Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"கடற்புறா" வள்ளத்தில் பன்னிரு வேங்கைகள்

(பிடிபட முன்னரான காலத்தில்)

 

lt_col_kumarappa3-1-300x195.jpg

 

pathmanathan02-300x202.jpg

 

299bcb1c-dc7c-4017-852a-223a618a2b3d.jpg

 

a436460f-04eb-4d8e-a88d-f98d93ed1b63.jpg

இடமிருந்து இரண்டாவது கப்டன் கரன், மூன்றாவது லெப். கேணல் குமரன் எ குமரப்பா, நான்காவது திரு. குண்டப்பா

 

af0984fc-29fb-41d0-a6f8-3e2ace58d357.jpg

லெப். கேணல் குமரனிற்கு அருகில் வெறும் மேலோடு நிற்பவர் 'ஆர்.பி.ஜி. அப்துல்லா' எனப்படும் மேஜர் அப்துல்லா ஆவார்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

படிமங்களுக்குமேல் தயவு கூர்ந்து எழுதாதீர்கள். இவை உங்களுக்கு சொந்தமான படிமங்கள் இல்லை. இவை தமிழருக்குச் சொந்தமானவை. இவ்வாறு வணிகம் செய்வது பிணத்தை விற்று பொண்டாட்டி பிள்ளைகளை வளர்ப்பதற்குச் சமனானது.
 

 

cCZuG0A8B2tzBkwd0Nok.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழ்நாட்டில் பயிற்சி முகாம் ஒன்றில் தமிழ்நாட்டுத் தமிழர்களுடன் லெப். கேணல் பொன்னம்மான்

1985<

 

 

IMG-20210214-WA0002.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முகாம் ஒன்றினுள் போராளிகளுடன் லெப். கேணல் பொன்னம்மான்

1987<

Lt. Col. Ponnammaan - Tamil Tiger images

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

துரோகி மாத்தையா, லெப். கேணல் அப்பையா மற்றும் திரு. வை. கோபாலசாமி

இந்தியப் படைக் காலத்தில் மணலாற்றுக் காட்டினுள்

 

qwf (1).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழ்நாட்டுப் பயிற்சிமுகாம் ஒன்றில் தமிழீழத் தேசியத் தலைவர்

1984/1985

 

17799106_1878653525726592_3525084149940243293_n.jpg

தலைவர் மாமா கைச்சுடுகலனிற்கு ஒலியடக்கி பொருத்துகிறார். பின்னால் மேஜர் தரநிலையுடைய அமரர் அருணா மற்றும் மேஜர் கேடில்ஸ் (என்னால் இனங்காண முடிந்தவர்கள்) ஆகியோர் நிற்கின்றனர்

 

11796435_1445237262470867_1460779258708072268_n.jpg

 

37787_1450930728468112_1624009131_n.jpg

'கேணல் கிட்டு ஒலியடக்கி பொருத்தப்பட்ட கைச்சுடுகலனால் குறிவைக்கிறார். அருகில் மேஜர் அப்துல்லா கையை மரத்தில் ஊன்றியபடி நிற்கிறார்''

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியப் படையின் காலத்தில் பிரிகேடியர் பால்ராஜும் ஏனைய போராளிகளும்

10/1987-1989

 

 

86318354_494455924827480_2595308420391239680_o.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

எதுக்கடா படிமங்களுக்கு மேல் முத்திரை குத்துகிறீர்கள், பிணங்களை வைத்து வயிறு வளர்ப்பவர்களே!

 

BP4hYzw8dyNeoDlgIhHL.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பிடிபட்ட தமிழ் இனத்தைச் சேர்ந்த சிங்கள முகவரான கனகரட்ணம் அதுமா கிரிகித்தை லெப். கேணல் குமரன்/ குமரப்பா உள்ளிட்ட போராளிகள் வெள்ளையர்கள் இருவருடனான நேர்காணல் ஒன்றிற்காக மட்டு. குடிசை ஒன்றினுள் அமர்த்திவைத்துள்ளனர்

12/1986

 

சிறிது நாட்களுப் பின்னர் உளவாளிக்கு சாவொறுப்பு நிறைவேற்றப்பட்டது.

