Jump to content

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-benefaction force Black Tigers images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கவிர் வகுப்பு இடியன்

 

 

 

large.large.kfir(2).jpg.9f6bdbac909e724d

 

large.large_kfir.jpg.f93534adfddc6b1f64e

Edited by நன்னிச் சோழன்
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

  கட்டுநாயக்கா கரும்புலிகளின் 1500x1200 படப்புள்ளிகள்(pix) கொண்ட படிமங்கள் இதற்குள் உண்டு.. 

இவர்கள் யாவரும் முகம் மறைத்து காவியம் ஆனவர்கள்... இவர்களின் நினைவுகள் இவர்களின் வித்துடல் படிமங்களே.. இப்படிமங்களை சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள்... கன சிரமங்களுக்கு மத்தியில்த்தான் சேகரித்தேன்.

ஏன் சேமிக்க சொல்கிறேன் என்டால், ஒரு வேளை எதிர்காலத்தில எமக்கென்டொரு விடிவு வந்தால் கணினி வரைகலை தொழில்நுட்பங்கொண்டு கொண்டு இவங்கட திருமுகங்களை கீறி மீண்டும் எடுக்கலாம் என்டொரு ஆசை. அவ்வளவுதான்.

விரும்பினவங்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்:-

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலிகளான புகழ்ச்சுடர் மற்றும் தர்சிகா

2005-2007

 

 

Photo007_DP_Car.jpg

 

Photo002_DP_SleepingCar.jpg

 

acrefore-9780199340378-e-629-graphic-004-full.jpg

 

Land Black Tigers Tharsika & Kalichchudar.jpg
 

Edited by நன்னிச் சோழன்
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி தர்சிகா

2005-2007

 

 

அனைத்தும் திரைப்பிடிப்புகளே


 

இந்த அக்காவுக்கு தெத்திப்பல்🤪

Black Tiger women (12).jpg

Black Tiger women (13).jpg

Black Tiger women (9).jpg

 

Elephantpass victory function..jpg

Elephantpass victory function.jpg

'பின்னால் தெரிவது ஆனையிறவில் அழிக்கப்பட்ட தெய்ம்லர் கவச சகடம் (Daimler Armoured Car)'

 

Black Tiger women (37).jpg

 

Black Tiger women (15).jpg

Black Tiger women (16).jpg

 

Black Tiger women (32).jpg

Black Tiger women (33).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி புகழ்ச்சுடர்

2005-2007

 

 

அனைத்தும் திரைப்பிடிப்புகளே

 

Black Tiger women (25).jpg

Black Tiger women (24).jpg

Black Tiger women (34).jpg

 

Black Tiger women (26).jpg

 

Black Tiger women (27).jpg

 

pukazhchudar BT.jpg

Black Tiger women (22).jpg

Black Tiger women (23).jpg

Black Tiger women (5).jpg

 

My Dau_the Terror3.jpg

Black Tiger women (30).jpg

 

Black Tiger women (29).jpg

Black Tiger women (28).jpg

hoy9.jpg

 

Black Tiger women (2).jpgBlack Tiger women (3).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலிகளான புகழ்ச்சுடர் மற்றும் தர்சிகா

2005-2007

 

 

Black Tiger women (4).jpg

Black Tiger women (11).jpg

 

Black Tiger women (19).jpg

 

Black Tiger women (8).jpg

Black Tiger women (7).jpg

Black Tiger women (18).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

தரைக்கரும்புலிகளான புகழ்ச்சுடர் மற்றும் தர்சிகா

2005-2007

 

Black Tiger women (35).jpg

'பணிமனையில் அமர்ந்து உணவு உண்கின்றனர். பணிமனையின் உள்ளலங்காரத்தை காட்டுகிறது என்பதால், திரைப்பிடிப்பு தெளிவில்லாமல் மட்டமாக இருந்தாலும் இணைத்துள்ளேன்.'

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடற்கரும்புலிகளின் தாழ் தோற்றுருவக் கலம் | Low Profile Vessal of SBT

 

முக்கியமான சில படிமங்கள்

ஈழத்தமிழர் தங்களிடம் உள்ள புலிகளின் நிகழ்படங்கள் மற்றும் நிழற்படங்களை காசுக்காக விற்கிறார்கள். சிலர் வைத்திருந்தும் தர மறுக்கிறார்கள்!

