கு அவசியமானவை).....!  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

Lesson 24 | Syllabe oi French with Pirakalathan l ASCES.....!

இரண்டாவது உலகப்போர் சம்பந்தமான பல தரவுகள் தரப்படுகின்றன......(வதிவிட உரிமைக்கு அவசியமானவை).....!  🙏

உங்கள் இடத்தில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இது ஏல்லாம் கேட்கிறார்களா...? இங்கு சில வைத்தியசாலைகளில் ஸ்ரோக் வந்த நோயாளியின் ஞாபக சக்தியை அறிவதற்காக இவ்வாறன கேள்விகள்  கேட்பதை கண் ஊடாக பார்த்திருக்கிறேன்.இருந்தாலும் நல்ல தகவல்கள் அடங்கிய பகுதி நன்றி பகிர்வுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, யாயினி said:

உங்கள் இடத்தில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இது ஏல்லாம் கேட்கிறார்களா...? இங்கு சில வைத்தியசாலைகளில் ஸ்ரோக் வந்த நோயாளியின் ஞாபக சக்தியை அறிவதற்காக இவ்வாறன கேள்விகள்  கேட்பதை கண் ஊடாக பார்த்திருக்கிறேன்.இருந்தாலும் நல்ல தகவல்கள் அடங்கிய பகுதி நன்றி பகிர்வுக்கு.

சில வருடங்களுக்கு முன்பு வரை இப்படி எல்லாம் கிடையாது சகோதரி.....பின்பு கனபேர் நிறைய பொய்கள் சொல்லி ஏமாற்றியதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்....!

இப்பொழுது நிலைமை அப்படியில்லை.....அவர்களுக்கு எமது நாட்டின் அத்தனை இடங்களும் மூலை  முடுக்கு சந்து பொந்து எல்லாம் அத்துப்படி....எல்லாம் கூகுள் உபயம்.....அதனால் அவர் அங்கிருந்த காலத்தில் எங்கிருந்தார் என்று கூகிளில் இடங்களைக் காட்டிக் கேட்பார்கள். பதில் சொல்ல வேண்டும்.....!

( இங்கு ராசவன்னியன், புரட்சி போன்றவர்களுக்கே நம்ம இடமெல்லாம் நன்றாகத் தெரிகிறது.அதுபோல்தான்).

இப்ப கொஞ்சமாவது பிரெஞ் பேச வேண்டும், அவர்களின் பெயர் விலாசம், பிறந்த திகதி போன்றவை எழுதத் தெரிய வேண்டும்....!

பிரெஞ்சு நாட்டைப் பற்றிய முக்கியமான வரலாறுகள் கொஞ்சம் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 25 | Les accents | French with Pirakalathan l ASCES.....! 

வதிவிட உரிமை சம்பந்தமான வினாக்களும் விடைகளும் தொடர்கின்றது......!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 26 | Syllabe oy, ay, uy, s, c, k, x, j, g | French with Pirakalathan l ASCES....!

ᐅ Bonne année 2021 images, photos et illustrations pour facebook (Page 3) -  BonnesImages

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹையா.....இலக்கண வகுப்புக்குள் நாங்கள் நுழைந்து விட்டோம், இதை மனனம் செய்து விட்டால்  கொஞ்சம் பேச ஆரம்பிக்கலாம்.இதுவரை syllabe படித்திருந்தோம்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 27 | Être | French with Pirakalathan l ASCES......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 28 | Être & la négation | French with Pirakalathan l ASCES......!

வசனங்கள் சேர்த்துச் சொல்லும் முறை பற்றிப் பார்க்கலாம்......!  👌 👌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 29 | les mots interrogatifs | French with Pirakalathan l ASCES.....!

வினாக்கள் அதற்கான சொற்கள் அமைப்பது சம்பந்தமான விளக்கங்கள்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 30 | வினாச் சொற்கள் | les mots interrogatifs 02 | French with Pirakalathan l ASCES.....!

வினாச் சொற்கள் .......இரண்டாம் பாடம்........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 31 | முன்னிடைச் சொற்கள் 01 | la préposition | French with Pirakalathan l ASCES......!

அன்றாடம் பாவனைக்கு பயன்படுத்தும் சொற்களும்,வாக்கியங்களும்.....!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 32 | முன்னிடைச் சொற்கள் 02 | préposition | pronom tonique | French with Pirakalathan | ASCES.......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 33 | பெயர்ச் சுட்டு 01 | l'article | French with Pirakalathan | ASCES......!

பெயர்ச் சுட்டுகளைப் பற்றிப் பார்ப்போம்......!   👍

தொடர்ந்து ஓரிரு தடவைகள் ஒவ்வொரு படத்தையும் படிப்பதின் மூலம் நன்றாக விளங்கிக் கொள்வீர்கள்.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 34 | பெயர்ச் சுட்டு 02 | l'article | French with Pirakalathan | ASCES.....!

பொதுவான ஆண்பால் பெண்பால் சொற்களைத் தெரிந்து கொள்ளுதல்.......!

இவை சுலபமானதும் முக்கியமானதுமாகும்......!   🙏

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 35 | பகுதிப் பெயர்ச் சுட்டு | l'article partitif | French with Pirakalathan | ASCES......!

பகுதிப் பெயர்ச் சுட்டு .......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 36 | உடைமைப் பெயருரிச் சொல் | l'adjectif possessif | French with Pirakalathan | ASCES.......!

பாடம் 36........உடமைப் பெயருரிச் சொல் பற்றி படிக்கலாம் வாருங்கள்......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Lesson 37 | உடைமைப் பெயருரிச் சொல் - 02 | l'adjectif possessif | French with Pirakalathan | ASCES.......!

வசனங்கள் அமைக்கும் முறை..........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 38 | சுட்டுப் பெயருரிச் சொல் | l'adjectif demonstratif | French with Pirakalathan | ASCES....!

இந்த , அந்த போன்ற அன்றாடம் புழக்கத்தில் உள்ள சொற்களும் வசன அமைப்புகளும்.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 39 | வீனப் பெயருரிச் சொல் | l'adjectif interrogatif | French with Pirakalathan | ASCES!

வினா பெயருரிச் சொல் படிக்கலாம் வாருங்கள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 40 | வைத்திருத்தல் | avoir | French with Pirakalathan | ASCES.........!

பாடம் 40 / "வைத்திருத்தல்" என்பது பற்றி படிப்போம்.......!   😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lesson 41 | வைத்திருத்தல் 02 | avoir | French with Pirakalathan | ASCES.......!

எனது நேரமின்மையால் கொஞ்சம் தாமதமாகி விட்டதற்காக வருந்துகிறேன்.....!  🙏

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.