Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குத்து பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Chikni Chameli 

 

நேற்று ராத்திரி துக்கம் போய்டிச்சு யம்மா

 

  • Replies 179
  • Views 19.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rakita Rakita Rakita 

 

Guns N' Roses - Sweet Child O' Mine (Alternate Version)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்:
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
மயக்கி சொக்கி சொக்கி மயக்கி

ஆண்:
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பேன்
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி மடியில் படுப்பேன்
தினமும் உன்னை உன்னை நெனச்சே
உடம்பு குச்சியா எளச்சேன்
கனவில் எட்டி எட்டி பார்த்தேன் அதனால் பொளச்சேன்
ஓ ........... மேகம் மேகம் தூரம் போகமட்டும்
போகும் போதே தூறல் போடட்டும் .................... (நெருப்பே)

மழையே மழையே என்மேலே வந்து விழவா விழவா
வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை விரித்திடவா
பனியே பனியே என் பாயில் கொஞ்சம் படுவா படுவா
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே
புதுசாக எதையோ நெனச்சே (நெருப்பே)

சகியே சகியே சல்லாபத் தோளின் மணியே மணியே
ரதியே ரதியே உன்ராவில் நானும் நுழைந்திடவா
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் இறுகிடவே
நகத்தோடு நடனம் தொடங்கும் (நெருப்பே)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்மேல ஆசை தான்
 ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி

 இது கனவு தேசம் தான்
பெண் : நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி

காத்தாடி போல நெஞ்சு
கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே

உன்மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும்
சே டு மீ பேபி
போனது போகட்டும்
டூ டு மீ பேபி

 இது கனவு தேசம் தான்
நினைத்ததை முடிப்பவன்
ஒன் மோர் டைம் யெஹ்
கிடைத்ததை எடுப்பவன்
டூ டு மீ பேபி

என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
 தினுசான கேள்வி தான்ப்பா
துடிப்பான காளையப்பா
 கடலோரம் கப்பலப்பா

கரை தட்டி நிக்குதப்பா
 பெண் தொட்ட மலையும் சாயும்
நடுசாமம் நிலவும் காயும்

 வேஷம் நாணம்
தேகம் தேய்தொழிந்து
தூசி போலே தொலை வீர்ப் பார்

 தத்தக்கு தா…ஹ்ம்ம்
தக்க திக்க தா
தத்தக்கு தா…ஹ்ம்ம்
தக்க திக்க தா
பெண் : ஹா…ஆஅ…ஆஅ…
ஏய் ஏய்… ஏ…
ஆண் : அதே….அதே….

 மனிதன் ஓட்டை வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாருடா
என் ஆச ரோசா

 கட்டிக்கிட்டு முட்டிக்கலாம்
ஒரு வாட்டி வா
 நான் தானே ராசா

 ஒட்டிக்கிட்டு தொட்டுக்கலாம்
தீ மூட்டி ஆ

 ஈசன் ஆளும்
சாம்பல் மேல் உழன்று
ஈசல் போலே ஆளை வீர்ப் பார்
காத்தாடி போல நெஞ்சு

கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு
சேர்ந்தாடுதே
: டாக் டு மீ பாய்

ஒன் மோர் டைம் யெஹ்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம்
டாக் டு மீ பாய்
ஒன் மோர் டைம் யெஹ்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தி சூடி ஆத்தி சூடி நியூ வே ஆத்திதி சூடி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்கு மீனை திங்குமா இல்லையின்ன 
மீனு கொக்கை முழுங்குமா 
ஒரே ஒரே ஒஅரே பர பர ஜொரெய் ஜொரெய் ஜொரெய் 

கொக்கு மீனை திங்குமா 
இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா 
தின்னா பசி அடங்குமா 
இல்லையின்ன தின்ன தின்ன பசிஎடுக்குமா 
பார்க்க பார்க்தான் நாக்கு ஊருது 
பக்கத்துல நீயும் வந்தால் வேர்த்து கொட்டுது 
மூட்டை மூட்டையா ஆசை ஏறுது 
மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது 
பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா ? 
கொத்து கொத்தா முத்தம் போட்டு அனல கூட்டவா ? 

(கொக்கு மீனை ...) 

