Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் முடிவும் நுண்ணறிவும்’; இது தேர்தல் அம்சமொன்று பற்றிய குறிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவும் நுண்ணறிவும்’; இது தேர்தல் அம்சமொன்று பற்றிய குறிப்பு

August 8, 2020
  • டாக்டர் தயான் ஜயதிலக

dayan-00.jpg

 

லங்கையின் புத்திஜீவிகள் சுமார் இரண்டு வகையை சேர்ந்தவர்கள். ஒன்று தங்களை தேசியவாத புத்திஜீவிகள் என்று கருதும் முகாம், அது சிங்கள தேசியவாத புத்திஜீவிகள் என்று ம் மிகவும் சரியாக வரையறுக்கப்படுகிறது, மேலும் இது சிங்களபவுத்த கடுந் தேசியவாத புத்திஜீவிகள் என்று மிகவும் துல்லியமாக வரையறுக்கப்படுகிறது.

மற்றையது தாராள வாத பலஇடங்களையும் சார்ந்த புத்திஜீவிகள் மற்றும்இடது தாராளவாத புத்திஜீவிகளை உள்ளடக்கிய பன்மைத்துவ ஜனநாயக புத்திஜீவிகள் என பரவலாக வரையறுக்கப்படுகிறது. தேர்தல் முடிவு “தேசிய ‘அல்லது சிங்கள கடுந்தேசியவாதபுத்திஜீவிகளுக்கு கிடைத்த ஒட்டு மொத்த வெற்றியாகும்.

 

இது தாராளவாத ஜனநாயக புத்திஜீவிகளுக்குகிடைத்த அவமானகரமான தோல்வி.

mahinda-voting-1024x740.jpgஇந்த பின்னைய புத்திஜீவிகள் ஐ.தே.க அல்லது ஜே.வி .பி./தேசிய மக்கள் சக்தி ஆதரித்தனர் , சில சமயங்களில் ஒன்றிணைந்தனர், மிக சிலரே ஐக்கிய மக்கள் சக்திக்கு எஸ். ஜே. பி.க்கு ஆதரவளிக்க எண்ணியிருந்துள்ளனர்.

 

இதன் விளைவாக ஐ. தே. க.. அழிக்கப்பட்டுவிட்டது என்பதை காட்டுகிறது.. ஐ. தே. க.. .க்கு என்ன ஆனது? என்ற கேள்விக்கான பதில் மிகவும் எளிதானது :

ரணில் அவர் ஐ. தே. க.வில் . கால் நூற்றாண்டு காலமாகஇருந்துள்ளார் . விடயம் என்னவென்றால், புத்திஜீவிகள் அவருடன் எப்படி சென்றார்கள்?என்பதாகும். ஒப்பீட்டளவில் அதிக ம் படித்த மற்றும் அதிநவீனமானவர்களால் அவர் ஒரு பேரழிவு என்பதை ஏன் பார்க்க முடியவில்லை?

 

ஜே.வி.பி / என்.பி.பி ஐ.தே . க. வை நான்காவது இடத்திற்கு கொண்டு வந்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. ., இந்த எல்லை மிகவும் மோசமாக அதல பாதாளத்திற்கு இல்லாதிருந்தால் ஐ. தே. க. .ஹராகிரி செய்துள்ள அது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஜே.வி.பி மிக சில இடங்களில்5% வெட்டுப்புள்ளிகளை சமாளித்துக்கொண்டுள்ளது , இதன் விளைவாக மிகக் குறைந்த இடங்களைக் கொண்டிருக்கும். 21 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் பாராளுமன்றத்தில் இது மிகவும் சிறப்பான பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தது என்பதை மனதில் கொண்டு, தற்போதைய தேர்தல் முடிவுகள் ஒரு கவரக்கூடியவிதத்திலான முன்னேற்றமல்ல. அவை செங்குத்தான தொரு வீழ்ச்சி.

 

சுருக்கமாக,ஐ. தே. க. அழிக்கப்பட்டுவிட்டது.. ஜே.வி.பி ஆசனங்களைப்பொறுத்தவரை கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. பன்மைத்துவஜனநாயக புத்திஜீவிகளின் பெரும் சதவீதத்தினரால் அதிகளவுக்குஆதரவளிக்கப்பட்ட இரு கட்சிகளும்தோல்வியை வெளிப்படையாக நிரூபித்துள்ளன.

அது அறிவுஜீவிகளின் முகாம் பற்றிய சிலவற்றை உங்களுக்கு சொல்கிறது.இதற்கிடையில், இலங்கைத் தமிழரசு கட்சியை தவிர்த்து தாராளவாத புத்திஜீவிகள்நிராகரித்த கட்சி, அதைத் தவிர்த்த மனிதரின் தலைமையில், எதிர்க்கட்சிக்கான வெளியில்அண்மித்த தொரு ஏகபோகத்தை நிறுவியுள்ளது.

 

இது இது பல இடங்களையும் சார்ந்த குறிப்பாக நகர்ப்புற புத்திஜீவிகளின் புதிய தாராளவாத மற்றும் இடதுதாராளவாத பொதுவோட்டங்கள் பற்றி மேலும் சிலவற்றைக் கூறுகிறது. மிகவும் குறிப்பிடத்தக்க தரவு என்னவென்றால், மிகவும் மேம்பட்ட நனவு மற்றும் பன்மைத்துவ அமைப்பைக் கொண்ட பெருநகரமான கொழும்பில் (மாவட்டத்தில் அல்ல ) , ஐ.தே. க.அல்லது ஜே.வி.பி இரண்டுமே தப்பிப்பிழைக்கவில்லை, ஆனால்ஐக்கிய மக்கள் சக்தி எஸ்.ஜே.பி வலிமைமிக்க பூ மொட்டை தோற்கடித்தது.

