Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை... கவர்ந்த, பொன்மொழிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'யாரிடமும்உங்களுக்கான மும் உங்களுக்கான நியாயத்தை எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் அவர்களிடம் இருப்பது அவர்களுக்கான நியாயம் மட்டுமே. மே.'

 

May be an image of cat and text that says 'வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனைவிட கூச்சப்படாமல் கை நீட்டி கேட்ப்பவனுக்கே வாய்ப்புகள் அதிகம்...!!'

 

May be an image of 2 people and text that says 'கஷ்டத்தை பார்த்து வளர்ந்தவர்களை விட கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எப்படி வலிக்கும் என்று.'

 

May be an image of text that says 'முட்டாளாக நடிக்கும் போது, பல முகமூடிகள் கழன்று விழுகின்றன.'

 

May be an image of 1 person, water and text that says 'இடையூறுகளையும் உனக்கு சாதகமாக்கிக்கொள்... திறமையான மாலுமி காற்றையும், அலையையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கப்பலை சரியான திசையில் செலுத்துவான்...!!'

 

May be an image of cat and text that says 'என்னுடைய பலமும் நீ தான்! பலவீனமும் நீ தான்!'

 

May be an image of 1 person, cat and text that says 'இளமையிலேயே இறைவனை தேடு. முதுமையில் தேடினால் அது பக்தி அல்ல மரணபயம்.'

இணையத்தில், பார்த்து ரசித்த.. பொன் மொழிகள் இவை.
இவற்றை எழுதியது... சாதாரணமானவர்கள் எனும் போது, ஆச்சரியமாக  இருந்தது.
இவற்றை வாசிக்கும் போது... மனதிற்குள் ஒரு தெம்பு, ஏற்படுவதை உணர்வீர்கள். 

நீங்களும், பார்த்து ரசியுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'புத்தகங்களை விட..... மனிதர்கள் தான்.... வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுக்கின்றனர்......'

 

May be an image of 1 person and text that says 'கா லம் நாம் விரும்புவதை நாமே புறக்கணிக்கும் படியாகவும், வெறுப்பதை நாமே நெருங்கிச்சென்று நேசிக்கவும் வைக்கும் விசித்திரத்தை நிகழ்த்தும்.'

 

May be an image of 1 person and text that says 'நேறறைய தளிர், இன்றைய இலை நாளைக்கு பழுதத இலை, இறுதியில் காயந்த சருகு இதுதான் மாறிக்கொண்டு மாறாமல் இருக்கும் மாற்றம்.!! மாற்றமி ல்லையேல் மரணமி ல்லை.!!'

 

May be an image of text that says 'யாரையும் குறைவாக மதிப்பீடு செய்ய நாம் ஒன்றும் நிறைவானவர்கள் அல்ல!'

 

May be an image of 1 person and text that says 'சிலரிடம் பேசினால் நிம்மதி சிலரிடம் பேசாமல் இருந்தால் நிம்மதி...!!!'

 

May be an image of 1 person and text that says 'குழந்தை மைதானத்தில் விளையாடினால் ஆடை மட்டும் மண்ணாகும். குழந்தை மொபைலில் விளையாடினால் குழந்தையே மண்ணாகும்.'

 

May be an image of bird and text that says 'சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும். சேர்த்து வைத்த புண்ணியம் மறுமையிலும் துணை நிற்கும்..!!'

 

May be an image of text that says 'சிறகுகள் நனைந்தால் பறக்க முடியாதுதான்; ஆனால், எந்த ஒரு பறவையும் வானத்திடம் மழையே பெய்யாதே என்று கெஞ்சுவது இல்லை. வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்'

 

May be an image of 1 person and text that says 'மகிழ்ச்சி வந்தால் சிரித்திடு கவலை வந்தால் தூங்கிடு'

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும் வரிகளின் தொகுப்பும் அருமை . பாராட்டுக்களுடன் நன்றி . .  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'இதுவரை நடந்ததை நினைத்து நேரத்தை வீணாக்காதே, இனி வரும் நாட்களை இனிதாக மாற்ற முயற்சியை தொடங்கு!'

