Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

1987-1990

 

Tamil Tigers ltte images.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 381
  • Views 43.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    போராளி அஜித் அவர்கள்     (பாம்பு அஜித்)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். கேணல் பொன்னம்மான் எ அற்புதன்                                

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மேஜர் கேடில்ஸ்   இவர் வன்னிபம் பண்டாரவன்னியனின் குதிரைப்படை தளவாயான மறவன் கதிர்வேல் வினாசியின் (வீரமரணம்: 1870) வழி வந்தவர் ஆவார். மேலுமிவர் லெப் கேணல் கில்மன் மற்றும் பிரிகேடியர் தீபன் ஆகிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1988-1990

 

30726858_236813116878012_3121331331628269568_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1987-1990

 

புலிகளின் ஒருவகையான சூழ்ச்சிப் பொறி

 

Some sort of trap.jpg

 

some sort of trap mechanism.png

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

  

On 31/10/2023 at 12:36, நன்னிச் சோழன் said:

புனிதபூமி படைத்தளம் அ உதயபீடம் படைத்தளம்

(மணாலாற்றுக் காடு)


காலம்: முதாலாவது மாவீரர் நாளின்(1989) போது என்று எண்ணுகிறேன்

 

mn76.jpg

 

xd32.jpg

 

 

 

 

இதே கல்லறைகளின் முன், பிறிதொரு நாளில்

 

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1).jpg

 

284895_395099090564397_249346961_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காலம்: அறியில்லை

 

 

அம்மான்

 

Head of Tamileelam Intelligence - TOSIS - Mr. S. Pottuammaan.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1987

 

தனது நிலையினுள் நிலையெடுத்திருக்கும் புலிவீரன்

 

tamil tiger in his defensive position.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

###, பிரிகேடியர் சொர்ணம், திரு. அஜித்

 

 

Brigadier Sornam - ipkf time.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் தரநிலையுடைய அமரர் அருணா 

 

இந்திய அமைதிப் படையினருடனான சமரொன்றில் "சாவடைந்தார்". அன்னார் குற்றம் ஒன்றிற்கான ஒறுப்பாக புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் புலிகளின் முகாம்களில் பணிவிடை செய்து தான் கொண்டிருந்த இலட்சியத்திற்காக உயிர் துறந்தார். இறந்த பின்னரும் இவருக்கு மாவீரர் என்ற உன்னத தகுதிநிலை வழங்கப்படவேயில்லை. 

 

Is this Maj Aruna.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1987-1990

 

 

Tamil Tiger cadre ipkf time.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

மணலாற்றுக் காட்டுக்குள்
 

 

FQxUcmIXoAMucj5.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் பசீலன்

 

Maj pasilan 3.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காலம் அறியில்லை

 

l24.jpg

வாவன்னா சுனா கீனா

 

tiger2.jpg

 

 

l23.jpg

 

l21.jpg

 

l19.jpg

 

l13.jpg

 

l10.jpg

 

l7.jpg

 

l6.jpg

 

l2.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1989

 

கேணல் ராஜு

 

 

EgNqCv9XsAAxYqQ.jpg

'கேணல் ராஜு அவர்களுடன் நவம் அப்பா'

 

EgNqCxYXoAM6Qbi.jpg

 

col raju.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

பின்வரும் படிமங்களும் தகவல்களும் ரகீம் அவர்களின் வேசுபுக்கு கணக்கில் இருந்து கொள்ளப்பட்டவையே

 

படிமப்புரவு (Image credit)  உரியவருக்கு உரித்தாகட்டும்

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

சிங்களப்  போர்க்கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தையின் போது 

 

IPKF vs LTTE in Tamil Eelam (71).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (70).jpg

 

25542696_10159784536845397_4681109772653764681_o.jpg

'யாழ் மாவட்ட கட்டளையாளர் கேணல் கிட்டு, கட்டளையாளர் ரகீம் மற்றும் சிங்கள தூதுக்குழுவில் சிறிலங்கா தரைப்படையின் யாழ் கோட்டை கட்டளையாளர் கப்டன் கொத்தலாவல, லெப். கேணல ஆனந்த வீரசேகர (பின்னர் மேஜர். ஜெனரல்) தற்போது வண. புத்தங்கால ஆனந்த, 2வது லெப். அஜித் சந்திரசிறி மற்றும் Corporal பண்டார ஆகியோர் கலந்து கொண்டு கதைவளிப்படுகின்றனர். '

 

IPKF vs LTTE in Tamil Eelam (66).jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

 சமரோய்வு நாளில் யாழ் தெருவொன்றில் கப்டன் கொத்தலாவலவுடன் கட்டளையாளர்களான ரகீம் மற்றும் சூசை ஆகியோர் கதைவளிப்படுகின்றனர்

 

 

ad.jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (68).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (69).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

கைதிகளின் பரிமாற்றம்


யாழ்.மாநகர சபைக்கு இடையில் உள்ள சூனியப் பகுதியில் சிறிலங்கா சிங்கப் படையணியின் 1வது சமரணியைச் (battalion) சேர்ந்த லெப் அஜித் சந்திரசிறி மற்றும் S32404 ரைபிள்மேன் கே.டபிள்யு.எம்.ஏ.டபிள்யு. பண்டார ஆகியோர் கப்டன் ஜயந்த கொத்தலாவலவிடம் விடுவிக்கப்பட்டனர்.

