Jump to content

மீன் பற்றீஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மீன் பற்றீஸ்,srilankan style fish patties,how to make patties,tasty patties recipe in Tamil

மீன் பற்றீஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு 300g
பட்டர் 75  g
உப்பு தேவையான அளவு 

ரின்மீன் 200g
உருளைக்கிழங்கு 250g
வெங்காயம் 100g
லீட்ஸ் 25g
இஞ்சி உள்ளி பேஸ்ட் 1மே.க 
பெரிஞ்சிரகம் 1தே.க
கடுகு 1தே.க
மஞ்சள்த்தூள் 1/2தே.க
கட்டைத்தூள் 1தே.க
றம்பை 
உப்பு தேவையான அளவு 
கறிவேப்பிலை தேவையான அளவு 
மிளகு தூள் 1/2தே.க

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன உடையார் மீன் போட்ட ட  படியால் யாவாரம் படுத்திட்டுது போல.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.