 

May be an image of 1 person and text that says 'ருசிக்கு ஆசைப்பட்டு வயிற்றை புண்ணாக்குவதை விட, பசிக்கு சாப்பிட்டு திருப்தியடைவது மேல.!! அதிகம் பேசி வாயடைதது அவஸ்தைபடுவதை விட, குறைவாக பேசி மௌனமடைவதே மேல்.!!'

 

May be an image of text that says 'நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும் அன்று புரியும் நீ ஏமாற்றியது அவர்களை அல்ல உன்னையே என்று'

 

May be an image of tree, sky and text that says 'உண்மையனும் வெளிச்சம் வெளியே தெரியும் வரை... அனைவரும் உத்தமர்கள் தான்...!!'

 

May be an image of 1 person, sky and text that says 'காலப்போக்கில் கடந்து விடலாம் என்று எண்ணி வாழ்ந்தாலும்... கடந்து செல்ல மறுக்கிறது துரோகத்தின் வலி.'

 

May be an image of text that says 'காலம் மிகச்சிறந்த பாடமும் மருந்தும்...!! எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாதீர்கள்... மனநிறைவோடு தொடங்குங்கள்.'

 

May be an image of text that says 'முதலில் நம்மை நாமே படித்துப் பார்க்க வேண்டும், பிறகு மற்றவர்களைப் பற்றி படிக்கலாம்!'

 

May be an image of ‎1 person and ‎text that says '‎ஒரு தகவல் தினம் E DAILY ل DAILY DAILY R 44eHab "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் அல்லது உங்கள் பின்னணி என்ன என்பது முக்கியமல்ல. நான் எங்கிருந்து வந்தேன், எனது பின்னணி என்ன என்பது பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. எனது சிந்தனைகளும், எனது கடின உழைப்பும் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்பட்டது. உங்களது ஒரு புரட்சிகரமான சிந்தனை மட்டும் போதும், தொழில் துறையிலும் சரி, மனித வாழ்க்கையிலும் சரி, நீங்கள் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு புரட்சிகரமான மாற்றங்களை உங்களால் ஏற்படுத்த முடியும்." -சுந்தர் பிச்சை (Google CEO)‎'‎‎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உன் எண்ணங்கள் தடுமாறாமல் இருந்தால்தான் உன் பயணங்கள் தடம் மாறாமல் இருக்கும் நீ சேரும் இடமும் சிறப்பாக இருக்கும்'

 

May be an image of text that says 'உங்கள் குரலே உங்களுடைய தனிப்பட்ட அடையாளம்! நல்ல கருத்துக்களுடன் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்.'

 

May be an image of 1 person and text that says 'இருக்கும் போது புரிந்து கொண்டு "அன்பு காட்டாத எந்த உறவும்" இறந்த பின் அழுது நடிப்பதில் எந்த பயனும் இல்லை!'

 

May be an image of cat and text that says 'எவ்வளவு நெருக்கமான உறவாயினும் நம்மை அலட்சியப்படுத்தும் போது ஒதுங்கி போவதில் தப்பில்லை..!'

 

May be an image of 1 person and text that says 'មត மனம் காணும் பிரச்சனைகளுக்கு தீர்ப்புகள் எதுவும் திறமையான வாதத்தால் எழுதப்படுவதில்லை மௌனத்தால்தான் எழுதப்படும் அமைதியாக இரு'

 

May be an image of person, child and text that says 'நாம எது கிடைக்கலையேன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கிறோமோ... சிலர் அதை வைத்துக்கொண்டு மன அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.'

 

May be an image of text that says 'நம் உடலின் செயலைத்தான் ஒருவரால் தடுக்கமுடியும் நம் மூளையின் செயல்பாட்டை செயல் ஒருவராலும் தடுக்க முடியாது உனக்கான நேரம் வரும்வரை உன் எதிர்கால கனவுகளை சிந்தித்து சிறப்பாக்கு வெற்றியை உனதாக்கு'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'கை கொடுத்து தூக்கிவிட ஒருத்தரும் இல்லை... காலை வாரிவிட மட்டும் நூறு பேர் இருக்காங்க..!!'

