Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-sacrifice force' Black Tigers images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கவிர் வகுப்புப் படகுகள்:

 

இவை தான் எமது கடற்கரும்புலிகளிடம் இருந்த முதன்மையான கரும்புலி கலங்களாகும்.

மேலும் கரும்புலிக் கலங்களை பொத்தாம் பொதுவாக கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவர்:

  1. இடியன்

  2. சக்கை வண்டி

  3. கரும்புலிப்படகு

  4. குண்டுப்படகு

  5. வெடிப்படகு


இவை கடற்புலிகளிடம் இரண்டு விதத்தில் இருந்தன. 

 

  • விதம் - 1

அதிகளவில் பயன்படுத்தப்பட்ட விதம் இதான். இருவர் செல்லக்கூடியது.

main-qimg-0b9d28017bc5248101634124c6ebcb3a.png

 

 

  • விதம் - 2

ஒருவர் செல்லக்கூடியது.

1)

large.kfirclassboat.jpg

main-qimg-a64c51d6d777a3cd0bd24463d2ae7c0b.png

'பின்னால் நிற்பவர்கள் சிங்களவர் | இடம்: மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டது.'

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 44k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    1994 இல் கரும்புலிகள்  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    வவுனியா ஜோசப் படைத் தலைமையக தரைக்கரும்புலிகள்    (அனைத்தும் திரைப்பிடிப்புத்தான். என்றாலும் இந்தப் படிமங்கள் மிகவும் முக்கியமானவை... சேகரித்து வைத்துக் கொள்ளவும்.)     "கறுப்ப

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பலாலி இரண்டாவது கரும்புலி அணி     இந்த தாக்குதலில் கரும்புலி கென்னடி அண்ணாவிற்கு இரு காலிலையும் காயமேற்பட்டு அவர் மயக்கமுற்ற நிலையில் சிங்களவரால் உயிரோடு பிடிபட்டார், மேஜர் கென்னடி. மயக்கமுற முன்னர், 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கவிர் வகுப்புப் படகு

 

இது 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மங்கை படகு கட்டுமானத்தால் கட்டி முடிக்கப்பட்டது ஆகும். இது அன்று சிங்களத்தின் தரையிறங்கு கலம் மற்றும் டோறா அதிவேகத் தாக்குதல் கடற்கலம் மீதான கடகரும்புலித் தாக்குதலின் பொது காற்றோடு கலந்த கடற்கரும்புலி கப்டன் தணிகை அவர்களின் நினைவாய் பெயரிடப்பட்டது ஆகும். 

இதால் 50 - 55 நோட்ஸ் வேகத்தில் கடலில் ஓட முடியும். இதன் முதற்கட்ட சோதனை ஓட்டம் முல்லைத்தீவில் நடைபெற்றது.

 

 

இதன் நிகழ்படம்: https://eelam.tv/watch/ம-தல-வத-039-இட-யன-039-வக-ப-ப-ப-படக-ன-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html

இந்நிகழ்படமானது மாவலி கங்கை ஆற்றில் 2000 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். (தலைநகர் திருக்கோணலையில் ஊடுருவித் தாக்கும் முன்னர்)

 

jhkjhk.png

 

thanikai.jpg

 

Untitled (1).png

 

ca.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 கவிர் வகுப்பு படகுகள்

 

மாவீரர் நாள், கள்ளப்பாடு, முல்லைத்தீவு, 2005

 

 

large.images.jpg.2c2422135a36d7f8170d2dd

large.lttekfirclasscraftofseatigers.jpg.

 

Sea black Tigers ride a patrol boat in Mullaithivu coast on the Martyr's day.jpg

 

Sea black Tigers ride a patrol boat in Kallapadu, Mullaithivu coast on the Martyr's day.jpg

 

Sea Black Tigers ride a patrol boat.jpg

 

DSCN9499.jpg

 

nov 27, 2005, Sea tigers Idiyan class boat.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கவிர் வகுப்புப் படகுகள்

  


 

EZZRJKAXQAEm92r.jpg

 

7185692_orig.jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கவிர் வகுப்புப் படகு

 

 

unnamed (3).jpg

 

65725439_1461281727342636_7014761838772486144_n.jpg

 

36620544_2085884758313051_3472136426345201664_n.jpg

 

36552242_2085884724979721_8953597955512729600_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் நாளொன்றின் போது கவிர் வகுப்பு இடியனைக் கடற்கரும்புலி ஒருவர் ஓட்டுகிறார் 

 

 

36563218_2085884641646396_5563117357204766720_n.jpg

 

538762_327824600673138_1856231604_n.jpg

 

fsdsdf.png

 

Ltte14.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்கரையோராமாக  கவிர் வகுப்பு இடியனில் படகோட்டிப் பயிற்சியில் கடற்கரும்புலிகள் ஈடுபடுகின்றனர்

 

 

fbwhfqw.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மகளிர் கரும்புலிகள் வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு மலர்வணக்கம் செலுத்துகின்றனர்

 

 

