Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de train, chemin de fer et texte qui dit ’@didyouknowpage /didyouknewpage1 An abandoned Train coach is used as a Bridge. This is the Best Example of Recycle. Instead Of Wasting Money, We Should Focus On Things Which Can Be Reused!’

  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et étudier

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவுக்கு சாய்ந்துள்ள பைசா கோபுரம் உலக அதிசயம் என்றால் ஆயிரம் வருடங்களுக்கு மேல். காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள இந்த ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது. இதன் உயரம் 74 மீட்டர். பைசா கோபுரத்தின் உயரம் 54 மீட்டர் தான். இந்த ரகசியத்தை உலகம் அறிய வேண்டியது அவசியம்
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நதிக்கரையில் அமைந்து இருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் அதிக அளவில் பைசா கோபுரத்துடன் ஒப்பிட்டு பகிரப்பட்டு வருவதுண்டு. பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு மட்டுமே சாய்ந்துள்ளது, ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி வரை சாய்ந்து நிற்கிறது என்பதே அதற்கு காரணம். எனினும், கூடுதலாக சில தவறான தகவல்களும் இணைக்கப்பட்டே பகிரப்பட்டு வருகிறது.

நதிக்கரையில் மூழ்கியபடி காணப்படும் சிவலிங்கத்தை கொண்டிருக்கும் ரத்னேஸ்வர் ஆலயம் எனும் இக்கோவில் கட்டப்பட்ட ஆண்டு யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ” காசி கார்வத் ” என அழைக்கப்படும் இக்கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டதாக கதைகளின் வழியாக மக்கள் நம்புகின்றனர். சமாச்சார்லைவ் எனும் இணையதளத்தில் 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கட்டப்பட்டதாகவும், யாரால் கட்டப்பட்டது எனத் தெரியவில்லை கூறப்பட்டுள்ளது.

” 1860-க்கு முன்பாக கோவில் நேராக நின்றதாகவும், எடை காரணமாக கோவில் பின்னோக்கி சாய்ந்ததாக கதைகள் கூறுகின்றன. எனினும், சரியான காரணங்கள் அடையாளம் காணப்படவில்லை ” என டைம்ஸ்நவ் செய்தியின் ஆன்மீக பிரிவில் கூறப்பட்டுள்ளது.

வைரல் பதிவுகளில் கூறுவது போன்று கோவிலின் உயரம் 74 மீட்டர் அல்ல, அதன் உயரம் தோராயமாக 13-14 மீட்டர் மட்டுமே. ஆக, பைசா சாய்ந்த கோபுரத்தை விட காசி ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது அல்ல.

இத்தாலியில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச்சின்னமான பைசா சாய்ந்த கோபுரத்தின் கட்டுமானம் 1173 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டது. எனினும், கோபுரம் சாய்வதை அறிந்த கட்டுமானம் நிபுணர்கள் பல நூற்றாண்டுகளாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பைசா கோபுரத்தின் உயரம் 57 மீட்டர். 1990களில் கட்டுமான நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் கோபுரத்தின் சாய்வு நிலை 3.99 டிகிரி அளவிற்கு குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முடிவு :

நம் தேடலில், உலக அதிசயமான பைசா கோபுரம் 4 டிகிரி அளவிற்கு சாய்ந்துள்ளது மற்றும் காசி மாநகர மணிகர்ணிகா படித்துறை அருகே உள்ள ரத்னேஸ்வர் ஆலயம் 9 டிகிரி சாய்ந்துள்ளது எனக் கூறும் தகவல் மட்டுமே உண்மை.

54 மீட்டர் உயரம் கொண்ட பைசா கோபுரத்தை விட ரத்னேஸ்வர் ஆலயம் உயரமானது என்றும், அதன் உயரம் 74 மீட்டர் எனக் கூறும் தகவல் தவறானது. ரத்னேஸ்வர் ஆலயத்தின் உயரம் 13-14 மீட்டர் மட்டுமே. மேலும், இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது அல்ல என அறிய முடிகிறது.


மூலம்:-https://youturn.in/factcheck/kasi-tem...