 

May be an image of text that says 'வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீர்கள் வாயை திறக்கும் வரை கிட்டத்தட்ட காகமும் குயிலும் ஒரே மாதிரிதான் இருக்கும்..'

 

May be an image of text that says 'ஆசைகள் ஓட்டை வாளி போல.. எப்போதும் நிறைவு செய்யமுடியாது..'

 

May be an image of bird and text that says 'மற்றவர் தவறை கவனித்துக் கொண்டே இருப்பவர்கள் தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'விடியும் என்று விண்ணை நம்பிய நீ... முயன்றால் முடியும் என்று உன்னை நம்பு..!!'

 

May be an image of one or more people and text that says 'இந்த கைகள் ஒருபோதும் துரோகம் செய்யாது'

 

May be an image of 1 person and text that says 'நியாயங்கள் மாறுபட்டவை தான்... அவரவர் கோணத்தில் அவரவர் நியாயங்கள் மட்டுமே சரியானதாக இருக்கும்...'

 

May be an image of 1 person and text that says 'நன்றாக பேசிக்கொண்டே இருப்பது மட்டும் திறமையல்ல, சில நேரங்களில் பேசாமல் இருப்பதும் திறமையே!'

 

May be an image of text that says 'புழுவாய் இருக்கும் வரை தள்ளி நிற்கும் L NATESAN உலகம்... பட்டாம்பூச்சி ஆன பின்... ரசிக்க, வர்ணிக்க, பிடிக்க பின் தொடர்கிறது...'

 

May be an image of food and text that says 'மிக்சர்ல தேடி பொறுக்கி தின்கிற வேர்கடலை மாதிரிதான்.. சில விஷயங்கள் வாழ்க்கைல தேடுனாதான் கிடைக்கும்..'

 

May be an image of text that says 'எல்லா இடத்திலும் நேர்மையாக இருப்பவன்,,, பணத்தை விட பகையை வேகமாக சம்பாதிக்கிறான்'

 

May be an image of 2 people and text that says 'இந்த உலகில் எதிரியிடம் தோற்பவனை விட நிழல் போல் அருகிலிருக்கும் துரோகியிடம் தோற்றவனே அதிகம்....!'

 

May be a meme of 1 person and text that says 'இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். f alwzsmle யாரோ ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல..'

 

May be an image of text that says 'ஹோட்டல் சாப்பாடு எவ்வளவு சுவையாக இருந்தாலும் சர்வருக்கு தான் டிப்ஸ்..!! சமைத்தவனுக்கு கிடையாது..!! அதுபோல..!! உழைக்கிற விவசாயிக்கு லாபம் கிடையாது..!! அவனிடம் வாங்கி விற்கிற வியாபாரிக்கு லாபம் அதிகம்..!!'

 

May be an image of 1 person and text that says 'ADVICE ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்கி அவதி படுவதைவிட ஏழை என்று உன்னை ஏளனம் செய்வோர் செய்யட்டும் இருப்பதில் நீ சந்தோஷப்படு.'

May be an image of 1 person, tree, outdoors and text that says 'Kuyil வாழ்க்கை ஓர் எதிர்பாராத பயணம் அதனால் மகிழ்ச்சியோடு எல்லாவற்றையும் எதிர்கொள்ளுங்கள்'

 

May be an image of text that says 'எல்லா இடத்திலும் நேர்மையாக இருப்பவன்,,, பணத்தை விட பகையை வேகமாக சம்பாதிக்கிறான்'

 

May be an image of cat, outdoors and text that says 'ஒவ்வொரு சோதனைக்குப் பின் ஒரு நல்ல வாய்ப்பும் வாழ்க்கையும் ஒளிந்திருக்கிறது. அவசரப் படாதீர்கள். கடவுள் நிம்மதியான வாழ்க்கையை தருவார்...!!'

