Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதனா அவர்கள் எதியோப்பியாவில் சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 
121012298_3327260057498666_1398144976513
 
 
120938760_3327260120831993_5401713391866
 
 
 
OtrctnsoSbeimrn cponho8ni sartc noddud1i0rr:e5a9 leAdM
 
இலங்கை தமிழ் பூர்விகமாக கொண்ட மருத்துவ நிபுணரின் சாதனை
இலங்கை யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் Norwayயை வதிவிடமாகவும் கொண்ட (
யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி
பழைய மாணவி) நரம்பியல் வைத்திய நிபுணர் திருமதி ரூபவதணா அவர்கள் எதியோப்பியாவில் சாதனை.
இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவியும், அங்கு கற்பித்த ஆசிரியர் மகேஸ்வரனின் புத்திரியும் ஆவார்.
எதியோபியாவில் பிறந்த 16 மாத பெண் குழந்தை இரட்டை தலையுடன் (Encehalocele)பிறந்திருந்து. பெண்குழந்தை இரட்டைத்தலை என்றபடியால் நிம்மதியாகத் தூங்குவதில் பெரும் சிரமத்தை எதிர் கொண்டு இருந்தார். வைத்திய நிபுணர் ரூபவதணா அவர்கள் Norway யிலிருந்து எதியோப்பியாவிற்கு எதுவித பலனும் எதிர்பாராது தொண்டர் அடிப்படையில் சென்று இந்த சத்திரசிகிச்சையை மேற் கொண்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த சத்திர சிகிச்சையானது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் குழந்தை சுகமே உள்ளதாகவும் தான் இது பற்றி மிகவும் சந்தோஷம் அடைவதாகவும் டாக்டர் ரூபவதனா தெரிவித்துள்ளார்
வைத்திய நிபுணர் ரூபவதனா முன்னைநாள் பரியோவான் கல்லூரி துடுப்பாட்ட வீரர் வசந்தன் அவர்களின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களது இந்த சேவையானது உலகத் தமிழர்கள் பெருமைப் படக்கூடிய ஒரு விடயமாகும். இவர் தமது தாயகமான இலங்கைக்கும் பல தடவை சென்று சேவை அடிப்படையில் சத்திர சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள்.
ரூபவதனா மேன்மேலும் பல சாதனைகளைப் படைக்க எமது அன்பான வாழ்த்துக்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2020 at 19:15, nunavilan said:

இலங்கை தமிழ் பூர்விகமாக கொண்ட மருத்துவ நிபுணரின் சாதனை

மிகவும் பாராட்டத்தக்க பெருமைப்பட வேண்டிய விடயம்.சேவை மனப்பான்மையுடம் உதவும் டாக்டருக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வைத்திய நிபுணர் திருமதி ரூபவதணா வாழ்த்துகள் - நம்மவரின் திறமைகளை வைத்து ஈழம் கிடைத்திருந்தால் எப்படி முன்னேறியிருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

வைத்திய நிபுணருக்கு பாராட்டுக்கள்.

நான் அறிந்தேன் இப்போது யாழ் போதனா வைத்தியசாலையே நவீன மருததுவ வசதிகள், பொறிமுறைகளுடன் வெளிநாட்டு வைத்தியசாலைகள் போல் முன்னேறிவிட்டது என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.