Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இரு வலவராயன் வள்ளங்கள்

கேரளா

Kerala boats of backwater (2).jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 250
  • Views 12.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • மெசொபொத்தேமியா சுமேரியர்
    மெசொபொத்தேமியா சுமேரியர்

    தேவையற்றவற்றைப் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கோறாவில் போடுவதுபோல் 😀

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தூத்துக்குடி கடற்கரையில் முத்துக்குளித்தல் 1725 உலகின் இனிமையான காட்சியகம். கிழக்கிந்தியத் தீவுகளின் முதல் தொகுதி என்னும் நூலிலிருந்து | 'La galerie agreable du monde. Tome premier des Indes Orienta

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    பத்தேமாரி மய்யழி, கேரளா (பண்டைத் தமிழகம்) ஏப்ரல் 12, 1793

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சங்கடம்

கேரளா

இந்த சங்கடம் வகைக் கலங்கள் எமது நாட்டிலும் இருந்தன.

Sangkadam - Kerala boats of backwater (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காயல் வள்ளம்

கேரளா

kayal vallam.jpg

படிமப்புரவு: creastcreations

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வலிய வள்ளம்

கேரளா

பெரிய வள்ளங்கள் அனைத்தும் பொதுவாக வலிய வள்ளம் எனப்படும்.

Valiya Vallam, Kerala | வலிய வள்ளம்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரைமாடி வள்ளம் / கம்ப வள்ளம்

கேரளா

இவை கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலை என்ற இடத்தில் பாவிக்கப்படுகின்றன. தோற்றத்திற்கு வலிய வள்ளம் போன்றவையே. இவற்றையும் துடுப்புக் கொண்டு இயக்குவதுண்டு.

இவை கரையிலிருந்து படகின் புறமாலை/அமரம்/ கடையாரில் கட்டப்பட்டுள்ள கயிற்றின் (கம்பம்) தொலைவு வரை செல்வதாலும் இவை கம்பவலை என்பதைப் பாவிப்பதாலும் இப்பெயர் பெற்றது.

large.Karamaadivallamorkambavallam-keral

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தரை வஞ்சி/ தரை மஞ்சி/ சாவம்/ செம்பொக் தோணி

கேரளா

மண் ஏற்றிப்பறிக்கப் பாவிக்கும் வள்ளம்.

Kerala - Tara vanchi, தரை வஞ்சி.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முறி வள்ளம்

கேரளா

இது இயெமஃகா இயந்திரம் பூட்டி ஓடுவது. அதனால் இதனை எமகா வள்ளம் என்றும் மலையாளிகள் அழைப்பர். இது கெட்டப்பட்ட (stiched) வகையைச் சேர்ந்ததால் இதனை கெட்டு வள்ளம் என்றும் பொதுவாக விளிப்பர். இதன் கடையார் வெட்டப்பட்டுள்ளதால் இதனை கட்டு (cut) வள்ளம் என்று கூட விளிப்பதுண்டு.

Kerala- Muri vallam  முறி வள்ளம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேரளா

மேலிருந்து கீழாக:

  • வடக்கனோடி

  • வலவராயன் வள்ளம்

  • வெப்பு வள்ளம்

  • கடத்து வள்ளம்

Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (1).jpg

படிமப்புரவு: Essai sur la construction navale des peuples extra-européens ou, Collection des navires et pirogues

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கேரளா

மேலிருந்து கீழாக:

எதனுடைய வகை பெயரும் தெரியாது.

large.weft3.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இலங்கை மற்றும் சோழமண்டல கடற்கரையில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள்

கடைசியில் இருக்கிற கட்டுமரம் மட்டும் மன்னாரில் கட்டப்பட்டதாம். மற்றவை விதப்பாக எந்த இடத்தில் பாவிக்கப்பட்டதென்றோ இல்லை அவற்றின் பெயர் என்னவென்றோ குறிப்பிடப்படவில்லை.

Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (14).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சோழமண்டல கடற்கரையில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள்

மசுலா மற்றும் இருக்காமரம் (கட்டுமரத்தின் வகை)

Masula - sewn boat.jpg

Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (10).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சோழமண்டல கடற்கரையில் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள்

எண் 1 இல் உள்ளது மட்டுமே தமிழர்களினது. ஏனையவை தெலுங்கர்களினது ஆகும் (அந்த வத்தல் வகை மற்றும் சப்பாத்து வடிவ கலம் ஆகியன)

Essai sur la construction navale des peuples extra-européens  ou, Collection des navires et pirogues (11).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மலையாளக் கடற்கரையிலும் சோழமண்டலக் கடற்கரையிலும் பாவிக்கப்பட்ட கடற்கலங்கள் சில.

