Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சுடுகலப் படகொன்றில் பூட்டப்பட்டுள்ள .50 சுடுகலன் ஒன்று

வகை - 85

 

large.large.naval_50.jpg.a700c2c071e672f1f0be5f69cd5c8171.jpg.62f8be4f9cac9ef0e5a91c894e0ee20d.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

27/12/2002

 

பெண் கடற்கரும்புலிகளும் தரைப்பணிச் சீருடை அணிந்த பெண் கடற்புலிகளும் அணிநடைக்கு தயாராகுகின்றனர். 

 

 

nov 27 2002, mullaiteevu Sea Tigers of LTTE during a marchpast.jpg

 

Nov 27, 2002 mullaiteevu Sea Tigers of LTTE during a marchpast.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் துணைக் கட்டளையாளர்
லெப் கேணல் விநாயகம்

 

 

Lt. COl. Vinayakam.jpg

 

image.png

 

Lt. Col. Vinayakam.jpg

'வீரவணக்க உரையாற்றும் போது'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடலிலே காவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர்

 

காலம்: 2002/11

 

கடற்புலி: 903

கடற்கரும்புலி: 163

97764764_256461835762886_4005392002379153408_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குடாரப்புத் தரையிறக்கத்திற்கு முதல் சந்திப்பின் போது அறிவுரைகள் வழங்குகிறார் பிரிகேடியர் சூசை

 

 

2000/03

 

Kudarappu Landing - குடாரப்புத் தரையிறக்கம்

 

 

116041868_294780905298180_2616118753209396916_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கனவகை ஆயுதச் சூட்டாளர், ZPU-2 உடன்

 

 

Pen Poralikal - Kadat Puli.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் எழிற்கண்ணனுன் மற்றொரு கடற்புலிப் போராளி

 

ElWfgKSW0AE9_2S.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள், தமிழீழ கடற்படையின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை முல்லைத்தீவில் அமைந்துள்ள கடற்புலிகளின் முகாமொன்றில் 2006 ஆம் ஆண்டு தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு பேட்டியளிக்கிறார். அவரது மெய்க்காவலர் அவருக்குப் பின்னால் M16 ஏந்திக்கொண்டு நிற்பதைக் காணலாம்.

 

The Sea Tigers, Tamileelam Navy's special commander Col. Soosai was interviewed by a Tamil journalist in 2006 in a Sea Tiger base located in Mullaitivu. His bodyguard is seen standing behind him carrying an M16.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகள் காலத்து தமிழீழ நிழலரசின் கடற்படையான

கடற்புலிகளின் 

சிறப்புக் கட்டளையாளர்

 பிரிகேடியர் சூசை 

 

 

(அருமையான படிமம்... ஆனால் நீல வரிப்புலியில் இருந்திருந்தால் இன்னும் கெத்தாக இருந்திருக்கும்.. ச்சா)

 

 

admiral soosai 3.png

 

44252393_667888050271541_7309303823984492544_n.jpg

 

44245516_667888010271545_4710277787276017664_n.jpg

 

admiral soosai2.png

 

Admiral soosai.png

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவுடன் கேணல் சூசை, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஓர் இறப்பர் படகில் அமர்ந்து உரையாடியபடி ஒரு நீர்நிலையில் வலம் வந்த போது

 

44100022_2165832580414129_633906382269054976_n.jpg

 

vhj.png

 

sea tigers boat.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கடல்புறா

 

இதுதான் லெப். கேணல்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் பயணித்த படகு

 

Unidentified Sea Tigers craft - kalaththil 30-5-2000 .... Sea Tiger Naval Comamnder Lt.Col. David article.jpg

large.kadalpura.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப் கேணல் இரும்பொறை

 

One of the Sea Tigers_ fleet commander Lt. Col. Irumporai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வெள்ளை வகுப்புப் படகொன்றை தலைவர் மாமா ஓட்டுகிறார்

 

2002-2005

 

iuo0.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1993 இன் இறுதியில் கடற்புலிகளின் அணிநடை...

