Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

AKS-74N

 

10154316_813967918686314_9177789356736065245_n.jpg

 

 

14224773_286375091732332_8668116326594829337_n.jpg

 

 

 

QBZ 97 export version

 

10868098_813967992019640_7630814169939302974_n.jpg

 

1458463_1398055877133412_78739003_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Replies 1.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மூன்றாம் ஈழப்போர்க் காலத்தில் முக்காலியில் பூட்டப்பட்ட AKS- 74 உடன்

 

 

lkj.jpeg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

?????

 

xre.jpg

பெரியவரின் இடது: தலைமைச் செயலகச் செயலர் நீதன்/சீரன் 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பெண் போராளிகள்

03/07/2006

 

Left: Land Black Tiger Lt. Col. Natpukazh

இடது: 2009/01 இல் தரைக்கரும்புலியாகச் சென்று வெடித்த லெப். கேணல் பிருதுவி எ நற்புகழ்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வடபோர்முனையில் பெண் போராளிகள்
03 சூலை 2006
 

 

near the rebel front, 03 July 2006, Northern War Front - Tamil Tigeress - Tamil Tigers female combatants.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வடபோர்முனை

03/07/2006

 

 

 

Liberation Tigers of Tamil Eelam Woman soldiers.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வடபோர்முனை

03/07/2006

 

இந்தப் படத்தில் இதற்கு மேல் என்னால் அழிக்க முடியவில்லை. படிமத்தை வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் உருவிவிட்டேன்.

Tamil Tigers Women soldiers.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, நன்னிச் சோழன் said:

வடபோர்முனை

03/07/2006

 

இந்தப் படத்தில் இதற்கு மேல் என்னால் அழிக்க முடியவில்லை. படிமத்தை வாங்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் உருவிவிட்டேன்.

Tamil Tigers Women soldiers.jpg

 

ஆபத்துக்குப் பாவமில்லை நன்னி.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
17 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆபத்துக்குப் பாவமில்லை நன்னி.

😀😀

 

-------------------------------------------

வடபோர்முனை

03/07/2006

 

Liberation Tigers of Tamil Eelam a.k.a Tamil Tigers women soldiers 2006 Northern Frontier.jpg

முன்னால் வருபவர் தரை லெப். கேணல் பிருதுவி/நற்புகழ் (2009/01)

Edited by நன்னிச் சோழன்
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கண்ணிவெடிகளை விதைக்க வரும் பெண் போராளிகள்

 

 


 

  • குறிப்பு: புலிகளின் கண்ணிவெடி பாடல் ஒன்றில் இவ்வாறான வரி ஒன்று வரும் 

'பொன்னம்மா....ன் பல வண்ணம்தான்'


இதன் பொருள் யாதெனில் 'பொன்னம்மான் கண்ணிவெடிகள் பல வகைப்படும்' என்பதாகும். பொன்னம்மான் கண்ணிவெடிகள் தொடர்பாக நான் என்னுடைய 'உள்நாட்டு விளைவிப்பு ஆயுதங்கள்' என்ற ஆவணத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.

 

 

231423.jpg

 

q412.jpg

 

7809.jpg

 

ponname.png

 

ponnamaan3.png

 

ponnam24.png

 

ponnamn1.png

 

ponnaman3.png

 

231.jpg

செந்தூரன் 96 அமுக்கவெடி (இ), சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி (வ)

 

31321.jpg

 

31231.jpg

 

ponnam.png

 

 

6979.jpg

d9.png

சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி (இ), கணையெக்கி எறிகணையால் செய்யப்பட்ட சூழ்ச்சிப் பொறி (வ)

 

22.jpg

 

spy.png

 

hponnamamn.png

 

6768.jpg

 

ponnam2.png

 

ponnamma.png

பொன்னம்மான் 23 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி

 

 

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் கண்ணிவெடிகளை விதைக்க வருகின்றனர்

நான்காம் ஈழப் போர்

 

 

"பொன்னம்மானின் பெயரினிலே 
இன்று நாங்கள் போரினிலே

ஊர்பிடிக்க வந்தவனின் எண்ணம் பலிக்காது
ஊர் திரும்பிப் போவதற்கு கால்கள் இருக்காது"

 

 

large.TamilEelamFourthEelamwarimages(41).jpg.344811f2b9cd3888b441778a690da839.jpg

 

large.TamilEelamFourthEelamwarimages(21).jpg.bde5dff8974b902dabf6d7b4b568f18a.jpg

 

Ponnammaan Mines Unit.jpg

நடுவில் உள்ள பெண்  போராளி கையில் வைத்திருப்பது (இ-வ): வான்நிலா மற்றும் ஜொனி 99 / ரங்கன் 99 மிதிவெடி

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளி சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்புக் கண்ணிவெடியை விதைக்கிறார்
 

16-10-2008

 

 

"பெரும் சாகசங்கள் காட்டும் 
பல வெடிகள் நட்டிடுவோம்
உன் கவச வண்டியைக் கூட
பனை வட்டில் முட்ட வைப்போம்"

 

 

117643107_325686522173750_8550040273274194571_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் மூன்றின் போது மீட்கப்பட்ட பரந்தன் பரப்பில் பகைவரின் கண்ணிகள், மிதிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகளை தேடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு கண்ணிவெடிப் பிரிவு ஆண் போராளிகள்

1999/2000

 

 

