Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் செழியன் மற்றும் சில போராளிகள் உருள்கலன்களால் ஆன மிதக்கும் தட்டை ஒன்றில் கடலில் நினைவுச்சுடரினை ஏற்றுகின்றனர்

 

 

 

Mulaitivu-sea (2).jpg

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

11707808_431558230374851_6195981019330407789_o.jpg

 

12232937_431558243708183_1672840819144190607_o.jpg

 

906045_431558273708180_127372715242043594_o.jpg

 

12232908_431558307041510_2557949267335549946_o.jpg

'கேணல் சூசை அவர்களுக்கு அருகில் நிற்கும் அந்த நீலவரிப்புலிக்கு (பெயர் தெரியவில்லை) பின்னால் தாக்குதல் கஞ்சுகம்(Assualt vest) அணிந்துகொண்டு நிற்பவர் லெப். கேணல் கருணா ஆவர்'

 

12238409_431558333708174_2639754526407367059_o.jpg

 

12238029_431558373708170_8538327048644863552_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பூநகரியில் கைப்பற்றப்பட்ட  'வோட்டர் ஜெட்' வகுப்புப் படகு

 

47349094_339660126846928_2737422832311992320_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1992

மண்டைதீவில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்ட 'வோட்டர் ஜெட்' வகுப்புப் படகு

 

 

நிகழ்படம்: https://eelam.tv/watch/british-vessel-captured-by-ltte-கடற-ப-ல-கள-ல-க-ப-பற-றப-பட-ட-இங-க-ல-ந-த-ந-ர-ந-த-வ-ச-ப-படக_8lbRw2x8rLvJwui.html

 

Water Jet class boat (Captured by Sea Tigers from Mandaitivu)

boat captured in.png

 

Captured Water Jet from Mandaiteevu.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒயாத அலைகள் ஒன்றின்போது முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்கள் நீ-004 என்ற கலப்பெயரைக் கொண்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகு மற்றும் செங்கண்ணன் என்ற கலப்பெயரைக் கொண்ட சகடை வகுப்புப் படகு ஆகியவற்றின் உதவியோடு கடல்வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படும் காட்சி

1996

 

 

66770570_835850130141998_9001928462285406208_n.jpg

 

67402899_835850156808662_4667966226197118976_n.jpg

 

67173468_835850213475323_3978625628751527936_n.jpg

 

67149676_835850343475310_6701701930265083904_n.jpg

 நீ-004 என்ற கலப்பெயரைக் கொண்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகு

66803715_835850433475301_1669794585020203008_n.jpg

 

67606781_835850490141962_4999525855928516608_n.jpg

 

67279506_835850550141956_8595709407457705984_n.jpg

 

67531376_835850590141952_6401180203820777472_n.jpg

 

67481475_835850643475280_6461043144459812864_n.jpg

 

மேற்கண்ட படகில் இருந்து வேறுபட்ட மற்றொரு 'வோட்டர் ஜெற்' வகுப்புப் படகு:

இதன் கலப்பெயர் க வரிசையில் தொடங்குகிறது

o42.jpg

 

66844926_835850276808650_16794919855194112_n.jpg

 

Mullaiththeevu-1996-14-scaled.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 1ன் போது

 

வோட்டர் ஜெட் வகுப்புப் படகின் அணிய முதன்மைச் சுடுகலன்

 

ooyaatha alaikal 1(1).png

 

Operation Unceasing Waves - 1  .jpg

 

Operation Unceasing Waves - 1.jpg

'இரவு நேரச் சமரென்பதால் இருட்டாக தெரிகிறது'

 

Operation Unceasing Waves - 1  ltte.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முல்லைத்தீவு.. ஆனால் எந்த இடம் என்டு தெரியவில்லை
காலம் 2002-2006 உள்

 

அந்தப் பெண் போராளி கடற்கலவர் அதிகாரி ஆவார்

98185663_256460652429671_6094962745151586304_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முல்லைக்கடலில் கடலில் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்காக ஏற்றப்படும் "நினைவுச்சுடரினை" கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்கள் ஏற்றிவைக்கிறார்

2006/11/27

 

 

"நினைவுச்சுடர்" எனப்படும் இச்சுடர் 2000ம் ஆண்டு தொட்டு ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 

2006 soosai.jpg

மோகன் அங்கிள்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முல்லைத்தீவுக் கடல்,

2002

 

ஒரு மாவீரர் நாளில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் கடற்புலிக் கட்டளையாளர்களுடன் விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களிற்காக நினைவு விளக்குகளை ஏற்றுவதற்காக கடலுக்குள் இறப்பர் படகினில் உள்ளனர்.