மேலிருந்து கீழாக:

  • வடக்கனோடி

  • வலவராயன் வள்ளம்

  • வெப்பு வள்ளம்

  • இ: மஞ்சி, வ: மசுலா

  • இ: மஞ்சி, வ: பத்தேமாரி

HISTORY OF NAVIGATION (PART 7) - BY RAFAEL MONLEÓN, Painter of the Naval Museum, between 1870-1900, source- Military Library of Barcelona.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதன் வகை பெயர் தெரியவில்லை

1900+

திருப்பலக்குடியில் உருவோடிய நீளம் குறைந்த ஒற்றைப்பாய் கொண்ட கடற்கலம். இதற்கு கடிசும் (balance board) சுக்கானும் உண்டு.

Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell  (21).jpg

India - Eastern Coast - Palk Bay - Tirupalakudi Stabilizing Lever Monoxis.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதன் வகை பெயர் தெரியவில்லை

1900+

கீழ்க்கரையில் உருவோட்டிய ஒரு வகையான கடற்கலம். இவற்றிற்கு தூம்புக்கட்டை (outrigger) இருந்தது.

  • ஒற்றை நெடுங்கட்டை (boom)

Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell  (22).jpg

India - Eastern coasts - Gulf of Mannar - Kilakarai at a crossroads.jpg

  • இரட்டை நெடுங்கட்டை

Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell  (23).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதன் வகை பெயர் தெரியவில்லை

1900+

ஆதிரம்பாக்கத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட கடற்கலம். இதற்கு கடிசு உண்டு.

Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell  (13).png

India - Eastern Coast - Palk Bay - Outrigger Dugout (Adiram Patanam).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வள்ளம்

1900கள்

vaththai thuthukudi

India - east coast - simple sailing pirogue vallam - Paravers Coast.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாம்பன் பாலத்திற்கு அண்டிய பகுதிகளில் (இராமேஸ்வரம் கடற்பரப்பு) ஓடிய கடற்கலம்

India - Eastern Coast - Adam's Bridge - Pamban Pass, boat with stabilizing lever, European imitation hull.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார் வளைகுடாவில் ஓடிய ஓர் வகை பெயர் தெரியா கடற்கலம்

India - Coromandel, Gulf of Mannar - Pearl fishing boat equipment.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடலூரில் பாவிக்கப்பட்ட கடற்கலம்

இதற்கு தூம்புக்கட்டை (outrigger) ஒன்று உள்ளது. சோழமண்டல கடற்கரையில் தூம்புக்கட்டை பாவிக்கப்படுவதில்லை என்ற கருத்தை இப்படிமம் இல்லாமல் செய்கிறது.

Single-outrigger canoe near Cuddalore and on the Vellar River near New Port. The simplest of all the canoes in India and Oceania..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தூம்புக்கட்டை கொண்ட ஒரு வகையான கட்டுமரம்

(விதப்பான (specific) கட்டுமர வகைப்பெயர் தெரியவில்லை)

சோழமண்டல கடற்கரை

THE SAILING BOAT A TREATISE ON SAILING BOATS AND SMALL YACHTS THEIR VARIETIES OF TYPE, SAILS, RIG, fcc (3), 1906.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பலகைக்கட்டு வத்தை

1900+

அதிராம்பட்டினத்தில் இருந்து உருவோட்டப்பட்ட(sail) வத்தை. இரட்டைக்கடிசு கொண்டது. இதன் கடிசு மிகவும் நீளமானது (l= 34 அடி). பலகைகள் கொண்டு கட்டப்பட்டதால் பலகைகட்டு வத்தை என்று பெயர்பெற்றது. எனினும் சுக்கான் இல்லை இதற்கு. நீளமான கலவோடு(hull) & மூன்று பாய் கொண்டது:

length: 18 - 37 அடி

beam : 2 - 3 அடி

depth : 2½ அடி

Palakai Kattu Vaththai - Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell  (19).jpg

பலகைகட்டு வத்தை & வல வத்தை

India - East Coast - Palk Bay - palagai kattu vattai outrigger canoe (Adiram Patman). A second type, vala vathai (Muthupet), has a single plank amidships and a rudder (b)..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வல வத்தை

1900+

முதுப்பேட்டையில் (பாக்கு நீரிணை) ஓடிய ஓர் வத்தை. இதுவும் பலகைக்கட்டு வத்தை தான், எனினும் சுக்கானுடன் மூன்று பாய்கள் உள்ளதால் இது வல வத்தை எனப்படும். இதன் கடிசு நீளமானது.

  • length = 43 அடி

  • beam = 4½ அடி

  • depth 2½ அடி.

  • பாயின் உயரம்:

    • வலப்பாய் = 13 அரை அடி

    • நடுப்பாய் =22 அடி

    • கடைப்பாய் = 14 அரை அடி

    • கடிசு (balance board) - 17 அடி

Vala Vaththai - Origins and ethnological significance of Indian boat designs, J.Hornell  (20) -  length is 43 feet, with a beam of 412 feet; depth 212 feet..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சென்னையில் பாவிக்கப்பட்ட ஒரு வகையான ஓடம்

India - light dinghy in Madras.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பத்தேமாரி

மலையாளக் கடற்கரை

Engraving depicting a patamar, a vessel resembling a grab, used in the coasting trade of Bombay and Ceylon. 1850.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.