Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற வேவுப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"

 

 

"எத்தனை எத்தனை மாபெரும் வெற்றிகள்
வேங்கைகள் கண்டது எங்கள் நிலம்?

அத்தனை மாபெரும் வெற்றிக்கும் காரணம் 
வேவுப்புலிகளின் ஆய்வுத்திறம்!"

--> அடிக்கற்கள் இறுவட்டில் இருந்து எடுக்கப்பட்டது

 

 

 

 

கெடுவேளையாக இவர்களின் இலச்சினை வரலாற்றில் விடுபட்டது!

 

 

 

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
  • தமிழீழ நடைமுறையரசின் குடிமக்கள் வேவை 'ரெக்கி' என்றும் வேவுப்புலிகளை 'ரெக்கிக்காரர்' என்றும் கூட அழைப்பதுண்டு. இது பிரித்தானிய ஆங்கிலச் சொல்லான 'recce' இன் தமிழ் வடிவம் ஆகும்.

 

 

========================

 

 

 

  • இவ்வாறாக வேவு எடுக்கச் செல்பவர்களை வேவுக்காரர் என்று

 

========================

========================

 

 

புலிகளால் சமர்க்களங்களில் அணியப்பட்ட சடாய்மாக்கள்(Ghillie suit). இந்த சடாய்மா என்பது களத்தில் வீரர்களை உருமறைப்பு செய்துகொள்ள உதவும். புலிகள் இதை வெவ்வேறு வடிவங்களில் வைத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகள் பற்றிய போர்க்கால இலக்கியப் பாடல்கள்

 

  • சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும்.

  • தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும்.

  • புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும்.

  • உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும்.

  • எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தால் பாடப்பட்ட கரும்புலிகளின் மகிமை பற்றிய எத்தனை எத்தனை மாபெரும் என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது எந்த இறுவெட்டில் இடம்பெற்றுள்ளது என்பதை அறிய முடியவில்லை!

  • அலைகள் தழுவும் கரையில் நிமிர்ந்து என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின் வெற்றிக்கு வித்திட்ட வேவுப்புலி வீரர்களின் நினைவாய் பாடப்பெற்றதாகும்.

  • தாகம் என்ற இறுவட்டிலுள்ள "வெற்றி பெற்றோம் வீருடனே" என்ற பாடலானது வேவுப்புலிகள் வேவின் போது படும் இன்னல்களை எடுத்துரைக்கிறது.

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலி வீரனொருவன் ஈராகமி(binocular) மூலம் பகைப்புலத்தை நோட்டமிடுகிறார்

'10/7/2006'

 

இவர் கழுத்தில் வகை-56 துமுக்கியை கொழுவியிருப்பதையும் உடலில் இலைமய சடாய்மாவினை (Leafy Ghillie) உடுத்திருப்பதையும் நோக்குக. 

 

 

DSC_7921.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முகிலன் நீண்டதூர விசேட வேவுப்பிரிவு போராளிகள்

(Mukilan Long Range Reconnaissance Patrol fighters)

 

காட்டிற்குள் அமர்ந்தபடி கட்டளையாளர் புலற்றும் அறிவுரைகளை செவிமடுக்கும் போராளிகள். இவர்கள் அணிந்துள்ள sap green போன்ற நிறத்திலான உடையே இவர்களின் சீருடையாகும். இவர்களின் தொப்பி வாளி மகுடக்கவி (bucket hat) ஆகும்.

 

LTTE Mukilan LRRP militants

'போராளிகள் கையில் வகை-56-2 துமுக்கிகளை கையில் பிடித்தபடி அமர்ந்துள்ளனர்.'

 

spys..png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகள் ஆற்றைக் கடந்து நடக்கின்றனர்

 

(கீழ்வரும் படிமங்களில் உள்ள ''நிதர்சனம்" இன் நீர்வரிக்குறியை நீங்கள் நல்ல படிம எழுத்து அழிப்பான் கொண்டு அழித்துவிட்டு பயன்படுத்தலாம்.)

 

 

"தலைவன் விழியின் அசைவில் இவர் வழிகள்
இவர் உலவும் வழியின் தெளிவில் கரும்புலிகள்"

 

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து... 

 

Recon Tigers in Anuradhapuram

 

spy.png

 

spyss.png

 

spy in anuradhapuram.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகள் ஒரு சிங்களச் சிற்றூருக்குள்ளால் பதுங்கிச் செல்கையில்

 

 

"வெளுத்த வானம் கறுக்கும் போது 
விழிகள் விரிந்திடும்!

இவர் வேவு வழிகள் கரியபுலியின்
அணிகள் நுழைந்திடும்!"