கட்டளையாளர் ரகீம், கப்டன் வாசு (கண்ணாடி வாசு), பின்னாளைய கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை, மேஜர் கேடில்ஸ் மற்றும் பிற போராளிகள் அருகில் நிற்கின்றனர்

 

1 exchange of prisoners. Lieutenant Ajith Chandrasiri and S32404 Rifleman KWMAW Bandara of the 1st Battalion of the SL Sinha Reg. being released to Captain Jayantha Kotelawala. No man’s land b-n Jaff Municipal coun.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

டிசம்பர் 1986

 

காங்கேசன்துறை நகர சபை அலுவலகத்தில்

 

 

24273711_10159714631395397_8390649664643243448_o.jpg

'வின்சென்ட் பெரேரா (யட்டியன்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர்), பீலிக்ஸ் டயஸ் அபேயசிங்க (முன்னாள் தேர்தல் ஆணையாளர்), மார்க் பெர்னாண்டோ (பின்னாளைய உச்ச நீதிமன்ற நீதியரசர்), கே.ஜெயபாலசிங்கம் (கப்பல் அதிபர்), கப்டன் ஜெயந்த கொத்தலாவல மற்றும் பலர் ஆகியோர் சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதானக்குழுவாக யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தனர்'

 

Returning after meeting the Sri Lankan government peace delegation at the KKS Urban council office – December 1986, Kittu, Jeyabalasingham (shipping magnate), Naren, Idea Vasu, SOLT Murali, Santhamani, Captain Kota.jpg'சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான தூதுக்குழுவைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய போது யாழ் கோட்டை சிங்களப் படைகளின் கட்டளையாளர் கப்டன் கொத்தலாவலவுடன் கட்டளையாளர் ரகீம், கேணல் கிட்டு, ஜெயபாலசிங்கம் (கப்பல் அதிபர்), நரேன், கப்டன் ஐடியா வாசு, விடுதலைப்புலிகளின் மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் முரளி மற்றும் சாந்தாமணி ஆகியோர் நட்பாக சிரித்துப்பேசிய படி நடந்து வருகின்றனர்.'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

பகைவர் நண்பர்களாக

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு!

 


விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு ஆயுதமற்று அமைதிப் பயணமாக வருகை தந்த இலங்கை தரைப்படை!

கப்டன் கொத்தலாவல, லெப். கேணல். ஆனந்த வீரசேகர ஆகியோருடன் கேணல் கிட்டு கைகுலுக்கி கதைவளிப்படுகிறார்

 

270652080_10165879625690397_9063929310813025798_n.jpg

 

270949734_10165879625415397_4269959280646002139_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டைப் படகொன்றில் பயணிக்கிறார் கட்டளையாளர் ரகீம்

 

 

qw.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

?????

 

யாழ் பழைய பூங்கவில் இ-வ ஆக: தயா மாஸ்டர், கேணல் கிட்டு, வெய்சல் சமத்

கேணல் கிட்டுவிற்கும் சமத்திற்கும் நடுவில் பின்னால் வருபவர் கட்டளையாளர் ரகீம் அவர்கள்

 

 

தயா மாஸ்டர்: 2009 நான்காம் மாதத்திற்குப் பின்னர் சிங்களத்தோடு இணைந்துகொண்டார்

Feizal Samath at Old Park, Jaffna..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

271174878_10165894241950397_1831514971065426540_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விஜய குமாரதுங்க மற்றும் ஒஸ்ஸி அபேயகுணசேகர யாழ்.வைமன் வீதியில் சிங்களப் போர்க்கைதிகளுடன் கதைக்கும் போது.

1986

 

 

அருகில் கட்டளையாளர்களான கேணல் கிட்டு மற்றும் ரகீம் அமர்ந்துள்ளனர்

 

Vijaya Kumaratunga and Ossie Abeyagoonasekera at Wyman Road, Jaffna..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

08-1987

 

சுதுமலைக்கு கட்டளையாளர் கேணல் கிட்டு ஆகியோர் இந்தியப்படையினரால் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட போது

 

Suthumalai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நவம்பர் 1987


உடுவில் 

 

 

 

IPKF vs LTTE in Tamil Eelam (8).JPG

'இந்திய போர்க்கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு புலிவீரர்கள் செல்கின்றனர்'

 

Press meet, soon after the release of Indian Army Prisoners of war ( POWs) – Uduvil, November 1987. with Mahathaya, Shankar, Theepan, T.S. Subramaniam (The Hindu -Frontline) and other Indian journalists).jpg

'இந்திய போர்க்கைதிகளின் (குடிமை உடையில் சங்கர் மாமாவிற்குப் பின்னால் நிற்ற்கும் இருவர்) விடுதலைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது மாத்தையா, கேணல் சங்கர், ரகீம், தீபன், தி இந்து & புரண்ட்லைன் செய்தியாளர் டி.எஸ். சுப்ரமணியம் மற்றும் பிற இந்திய செய்தியாளர்களுடன் இந்தியப் படையினர்.'

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.