 

20070406002203601jpg.jpg

 

dlawq2.png

 

dadq.png

 

dlka.png

 

dhkahwdoq.png

 

2002 heroes day.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வோட்டர் ஜெட் வகுப்புப் படகு 

 கலப்பெயர்: பாமா

 

water jet.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழக் கடலினில் மிதவையில் சுடரேற்றும் சூசை அவர்கள்

 2005

6gY65BUnB9kIrYyLuINn.jpg

 

Wx9ZMObtHgvjbzQTmjgm.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஏதோ ஒரு மாவீரர் நாளில் கடலில் பொதுச்சுடர் ஏற்றும் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்கள்

 

97571391_256461185762951_52481665678704640_o.jpg

 

97694427_256461752429561_2983876177539629056_o.jpg

 

97484021_256461769096226_5293687208253849600_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குடாரப்பு தரையிறக்கத்தின் போது  தரையிறக்கத்திற்கு காப்பு வழங்கும் எமது வோட்டர் ஜெட் படகுகள் . 

 

இவ்வகுப்புக் கலங்களிற்கு சூட்டிய பெயர் 'வோட்டர் ஜெட்' என்பதாகும். இவை சிங்களவரிடம் இருந்தே கைப்பற்றப்பட்டவை. கடற்புலிகள் ஏதேனும் பெயர் சூட்டினார்களா என்று எனக்குத் தெரியாது. அதனால் வழங்கிய பெயரையே நானும் வழங்குகிறேன். 

 

"ஆனையிறவுத் தளம்
அதிர்ந்து வீழவே 
ஆணை பிறந்தது 
அலை மூன்றில்

புலித்தானை வென்றதென 
தகவல் மிதந்துவர
தலைகள் நிமிர்ந்தனவே
புவி மன்றில்"

 

image (9).png

 

 

மற்றொன்றையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன். கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புக் கடற்கலங்களை கைப்பற்றிய சிங்களவர் அவற்றில் இருந்து தமக்குத் தேவையான கடற்கலத்தினையும் உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கிய தாக்குதல் படகுகளிற்கு சிங்களவர் சூட்டிய பட்டப்பெயர் 'Wave Rider' என்பதாகும் . இப்பெயர் கடற்புலிகளால் தம் கலங்களை குறிப்பிட வழங்கிய பெயராகும்.

வரலாறு நீள்கிறது.  'Wave Rider' காலங் கடந்தும் நிலைத்து நிற்கிறது, புதிய பரிணாமத்தில்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஏதோ ஒரு மாவீரர் நாளில் கடலில் பொதுச்சுடர் ஏற்றும் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை அவர்கள்

 

98359067_256461209096282_7739015873179942912_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நீரடி நீச்சல் பயிற்சியின் போது கடற்புலிப் போராளிகள்

இரண்டாம் ஈழப்போர் காலம்

"ஆழக்கடலடியிலும் நீலப்புலியாய் - சுழி

ஓடித்திரிந்து குடியிருப்போம்"

large.(4).jpg.d34cf25efd19adec24547836fa

large.underwatertraining.webp.2784473e0a

large.(2).jpg.43718ced10284b1c93e38e502c

large.(1).jpg.a5492687017c48d503474edfd3

large.(5).jpg.af97a1ba481a32d9b23242ae61

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 தவளைப் பாச்சலின்போது கைப்பற்றப்பட்ட வோட்டர் ஜெட் படகுகள்