FEd_nEHXwAEeeSs.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் சக்கைவண்டி: கவிரோட்டும் பயிற்சியின் போது

 சமாதான காலம்

 

34175973_1657270907714080_3672168833029767168_n.jpg

 கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு

large.main-qimg-b8da89fa83ac0f9d2565208b

 

 

main-qimg-33eca9887405bf2661e714c8169b5140.jpg

 

main-qimg-413057382e7cd57bf701060f1faa0fa1.jpg

 லெப். கேணல் நிசாந்தன் மாஸ்டருடன் கடற்கரும்புலிகளான லெப். கேணல் தில்லைச்செல்வி, கங்கா, லெப். கேணல் கவியழகி, லெப். கேணல் தாரணி, குழலி, லெப். கேணல் அன்பு, மேஜர் மைந்தனா முதலியோர். (போராளி ஒருவர் வழங்கிய தகவல்)

67312274_841481809578830_8086005709793132544_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பெண் மறைமுகக் கரும்புலிகள்

 

முதல் மறைமுகக் கரும்புலி அன்பு (பெண் போராளி) - 1990

 

"வாய்விட்டுப் பெயர் சொல்லி அழமுடியாது - எங்கள்
தலைமுறை உங்கள் பெயர் அறியாது"

 

 

முழக்கம்: "எம் தேசத்திற்காய் எங்கெங்கும்"

 

jflksdjk.png

'மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினையுடன் கூடிய வில்லை(Badge)'

 

pasted image 0 (11).png

 

pasted image 0 (10).png

 

pasted image 0 (9).png

 

நான் எண்ணுவது:

  • பச்சை நிறத் தலைமறைத் துணி: பயிற்சியிலுள்ள மறைமுகக் கரும்புலிகள்
  • கறுப்பு நிறத் தலைமறைத் துணி: பயிற்சி முடித்த மறைமுகக் கரும்புலிகள்

 

pasted image 0 (8).png

 

pasted image 0 (7).png

 

pasted image 0 (6).png

 

unnamed.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தப் படிமத்தில் நிற்பவர்கள் கடற்கரும்புலிகள் ஆவர். முதலாவத படிமத்தில் வலது பக்கத்தில் நின்று மூன்றாவதாக நிற்கும் அக்கா வீரச்சாவடைந்து விட்டார். அவரின் பெயரை மறந்துவிட்டேன். 

இந்தப் படிமத்தில் இருக்கும் கீழான பெயரான 'Thaarakam' என்பதை நானழிக்கவில்லை. அழித்த படியேதான் எனக்குக் கிடைத்தது. அழிப்பவர்களே, இது போன்று அழித்தால் படிமம் சிதைந்து விடும். கொஞசம் காசு செலவு செய்து அழித்தால் படிமம் ஓரளவிற்கு அப்படியே கிடைக்கும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மேலும், ஒவ்வொரு படிமமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுமென்பதை நினைவிற்கொள்க.

Black-tigers-with-praba.jpg

 

66167172_1461282987342510_1770584453706416128_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தப் படிமத்தில் நிற்பவர்கள் கடற்கரும்புலிகள் ஆவர்.

 

bla.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2006 சூலை 5:-

 

05_07_06_03.jpg

'பெண் தரைக்கரும்புலிகளும் கடற்கரும்புலிகளும் ஒன்றாக நிற்கின்றனர்'

 

05_07_06_hrz.jpg

 

  • குறிப்பு: இதிலை இந்த வானூர்தி தெரியுதெல்லோ, அந்த காலத்திலை இந்த வானூர்தியைப் பார்த்துவிட்டு விடுதலைப் புலிகளிடம் வானூர்திகள் இருப்பதாக ஊகமான தகவல்கள் வெளியாகின, பின்னாளில் அவையெல்லாம் மெய்யாய்ப்போகின!

 

05_07_06_05.jpg

 

13592817_844436172367487_4148377585581915821_n.jpg

 

65732152_1461283090675833_6178704033214103552_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்

 

2005:

65757525_1461282940675848_5167177658059980800_n.jpg

 

65945243_1461282810675861_3633178007520149504_n.jpg

 

66470004_1461282587342550_4142799473740873728_n.jpg

 

36501953_1737404969713471_6312976363133337600_n.jpg

 

66043825_1461281937342615_2864775012139663360_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்

 

ஆண்டு அறியில்லை

 

 

unnamed (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்

 

ஆண்டு அறியில்லை

 

LTTE-leader-V.-Pirapaharan-commemorating-Black-Tigers-1.jpg

 

jlkjl.png

 

LTTE-leader-V.-Pirapaharan-commemorating-Black-Tigers-3.jpg

 

Black-tigers-day-2004-1024x1009.jpg

 

 

Black-tigers-day-4.jpg

'சுற்றி நிற்பவர்கள் : கடற்கரும்புலிகள்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்

 

2001:

36598128_1740952676025367_7560151633720508416_n.jpg

 

65755628_2379499435671146_6606980455231127552_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்

 

2008:

05_07_08_bt_02.jpg

05_07_08_bt_01 vavuniya.jpg

 

unnamed (2).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள்

2007

 

 

"தாயக விடுதலைத் தாகம் தணிவதில்லை!
தமிழரின் தேசம் யார்க்கும் பணிவதில்லை! 
விடியலின் தரிசனம் தூரமில்லை!
கரும்புலி தியாகம் வீணாவதில்லை!"