👍🔔

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de pomme cannelle

இது அன்னமுன்னா பழம் என்றுதான் எங்களுக்குத் தெரியும்....... ஆனால் யூடியூபில் என்னன்னவோ பெயர் எல்லாம் சொல்கிறார்கள்.......!  😴
 
 
  • கருத்துக்கள உறவுகள்

🔴செருப்போட திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் நுளயிறான்  👌 ,,என்ன பிரதர் சூடு ,சொரணை,,,, 👌 1998 ஆம் ஆண்டுகளில் பொங்கி எழும் ஒரு தங்கமான குரல் ..........

 

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’INDER fly வாழ்க்கையில் முன்னேற உங்கள் மனைவி சொல்லை கேளுங்கள் முதல்மாடியில் மπρல் Erede SmartCity’

முன்னேறுதோமோ இல்லையோ, மூணு வேளை சோறு கிடைக்கும்......!   😂
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de fruit et texte

உங்களுக்காக வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’விளக்கு எரிஞ்சா வெளிச்சம் வருது. பல்பு எரிஞ்சாலும் வெளிச்சம் வருது.. ஏன்னே வயிறு எரிஞ்சா மட்டும்... வெளிச்சம் வரமாட்டேங்குது’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’#பொறந்தா... எத்தனை மணிக்கு பொறந்தான்னு கேப்பானுங்க..! #செத்தா... எத்தனை மணிக்கு பாடிய எடுக்க போறாங்கனு கேப்பானுங்க.! "எல்லாமே #டைமிங் தான்"’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de le Charminar, temple et texte qui dit ’gettyimages obetNokditorg ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் அழித்து ஆசியாவில் உயர்ந்த கோபுரம் அமைத்த அதிசய நாடு’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசை என்று உள்ளே ஒன்று மோசம் செய்யுதே
அது பூசை என்று வெளியே உன் மேல் பாசம் செய்யுதே

நாளும் உன்னை நேசிப்பதாய் போடும் வேஷமே
அது நாளுக்கு நாள் நானே எனக்கு தேடும் நாசமே

எல்லோருக்கும் நன்மை செய்தோம் என்று தோணுதே
செய்த ஒவ்வொன்றிலும் சுயநலமே என்ன, நாணுதே

போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்

உந்தன் பாதம் ஒன்றே ஆக வேண்டும் எந்தன் தாரகம்

பேரும் புகழும் வேண்டாம் என்று உள்ளம் சொல்லுதே
பலர்  புகழ, இன்னும்  புகழு என்னும் கள்ளம் வெல்லுதே

காமகோபம் வென்றோம் என்று வாயும் சொல்லுதே
உள்ளே விருப்பும் வெறுப்பும்  தலைவிரித்தே ஆடிச்செல்லுதே

பசி ருசியை கடந்தோம் என்று மார் தட்டுதே
இந்தா புசி-என்றே-திநம் நாக்கும் வயிறும் காலைக் கட்டுதே

போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால்‌ யாதும் பாதகம்

சுகத்தை விட மனசு இல்லை உள்ள நிலை இது
ஆனால் ஜகத்தினையே ஜயித்ததாக சொல்லி அலையுது

நன்று செய்த நல்லவரை அன்றே மறக்குது
இது குன்று போன்ற குறை சுமந்தும் கூசாது இருக்குது

வந்தவர்க்கே அறிவுரையை வாரி வழங்குது
இது தன் வாழ்க்கையில் தத்தளித்தே வாடி வதங்குது

போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால்‌ யாதும் பாதகம்

நினைத்தபடி நடப்பதுவே எந்தன் வாடிக்கை
அது உன் நினைவே என்று சொல்வது என்ன வேடிக்கை

உனக்காகவே வாழ்ந்திடுவேன் என்று பாரிக்கை
பின் எனக்காக இது செய்! என்று என்ன கோரிக்கை?

துறவி என்று கூறிக் கொண்டும் எதையும் துறக்கலை
இந்த பிறவிக்கேனோ ஞானம் ஏதும் இன்னும் பிறக்கலை

போதும் போதும் போதும் இந்த போலி நாடகம்
எந்தன் மாமுநிவன் பாதம் அல்லால்‌ யாதும் பாதகம்

ராமாநுசன் தாளடைந்தோர் தாளின் நேசனே
அந்த மாமுனிவன் மனவாசன் வில்லி தாசனே!