ஆனால் சிங்களவரோ தங்களிடம் உள்ள எல்லாவற்றையும், புலிகள் தொடர்பானது, வெளியிடுகிறார்கள். அப்படி, புலிகளிடமிருந்து தமக்குக் கிடைத்த ஒரு நிகழ்படத்தை சிங்களவர் வெளியிட்டிருந்த போது அதிலிருந்து என்னால் திரைப்பிடிப்புச் செய்யப்பட்ட கடற்கரும்புலிகளின் கலமொன்று.

இதன் வகுப்புப் பெயர் (Class name) அல்லது கலப்பெயர் (Craft name) யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.... நானும் கேட்டுக்கொண்டிருக்கிறன், இதுவரைக்கும் ஆரும் சொன்னதில்லை! இனிமேலும் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை! இருந்தாலும் சும்மா கேட்கிறன், வரலாற்றிலை பதிய விரும்பினால் சொல்லுங்கோ. 

 

Sea Black Tiger's Low Profile Vessal with OBM.jpg

 

 

இதையொத்த கடற்கலன்:

main-qimg-4c214514291c9e4220d4a119c9ffea8a.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

கடற்கரும்புலிகளின் தாழ் தோற்றுருவக் கலம் | Low Profile Vessal of SBT

 

 

 

முக்கியமான சில படிமங்கள்

 

இதன் வகுப்புப் பெயர் (Class name) அல்லது கலப்பெயர் (Craft name) யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.... நானும் கேட்கிறன், இதுவரைக்கும் ஆரும் சொன்னதில்லை. இனிமேலும் தெரியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை. இருந்தாலும் சும்மா கேட்கிறன், வரலாற்றிலை பதிய விரும்பினால் சொல்லுங்கோ. 

 

Sea Black Tiger's Low Profile Vessal with OBM (2).jpgSea Black Tiger's Low Profile Vessal with OBM (3).jpg'நீரினுள் தாழ்கிறது'

 

 

 

இதையொத்த கடற்கலன்:

main-qimg-7d48e0fc3549d26d91b95f222aa9ae48.png

 

 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

தரைக்கரும்புலிகள் அகவணக்கம் செலுத்துகின்றனர்

1992-1995

 

இதனது பெரிய படம் நான் வைச்சிருந்தனான், தொலைத்துவிட்டேன்.

(இது ஒரு புத்தகம்/மாதயிதழ் ஒன்றிலிருந்தே எடுக்கப்பட்டது ஆகும். அதனது இடதுகைப்புறத்தில் இப்படம் இருக்கும். வலது கைப்பக்கத்திலும் இதே போன்ற இன்னொரு படம் இருக்கும். உங்கள் ஆருக்கேனும் கிடைத்தால் எனக்கும் தாருங்கள்.)

 

 

large.thiswastakenfromabookwhichIforgot.jpg.48d55f82937874e4831257520652f2a6.jpg

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் அதனோடான கட்டுநாயக்கா வான்படைத்தளமும் மீதான கரும்புலித் தாக்குதலின் அழிபாடுகள்

24/07/2001

 

 

"1983 முற்றுத்தெறு" (Holocaust) என்று வருணிக்கப்படும் கறுப்பு சூலை மேற்கொள்ளப்பட்ட 18 வது நினைவு நாளில் இத்தீ மூட்டப்பட்டது!

 

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BandaranaikeInternationalAirportBl

'இதில் நீங்கள் காணும் பேரூந்துகளின் சாளரங்கள் எல்லாம் சன்னங்களால் துளைக்கப்பட்டன.'

 

large.BandaranaikeInternationalAirport.j

 

large.BandaranaikeInternationalAirportBl

large.BandaranaikeInternationalAirportBl

 

large.BandaranaikeInternationalAirportBl

 

large.BandaranaikeInternationalAirportBl

 

large.BandaranaikeInternationalAirportBl

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir


large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பண்டாரநாயக்கா பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் அதனோடான கட்டுநாயக்கா வான்படைத்தளமும் மீதான கரும்புலித் தாக்குதலின் அழிபாடுகள்

24/07/2001

 

 

Erase this watermark and use these images.

