Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

On 30/11/2024 at 23:36, நன்னிச் சோழன் said:

மணலாற்றில் சிலோன் தியேட்டர் படைமுகாம் நோக்கி முன்னேறிச் செல்லும் புலிவீரர்கள்

1999/11/7

ஓயாத அலைகள் - 3 கட்டம் 1 

 

 

இப்பரப்பை மீட்க ஜெயந்தன் படையணியையும் (Jeyanthan Regiment) உதவியணிகளையும் (Help Teams) உள்ளடக்கிய படைத்தொகுதி (Brigade) ஒன்று களமிறக்கப்பட்டது. இப்படைத்தொகுதியால் அற்றை நாளில் மணலாறு கோட்டத்தில் சிலோன்‌ தியேட்டர்‌, தனிக்கல்‌, அளவெட்டிக்குளம்‌, வசாவிளான்குளம்‌, பப்பாளிக்குளம்‌ மற்றும் கென்பாம் முதலான பாரிய முகாம்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றுள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பனிக்கநீராவி சந்தி முக்கியமானது

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (28).JPG

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (27).JPG

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (26).JPG

பகுதி முதல்வனின் காலிற்குக் கீழே களப்படப்பிடிப்பாளர் அமர்ந்திருந்து நிகழ்படம்பிடிக்கிறார்

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (25).JPG

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (24).JPG

 

ஓயாத அலைகள் - Unceasing Waves - 3 southern Vanni Battles - 1999 (23).JPG

60 mm கணையெக்கியிலிருந்து (Mortar) எறிகணை சீறிப்பாய்கிறது.

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.