ஓம் நமசிவாய 
சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 

 

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி வெடி அகற்றும் செயல்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’ஆளு மேல இருக்குற கோவத்தை ஆன்சர் பேப்பர்ல காட்டிட்டான் க. பேலைதொசி பேசிரதாை’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டரை மணி நேரம் பார்க்கும்
சினிமாவிற்கே போரடிக்காமல்
இருக்க வில்லன்கள் தேவைப்படும்
போது நீண்ட நெடிய நம்
வாழ்க்கைக்கு சில வில்லன்களும்
பல துரோகிகளும் இருப்பதில்
தவறில்லை..!  

❣️

  • கருத்துக்கள உறவுகள்
*Bro...! எந்த கோவிலுக்கு போனாலும், நம்மளை கருவறைக்குள்ளே விட மாட்டேங்கறாங்க.*
*கோவில்ல நடக்குற இந்த மாதிரி தீண்டாமையை எதிர்த்து தான் எங்க தலைவர் பெரியார் போராடினாரு...*
அப்படியா பெருசு,, நீ தியேட்டருக்கு படம் பார்க்க போறியே,
உன்னை ப்ரொஜெக்டர் ரூமுக்குள்ளே விடுவாங்களா?
அதெப்படிண்ணே விடுவாங்க? நாம படம் பார்க்க தானே போறோம். நமக்கு ப்ரொஜெக்டர் ரூமுல என்ன வேலை?
சரி, ஹோட்டலுக்கு சாப்பிட போறியே, அங்கே கிச்சன்னுகுள்ளே போக விடுவாங்களா?
அதெல்லாம் விட மாட்டாங்க. நாம எதுக்கு கிச்சனுக்குள்ள போகணும்?
அதுவும் சரி தான், பேங்க்குக்கு போறியே, அங்கே கேஷியர் ரூமுக்குள்ளே உன்னை விடுவாங்களா?
அதெப்படி விடுவாங்க. பேங்க்குல வேலை செய்யறவங்க தான் அங்கெல்லாம் போக முடியும்.
பொண்டாட்டிய பிரசவத்துக்கு சேத்தா வெளியிலதான் உக்காரணும். உள்ளே போக முடியாது.
அப்புறம், ஏண்டா நீ கருவறைக்குள மட்டும் போகணும்ன்னு கேக்கற? கோவிலுக்கு உள்ளே உன்னை விடலைன்னா தானே நீ கேள்வி கேக்கணும்.
*கோவிலுக்கு சாமியை பாக்க தானே போற? பூஜை பண்ண போற ஆளு தானே கருவறைக்குள்ள போகணும்.*
*படித்ததில் பிடித்தது.👍*
Voir la traduction
Peut être une image de 1 personne et sourire
 
 
 
Toutes les réactions :
5,6 K5,6 K
 
  • கருத்துக்கள உறவுகள்
மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.
அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.
இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.
அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.
ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....
குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்
முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..
கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...
கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்......
Voir la traduction
Peut être une image de 2 personnes
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

384460591_314010861222979_2689582210539419831_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5614bc&_nc_ohc=qxO0Cdqg2LsAX_8SjM6&_nc_ht=scontent-cdg4-3.xx&oh=00_AfB8tcaAwt-B4rc8sfAI22YpwP3bXF6zeWYxZ7U9la7CNg&oe=6528F18F

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Every book you've ever read is just a different combination of 26 letters USTINIL MOCHACCINO.COM THE’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’செக்யூரிட்டி வேலை கேட்டு வந்துருக்கியே உனக்கு என்ன தகுதி இருக்கு சின்ன சத்தம் கேட்டாலும் உடனே முழிச்சிருவேன்னே.’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et texte qui dit ’விலைக்குறைவானது எல்லாமே தரமற்றது என்ற எண்ணத்தை.. 1 தகர்த்து விடுகிறது பழைய புத்தகக் கடைகள்..’

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை எவ்வளவு தெளிவா டிசைன் பண்ணியிருக்கு.......தண்ணி படடால் வெடித்து விதைகள் சிதறுது........!  😁 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட ஜப்னா எயார்போர்ட் எவ்வளவு சிக்கல் துயரங்களை சந்திக்க வேண்டிக்கிடக்கு....🤣 

6 பேர், விமானம் மற்றும் , ’Jaffna airport எங்களுக்கு வேண்டாம் நாங்கள் கட்டுநாயக்காவாலயே வாறம் VVO Katunayakka Airport Day AAEDRAEI A Merm dcten Jaffna Airport Oct.18,2019 YouCam’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.