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

 

large.BlackTigersattackonBandaranaikeAir

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அநுராதபுரம் வான்படைத்தளம் மீதான எல்லாளன் நடவடிக்கையின் அழிபாடுகள்

22/10/2007

 

 

large.Placewherethetigersentered.jpg.d9d

'தரைக்கரும்புலிகளின் அணிகளில் ஒன்று கம்பிவேலியை அறுத்து ஊடுருவிய இடம்'

 

large.Bellshotdown.jpg.0e0af51b023ccb9df

large.Bellshotdown.jpg.c81ff8df3b4f4f6bf

large.Bellshotdown(2).JPG.297d49ca54ea04

'ஊடுருவி நிலையெடுத்திருந்த ராதா வான்காப்புப் படையணியின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை அணியினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட பெல் - 212'

 

large_UAV.jpg.0db0bc2ce9adc3a1f47dba68fa

'ஆளில்லா வேவு வான்கலம்'

 

large.AnuradhapuramairportoperationEllaa

 

large.k-8.jpg.8905f384e3db589402ca548a04

 

large.cover.jpg.b8b1ae4b58525e9f94865a3f

'M.I.-17'

 

large.k-8.jpg.248cca2052346a63e7d2e686e2

'k-8'

 

large.mi-24.jpg.efd4de38beca48848eca853e

'MI-24'

 

large.Aviation-Accidents-4.jpg.7189bef0f

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மூன்றாம் ஈழபோரில் கொடிக்கப்பலாக பராக்கிரமபாகு நீர்மூழ்கி துரத்தல் (Sub-chaser) கப்பல் மீது மோதச் சென்ற எமது கரும்புலிப் படகு பகைவரின் சூட்டிற்கு இலக்காகி எரிகிறது

 

 

 

பராக்கிரமபாகு பின்னாலில் காலித் துறைமுகத்தில் தரித்து நின்ற போது (ஆழிப்பேரலையால் பழுதாகி) 2006ம் ஆண்டு கடற்கரும்புலிகளும் (கடற்கரும்புலி லெப். கேணல் அரவிந்தா தலைமையில்) படையப் புலனாய்வுப் போராளிகளும் ஊடுருவித் தாக்கி முற்றாக செயலிழக்கச் செய்தனர்.

 

paraakkirambaahu attack ... karumpuli boat burning.. considering 2.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைகள் (தரைக்கரும்புலிகள்) பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்

 

 

 

Black-tigers-41.jpg

'வரலாற்றை சிதைப்பதற்கு ஈடாக இந்த படிமத்தில் சிதைவுகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன'

 

106490082_291131822295887_9175969888093138645_o.jpg

 

75594444_155579615665314_3750312163797893120_n.jpg

 

206976_102897169793966_3789515_n.jpg

 

pasted image 0 (2).png

 

 

மலத்திலும் கீழான ஊடமான '' Tamilthai.com" ஊடகம் தன்னுடைய பெயரை இதில் பொறித்துள்ளது... இன்று இந்த ஊடகம் இல்லை. ஆனால் இவர்கள் செய்துவிட்டுச் சென்றுள்ள கேவலமான வேலையைப் பாருங்கள் மக்களே... எம்முடைய பேராசையே எம்மை எப்பொழுதும் அழிக்கும்.

19390_100769433435919_1694294467_n.jpg

 

217-259-thickbox.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கரும்புலிகள் நாளில் ஏற்றப்படும் வீரவணக்கக் கொடி

 

 

"கரும்புலிகள்; அடி முடி அறியாத அதிசயங்கள்"

 

இது மஞ்சள் நிறத்திலும் உண்டு. இதிலுள்ள இலச்சினையானது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை ஆகும். எனினும் இது அனைத்து கரும்புலிகளையும் ஒருங்குசேரவும் குறிக்கிறது.

Black Tigers Rememerance flag.png

Edited by நன்னிச் சோழன்
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மறைமுகக் கரும்புலிகளை குறிக்கப் பாவிக்கும் சின்னம்

(இது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை அன்று)

 

 

மாவீரர் நாட்களின் போது மறைமுகக் கரும்புலிகளிற்காக ஒலிக்கப்பட வேண்டிய இயக்கப்பாட்டு (என்னைப் பொறுத்தவரை😞

" காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
புரிந்திடாத மொழியினோடு பாடுது ஒரு பாட்டு
வாசல்வந்து ஆடுகின்ற பிள்ளை நிழல் பார்த்து
வாடுமந்த தாய்கள் நெஞ்சில் கேட்க வந்த கூற்று
வாய்களின்றி பாடுதிங்கே காலநதிக் காற்று
வரலாற்றில் மூன்று பக்கம் விரிந்ததம்மா நேற்று

தேசமெங்கும் தேடுகின்ற விழிகளிங்கு ஆயிரம்
வாசமலர் கையெடுத்து நின்ற காலை ஆயிரம்
வீதியெங்கும் சுடரெரித்த சாமப்பொழுதிலே - விழி
நீரெடுத்து விளக்கெரித்தோம் எங்கள் மனதிலே
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்றுயெங்கள் வாய்கள் சொல்லவில்லை

