Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விஜய குமாரதுங்கவின் யாழ் வருகையின் போது

 

10-1986

 

 

 

121202033_10164223852600397_3252744740454132988_n.jpg

'1986 இல் விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேயகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா ஆகியோர் சூனியப் பகுதியில் - துரையப்பா விளையாட்டரங்கத்தில் - இருந்து திலீபன் மற்றும் ரகீம் அவர்களால் அழைத்துவரப்படுகின்றார்.'

121205321_10164223852465397_8641432494755942304_n.jpg

'1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டைக்கும் சுப்பிரமணியம் பூங்காவிற்கும் இடையில் உள்ள சூனியப் பகுதியில் கட்டளையாளர் ரகீம், கப்டன் ஜயந்த கொத்தலாவல, விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேயகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா மற்றும் ஜேர்மன் தொலைக்காட்சி குழுவினர்.'

 

121217741_10164223852445397_4357682077626850542_n.jpg

'விஜய குமாரதுங்க, ஒஸ்ஸி அபேகுணசேகர, பீலிக்ஸ் பெரேரா, "தியாக தீபம்" லெப் கேணல் திலீபன், மேஜர் கேடில்ஸ் மற்றும் கட்டளையாளர் ரகீம் ஆகியோர் கதைவளிப்படுகின்றனர்'

 

121162835_10164223852780397_2210624004908158514_n.jpg

 

vijaya-in-jaffna.jpg

121109170_10164223852345397_7632707578135495445_n.jpg

 

121136094_10164223852765397_8898210023054795391_n.jpg

 

121177899_10164223852725397_7627915611461239244_n.jpg

'நல்லூர் கோவிலுக்குச் செல்லும் அன்னார்'

 

22221765_10159471205655397_2328862575499361962_n.jpg

'பூசை முடிந்து வெளியில் வரும் அன்னார்' 

 

 

FJNvkLLWQAAPh1W.jpg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 381
  • Views 43.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    போராளி அஜித் அவர்கள்     (பாம்பு அஜித்)

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். கேணல் பொன்னம்மான் எ அற்புதன்                                

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மேஜர் கேடில்ஸ்   இவர் வன்னிபம் பண்டாரவன்னியனின் குதிரைப்படை தளவாயான மறவன் கதிர்வேல் வினாசியின் (வீரமரணம்: 1870) வழி வந்தவர் ஆவார். மேலுமிவர் லெப் கேணல் கில்மன் மற்றும் பிரிகேடியர் தீபன் ஆகிய

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

12/1986

காங்கேசந்துறை வீதியில் கப்டன் ஜயந்த கொத்தலாவல, அவரது நெற்றியில் சந்தன-குங்குமப் பொட்டு உள்ளதைக் கவனிக்குக.

 

1986 kks decemb.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

கேணல் கிட்டுவுடன் கட்டளையாளர் ரகீம் வையம் (Van) ஒன்றில் பயணம் செய்கிறார்

காலம் அறியில்லை

 

 

Early LTTE (30).jpg

 

'கட்டளியாளர் ரகீம் மற்றும் இன்னொரு போராளியுடன் ஊர்தி ஒன்றில் பயணிக்கிறார் அன்னார்.'

 

 

 

 

இத்தோடு அக்கணக்கில் இருந்து கொள்ளப்பட்ட படிமங்கள் முடிவிற்கு வருகின்றன.