 

May be an image of 1 person, outdoors and text that says 'ஆசைகள் நிறைவேறி மகிழ்ச்சி அடைந்த உள்ளங்களை விட ஏமாற்றத்தால் வேதனை அடைந்த உள்ளங்கள் அதிகம் இங்கு'

 

May be an image of 1 person, outdoors and text that says 'নি LikeMyStatus.in பிறப்பு என்பது அழகான விபத்து. இறப்பு என்பது ஆபத்தான விபத்து...!'

 

May be an image of road and text that says 'பிறக்கிறது ஈசி.. சாகுறது ஈசி.. ஆனால்.... இரண்டுக்கும் நடுவுல வாழ்வது தான் ரொம்ப கஷ்டம்'

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'எதையும் கடந்து செல்,,,, சுமந்து செல்லாதே. -'

 

 

May be an image of text that says 'புத்தகம் அமைதியாக இருக்கும்...! படித்தவன் ஆட்டம் போடுவான்....!! பாட்டில் அமைதியாக இருக்கும்..! குடித்தவன் ஆட்டம் ஆடுவான்....!! பணம் அமைதியாக இருக்கும்..! வைத்திருப்பவன் ஆட்டம் போடுவான்...!! பிணம் அமைதியாக கிடக்கும்...! தூக்கிச் செல்பவர்கள் ஆட்டம் போடுவார்கள்....!! இந்த உலகத்தில் எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கும்...? இதற்கு பெயர்தான் தலையெழுத்து...!!!'

 

May be an image of text that says 'ஒருவன் வெற்றி பெற வேண்டுமென்றால், சில வேளைகளில் முட்டாளைப் போலவும் ஆனால், அறிவோடும் இருக்கவேண்டும். மாண்டெஸ்க்யூ'

 

May be an image of text that says 'நாம எப்படி இருக்கனும்னு நாம தான் முடிவு பண்ணணும் அடுத்தவன் இல்லை!'

 

May be an image of 1 person and text that says '"பணக்காரன்" ஆவதற்கு பணத்தைக் குவிக்க வேண்டும் என்பதில்லை, நம்முடைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும்.'

 

May be an image of 2 people, people standing, outdoors and text that says 'பெண் குழந்தைகளை திருமணம் முடித்து கொடுக்கும் வரை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்...! ஏனென்றால் அவள் வாழ போகும் இடத்தில் பிறர் மகிழ்ச்சிக்காக மட்டுமே வாழப்போகிறாள்...!!'

 

May be an image of text

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

 

May be an image of ‎phone and ‎text that says '‎நீ எந்த விலை கைப்பேசி வைத்திருக்கிறாய் என்பதில் பெருமை இல்லை நீ எந்த கைப்பேசியில் இருந்து அழைத்தாலும் அதை ஆர்வத்துடன் எடுத்துப் பேசும் உறவுகளை சம்பாதிப்பதே பெருமை! NOKIA NOKIA مه def 3 2abc ghì 15 jkiA mno wxy29 uv‎'‎‎

 

May be an image of text that says 'ஆறுதல் என்ற பெயரில் ரகசியங்களை தெரிந்து கொள்ளும் பச்சோந்திகள் தான் இந்த உலகத்தில் அதிகமான அளவில் சுற்றி வருகிறார்கள்....'

 

May be an image of cat, outdoors and text that says 'நீங்கள் இங்கு இப்பொழுது செய்துக்கொண்டிக்கிறீர்களோ என்ன அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்வதே வாழ்க்கையின் உண்மையான ரகசியம்.'

 

May be an image of cat and text that says 'S1 தேவையற்ற எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்... எப்போது, எதை சிந்திக்க வேண்டுமோ அப்போது மட்டும் சிந்தியுங்கள்... அதிகப்படியான எண்ணங்களை அனுமதிக்காதீர்கள்...'

 

May be an image of bird and text that says 'அறிவுரை கூ றுவதை குறைத்து கொள்ளுங்கள்... இங்கு அனேகமான தவறுகள் அறியாமல் செய்யபடுவன அல்ல!!!'

 

May be an image of text

 

May be an image of text

 

May be an image of one or more people and text that says 'நிராகரிக்கப்படும் இடத்தில் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை கட்டுவதே மிக சிறந்த பதிலட'

 

May be an image of 1 person and text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அறிவு என்பது தினமும் எதையாவது கற்றுக்கொள்வது. ஞானம் என்பது தினமும் எதையாவது கைவிடுவது! -ஜென் தத்துவம்.'

