Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"கடற்புறா" வள்ளத்தில் பன்னிரு வேங்கைகள்

(பிடிபட முன்னரான காலத்தில்)

 

lt_col_kumarappa3-1-300x195.jpg

 

pathmanathan02-300x202.jpg

 

299bcb1c-dc7c-4017-852a-223a618a2b3d.jpg

 

a436460f-04eb-4d8e-a88d-f98d93ed1b63.jpg

இடமிருந்து இரண்டாவது கப்டன் கரன், மூன்றாவது லெப். கேணல் குமரன் எ குமரப்பா, நான்காவது திரு. குண்டப்பா

 

af0984fc-29fb-41d0-a6f8-3e2ace58d357.jpg

அலன், ரவியப்பா, ??? , லெப். கேணல் குமரன் எ குமரப்பா, மேஜர் அப்துல்லா (RPG அப்துல்லா), பாலன்

Edited by நன்னிச் சோழன்

  • Replies 381
  • Views 43.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    போராளி அஜித் அவர்கள்     (பாம்பு அஜித்)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். கேணல் பொன்னம்மான் எ அற்புதன்                                

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மேஜர் கேடில்ஸ்   இவர் வன்னிபம் பண்டாரவன்னியனின் குதிரைப்படை தளவாயான மறவன் கதிர்வேல் வினாசியின் (வீரமரணம்: 1870) வழி வந்தவர் ஆவார். மேலுமிவர் லெப் கேணல் கில்மன் மற்றும் பிரிகேடியர் தீபன் ஆகிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

படிமங்களுக்குமேல் தயவு கூர்ந்து எழுதாதீர்கள். இவை உங்களுக்கு சொந்தமான படிமங்கள் இல்லை. இவை தமிழருக்குச் சொந்தமானவை. இவ்வாறு வணிகம் செய்வது பிணத்தை விற்று பொண்டாட்டி பிள்ளைகளை வளர்ப்பதற்குச் சமனானது.
 

 

cCZuG0A8B2tzBkwd0Nok.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்நாட்டில் பயிற்சி முகாம் ஒன்றில் தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் லெப். கேணல் பொன்னம்மான்

1985<

 

 

IMG-20210214-WA0002.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முகாம் ஒன்றினுள் போராளிகளுடன் லெப். கேணல் பொன்னம்மான்

1987<

Lt. Col. Ponnammaan - Tamil Tiger images

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

துரோகி மாத்தையா, லெப். கேணல் அப்பையா மற்றும் திரு. வை. கோபாலசாமி

இந்தியப் படைக் காலத்தில் மணலாற்றுக் காட்டினுள்

 

qwf (1).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ்நாட்டுப் பயிற்சிமுகாம் ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர்

1984/1985

 

17799106_1878653525726592_3525084149940243293_n.jpg

தலைவர் மாமா கைச்சுடுகலனிற்கு ஒலியடக்கி பொருத்துகிறார். பின்னால் மேஜர் தரநிலையுடைய அமரர் அருணா மற்றும் மேஜர் கேடில்ஸ் (என்னால் இனங்காண முடிந்தவர்கள்) ஆகியோர் நிற்கின்றனர்

 

11796435_1445237262470867_1460779258708072268_n.jpg

 

37787_1450930728468112_1624009131_n.jpg

'கேணல் கிட்டு ஒலியடக்கி பொருத்தப்பட்ட கைச்சுடுகலனால் குறிவைக்கிறார். அருகில் மேஜர் அப்துல்லா கையை மரத்தில் ஊன்றியபடி நிற்கிறார்''

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையின் காலத்தில் பிரிகேடியர் பால்ராஜும் ஏனைய போராளிகளும்

10/1987-1989

 

 

86318354_494455924827480_2595308420391239680_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

எதுக்கடா படிமங்களுக்கு மேல் முத்திரை குத்துகிறீர்கள், பிணங்களை வைத்து வயிறு வளர்ப்பவர்களே!

 

BP4hYzw8dyNeoDlgIhHL.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பிடிபட்ட தமிழ் இனத்தைச் சேர்ந்த சிங்கள முகவரான கனகரட்ணம் அதுமா கிரிகித்தை லெப். கேணல் குமரன்/ குமரப்பா உள்ளிட்ட போராளிகள் வெள்ளையர்கள் இருவருடனான நேர்காணல் ஒன்றிற்காக மட்டு. குடிசை ஒன்றினுள் அமர்த்திவைத்துள்ளனர்

12/1986

 

சிறிது நாட்களுப் பின்னர் உளவாளிக்கு சாவொறுப்பு நிறைவேற்றப்பட்டது.