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

போராளி அஜித் அவர்கள்
 

 

(பாம்பு அஜித்)

Ajith

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிப் போராளி கேதீஸ், அப்போதைய ஈரோஸ் அமைப்பின் தலைவரும் பின்னாளைய "சிறப்பு உறுப்பினர்" உம் ஆன க.வே. பாலகுமார் (மாவீரர்) ஆகியோருடன் விஜய குமாரதுங்க மற்றும் ஒஸ்ஸி அபேகுணசேகர ஆகியோர் அரசியல் தீர்வு தொடர்பில் கதைக்கின்றனர்

 

1986

 

1986 Vijaya Kumaratunga with Ossie Abeygunasekera discussing a political settlement - Kithesh and  Balakumar..jpeg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2-10-1989

 

தன் நாட்டின் எதிர்கால இளைய தலைமுறையிடம் பரிவோடு கதைக்கும் அதைக் காத்த காவலர்களில் ஒருவன்

 

Ef0TLfOWkAI6G8H.jpg

 

Ef0TLeZXYAEe26p.jpg

 

Ef0TLeOXYAo9e-S.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1988>

 

மட்டு வாவியில்

 

EjoqwwkXYAEiuH7.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

காலம் அறியில்லை

 

During guerilla period

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

விஜய குமாரதுங்கவின் யாழ் வருகையின் போது

 

10-1986

 

(இப்பெட்டியில் உள்ளவை மட்டும் வேறொரு இடத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

 

 

10446311_300029443505113_2421648128954198879_o.jpg

'நல்லூர் கோவிலுக்குச் செல்லும் அன்னார்'

 

1501082_282150461959678_3876199633890178085_o.jpg

'ஊசியால் சுடுகிறார் விஜய குமாரதுங்க அவர்கள், அருகில் கேணல் கிட்டு நிற்கின்றார்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கட்டளையாளர் கிட்டுவின் மெய்க்காவலர் மேஜர் நிக்சன்

 

Major Nixen, Bodyguard of Col. Kittu.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பொதுமக்கள், இந்தக் கரந்தடிப் போர்முறைக் காலத்தில் தமிழீழத்தில் (பல அமைப்புகள் விடுதலையென தொடங்கி பின்னாளில் சிங்கள - இந்திய அரசுகளின் கூலிப்படைகளாகச் செயற்பட்டன, புலிகள் தவிர்ந்த) செயற்பட்ட முக்கியமான அமைப்புகளை அவர்களின் தாக்குதல் வீரியம் மற்றும் தொழிற்பாட்டின் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அக்காலத்தில் வெளிவந்த தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பெயர்களால் சுட்டி அழைத்தனர். அப்பெயர்களும் அவை குறித்த அமைப்புகளின் பெயர்களும் பின்வருமாறு:

 

  • புலிகள் - அலைகள் ஓய்வதில்லை
  • புளொட் - விடியும் வரை காத்திரு
  • ரெலோ - நாளை நமதே
  • ஈரோஸ் - தூரத்து இடிமுழக்கம்
  • ஈ.பி.ஆர்.எல்.எப். - பயணங்கள் முடிவதில்லை

 

-----------------------------

 

 

ஈபிஆர்எல்எப்/ரெலோவை தூறல் நின்னு போச்சு என்றும் பொதுமக்கள் சொல்வதுண்டாம். இவற்றைத் தவிர தம்பா அ TELE அ TEA என்ற சிறு இயக்கத்திற்கும் ஒரு பெயர் இருந்ததாம். இவர்கள் லொட்ரி ரிக்கட் அடித்து வித்துக்கொண்டு திரிந்தவர்களாம். தகவலை உறுதிப்படுத்திக்கொள்ளவும். (தகவல் கிட்டிப்பு: @நீர்வேலியான்)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள் பெண் போராளிகள் தாக்குதலிற்கு தயாராகின்றனர்

 

 

manalaru

 

Untitled.png

 

Screen-Shot-2017-05-22-at-23.39.06.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1988-1990

 


பீகே தொடர் சன்னத்தை இந்த மாதிரி உடலைச் சுற்றி அணிவது அந்தக் காலத்தில் ஒரு பெரிய பாணியாம், தெரியுமே.