பந்தலிட்ட நினைவுக்கோயில் படங்கள் தேடுதும்மை
விந்தையென்று உலகம் இன்று சொல்லி நிற்குதும்மை
சுவரில்லாடும் முகங்கள் மீது தேடுதெங்கள் கண்கள்
சுவரில்லாமல் வரைந்துவிட்ட ஓவியங்கள் நீங்கள்
வார்த்தையின்றி பாடுமோசை காற்றில் கேட்கவில்லை
காத்திருந்த விழியில் உங்கள் முகங்கள் மாறவில்லை

மழை குளித்த மரங்கள் மீது தளிர் பிறக்குது - எங்கள்
மல்லிகையில் புதியதொரு முகை வெடிக்குது
வெள்ளி வானில் தோன்றி காலை உணர்வைத் தூறுது - இந்த
செய்தியெல்லாம் நீங்களென்று காலம் சொல்லுது
கல்லறைகள் காணாது கண்சொரிவாள் அன்னை
நீங்களில்லை என்று எங்கள் வாய்கள் சொல்லவில்லை

காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
காலமின்றி நேரமின்றி பாடுது ஒரு பாட்டு
ஊர்களின்றி பேர்களின்றி போன செய்தி கேட்டு
வாசலெங்கும் வீசிநின்று தேடுதிங்கு காற்று "

 

large.UndercoverBlackTigers.jpg.d759bd7e

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி மேஜர் ஆதித்தன்

 

 

'ஆதித்தன் கரும்புலி வீணை - அவன்
நரம்பெல்லாம் தலைவனின் ஆணை!
'

 

 

Land Black Tiger Major Aathiththan.jpg

'அன்னார் இலகு தகரி எதிர்ப்பு ஆய்தத்தால், "லோ", குறிவைக்கிறார்'

 

 

 

இந்தப் படிமத்தை முதன்முதலில் 2005/2006 ஆம் ஆண்டு நாட்காட்டியில் கண்டனான், தமிழீழத்தில். ஆண்டு சரியான ஞாபகம் இல்லை. 

அதே நாட்காட்டியின் இன்னொரு மூலையில் ஒரு இயக்க அக்கா பெரிய குறட்டாலை கம்பி வெட்ட அவக்குப் பக்கத்திலை இன்னொரு இயக்க அக்கா படுத்து இருப்பா. அப்பிடியும் ஒரு படிமம் அதிலை இருந்தது.

CASR2.png

தரைக்கரும்புலி மேஜர் ஆதித்தன் பயிற்சியின் போது

Edited by நன்னிச் சோழன்
  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி மேஜர் மலர்விழி 

 

 

"ஆழமாய்க் காதலித்த தாயகத்திலே ஆள வந்தோர் ஆட்லறியை அறுத்தெறுந்தீரே!
ஆந்திரா, சத்தியா, மலர்விழி தணலாகி தாமரைக்குளத்தை மீட்டிரே!
பெரும் சரித்திரம் படைத்து சென்றீரே!"

 

 

Maama with Maj. Malarvizhi akkaa.jpg

''இறுதியாய், தலைவரோடு நிழற்படம் எடுப்பதற்காய் பொதிக்கிறார்''

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (6).jpg

Major Malarvizhi.jpg

LBT Major Malarvizhi.jpg

Land Black Tiger Major Malarvizhi (Team Captain).jpg

 

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (69).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (7).jpg

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (5).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (3).jpg

 

Major Malarvizhi (2).jpg

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (2).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi.jpg

'அன்னார் இலகு தகரி எதிர்ப்பு ஆய்தத்தால் குறிவைக்கிறார்'

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (4).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (10).jpg

'அன்னார் உருசிய கவச சண்டை ஊர்தி-1 (BMP-1) இனுள் அமர்ந்திருந்து நேர்காணல் வழங்குகிறார்'

 

LTTE Land Black Tiger Major Malaevizhi (11).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (9).jpg

LTTE Land Black Tiger Major Malaevizhi (8).jpg

 

Major Malarvizhi.jpg

Major Malarvizhi n.jpg

'அன்னார் பயிற்சியில் ஈடுபடுகிறார்'

Edited by நன்னிச் சோழன்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி மேஜர் நாயகம் எ ஆந்திரா  (Andrea)

 

 

"ஆழமாய்க் காதலித்த தாயகத்திலே ஆள வந்தோர் ஆட்லறியை அறுத்தெறுந்தீரே!
ஆந்திரா, சத்தியா, மலர்விழி தணலாகி தாமரைக்குளத்தை மீட்டிரே!
பெரும் சரித்திரம் படைத்து சென்றீரே!"