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

 

Spy Tigers 3.jpg

 

Spy Tigers 2.jpg

 

Spy Tigers.jpg

 

spyss in anu.png

 

spyssss.png

 

Recon Tigers ltte

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகள் ஒரு சிங்களச் சிற்றூருக்குள்ளால் நடந்து செல்கையில் சிங்கள வேட்டைக்காரர் கண்டு தம் வீரர்களிடம் சொல்ல அங்கு வந்த உந்துருளி சிறப்புப் படையினரின் ஓசை கேட்டவுடன் குனிந்தபடி வேகமாக நகரும் வேவுப்புலிகள்

 

 

 

"இவரது பாதையில் எரிமலை வருமென இவர்களும் அறிவார்கள்!
வரும் அவர்களின் இலக்குகள் எதுவென நுழைந்திடும் இவர்களே அறிவார்கள்!"

 

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

இவர்கள் தலையில் வரிப்புலி உருமறைப்புக்கொண்ட சிவையிலை சடாய்மா முக்காட்டினை (Emblic leafy ghillie hood) போட்டிருப்பதை நோக்குக. 

 

flasjl.png

 

dla.png

 

nhui.jpg

 

dlas.png

 

m5.jpg

 

my.jpg

 

jflas.png

 

jdlas.png

 

om7g.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகள்....

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

 

குழைகளால் உருமறைத்தபடி பகைவனின் படைத்தளத்தை நுண்படவம் (micro camera) கொண்டு படமெடுக்கும் வேவுப்புலி அண்ணனொருவர்.

FWE.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகள் குழைகளால் உருமறைத்தபடியே இரவு நேரத்தில் மரத்தின் கீழே ஓய்வெடுக்கும் காட்சி

 

 

 

எல்லாளன் திரைப்படத்திலிருந்து...

ni.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகள் ("ரெக்கிக்காரர்")

 

1993-1996

 

"பாதையின் ஓரம் பற்றைக்குள் கிடப்பார் 
பாதகர் பத்துப்பேர் பக்கத்தில் நிற்பார்! 

அசையாமல்... தெரியாமல்... 
படுக்கையில் பாம்புகள் கடித்துயிர் போவார்!"

 

 

speye.png

 

spye.png

'சாக்குத்தொப்பியின் குதைகளுக்குள் புற்கள் செருகப்பட்டுள்ளதை கவனிக்கவும்'

 

Recon Tigers.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுதிப்போரில் 2009ம் ஆண்டு மே மாதம் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வேவுப்புலி

கப்டன் இனியவன்

 

 

"வாழ்வினைத் தேடிடும் 
வாழ்வினில் தங்களின் 
வாழ்வினையே துறப்பார் - தம்

வீழ்விலே நம்மின
விடுதலை வருமெனில் 
விருப்புடன் தமைக்கொடுப்பார்"

 

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

பெண் போராளிகள் பூத்துச் சிரிக்கும் காட்சி

1996/1996>

 

இரு வேறு சமருடை அணிந்துள்ள இவர்கள் இடுப்பில் ஒருவிதமான கோல்சர் கட்டியுள்ளனர். இது போன்று கோல்சர் கட்டிய ஆண் போராளி ஒருவரினதும் (நீட்டுவரிச் சீருடை) இதிலுள்ளது போன்று ஊதை நிறச் சமருடை அணிந்து இதே போன்ற கோல்சர் கட்டிய பெண் போராளி ஒருவருடைய படிமமும் வைத்திருக்கிறேன். இவர்களின் அடிபாட்டு உருவாக்கத்தினது பெயரினை மட்டும் அறிந்தவர்கள் தெரிவித்துதவவும், வரலாறு காப்பிற்காக.

 

இவர்கள் வேவுப்புலிகளா?

(எனக்குத் தெரியவில்லை அதனால்தான் கேட்கிறேன். சரியான வரலாற்றை ஆவணப்படுத்தக் கேட்கிறேன், உதவுங்களேன். புண்ணியமாய்ப் போகும்)

 

 

Two differnet ltte woman regiment cadres.png

 

 

 

 

 

 

 

 

இதே போன்ற கோல்சர் கட்டின ஒரு அண்ணா நிற்கும் படிமம். இது தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின் வலிதாக்குதல் முடிந்த பின், பூநகரி தளத்தில் வைத்து எடுக்கப்பட்டது ஆகும்.

 

LTTE military operation code-named _Frog Leap_. தவளை பாய்ச்சல் நடவடிக்கை (20).jpg

 

EkkZPo2XYAIwP1J.jpg

'இந்த அக்காவின் இடுப்பிலும் கைக்குண்டுகள் கொண்ட அக் கோல்சர் உள்ளது'


 

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலிகளில் ஒருவரான கதிர்ச்செல்வன் அவர்களுக்கு 08/03/1993 அன்று பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார், தேசியத் தலைவர்

 

 

 

Recon Tiger ltte.png

04/08/1992 அன்று இறப்பமடு படைமுகாமிலிருந்து வெளிவந்த பவள் ஊர்தி மீது....

