Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வகை-66 152 மிமீ தெறோச்சி & வகை-83 122மிமீ தெறோச்சிகள்

 

 

cmowe.jpg

 

n e.jpg

 

fu.jpg

 

w.jpg

 

image(2).png

 

image(3).png

 

சேணேவி தெறோச்சி.jpg

 

சேணேவி தெறோச்சிகள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 51
  • Views 8.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வகை-66 152 மிமீ தெறோச்சி & வகை-83 122மிமீ தெறோச்சிகள்

 

 

f3i.jpg

 

oi3.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வகை-66 152 மிமீ தெறோச்சி & வகை-83 122மிமீ தெறோச்சிகள்

 

 

இழுவை தெறோச்சிகள் ஏவுநிலைகளுக்கு இழுத்துவரப்படுகின்றன

 

image(10).png

 

1234567.jpg

 

32de.jpg

 

 

e.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வகை-83 122மிமீ தெறோச்சி & வகை-66 152 மிமீ தெறோச்சி

 

 

LTTE howitzer வகை-83 122மிமீ தெறோச்சி & வகை-66 152 மிமீ தெறோச்சி.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வகை-83 122மிமீ தெறோச்சி & வகை-66 152 மிமீ தெறோச்சி

 

23ed.jpg

 

image(9).png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Unceasing Waves 3

152mm தெறோச்சி

 

afwq32.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3  ஐந்தின் போது

 

ltte howitzer.png

இடது புறத்தில் தெறோச்சியை ஒட்டி நிற்பவர் கேணல் இளங்கீரன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு தொகுதி 122mm தெறோச்சியை உருட்டிக்கொண்டு வரும் சேணேவிக்காரர்கள்

 

dasdha.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 3 இல் கைப்பற்றப்பட்ட 152mm தெறோச்சி

 

ltte-artlery.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சிங்களப் படைகளால் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இழுவை தெறோச்சிகளின்(Towed howitzers) எண்ணிக்கை:

  • 152 மிமீ தெறோச்சி - 15
  • 130 மிமீ தெறோச்சி - 12
  • 122 மிமீ தெறோச்சி - 10
  • 85 மிமீ தெறோச்சி - 2

ஆதாரம்: 

https://web.archive.org/web/20160304055103/http://www.defence.lk/news/20110801_Conf.pdf

https://www.dailymail.co.uk/news/article-2227251/Cyclone-Neelam-Tonnes-military-hardware-belonging-Tamil-Tigers-uncovered.html

 

கைப்பற்றியவை தவிர மண்ணோடு உறங்குபவை எத்தனை என்பது பற்றி எனக்குத் தெரியாது. (உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட தெறோச்சிகள் தவிர்த்து)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

130mm தெறோச்சி

 

தெறோச்சி.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அடேய், இந்த படிமங்களின் மேல் தங்களின் பெயர்களை எழுதி வெளியிடும் மலத்தினும் கீழான பிறவிகளே... இதை வாசித்தாவது திருந்துங்கடா...

 

 

https://www.eelamview.com/2021/07/02/ltte-pictures-logos/

 

இவை, தமிழீழத்தின் சொத்துகள், உங்கள் கொப்பன் கோத்தை சம்பாதித்தது இல்லை. பல்லாயிரம் போராளிகள் & மக்களின் குருதியில் விளைந்தவை. கொம்பனி நினைத்திருந்தால் இவற்றில் 'நிதர்சனம், அருச்சுனா' என்று தங்கள் கலையகங்களின் பெயர்களை இட்டு வெளியிட்டிருக்கலாம். ஆனால், எக்காலத்திலும் தமிழீழத்தின் தம்பி தங்கைகள் இவற்றை மறுபயன்பாடு செய்ய வேண்டும் என்பதற்காக பதிப்புரிமை இல்லாமல்(வெறும் எழுத்து வடிவில்தான் பதிப்புரிமை கொடுத்தனர், அதற்கு மதிப்பில்லை) இப்படிமங்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவற்றை இன்று உங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக பயன்படுத்துகிறீர்கள்...

என்டைக்கடா திருந்தப்போகிறீர்கள்? இப்படி நீங்கள் சம்பாதிக்கும் சொத்துகள் உங்களிடம் நிலைக்காது; கூடாது. கடவ!

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

152 மிமீ சேணேவியுடன் அணிநடை போடும் கிட்டு பீரங்கிப் படையணியினர்

2000

 

 

V_P_136_page-0005.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பரம்பப்பட்ட(overrun) ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 152மிமீ இழுவைத் தெறோச்சியின் (howitzer) மேல் போராளிகள் அமர்ந்திருக்க கட்டியிழுத்துச் செல்லப்படுகிறது.

 

பரம்பப்பட்ட ஆனையிறவுக் கூட்டுப்படைத்தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 152மிமீ சேணேவி

Edited by நன்னிச் சோழன்

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

152 மிமீ தெறோச்சியின் சுடுகுழல்

 

large.27-12-2008.jpg.37f9e6cbb6e4da6bbed

Edited by நன்னிச் சோழன்

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வகை-66 152 மிமீ இழுவை தெறோச்சி

 

ltte-artlery.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

152மிமீ தெறோச்சியை இயக்கும் கிட்டு பீரங்கிப் படையணிக்காரர் 

4ம் ஈழப்போர்

 

ltte_artilary_attack_in.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வகை-66 152 மிமீ தெறோச்சி (Howitzer)

 

 

Kiddu Piranki 01.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Unceasing Waves - 3

 

தகரி எறிகணையுடன் ஆண் போராளிகள்.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சேணேவிக்காரி ஒருவர் முக்காலியில் மூட்டப்பட்ட பொட்டுதல் தொலைநோக்கி (Spotting Scope) ஆல் நீண்ட தொலைவை நோக்குகிறார் 

 

k.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளின் வகை- 83 122மிமீ இழுவை தெறோச்சி (Towed Howitzer)

 

 

விடுதலைப்புலிகளின் 122 mm தெறோச்சி 2.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வகை-56 85 மிமீ இழுவை தெறோச்சி(towed howitzer) 

 

 

திரைப்பிடிப்புதான்.. படிமங்கள் ஏதும் கிடைக்கவில்லை😥

 

hkjahsdfkaw.png

பயிற்சியின் போது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

152 மிமீ தெறோச்சியுடன் போராளிகள்

2003

 

 

large.CharlesAntonySpecialRegiment(CASR)-TamilEelamRegiment(8).JPG.564ad251f51926130abfecaac4c1d5b5.JPG

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் அப்போதைய சிறப்புக் கட்டளையாளர் கேணல் நகுலன்

 

large.CharlesAntonySpecialRegiment(CASR)-TamilEelamRegiment(7).JPG.1d0eccebf20ecff59b2a42efa96747eb.JPG

கேணல் நகுலனுடன் கிட்டு பீரங்கி படையணிப் போராளிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

after anaiyiravu victory- people with cadres.png

சுடுகுழலில் இருப்பவரைப் (நடுவில்) பார்க்க அமரர் எஸ்.ஜி. சாந்தன் மாதிரி இருக்கு. பக்கத்தில் நிற்பவரைப் பார்க்க ஈஸ்வரநாதன் (சாவொறுப்பு) போன்று தென்படுகிறது

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

'நெருப்பெழுந்து புகை சூழ எரியும் ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தினுள் கைப்பற்றப்பட்ட 122மிமீ தெறோச்சி'

ஓயாத அலைகள் - 3இல்

 

 

 

captured Sinhala 122 mm Howitzer.jpg

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.