Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் இல்லாத உலகத்தில்...

Featured Replies

பல்லவி

பெண்கள் இல்லாத உலகத்தில்

வாழ பேயும் விரும்பாதே

Girlfriend இல்லாத boysஇன்

வாழ்க்கை என்றும் இனிக்காதே

Tim Hortenபோகாத ஆண்களுக்கு

ஒரு உற்சாகம் பிறக்காதே

அட நம்பர் கொடுக்காமல்

நீங்கள் போனால்

Friendship வளராதே

சரணம் 1

E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து

disturbe disturbe செய்வோமே

sms செய்து உங்களை எழுப்பி

Dating Dating கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா

ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா

yahoo chat இலே searching செய்யாத

handsome handsome boys நாங்கள் தானே

Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத

Good boys Good boys என்றும் நாங்கள் தானே

கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம்

டியிட்டல் ஒலியாய் உங்கள் இதய அறைகளில் மலர்வோம்

துள்ளாதே மின்னாதே நீங்கள்

இல்லையென்றால் கோபிக்காது தாஐமகால்

சரணம் 2

புத்தம் புதுக்காரில் Build up செய்து கொண்டு

Round up Round up செய்வோமே

மைக்கல் யக்சன் போல modern styleபண்ணி

Kissing Kissing கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு boysஅ பாருங்கப்பா

காதெல்லாம் கடுக்கனப்பா விடுகிற ரீலுதான் நீளமப்பா

உஙகள் mobile phoneலே மாட்டிக் கொள்ளாத

Interligent girls நாங்கள் தானே

webcam வானிலே cat walking செய்யாத

Lovely Lovely பூக்கள் நாங்கள் தானே

3D aniமேசனாய் உங்கள் அழகுகண்களில் ஒளிர்வோம்

அகிலா கிரேனில் வந்து உங்கள் heart beat இலே அமர்வோம்

கொஞ்சாதே கெஞ்சாதே நீங்கள் இல்லையென்றால்

வற்றிடாது நைனிடால்...

பாடல்: வசீகரன்

குரல்: யக்சன் பொஸ்கோ(லண்டன்) , மேகா(இந்தியா)

இசை: வி.எஸ்.உதயா

எண்:03

ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

பி.கு: இளைஞர்களை, யுவதிகளை விசேடமாக மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்.

பாடல் ஒலிவடிவில் 17.07.07 அன்று எனது இணையத்தில் கேட்கலாம் வாருங்கள்.

Edited by Tamizhvaanam

பல்லவி

பெண்கள் இல்லாத உலகத்தில்

வாழ பேயும் விரும்பாதே

Girlfriend இல்லாத boysஇன்

வாழ்க்கை என்றும் இனிக்காதே

Tim Hortenபோகாத ஆண்களுக்கு

ஒரு உற்சாகம் பிறக்காதே

அட நம்பர் கொடுக்காமல்

நீங்கள் போனால்

Friendship வளராதே

சரணம் 1

E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து

disturbe disturbe செய்வோமே

sms செய்து உங்களை எழுப்பி

Dating Dating கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா

ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா

yahoo chat இலே searching செய்யாத

handsome handsome boys நாங்கள் தானே

Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத

Good boys Good boys என்றும் நாங்கள் தானே

கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம்

டியிட்டல் ஒலியாய் உங்கள் இதய அறைகளில் மலர்வோம்

துள்ளாதே மின்னாதே நீங்கள்

இல்லையென்றால் கோபிக்காது தாஐமகால்

சரணம் 2

புத்தம் புதுக்காரில் Build up செய்து கொண்டு

Round up Round up செய்வோமே

மைக்கல் யக்சன் போல modern styleபண்ணி

Kissing Kissing கேட்போமே

பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு boysஅ பாருங்கப்பா

காதெல்லாம் கடுக்கனப்பா விடுகிற ரீலுதான் நீளமப்பா

உஙகள் mobile phoneலே மாட்டிக் கொள்ளாத

Interligent girls நாங்கள் தானே

webcam வானிலே cat walking செய்யாத

Lovely Lovely பூக்கள் நாங்கள் தானே

3D aniமேசனாய் உங்கள் அழகுகண்களில் ஒளிர்வோம்

அகிலா கிரேனில் வந்து உங்கள் heart beat இலே அமர்வோம்

கொஞ்சாதே கெஞ்சாதே நீங்கள் இல்லையென்றால்

வற்றிடாது நைனிடால்...

பாடல்: வசீகரன்

குரல்: யக்சன் பொஸ்கோ(லண்டன்) , மேகா(இந்தியா)

இசை: வி.எஸ்.உதயா

எண்:03

ஏட்டில்:

இசைத்தொகுப்பு: காதல் மொழி

பி.கு: இளைஞர்களை, யுவதிகளை விசேடமாக மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்.