தாராளவாத புத்திஜீவிகளின் தேர்வுகளை வெறுமனே நிராகரிக்கும் “பின்தங்கிய’ மாகாணங்களின் கேள்வியொன்றுமட்டுமல்ல என்று இது பொருள்படுகிறது.. இதுபோன்ற பொதுவாகபுத்திஜீவிகளை ளை வீடுகளில் அதிகம் கொண்டிருக்கும் முன்னேற்றம் அடைந்த நகரம் , அதன் தேர்வுகளை முற்றிலுமாக நிராகரித்ததுடன் எதிரிடையாக ,புத்திஜீவிகளும் நாட்டின் துடிப்பைஉணரத் தவறி விட்டனர்.அது மட்டுமல்லாமல், பன்மைத்தன்மைவாய்ந்தநகரமும் பெரிதாக உணரத் தவறிவிட்டது.

அது ஐந்து தேர்வுகளை விட்டுச் சென்றிருக்கிறது.

தாராளவாத புத்திஜீவிகள் கடுந் தேசியவாதிகள் முகாமுக்கு கேடைஏற்படுத்த முடியும் அல்லது ஐ.தே. க.வுக்கு உயிரோட்டம் ஏற்படுத்துவது குறித்து அது கனவு காணலாம்.

அல்லது இது இந்த நேரத்தில்ஆசனங்களில் அடிப்படையில் இரட்டை இலக்கங்களுக்கு கூட வர மாட்டாது அல்லது கடந்த பாராளுமன்றத்தில் இருந்த அதன் எண்ணிக்கையை மேம்படுத்தமாட்டா திருக்கும் ஜே.வி.பியைச் சுற்றிக் கொண்டிருக்க முடியும்..

அல்லது அது மங்கள வின் புதிய அமைப்பில் சேரமுடியும் , இது அதன் நீடித்த , தவறுகளின் கூட்டாக இருக்கும், ஏனென்றால் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நாட்களில் (“சு து நெலும்’) ரணில் ஆண்டுகளில் மங்கள வின் புதிய தாராளவாத சித்தாந்தம் (ஜெனீவா 2015, எல்.ஜி ..பி..ரீ .கியூ தொடர்பாக அதிக முக்கியத்துவம் மற்றும் அதிக வலியுறுத்தல் காரணம்) சிங்களபௌத்த பின்னடைவுக்கு பெரிதும் பங்களித்தது .ஐந்தாவது தேர்வு கூட்டான சுய பரிசோதனை மற்றும் அதன் நிலைப்பாட்டை சீர்ப்படுத்துவதாகும்.

நோர்வேயின் செயற்பாடான சந்திரிகாபண்டாரநாயக்காகுமாரதுங்கவின் பொதி (இது தோல்வியடையும் என்று ஜான் ஹியூம் பகிரங்கமாக கணித்தது), யுத்த நிறுத்த உடன்படிக்கை , ஒற்றையாட்சி அல்லாத புதிய அரசியலமைப்புசிங்கள தரப்பின் பின்னீ டுக்கு பங்களிப்பு செலுத்தியது. மற்றும் எப்படி புத்திஜீவிகள் இந்த வெளிப்படையான ஆபத்தை ஒதுக்கித் தள்ளினர்.கடந்த கால் நூற்றாண்டில் இது கொள்கைகளை எவ்வாறு முன் தள்ளியது என்று அது தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்

சுய பரிசோதனை என்பது அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரின் படிப்பினைகளை ஒருங்கிணைப்பதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், அவர்கள் ஹிலாரி கிளிண்டனிய புதிய தாராளமயத்தை மதிப்பற்றதாக் கியிருக்கிறார்கள், அதே நேரத்தில் இடதுசாரிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் அனுபவத்தை மீண்டும் செய்ய வேண்டாம் என்று தேர்வுசெய்து அதற்கு பதிலாக ஒரு முற்போக்கான ஜனநாயக மத்திம நிலைப்பாட்டை கொண்டதொன்றை தேர்ந்தெடுத்தனர்.

ஐந்தாவது தேர்வானது , எந்தவொரு குறிப்பிடத்தக்க வெகுஜன தளத்தைகொண்ட ஒரே ஜனநாயக எதிர்ப்பாக மற்றும் சஜித் பிரேமதாசா மட்டுமே சாத்தியமான தலைமை மாற்றாகும் என்பதை எஸ்.ஜே.பியின் புத்திஜீவிகளால்அங்கீகரிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்வதையும் உள்ளடக்கியது .

ஒரு கருத்தியல் ரீதியான குறிப்பிற்கு மாறுவதற்கு, ஒரு சமூகஜனநாயக சீர்திருத்த திட்டத்தால் மட்டுமே இலங்கையை காப்பாற்ற முடியும் என்பதை யும் மேலும் உலகளாவிய தெற்கில், சமூக ஜனநாயகத்தின் ஒரே சாத்தியமான வடிவம் ஒரு மிதமான தேசியவாதத்துடன் இணைந்த ஒரு முற்போக்கான, பன்மைத்துவ ஜனரஞ்சகமாகும்.என்பதை யும் புத்திஜீவிகள் அங்கீகரிக்க வேண்டும்


கொழும்பு டெலிகிராப்

 

http://thinakkural.lk/article/60986

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.