 

May be an image of outdoors and text that says 'தமிழனாக ஒருவன் @தமிழனாக_ ஒருவன் இக்கட்டான சமயத்தில் உன்னை சுற்றி நடப்பதை நிதானமாக கவனிக்க வேண்டும்! அப்போது தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்!'

 

May be an image of 1 person and text that says 'யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள்.. யாரும் பொய்யை சொன்னாலும் நீங்கள் மெய்யை சொல்லுங்கள். நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே.'

 

May be an image of text that says 'விரைந்து செல்லும் நீர் தன் பாதையை தானே அமைத்துக் கொள்வது போல அதீத அறிவோடு நீ இருந்தால் உனக்கான பாதையை நீயே அமைத்துக்கொள்ளலாம்'

 

May be an image of text that says 'இருப்பதில் நீ திருப்தி அடையாமல் வேறொன்றுக்கு நீ விருப்பப்பட்டால் வாழுகின்ற வாழ்க்கை வெறுப்பாகத்தான் இருக்கும்'

 

May be an image of cat and text that says 'வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டிருப்பார்கள்'

 

May be an image of 2 people and text that says 'அறுந்து போன செருப்புக்கு கூட வீட்டில் ஒரு இடம் உண்டு. இறந்து போன மனிதனுக்கு ஒரு நாளைக்குமேல் வீட்டில் இடம் இல்லை. தோலில் செய்த காலணிக்கு உள்ள மதிப்பு அதைக் காலில் அணிந்த தோல் போர்த்திய மனித உடலுக்கு இல்லை இதுதான் மனித வாழ்க்கை!'

 

May be an image of 1 person, animal, outdoors and text that says 'ஆட்டுக்கு வாலை அளந்து வைத்த கடவுள் மனிதனுக்கு மட்டும் ஆசையை அளந்து வைக்க தவறினான் அதனால் தான் அத்தனை ஆட்டம்.'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of person, child and text that says 'சில அவமானங்களால் தனிமையில் நீ கற்கும் பாடங்களே வாழ்க்கையில் உயர்ந்திட நல்ல வழிவகுக்கும்'

 

May be an image of 1 person, outdoors and text that says 'ஒரு ஆணிற்கு சமூகத்தில் அதிகம் சுதந்திரம் இருப்பதுபோல் தோன்றலாம்... ஆனால் அவன் வன்சாகும்வரை அவனுமை'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'பூனைக்கும் எலிக்கும் இடையிலான ஒட்டப்பந்தயத்தில் பெரும்பாலும் எலியே வெற்றி பெறுகிறது... ஏனென்றால், பூனை உணவுக்கு ஓடுகிறது... எலி உயிருக்கு பயந்து ஓடுகிறது தேவையை விட குறிக்கோளே திறமையை அதிகம் வெளிப்படுத்தும்'

 

May be an image of one or more people, people standing and text that says 'பெண்களால் ரகசியம் காக்கமுடியாது என்பது சரியல்ல..!! பெண்களால் ரகசியம் காக்க முடிவதால் தான் நிறைய ஆண்களால் தலைநிமிர்ந்து நடக்கமுடிகிறது....'

 

May be an image of text that says 'பிறறைப்பற்றி புறம் பேசும் யாரும் உண்மை என்னவென்று யோசிப்பதில்லை காரணம் அவர்களின் தேவை உண்மையல்ல சுவாரஸ்யமான பொழுதுபோக்கு மட்டுமே!'

 

May be an image of text that says 'வாழ்க்கை என்பது... எதிர்காலத்துக்கான போராட்டம் அல்ல. நிகழ்காலத்தை ரசித்தும், அனுபவித்தும் வாழ்வதுதான் வாழ்க்கை...'

 

May be an image of animal and text that says '#sureshnarayananquotes நிகழ்வதை ஏற்கும் மனம் வந்துவிட்டால். நினைவுகளின்சுமை குறையத்துவங்கிடும்.'