ஆங்கிலம் கலந்து எழுதியமைக்கு மன்னிக்வும்.<_<

பாடல் ஒலிவடிவில் 17.07.07 அன்று எனது இணையத்தில் கேட்கலாம் வாருங்கள்.

பாடல் அருமை ஒலிவடிவில் கேட்கும் போது இன்னும் நன்றாக இருக்குமென்று நினைக்கின்றேன்...

ஆனா குறிப்பாக பெண்கள் பற்றி வசீகரன் எழுதியதை வைத்து சிலபேர் வரிந்து கட்டிக்கொண்டு வருவாங்க ... <_<

நான் ரசித்தேன்.... ;) ஒலி வடிவில் கேட்க ஆவல் எங்கே வரவேண்டும் இணைய முகவரி என்ன என்பதனை இணைத்துவிடுங்கள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம்

டியிட்டல் ஒலியாய் உங்கள் இதய அறைகளில் மலர்வோம்

துள்ளாதே மின்னாதே நீங்கள்

இல்லையென்றால் கோபிக்காது தாஐமகால்

பாடலைக் கேட்க ஆசையாய் இருக்கு.

பெண்கள் இல்லாத உலகத்தில் ஆண்களுக்கு என்ன வேலை? <_<

பி.கு: இளைஞர்களைஇ யுவதிகளை விசேடமாக மனதில் வைத்து எழுதப்பட்ட பாடல்.

ஆங்கிலம் கலந்து எழுதியமைக்கு மன்னிக்வும்.

........................................................

நீங்கள் மன்னிப்பு கோருவதை தவிர்த்திருக்கலாம்.

நன்றி

சுகன்

Edited by sukan

மீண்டும் உங்களை சந்திபதில் மிக்க மகிழ்ச்சி..............நல்ல வரிகளாக இருகின்றன வித்தியாசமான வரிகள் கூட இசைவடிவில் கேட்கும் போது இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைகிறேன் நண்பரே........

:rolleyes:

வாவ் சூப்பர். வசீகரனுக்கு ஒரு ஓ போடுங்க.

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

இதை ஒலிவடிவில் கேட்க 17ம் திகதிவரை காத்திருக்கின்றேன். இணைப்பை கொடுக்க மறந்திடாதீங்க,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஓஓஓஓஓஓஓ

பாடல் அருமை

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அருமை என்று சொன்னபிறகு நான் என்ன சொல்ல இருக்கு...பாடல் வரட்டும் முதலில் கேட்போம்.

  • தொடங்கியவர்

கௌரிபாலன், கறுப்பி, சுகன்(நன்றி) வெண்ணிலா, ஐமுனா இன்னிசை அனைவருக்கும்

அட்டகாசமான நன்றிகள். உங்கள் விமர்சனங்கள், உற்சாகமூட்டல்கள் தட்டிகொடுப்புகள் எல்லாம் எனக்கு இன்னும் நிறைப் பாடல்கள் எழுதுவதற்கு உற்சாக மாத்திரைகளே!:rolleyes: சுகன் எல்லாம் ஒரு வருமுன் காப்போன் நடவடிக்கைதான். யாழ்கள உறவுகளிடம் இருந்து காரசாரமான விமர்சனங்கள் வருமோ என எதிர்பார்த்தேன். உண்மையில் ஆங்கிலம் கலந்து எழுதுவது எனக்குப் பிடிக்காது. இங்குள்ள பல பதின்மைப் பருவத்துப் குருத்துகளின் அன்புக்கட்டளைக்காக. புலமபெயாந்து நாம் வாழுகின்ற நாடுகளில் தமிழோடு எத்தனை மொழிகளை கலந்து பேசுகின்றோம். இது யார் செய்த பிழையோ..? பிழையென்று சொல்லலாமோ...? இது நடைமுறை யதார்த்தமாகி விட்டது. ஆனால் உங்கள் கருத்தோடு நான் உடன்படுகின்றேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

பாடலைக் கேட்க ஆர்வமாக உள்ள அன்புள்ளங்கள் நாளை இதே நேரம் எனது

வலைப்பூவில் கேட்பதற்கு ஆவன செய்கின்றேன். அதுவரை பொறுமையில்லாதவர்கள் கிழ்க் காணும் நாடுகளில் உள்ள

http://www.vnmusicdreams.com/page.html?lang=eng&catid=8

கடைகளுக்குச் சென்று காசு கொடுத்து காதல்மொழி இசைத்தொகுப்பை வாங்கிக் கேளுங்கள். எங்களையும் பொருளாதார ரீதியாகவும் உற்சாகப்படுத்துங்கள்.

உங்கள் ஆதரவுக் கோடி நன்றிகள்:lol:

ஓசியாய் கேட்பதில் ஒருசுகம்

காசு கொடுத்து வாங்கிக் கேட்பதில் பலசுகம்:D

அன்புடன்

தமிழ்வானம்

vaseeharan.blogspot.com

Edited by Tamizhvaanam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.