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1992ம் ஆண்டு கடற்புலிகளின் ஆசீர் சிறப்புத் தாக்குதலணியால் தாக்கப்பட்டு போர்த் தளபாடங்கள் (ஒரு பெட்டியுடனான உழுபொறி, ஒரு நிலத்தோரணம் (Land Rover), 200+ எஃவ்.என். எஃவ்.என்.சி. மற்றும் பல) அள்ளப்பட்ட கட்டைக்காடு படைமுகாம் மீதான தாக்குதலிற்கு வேவெடுத்துத் தந்த வேவுப்புலிகளுக்கு 08/03/1993 அன்று பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார், தேசியத் தலைவர்

 

 

 

Kattaikkaadu - Naval Recon Tiger Thurai.jpg

வேவுப்புலி துரை

 

Recon Tiger ltte ...jpg

இவரின் நினைவாக பின்னாளில் உதயமானது தான் "செம்பியன் வேவு அணி" ஆகும் 

 

மற்றொரு வேவுப்புலியான இதயனுக்கும் அற்றை நாளில் பரிசு வழங்கப்பட்டது.

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலி மேஜர் கார்வண்ணன் தேசியத் தலைவரின் கையால் பரிசு பெறுகிறார்

 

Major Kaarvannan.png

  • நன்னிச் சோழன் changed the title to வேவுப்புலிகள் இன் படிமங்கள் | Recon Tigers images
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலி மேஜர் ஆதித்தன் தேசியத் தலைவரின் கையால் பரிசு பெறுகிறார்

 

இவர் தலைமையில் அராலித்துறையில் கண்ணிவெடி புதைத்த ஏனைய வேவுப்புலிகள்: வீரவேங்கைகளான புனிதன், தமிழன், எல்லாளன் எ நிலாந்தன் மற்றும் 2ம் லெப்டினட்களான செம்பியன் எ சுபாஸ், அறிவழகன்.

 

Major Aathiththan.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பதவில்குளத்திலுள்ள பராக்கிரமபுர என்ற இடத்திலுள்ள கொங்வேவ படைத்தளம் மீது 30/09/1992 அன்று நடந்த தாக்குதலிற்குச் சிறப்பாக வேவுடுத்துத்தந்த வேவுப்புலிகளான சூரியன், பரன், மற்றும் சுந்தரம் ஆகியோருக்கு தேசியத் தலைவர் அவர்கள் 13/01/1993 அன்று பரிசில்கள் வழங்கி மதிப்பளித்தார்

 

gave on 13.1.1993 - 30.9.1992 pathavilkulam-paraakkiramapura ... koongveeva camp attack - also received by Recon Tigers namely Paran & Suntharam

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவுப்புலி மேஜர் குருசங்கர் உருமறைப்புச் சடாய்மா (Camoflage Ghillie) அணிந்தபடி பற்றைக்குள்ளிருந்து எழுந்து நிற்கிறார்

 ஓயாத அலைகள் - 1 இற்கான வேவின் போது

 

 

Major Kurusangkar, a Recon Tiger during the Unceasing Waves 1.jpg

ஓ.அ.- 1 நடவடிக்கையின் போது அணியொன்றிற்கு வழிகாட்டியாக சென்ற வேளை வீரச்சாவடைந்தார்

Edited by நன்னிச் சோழன்

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 ஓயாத அலைகள் - 1 இற்கான வேவின் போது

 

வேவு நடவடிக்கையில் வேவுக்காரன் ஒருவன் ஈடுபட்டுள்ளான்

 

"சாவைத் தினமும் கூவி அழைத்து, 
பகைவன் இருக்கும் குகையை மிதித்து,
வேவுப்புலிகள் தினமும் வேகும் பொழுதில், 
பூமி சிலிர்த்துப் போகும் இரவில்!"

 

IMG_0721.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மரமொன்றின் மேலேறி வேவுபார்க்கும் வேவுப்புலி 

 ஓயாத அலைகள் - 1 இற்கான வேவின் போது

1996

 

 

a Recon Tiger during the Unceasing Waves 1 (5).jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 ஓயாத அலைகள் - 1 இற்கான வேவிற்குச் சென்ற வேவுப்புலிகளில் இருவர்

1996

 

a Recon Tiger during the Unceasing Waves 1 (2).jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 ஓயாத அலைகள் - 1 இற்கான வேவிற்குச் சென்ற வேவுப்புலிகளில் சிலர்

1996

 

a Recon Tiger during the Unceasing Waves 1 (1).jpeg

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

large.GlJ2LWtXsAAPxEC.jpg.c621dfc7c5feaa

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.