 

 

1993 sea tigers end.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
  • ஏவரி(torpedo)

புலிகளிடம் ஒரு செலுத்தியும் அதற்கான 2 ஏவரிகளும் இருந்தன. இவற்றினை(ஏவரி) புலிகள் தாமே கொள்வனவு செய்திருந்தனர். வளர்ச்சியடைந்த நாடுகளே கடலின் அடியில் சென்று, எதிரியின் கப்பல்களைத் தாக்கக்கூடிய ஏவரிகளை உருவாக்குவதில் வல்லவர்கள். தொழில் நுட்பத்தில் பன்மடங்கு வளர்சியடைந்திருக்கும் இந்நாடுகளுக்கு இணையாக விடுதலைப் புலிகளும் இவற்றைக் கொண்டிருந்தனர்.

குறிப்பாகச் சொல்லப்போனால், இவ்வகையான ஏவரியின் தாக்குதலில் சிக்கும் எந்தக் கப்பலும் சுக்கு நூறாகிவிடும். விடுதலைப் புலிகள், ஆரம்ப காலத்தில் கரும்புலிப்படகுகள் மூலமே இலங்கை கடற்படையினரைத் தாக்கி வந்தனர்.

  • ஏவரி நீளம் : 26'

  • அகலம் : 5.7'

  • செலுத்தி நீளம் : 28'

  • அகலம் : 5.10'

  • செலுத்தி வகை: 533mm தூம்பு(tube)

  • ஏவரி வகை: T-53 / T-56

செலுத்தி(launcher):→

இந்த செலுத்தியானது உருசியவின் செர்சன் வகுப்பு (shershan classs) Torpedo படகில் இருந்து கழற்றி எடுக்கப்பட்டதாகும்.

main-qimg-fada701111c8be66f01c0ed29a49e476.jpg

main-qimg-0c467f1a9efc0d593d2ffd70f65a6ffe.jpg

செலுத்தியின் மேற்பக்கம்:

main-qimg-f6a5e5aaac3599bb857251c6c30bc24b.jpg

செலுத்தியின் உட்புறம்:

main-qimg-751b65bb711b0e3ca2ac2b7e06746038.jpg

main-qimg-ea5641ace781f08cf7c0f39351f3c262.jpg

செலுத்தியின் மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டி:

main-qimg-f94698245e76ad6be84fccd601a77c43.jpg

ஏவரிகள் (torpedo):→

புலிகளிடம் 2 ஏவரிகள் இருந்தன.

1)

main-qimg-5822617435930dd5a18ef4461d216bc9.png

பின்பகுதி:

main-qimg-3e5d09d523fb89d7692a610a87a51b98.jpg

2)

main-qimg-d8dab4ad3f8c9662ba5acdae0f3f1f53.png

பின்பகுதி:

main-qimg-01ec6e5532cc07d9ade3874a44712034.jpg

மேற்கண்ட இரண்டாவது ஏவரிக்கான வெடியுளை(warhead):

main-qimg-9488035d74d05fb11be1ed6695df2d59.png

main-qimg-4416d61a41ab6dad28c19c10fa71d194.jpg

main-qimg-a833b069792de823d4fef5bbdf8c992c.jpg

செலுத்தியுடன் அதன் இரு ஏவரிகளும்:

main-qimg-e2a2d2829d9d50c0c9cbf0ed1ebdc97b.jpg

main-qimg-0da35842edd75fe8834cdaa52cfbb13b.jpg

'இரண்டு ஏவரிகளுக்கும் நடுவில் இருப்பது வெடியுளை'

main-qimg-2b9910af1da222c8e0f58d8035997263.jpg

'ஏவரி, அதன் தூம்பு, மற்றும் வெடியுளையின் பின்பக்கம்.. நின்று பார்ப்பவர்கள் சிங்களப் படைகள் ஆவர்'

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

என்ன நிகழ்வு என்று தெரியவில்லை. தெரிந்தோர் கூறவும்.