 

May be an image of text that says 'அழகில் வேறுபட்டு இருந்தாலும் உணர்வில் ஒன்றுபட்டவன் மனிதன் ஆகையால் இங்கு யாரையும் இழிவுப்படுத்தி பார்க்காதே'

 

May be an image of cat and text that says 'உன் எண்ணங்களை தடுமாறாமல் இருந்தால்தான் உன் பயணங்கள் தடம் மாறாமல் இருக்கும் நீ சேரும் இடமும் சிறப்பாக இருக்கும்'

 

May be an image of cat, outdoors and text that says 'இருக்கும் ஒன்றை விலக்கி வைத்து உனக்கு உரிமையில்லாத ஒன்றுக்கு ஏங்காதே துன்பங்களை நீயே விலைகொடுத்து வாங்காதே'

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of cat and text that says 'GOUECOS POR GAOS OFICIAL தவறுகளைசெய்தவரின் முகத்தை பார்த்து சொல்லுங்கள்... சுற்றி உள்ளவர்களிடம் அல்ல... ஏனென்றால் தவறுகளை செய்தவர்கள் தான் திருத்திக் கொள்ள முடியும்... மற்றவர்கள் அல்ல..!'

 

May be an image of text that says '"காடு சுருங்கிக் கொண்டிருந்தது ஆனால் மரங்கள் கோடாரிக்கு வாக்களித்துக் கொண்டிருந்தன. கோடாரி மரத்தினால் செய்யப்பட்டதால் அதுவும் தங்களில் ஒருவன் என்று மரங்களை அது நம்ப வைத்து விட்டது!" துருக்கியப்பழமொழி'

 

May be an image of 2 people, people standing and text that says 'அன்னை போல் அன்பு காட்ட அக்காவும் தந்தை போல் தாங்கிப்பி பிடிக்க தங்கையும் இருந்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே'

 

May be an image of text that says 'கருவிகளை விட கூர்மையானது பிறர் பேசும் வார்த்தைகள்! BIMG sg'

 

May be an image of 1 person, outdoors and text that says 'பாட்டிகளை விட சிறந்த மருத்துவர்கள் இல்லை BIOSCOPE தாத்தாக்களை விட சிறந்த ஆசிரியர்கள் இல்லை..'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of big cat and text that says '#sureshnar ayananquotes நேரத்திற்கேற்றவாறு பொய் சொல்லி நம்மை ஏமாற்றுவதில் மற்ற எல்லோரை விடவும் திறமைசாலி நமது... "மனசு"'

 

May be an image of text that says 'அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே... பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி...'

 

May be an image of text that says 'ஒருவருக்கொருவர் உதவிட தயாராக இருந்தால்..... இவ்வுலகில் அனைவரும் வெற்றியாளகளே........!!'

 

May be an image of 1 person and text that says 'பிறர் பாராட்டவில்லை என்பதற்காக உங்களது நல்ல குணங்களை கைவிடாதீர்கள்!'

 

May be an image of 2 people, beard and text that says 'பொருமையா இருக்குறது தப்பு இல்ல sir PERALI அதுக்குனு எல்லா நேரமும் எல்லாதயும் பொருத்துகிட்டு போகனும் னு எந்த ஒரு அவசியமும் இல்ல 100'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'அடுத்தவர் வாழ்க்கையை ஒரே ஒரு நாள் வாழ்ந்து பார் அதன் பின் அவரைப் போல இவரைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் கடைசி மூச்சு வரை தோன்றவே தோன்றாது'

 

May be an image of 2 people and text that says 'நல்லாத்தான் பேசுவாங்க.. நல்லாத்தான் பழகுவாங்க... நாம நல்லாத்தான் இருக்காங்க நெனச்சி மனசார சிரிப்போம்... இதெல்லாம் வெளியதான் நடக்கும்... ஆனா, மனசுல பாத்தீங்கன்னா யாருடைய முன்னேற்றமும் யாருக்கும் பிடிக்கிறது இல்லை... எல்லாம் நடிச்சிகிட்டு இருக்காங்க...'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.