 

ltte black tigers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இவர் ஒரு தரைக்கரும்புலி ஆவார். சாளைப் படைத்தளத்தில் சிறீலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் பதுங்ககழி ஒன்றினை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியபோது திடீரென பதுங்ககழிக்குள் இருந்து வெளிப்பட்டு சூழவிருந்த படையினரை நோக்கி சரணடைவதைப் போல 'அண்ணா, அண்ணா' எனக் கத்திக் கொண்டு ஓடி வந்தாராம்... படையினரை நெருங்கியதும் வெடியுடையினை இயக்கி காற்றோடு கலந்துபோனார், இந்தப் பெயர் அறியா தரைக்கரும்புலி அக்கா.

--> தகவல் வழங்கல்: முன்னாள் சிங்களப் படை வீரன்

 

'இந்த நிழற்படம் அவருடைய காற்சட்டை  பக்குக்குள் இருந்து எடுக்கப்பட்டதாகும், சிங்களப் படையால்'

black tiger-chaalai KIA.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைக்கரும்புலிகள் பயிற்சியின் போது

 

 

"சாமிகளும்‌ வாழ்த்திவிடும்‌ சரித்திரங்கள்‌ இவர்கள்‌ - தமிழ்‌ 
சந்ததியில்‌ அழியாத சத்தியத்தின்‌ சுவர்கள்‌. "

 

 

19756338_1356643671122938_4152256840696272999_n.jpg

'~1998'

 

36739474_1839078556149217_7073977021033873408_n.jpg

'~1998'

வலமிருந்து...

  1. இரண்டாவது:தரைக்கரும்புலி மேஜர் சுதாயினி
  2. மூன்றாவதுதரைக்கரும்புலி மேஜர் ஆதித்தன்
  3. ஐந்தாவது: தரைக்கரும்புலி கிரி... (ஈரத்தீ திரைப்பட நாயகி)
  4. ஏழாவது:தரைக்கரும்புலி மேஜர் நந்தன்
  5. எட்டாவது: தரைக்கரும்புலி மேஜர் ஆசா

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"நெல்லியடியிலே

மில்லர் தஞ்சாவை

வண்டியில் ஏற்றிப் பறந்தானே...!

 

பொல்லா வெறியர்கள்

சாகத் தன்னுயிரை

போக்கி மின்னலாய் மறைந்தானே!"

 

 

முதற் கரும்புலி கப்டன் மில்லர் & அவரின் சக்கையூர்தி நிகழ்படம்:  https://eelam.tv/watch/அர-ய-க-ட-ச-கள-ம-தற-கர-ம-ப-ல-கப-டன-ம-ல-லர-அவர-ன-சக-க-ய-ர-த-rare-clips-of-bt-captain-miller_Go52GhfPzbsYtGC.html

 

  • குறிப்பு: இந்த இடத்தில் நான் மில்லர் மாமாவால் ஏற்பட்ட ஒரு வழக்கைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். ஊரில் அந்தக் காலத்தில் 2009< வேகமாய் போவதை 'மில்லர் வேகம்' என்று குறிப்பிடுவர். ஏனென்றால் மில்லர் மாமாவின் வேகம் வந்து சரியான வேகம். அதானால் வேகம் என்பதை குறிப்பிட 'மில்லர் வேகம்' என்ற கூட்டுச் சொல்லை பயன்படுத்துவர். இப்பொழுது இவ்வழக்கை ஆரார் கையாள்கின்றனர் என்பது தெரியவில்லை. ஆனால் இவையெல்லம் ஒரு வரலாற்றை சுமந்து செல்லும் சொற்கள் என்பதை மறவாதீர்.

millerr.png

 

miller.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கவிர் படகில் பெண் கரும்புலி:-

 

Black-Sea-Tiger-Women.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழர் நன்னாளாம் தைப்பொங்கலில் மகனார் தரைகள்

 

 

"பூமியிலே... சாகும்‌ தேதி யாருக்கிங்கு தெரியும்‌ - கரும்‌ 
புலிகளுக்கு மட்டும்தானே போகும்‌ தேதி புரியும்‌! "

 

 

14642093_109186279553050_2771512998578341568_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அணிநடை ஒன்றில் தரைக்கரும்புலிகள்

 

2002-2004

 

" விடுதலையே பெறும் விடுதலையே
உயிர் அதிலும் இது பெருயதுவே!

விடுதலையே பெறும் விடுதலையே 
இதை விடவும் எது பெரியதுவே? "

 

ka22.jpg

 

EYE6JwRU4AA1RQG.jpg

 

Black Tigers

 

Black Tigers parade - ltte - Tamil Eelam | கரும்புலிகள்

 

Black Tigers parade- ltte | கரும்புலிகள்

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.