Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

துபாய் ஷேக்குகளின் ஷோக்கான உணவுகள்..

ஷேக்குகள் சாப்பிடும் உணவு வகைகளின் விலையைக் கேட்டால் மூச்சடைத்துவிடும்..! salade.gif

'இப்படியும் உணவு வகைகளா..?' எனவும் தோன்றும்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லாம் எண்ணை செய்யிற வேலை.
அது சரி ராசவன்னியரே! தாங்கள் இவற்றில் ஒன்றையாவது  ரசித்து சுவைத்ததுண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் எண்ணை செய்யிற வேலை.
அது சரி ராசவன்னியரே! தாங்கள் இவற்றில் ஒன்றையாவது  ரசித்து சுவைத்ததுண்டா?

நட்சத்திர ஓட்டல்களில் அபூர்வமாக சிலநேரம் ஒப்பந்த நிறுவனங்கள் 'பஃபே விருந்து' கொடுப்பார்கள், அப்பொழுது மிட்டாய் கடையை பார்ப்பதுபோல இந்த உணவுகளில் சிலவற்றை பார்த்திருக்கிறேன்.

இவற்றின் விலையை பார்க்கும்போது கிராமத்து வாழ்க்கையின் கடின உழைப்பும், செலவுகளும் மனசில் தோன்றும். பாலைவன வெயிலில் உழைத்து சேர்க்கும் பணத்தில் செலவழிக்க மனசு வராது.

ஆகையால் இவற்றை உண்டது இல்லை.

Edited by ராசவன்னியன்
  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.