KumarappaandAthumain1986.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

வந்த புதிதில் இந்திய வன்புணர்ச்சிப் படையின் நாயகமான மேஜர் ஜெனரல் கர்கிரட் சிங்குடன் தேசத்துரோகி மாத்தையா கை குலுக்குகிறார்

1987

 

 

அருகில் லெப். கேணல் குமரப்பா நிற்கின்றார்

 

blogger-image-1109447018.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஏன் கூடி நிற்கின்றனர் வெள்ளையரோடு என்பது தெரியவில்லை

1987<

 

 

FJOHjFgXoAQD7kJ.jpg

'வலமிருந்து இடமாக: கப்டன் வாசு, கேணல் கிட்டுவும் அவருடைய வளர்ப்புக் குரங்கும் (பெல்/Bell), லெப். கேணல் குட்டிசிறி மற்றும் எனக்குத் தெரியாதவர்'

 

271776214_1595599097457268_1121194138020328756_n.jpg

 

271792887_267709548785860_1328984673076586801_n.jpg

 

271851336_978013929474531_1176965289157085743_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட கணையெக்கி (Indigenously produced Mortar) ஒன்று வெள்ளையரின் நிழற்படப்பிடிப்பிற்காக கண்டர் வகை ஊர்தியில் பொதுவிடமொன்றிற்கு எடுத்துவரப்படுகிறது

 

Tamil Tigers' Home made mortar being brought up in a cander

 

Tamil Tigers' Home made mortar

'ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் 'தியாக தீபம்' லெப் கேணல் திலீபன் ஆவார்'

 

Tamil Tigers' Home made mortar

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இதற்குள்ளும் 200 இற்கும் மேற்பட்ட கரந்தடிப்படைக் காலப் படிமங்கள் உள

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலம்: அறியில்லை

 

130709843_746600212918363_5156693355061729772_n.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

தேசத்துரோகி மாத்தையா, தலைவர் மாமா மற்றும் யோ. யோகி

 

 

mathaiya.png

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படைக்கு முன்னர்

 

nkho.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றினுள்ளிருந்த கைந்நிலையினுள் போராளிகள் மகிழ்வாகயிருந்து ஓய்வெடுக்கும் போது

1988/1989

 

Tamil Eelam - Tamil Tigers (10).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப்படையின் காலத்தில் மணலாற்றுக் காட்டில் தலைவர் மாமா

 

1988-1989

 

 

இக்காலத்தில் - 1988-1989 - இந்தியர்களின் சீருடையினையே புலிகள் அணிந்திருந்தாலும் அதனது கை மற்றும் காலுக்கு கறுப்பு நிற துணியினை வைத்து தைத்து அவர்களின் சீருடையில் இருந்து வேறுபடுத்தியிருந்தனர்.

 

14100285_286370208399487_2797871122124631995_n.jpg

 

ltte tamil national leader.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்தியப் படைக்கு எதிரான சமர் ஒன்றின் முடிவில் அள்ளப்பட்ட படைக்கலன்களை தம் முகாமினுள் அடுக்கி வைக்கின்றனர், புலிவீரர்கள்

1989

 

27336405_1823121607740703_3839390747714658382_n-300x214.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மருத்துவக் கட்டடம் ஒன்று திறப்பு விழாவில் தலைவர் மாமா

காலம் & இடம்: அறியில்லை

 

FB_IMG_1607220565964.jpg

இடது: அமரர் வைத்தியக் கலாநிதி ஜெயகுலராஜா | வலது: திரு. ரகு எ குண்டப்பா

 

xersr4.jpg

???

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சாரம் கட்டிய பொடியள் யாழில், 1987

 

1987 2.jpg

 

1987.jpg

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.