இதற்குப் பின்னாளில் பாமா எனப் பெயரிடப்பட்டது (இதைக் கைப்பற்றிக் கொடுத்த பின் வீரச்சாவடைந்த கடற் கட்டளையாளர்)

 

இரண்டு பேரும் எங்க இருக்கினம் என்டு பாருங்கோ... மீகாமன் அறைக்கு மேலை🤣

Sea-Tigers-Poonagari-0011.jpg

 

Sea-Tigers-Poonagari-003.jpg

 

Sea-Tigers-Poonagari-001.jpg

 

Sea-Tigers-Poonagari-002.jpg

 

Sea-Tigers-Poonagari-004.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஐரிஸ் மோனா பொறியில் சிக்கி புலிகளின் தகரிச் சூட்டில் தீப்பிடித்த டோறாவை கைப்பற்றி கரைக்கு கட்டியிழுத்துவரும் கடற்புலிகளின் நீ என்ற கலப்பெயரைக் கொண்ட வோட்டர் ஜெட் படகு

ஓகஸ்ட் 29, 1995 

 

 

" கடற்புலி கரும்புலி உயிர்ப்பிலே

கடலே எரிந்தது நெருப்பிலே

கொடும் சிங்கள படகுகள் அழிந்தது

சிறப்புடன் கடற்படை பிறந்தது"

 

123296200_114908317082159_3918758951704959641_n.jpg

 

Irish mona comedy and a strategical attack by LTTE.jpg

'பின்னால் ஐரிஸ் மோனா தெரிவதை நோக்குக'

 

Irish Mona trap.png

 

large.IrishMona.png.80324c24bd51673953bc

எம்.வி. ஐரிஸ் மோனா

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வோட்டர் ஜெட் படகு
கலப்பெயர்:  நீ-004

 

இது தவளைப் பாய்ச்சலில் புலிகளால் கைப்பற்றப்பட்டது ஆகும்.

 

67469964_843914456002232_243671782672826368_n.jpg

 

67332837_843914392668905_6298348224214204416_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமா வோட்டர் ஜெட் படகினில்

 

116045763_294780538631550_7955344773141449370_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வோட்டர் ஜெட் சண்டைப் படகிற்கு வகுப்புப் பெயர் அறியில்லா கட்டைப் படகுகளிலிருந்து (Dinghy) வழங்கல்கள் ஏற்று/இறக்கப் படுகின்றன, அணைத்தபடி

 

(வரலாறு கற்றலிற்கான ஆவணக்காப்பிற்காக என்னால் செய்யப்பட்ட திரைப்பிடிப்பு. முறையான படிமம் அன்று)

t35.png

'வரலாற்றைக் கற்றுக்கொள்ளவே இத்திரைப்பிடிப்பு இணைக்கப்பட்டுள்ளது.'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவின் பிறந்தநாள் (50) கொண்டாட்டத்தின் போது

 

1479213_418266381635824_477222564_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நீரடி நீச்சல் பிரிவுப் பயிற்சியின்போது

 

FB_IMG_1561922355796.jpg

 

30711841_236609653565025_8982237725155393536_n.jpg

  

சேர்ப்பன்(அட்மிரல்) சூசை அவர்கள்

83309576_2990205051075911_2807283382488922424_n.jpg

 

59625496_1162193250628355_8148807262761123840_n.jpg

 

59357251_1162193330628347_168821068323094528_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஈரூடக பயிற்சியின் போது

சமாதான காலம்

large.underwatertraining(3).webp.5d5757c

30741186_236610033564987_386408479520194560_n.jpg

large.underwatertraining(2).webp.48e1e40

large.underwater(2).webp.d60fdb14bb4119c

large.underwatertrainingseatigers.webp.1

large.underwatertraining(1).webp.a4e84b7

large.under.webp.77f83096b35349826c7bd08

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைப்பணிச் சீருடையில் கடற்புலி போராளிகள் 

 

sea women.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரைப்பணி சீருடையில் கடற்புலி போராளிகள்

 

Kadarpulikalin pen kadal alauvalar.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.