 

 

Unceasing Waves 3 Land Black Tiger Major Aanthira alias Nayakam

LBT Major Andhira  4.jpg

LBT Major Andhira  5.jpg

LBT Major Andhira  (1).jpg

Land Black Tiger Major Andhira alias Nayakam .jpg

 

Major Andhara.jpg

LBT Major Andhara.jpg

 

LBT Major Andhira 3.jpg

LBT Major Andhira  (2).jpg

 

Major Andhra.jpg

 

LBT Major Andhira.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி  கப்டன் சசி எ சத்தியா (வண்டு)

 

 

"ஆழமாய்க் காதலித்த தாயகத்திலே ஆள வந்தோர் ஆட்லறியை அறுத்தெறுந்தீரே!
ஆந்திரா, சத்தியா, மலர்விழி தணலாகி தாமரைக்குளத்தை மீட்டிரே!
பெரும் சரித்திரம் படைத்து சென்றீரே!"

 

 

Land Black Tiger Captain Saththiya alias Sasi,one of the 3 fallen LBTs while returning to their base after successfully destroying the Sinhalese Iyakkachchi artillery base along with its 4 howitzers.jpg

''இறுதியாய், தலைவரோடு நிழற்படம் எடுப்பதற்காய் பொதிக்கிறார்''

 

Captain Saththiya.jpg

'அன்னார் குறிசாடுநர் பயிற்சியில் ஈடுபடுகிறார்'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இயக்கச்சி தாமரைக்குளத்திலிருந்த சேணேவிகளை கருக்கிய மறவர்களுள் சிலர்

 

 

Iyakkachchi Black Tigers.jpg

'இ-வ: மேஜர் மலர்விழி, மேஜர் நாயகம் எ ஆந்திரா, பெயர் அறியில்லா பெண் கரும்புலி.'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெயர் அறியில்லா கரும்புலியின் வரைகவியை (beret) சரி செய்கிறார் மேஜர் ஆந்திரா. அங்கால் நின்று சிரிப்பவர் மேஜர் நித்தி ஆவார்

 

Land Black Tigers 3(1).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி மேஜர் மறைச்செல்வன் 

 

 

Land Black Tiger Major Maraichchelvan 37.jpg

Land Black Tiger Major Maraichchelvan 89.jpg

Land Black Tiger Major Maraichchelvan 3.jpg

 

Land Black Tiger Major Maraichchelvan 7.jpg

Land Black Tiger Major Maraichchelvan 4.jpg

Land Black Tiger Major Maraichchelvan(1).jpg

 

 

Land Black Tiger Major Maraichchelvan 2.jpg

Land Black Tiger Major Maraichchelvan.jpg

Land Black Tiger Major Maraichchelvan 5.jpg

 

Land Black Tiger Major Maraichchelvan 8.jpg

Land Black Tiger Major Maraichchelvan 33.jpg

 

Land Black Tiger Major Maraichchelvan during a 85mm artillery training 2.jpg

'அன்னார் 85 மிமீ சுடுகலன் (தகரி எதிர்ப்பு) பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்'

 

Land Black Tiger Major Maraichchelvan 2(1).jpg

'அன்னார் குறிசாடுநர் பயிற்சியில் ஈடுபடுகிறார்'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தரைக்கரும்புலி மேஜர்  றீகஜீவன் 

 

 

 

Land Black Tiger Major Reekajeevan (17).jpg

Land Black Tiger Major Reekajeevan (16).jpg

Land Black Tiger Major Reekajeevan (15).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (1).jpg

Land Black Tiger Major Reekajeevan (6).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (14).jpg

Land Black Tiger Major Reekajeevan (13).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (12).jpg'Land Black Tiger Major Reekajeevan (10).jpg

Land Black Tiger Major Reekajeevan (7).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (9).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (2).jpg

 

Land Black Tiger Major Reekajeevan (8).jpg

Unceasing Waves 3 Land Black Tiger Major Reekajeevan.jpg

Land Black Tiger Major Reekajeevan (5).jpg

'ஏ.கே எல்.எம்.ஜி - ஓடு மேஜர் றீகஜீவன் நடந்து வருகிறார்'

Edited by நன்னிச் சோழன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.