இடுப்புல எனக்கு இடம் கொஞ்சம் இடம் கொஞ்சம் ஒதுக்கு 
சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன் 
ஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு 
நேரங்காலம் வரட்டும் நான் அடக்கி காட்டுறேன் 
தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா 
வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா ? (2) 
வெள்ளாடு போல மேயாத என்னை 
உன்னால தன்னால நண்டூருதே 

(கொக்கு மீனை ...) 

பனை மரம் போல இருக்குற உன்னை 
மரம் கொதியாட்டம் கொத்தி பார்க்கவா ? 
தேன் ஆடை போல இருக்குற உன்னை 
தேனியா மாறி தின்னு பார்க்கவா ? 
பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா 
ஒதுங்காம பதுங்காம விளையாடவா (2) 
வெட்கத்தை விட்டு நீ சொல்லிபுட்ட 
இப்போ என் கூத்தை நீ பாரடி , கொக்கு ...... 

(கொக்கு மீனை ...)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Start music - Sexy Lady

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்தடிக்குது காத்தடிக்குது 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்து நட சாத்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)

கடல் உப்பால உருவாச்சு
உடல் தப்பால உருவாச்சு
அட பழசையும் மறந்தாச்சு
புது கதவுகள் திறந்தாச்சு

நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)
ஹ ஹ ஹ... ஹஹோய்...
ஹ ஹ ஹ... ஹஹோய்...

சதுரங்கத்தில் வெட்டுப்பட்டா
கண்ணீர் விடாதே
பெண்ணங்கத்தில் ஒட்டிக்கிட்டா
கவலைப்படாதே
விளையாடு விளையாடு
விடிய விடிய விளையாடு
கொண்டாடு கொண்டாடு
குதிச்சு குதிச்சு கொண்டாடு
பயமறியா சிங்கம் ரெண்டு
நரம்புக்குள்ளே நட்பு உண்டு
சேர்ந்ததடா கர்வம் கொண்டு
தெரிக்குது பார் நெருப்புத்துண்டு
நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
 

பாசக்கயிறு பெண்ணிடத்தில்
வச்சான் ஏனப்பா
படைச்சவன பார்க்கையிலே
கேட்டுப்பாரப்பா
அடங்காதே அடங்காதே
அடக்க அடக்க அடங்காதே
வளையாதே பணியாதே
எங்கும் எதுக்கும் அசையாதே
இரவு வந்தா ஏது தூக்கம்
இளமை வந்து ஆள தூக்கும்
கழுத்தடியில் ஈரம் பூக்கும்
நாக்கடியில் கொஞ்சம் வேர்க்கும்

நம்ம நம்ம காட்டுல
மழை மழை பெய்யுது
நம்ம நம்ம பாட்டுல சுதி ஏறுது(ஓஹோ)
நம்ம கோட்டையில்
கொடி கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது(ஓஹோ)

கடல் உப்பால உருவாச்சு
உடல் தப்பால உருவாச்சு
அட பழசையும் மறந்தாச்சு
புது கதவுகள் திறந்தாச்சு
நம்ம காட்டுல (நம்ம காட்டுல)
மழை பெய்யுது (மழை பெய்யுது)
நம்ம பாட்டுல (நம்ம பாட்டுல)
சுதி ஏறுது (சுதி ஏறுது)

ஹ ஹ ஹ...
ஹ ஹ... ஹஹோய்

 

மச்சகனி பில்லேல

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிம்ப டிம்ப

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவளுக இம்சை தாங்க முடியவில்லை 🤣

 

உன் மேல ஆசைதான் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்க வீட்டு குத்துவிளக்கே நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து எத்தன பிறவிகள் எடுத்தாலும் உன்ன 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரவ் மேல கடாய்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கும்பலாக சுத்துவோம் நாங்க ஜயோ அம்மா என்று கத்துவோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ அட்டை பொறுக்கி நான் குப்பை பொறுக்கி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கும்பகோணம் வெத்திலை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

I Want A Lie A Die Maima Azhaga Vaippa Mai

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தல தளபதி

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Chennai gana "MULAKOTHALAM MULAKOTHALAM"

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவளுக இம்சை தாங்க முடியல

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Munni Badnaam Hui

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன நினைச்சிட்டே என்னை நீ ஏன்ட வெறுத்திட்டாய்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அச்சு சாரி சாரி.. என்னை மன்னிச்சிக்கோ டி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடியே போடி பச்சை சிறுக்கி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.