Image-26.jpg

 

 

 

 

 

20090630_11.jpg

கரையோரக் காவலின்போது 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி 15-02-2022அன்று சுகயீனம் காரணமாக காலமானார்

 

 

அன்பு( நாகேந்திரன் ) அவர்கள்,

-ஓமந்தை பிரதேச மாணவர் அமைப்பு பொறுப்பாளர் (1991-1994)

-கிளிநொச்சி முல்லைத்தீவு கல்விக்கழகப் பொறுப்பாளர் 1994-2007

 

Info: Twitter

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னா போராளி 1502022அன்று சுகயீனம் காரணமாக  காலமானார் அன்பு( நாகேந்திரன் ) அவர்கள் ஓமந்தை பிரதேச  மாணவர் அமைப்பு பொறுப்பாளர் (1991-1994) கிளிநொச்சி  முல்லைத்திவு கல்விக்கழகப் பொறுப்பாளர் (94-07.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவர் மாமாவோடு கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள்

 

1987-1989

 

 

FV1UeLRakAE36yA.jpg

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to தவிபு கரந்தடி போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாவீரர் ஒருவர்

 

கப்டன் செந்தில்

 

captain senthil.png

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

???

1987-1990

 

68635_10200144244596210_2109035396_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாடகி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுடன் கட்டளையாளர் கேணல் கிட்டு அவர்கள்

காலம்: அறியில்லை

 

சுப்பலட்சுமி ஜெகதீசன்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

FAR70ZAXEAEBHem.jpg

காலம் அறியில்லை. // பிரிகேடியர் சூசை, லெப் கேணல் பாண்டியன், பிரிகேடியர் சொர்ணம்

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நடுவில் வெள்ளைச் சேட்டுடன் அமர்ந்திருப்பவர்: புலிகளின் தொடக்கக்க கால உறுப்பினர் தேவரண்ணா 

 

 

இன்றுவரை கொண்ட கொள்கை தவறாது வாழ்ந்து வருபவர்

 

thevar anna (1).jpg

வ முதலாவது: லெப். கேணல் அப்பையா, அடுத்து ச. பொட்டம்மான் (மாவீரர்)

 

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

இளமைப் பருவத்தில் திரு தேவர்

 

thevar anna (2).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

படைமுகாமினுள் உள்ள கைந்நிலையில் அமர்ந்திருந்க்கும் புலிவீரர்கள்

காலம்: அறியில்லை

 

 

393134_10200144241996145_1595793619_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மன்னார் புலத்தின் குறிப்பிட்ட பகுதியில் இந்தியச் சீருடை அணிந்த புலிவீரனொருவன் தோளில் எஃவ்.என். மாக்கை காவியபடி சுற்றுக்காவல் செல்கிறான்

பெப் 21, 1986

 

feb 21 1986 A Tamil Tiger on patrol in the region of Manaar..jpg

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டில்

 

13782138_268276376875537_3491570577639134724_n.jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

06.04.1989

 

 

இந்தியப் படையுடனான போர்க்காலத்தில் குறித்த திகதியில் கிளிநொச்சி மாங்குளத்தில் நடந்த நேரடி மோதலில் 22 இந்தியப் படையினர் கொல்லப்பட்டதோடு பெருமளவான படைக்கலன்களும் கைப்பற்றபட்டன. 

இந்தத் தாக்குதலில் நான்கு வரையான போராளிகள் காயமடைந்தனர். விடுதலைப்புலிகள் தரப்பில் வீரச்சாவுகள் எதுவும் நிகழவில்லை.

 

IPKF vs LTTE in Tamil Eelam (46).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (42).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (41).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (40).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (39).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (38).JPG

 

 

சமர்க்களத்தில் ஆயுதங்கள் சேகரிக்கும் புலிவீரர்கள்:

 

IPKF vs LTTE in Tamil Eelam (43).JPG

 

06.04.1989  (1).jpg

 

IPKF vs LTTE in Tamil Eelam (45).JPG

 

IPKF vs LTTE in Tamil Eelam (44).JPG

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.