 

 

பேராசை பிடித்த ஊடகமான Tamil Guardian இழி செயலான படிமத்தின் மேல் தனது பெயரை எழுதுவதை செய்துள்ளது. இவ்வாறு எழுதுவதால் இப்படிமமானதுபிறர் பயன்படுத்த இயலாத நிலைக்குள்ளாகிறது. வேண்டுமென்று செய்கின்றனர்.

 

watermark7.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் நிகச்சி ஒன்றில் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை மற்றும் பிற கட்டளையாளர்கள் உரையாற்றுவதைக் காண்க.

 

காலம்: அறியில்லை

 

FDrKw8YXEAgan4C.jpg

'பிருந்தன் மாஸ்டர்'

 

FDrKxO1XMAEzTtZ.jpg

 

FDrKxeCWUAgldyg.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளால் சிங்களவரிடமிருந்து கைப்பறப்பட்ட வோட்டர் ஜெட் வகுப்புப் படகை தலைவர் மாமா ஓட்டிய போது

1993-1995

 

 

தலைவர் மாமாவிற்குப் பின்னால் நிற்கும் ஊத்தை நிறச் சேட்டுப் போராளி கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர் லெப். கேணல் டேவிட் ஆவார்.

 

njoij.jpg

 

hhiu.jpg

 

s.jpg

 

jh.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவரின் 52 வது பிறந்த நாளை பிரிகேடியர் சூசை அவர்கள் குதப்பி (cake) வெட்டிக் கொண்டாடும் போது

 

26_11_06_mullai_02.jpg

 

26_11_06_mullai_01.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

??வகுப்பு

 

90களின் முற்பாதியில் 

 

main-qimg-b011cbab77f7ff320e680fc36cde95c2.png

 

main-qimg-736e72e34dfe2b2d352397583f2b9d89.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

??? வகுப்பு

 

 

இவையிரண்டும் ஒரே படகின் இருவேறு கோணப் பார்வைகள். (இருப்பிடத்தை மாற்றியுள்ளனர்)

main-qimg-05e64a1d39a2f0256d02f9a9ed207e30.jpg

main-qimg-57bdf4af9d43bad84775a582e107da10.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
  • வலது பக்கம் உள்ள கடற்கலம் தான் மேலே உள்ளது

  • இடது பக்கம் உள்ள கடற்கலம் தான் கீழே உள்ளது

 

tiger boats.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைக்கலன்கள் பூண்ட கடற்புலிகளின் வேகப்படகு

90களின் முற்பாதியில் 
 

 

இவ்வேகப்படகின் வகுப்புப் பெயர் தெரியவிலை. ஆருக்கேனும் தெரிந்தால் கூறவும்! 

 

இதே படகு தான் மேலுள்ள மறுமொழிப்பெட்டியிலும் உள்ளது. 

 

asfas.jpg

 

main-qimg-9304d657a0afba8bd5dd6d3da8d2a984.png

 

Sea Tigers - Tamileelam Navy.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்த வகுப்புப் படகின் வகுப்புப் பெயர் தெரியவில்லை... தெரிந்தவர்கள் சொல்லவும்...

1990களின் தொடக்கத்தில்

 

 

இதே படகு தான் மேலுள்ள மறுமொழிப்பெட்டியிலும் உள்ளது. 

 

large.main-qimg-eb038a04d308ae7c1900f09e

 

sea cosast.png

 

sea coast.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

(கீழ வரும் மறுமொழிப் பெட்டிகளில் உள்ள படிமங்களிலுள்ள நீர்வரிக்குறியை (watermark) படிம எழுத்து அழிப்பான் (image wording eraser) கொண்டு அழித்துவிட்டு படிமத்தை பயன்படுத்தவும், தேவைப்படின்.)

 

 

 

Sea Tigers 2.jpg

 

Main gun of a ltte Sea Tigers_ Miraj type boat.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.