"புகையடங்கிப் போவதற்குள் களங்களில் நாம் நிற்போம்!
புதைத்து வைத்த வெடிகளெல்லாம் அங்குலமாய்த் தேடுவோம்"

 

 

photo20.jpg

 

photo21.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகள் மீட்கப்பட்ட பரப்பில் பகைவரின் கண்ணிகள், மிதிவெடிகள், சூழ்ச்சிப் பொறிகளை தேடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

 

 

 

"பாரமென்ன தூரமென்ன நாங்கள் சோர்வதில்லை
கலமென்ன நேரமென்ன கடமை தானே எல்லை
தாய் நிலத்தை மீட்கும் வரை கண்ணுறங்கவில்லை"

 

தவிபு நிரந்தரப்படையின் பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு, சிறப்புக் கண்ணிவெடிப் பிரிவு மற்றும் ரீ.ஆர்.ஓ. இன்  மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவு ஆகியவற்றின் போராளிகள் மற்றும் தொண்டர்கள் முறையே சிலர் ஆயுதவழிப் போரிற்குப் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர், தமது வாழ்வாதாரத்திற்காக. இவ்வாறு பணியாற்றியோரில் சிலர் அவயங்களையும் இழந்தனர்.

தம் இனத்தின் விடிவிற்காகப் போராடி, போரிற்குப் பின்னர் தம் சொந்த மக்களாலையே கைவிடப்பட்டதால் தம் வாழ்வாதாரத்திற்காக இவ்வாறு செய்தனர். இவர்களுக்கு ஒரு வேலை/பணி -ஐக் கூட எமது மக்கள் வழங்க முன் வராமல் இவர்களை தூசித்து இழிவு படுத்தியதால் இவர்கள் இந்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

நன்றி மறந்த எழிய தேசத்தவர் தான் இந்த ஈழத்தமிழரின் பெரும்பாலானோர் என்பதை அடுத்த தலைமுறைக்கு இவ்விடத்தில் பதிவுசெய்து விட்டுச் செல்கிறேன்.

 

64311879_487745595295700_2917759901956571136_n.jpg

 

62451638_487745625295697_2604314893796507648_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சாமத்தில் கண்ணிவெடி விதைக்கும் புலிவீரி
 

 

 

"நிலமதிரும் பொறிகளிலே உங்கள் உணர்வு உயர்ந்திடுமே!
இருளினிலே போனீர்கள் புதுவெளிச்சம் ஒன்றாய் ஆனீர்கள்"



 

fw32121sw.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவுப் போராளி கண்ணிவெடியை விதைக்கிறார்
 

 

"பொன்னம்மானணி கண்ணிகள் புதைக்கும் - இது
போரிடும் வீரரின் காவலாய் இருக்கும்
புலிகளின் படையணிக் கண்ணிகள் காக்கும் - இனி 
பூவனமாக தமிழ்நிலம் பூக்கும்"

 

WhatsApp-Image-2021-03-08-at-02.04.21.jpeg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மிதிவெடி விதைக்கும் புலிவீரி

 

 

"துள்ளி வாராய் அரசை நம்பியடா!
கொள்ளிவைக்கும் குட்டி நங்கியடா!"🥰

 

 

Ponnammaan Mines Unit.jpg

 

இவரின் சுற்றுக்காவல் தொப்பியிலுள்ள வில்லை (badge) :

ponnammaan.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

விடுதலைப்புலியான தந்தை ஒருவர் தனது பிள்ளைக்கு தமிழீழ வரிப்புலிச் சீருடையினை அணிந்து அழகு பார்க்கிறார். அருகில் அவரது நண்பன் அமர்ந்துள்ளார்.

 

tamil tiger cadre with his child.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

FAMAS ல் குறிவைக்கிறார், தலைவர் மாமா

மூன்றாம்/நான்காம் ஈழப்போர்

 

 

375512_386340834773556_1141867224_n.jpg


 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

FAMAS ல் குறிவைக்கிறார், தலைவர் மாமா

1993-1996

 

46715779_199904060934007_689533716355088384_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் - 3

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

 

CASR team leader during unceasing waves three ltte.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையின் தொடக்கத்தின் போது போராளிகளோடு கலந்துரையாடுகிறார், தலைவர்:

 

50951944_732477413812604_5954802770983780352_o.jpg

92061014_225809022073261_1839091617324072960_n.jpg

12299344_969635776452860_3046967653842084283_n.jpg

Unceasing Waves 3 -ltte military operation

15056289_1150396505082947_3105446924239120542_n.jpg

Unceaing Waves 3.jpg

Unceasing Waves 3.jpg

'இலகு இயந்திரச் சுடுகலனை கீழ்நோக்கி பிடித்தபடி நிற்பவர் அவருடைய மெய்க்காவலர் ஆவார்'

 

With Brig. Gadafi.jpg

'கேணல் கடாபியோடு கதைக்கிறார் தலைவர்'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் மூன்றில் 
மருத்துவப் பிரிவு

 

medicines.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் - 3

 

முதலுதவி

 

 

unceasing waves 3 ltte.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

நாவற்குழி பாலத்தால் ஏறிவரும் மாலதி படையணியினர் 

2000

ஓ.அ- 3 கட்டம் -5

 

"நாவற்குழி பாலமேறி வருவாய் எங்கள் தாயே,
நாளை எங்கள் வாசல் முழுதும் நாதஸ்வரமே நீங்கள்"

 

adaqweq.png

 

 

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.