Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய விமானப் படைத் தளபதிகளின் மாநாடு புலிகளின் வான்பலம் குறித்தும் ஆராய்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விமானப் படைத் தளபதிகளின் மாநாடு புலிகளின் வான்பலம் குறித்தும் ஆராய்வர்

இந்தியாவின் தென்பிராந்திய விமானப்படைத் தலைமையகத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை விமானப்படைத் தளபதிகளின் மாநாடு இடம்பெறவுள்ளது.

விடுதலைப் புலிகளின் வான்பலம் உட்பட தெற்கு குடாவில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள், சவால்கள் தொடர்பான நடவடிக்கைகள்,இவை தொடர்பாக புரிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

இந்த மூன்று நாள் மாநாட்டில் இந்திய விமானப்படைத் தளபதி பாலி எஸ். மேகர், உதவி தளபதி பி.என். கோகவே மற்றும் 7 விமானப்படை கட்டளைத்தளபதிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.

அத்துடன், கொச்சியிலுள்ள இந்திய தென்பிராந்திய கடற்படைத்தளபதிகளுடனும் இம்மாநாட்டின் இறுதிநாளான 19 ஆம் திகதி கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் பூகோள அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைவரத்தினால் இந்தியாவின் தென்பிராந்திய விமானப்படை கட்டளைப்பிரிவு கேந்திர முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது.

-தினக்குரல்

இந்திய விமானப் படைத் தளபதிகளின் மாநாடு புலிகளின் வான்பலம் குறித்தும் ஆராய்வர்

??

உது மாதிரி சீனா, பாகிஸ்தான், அமெரிக்க விமானப் படைத் தளபதிகளும் தங்கட, தங்கட நாடுகளில மாநாடுகள் வைத்து இந்தியாவின் வான்பலம் குறித்து ஆராய்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. :D :D :)

  • கருத்துக்கள உறவுகள்

19 நாடுகளின் இராணுவ தளபதிகளின் இரகசிய கூட்டம்

[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007, 13:54 ஈழம்] [செ.விசுவநாதன்]

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 19 நாடுகளின் இராணுவத் தளபதிகளின் இரகசிய கூட்டம் பலத்த பாதுகாப்புடன் அண்மையில் நடைபெற்றுள்ளது.

பயங்கரவாதத்துக்கு முகம் கொடுத்து வரும் 19 நாடுகளின் தலைவர்களின் இந்த இரகசியக் கூட்டமானது ஐந்தாவது முறையாக நடைபெறுவதாக ஊடகங்களுக்கு அவுஸ்திரேலிய இராணுவ தளபதி லெப். ஜெனரல் பீற்றர் லெகி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துதல், அமைதியைக் கட்டியெழுப்புதல், பேரிடர்களின்போது உதவுதல் உள்ளிட்ட விடயங்கள் இந்த இரகசியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் பீற்றர் லெகி கூறியுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, மலேசியா, புருணை, இந்தோனேசியா, கம்போடியா, கனடா, சிலி, ஜப்பான், தென்கொரியா, மங்கோலியா, நேபாளம், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், டோங்கா, வியட்னாம் மற்று சிறிலங்கா நாடுகளின் இராணுவத் தளபதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

http://www.eelampage.com/?cn=33039

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Army chiefs met secretly in Sydney

Army chiefs from 19 countries, including Australia, met secretly in a Sydney hotel last week, it was revealed.

Australia's Chief of Army, Lieutenant General Peter Leahy, said it had been judged better not to publicise the fifth Pacific Armies Chief Conference while it was occurring.

The conference was held just a month before an APEC heads of government meeting in Sydney.

"We were aware that there's a lot going on in Sydney and we didn't want to make a fuss," Gen Leahy told ABC Radio.

The heads of army who attended the conference were from Australia, the United States, Indonesia, Malaysia, Brunei, Cambodia, Canada, Chile, India, Japan, South Korea, Mongolia, Nepal, New Zealand, Philippines, Singapore, Sri Lanka, Tonga, and Vietnam.

Gen Leahy said he and his international colleagues had discussed some of the challenges facing modern armies, such as how to prepare for disaster relief, peacekeeping, peace support and counter-terrorism operations.

He said it was likely the armies of different nations would work more closely on educating their personnel.

"What we've all agreed is that we need to look at the methods of education and how we prepare our individuals for the uncertainty of these complex environments that we're headed into," he said.

"And I think you'll see more cooperation into the different armies to make sure that our soldiers are more culturally aware, linguistically attuned and able to deal in these very complex environments."

http://www.thewest.com.au/aapstory.aspx?StoryName=408888

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.