KumarappaandAthumain1986.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வந்த புதிதில் இந்திய வன்புணர்ச்சிப் படையின் நாயகமான மேஜர் ஜெனரல் கர்கிரட் சிங்குடன் தேசத்துரோகி மாத்தையா கை குலுக்குகிறார்

1987

 

 

அருகில் லெப். கேணல் குமரப்பா நிற்கின்றார்

 

blogger-image-1109447018.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Early LTTE (70).jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் இம்ரான்

 

 

"இம்ரான் என்பதும் பாண்டியன் என்பதும் 
விடுதலை தேடிய இருகோடு - இந்த 
இருவரும் எங்கள் தலைவனின் அருகில்
இருந்தது பெரிய வரலாறு"

--> ஈட்டி முனைகள் இறுவெட்டில் இருந்து

 

17098143_703501969811114_8836300084990332894_n.jpg

 

 

 

 

 

 

 

 

யாழ் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்

லெப். கேணல் பாண்டியன்

 

 

 

"காற்றின் வெளியும் ஆற்றின் கரையும்
இம்ரான் பாண்டியன் எனத் தேடும்
நேற்றும் இன்றும் நாளையும் கூட
இவர்களைத் தானே குயில் பாடும்"

-->ஈட்டி முனைகள் இறுவெட்டில் இருந்து

 

46818389464_a125214e37_o.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இதற்குள்ளும் 200 இற்கும் மேற்பட்ட கரந்தடிப்படைக் காலப் படிமங்கள் உள

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காலம்: அறியில்லை

 

130709843_746600212918363_5156693355061729772_n.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தேசத்துரோகி மாத்தையா, தலைவர் மாமா மற்றும் யோ. யோகி

 

 

mathaiya.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படைக்கு முன்னர்

 

nkho.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றினுள்ளிருந்த கைந்நிலையினுள் போராளிகள் மகிழ்வாகயிருந்து ஓய்வெடுக்கும் போது

1988/1989

 

Tamil Eelam - Tamil Tigers (10).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப்படையின் காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா

 

1988-1989

 

 

இக்காலத்தில் - 1988-1989 - இந்தியர்களின் சீருடையினையே புலிகள் அணிந்திருந்தாலும் அதனது கை மற்றும் காலுக்கு கறுப்பு நிற துணியினை வைத்து தைத்து அவர்களின் சீருடையில் இருந்து வேறுபடுத்தியிருந்தனர்.

 

 

ltte tamil national leader.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படைக்கு எதிரான சமர் ஒன்றின் முடிவில் அள்ளப்பட்ட படைக்கலன்களை தம் முகாமினுள் அடுக்கி வைக்கின்றனர், புலிவீரர்கள்

1989

 

27336405_1823121607740703_3839390747714658382_n-300x214.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மருத்துவக் கட்டடம் ஒன்று திறப்பு விழாவில் தலைவர் மாமா

காலம் & இடம்: அறியில்லை

 

FB_IMG_1607220565964.jpg

இடது: அமரர் வைத்தியக் கலாநிதி ஜெயகுலராஜா | வலது: திரு. ரகு எ குண்டப்பா

 

xersr4.jpg

???

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சாரம் கட்டிய பொடியள் யாழில், 1987

 

1987 2.jpg

 

1987.jpg

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் ஜொனி

 

1988>

 

இந்தியப் படையினரால் கோழைத்தனமாக சுடப்பட்டு நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.

 

johny.jpg

அருகில் நிற்பரின் பெயர் எனக்குத் தெரியவில்லை

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கரந்தடிக் காலப் புலிவீரர்கள்

 

1987-1990

 

13442426_255412504826651_2390599202576827_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையிடமிருந்து கைப்பற்றப்பட்ட கார்ல் கஸ்ரோவுடன் புலிவீரன்

1987>

 

 

ltteatk.jpg

'இதன் வெந்நில் (Breach) தலைவர் மாமாவின் முகம் பொறிக்கப்பட்ட ஒட்டுப்படம் ஒட்டப்பட்டுள்ளதைக் காண்க. தத்தமது படைக்கலன்கள் மற்றும் ஆட்களை இனங்காட்ட ஒவ்வொரு இயக்கமும் இவ்வாறு ஒட்டுப்படங்கள் ஒட்டியிருந்தன.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படையினர் மீது தாக்க நிலையெடுக்கும் கரந்தடிப் புலிவீரன்

 

 

tamil tigers ltte.jpg

இதன் பிடங்கில் (Butt) புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஒட்டுப்படம் ஒட்டப்பட்டுள்ளதைக் காண்க

 

 

 

Newsweek, November 9, 1987.jpg

நவம்பர் 9, 1987 நவம்பர் 9, 1987 அன்றைய நியூஸ் வீக்கில் வெளியாகியிருந்த படிமம்

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.