Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகம் அரசுக்கு எதிராக திரும்புவதற்கு இராஜதந்திர நடவடிக்கைகளின் பலவீனமே காரணம் -சாடுகிறது ஐ.தே.க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகம் அரசுக்கு எதிராக திரும்புவதற்கு இராஜதந்திர நடவடிக்கைகளின் பலவீனமே காரணம் -சாடுகிறது ஐ.தே.க.

அரசாங்கத்தின் இராஜதந்திர நடவடிக்கைகளின் பலவீனமே சர்வதேச சமூகம் எதிராகக் கருத்துத் தெரிவிப்பதற்கான காரணமாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்ததுடன் ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகம் ஹோம்ஸின் கருத்து தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது;

"ஐக்கிய நாடுகள் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் எமது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து வெளிப்படுத்திய கருத்து தொடர்பில் அரசதரப்பு அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு சர்வதேச சமூகம் அரசுக்கெதிராக கருத்துத் தெரிவிப்பதற்குக் காரணம் இன்றைய அரசின் பலவீனமான இராஜதந்திர நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுமே ஆகும்.

ஹோம்ஸின் கருத்து தொடர்பில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பயங்கரவாதியெனக் குறிப்பிட்ட அதேநேரம் இதனை மற்றுமொரு அமைச்சர் மறுத்ததுடன் இவ்வாறு ஜெயராஜ் தெரிவித்தமை அவரது தனிப்பட்ட கருத்தே தவிர இது அரசின் கருத்தல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இன்றுள்ள அரசின் செயற்பாட்டினால் இரண்டு விடயங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்று சர்வதேச சமூகம் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது. மற்றது புலிகளை அரசுடன் சமனாக பார்ப்பதுமேயாகும்.

அமைச்சர் பிழையாக தெரிவித்திருந்தால் அரசாங்கம் சரியானதை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அரசின் மத்திய முக்கிய அமைச்சர்கள் தெரிவிப்பது அரசின் கருத்தாக இல்லாவிட்டால் ஜனாதிபதி ஹோம்ஸின் கருத்துத் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென நாம் கேட்கிறோம்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமென நியாயப்படுத்திக் கொண்டு இன்று நாட்டில் படுகொலைகளும் ஆட்கடத்தல் மற்றும் கப்பம் பெறுகின்றமையுமே நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மக்கள் பல்வேறு வகையான இன்னல்களுக்குள்ளாகியுள்ளனர

The Jews and US - A Comparison

By: Wakeley Paul

Courtesy: TamilCanadian - August 21, 2007

The success of the Jews has been founded on their ability to recognize the need to organize themselves individually as well as collectively. That organization involves the recognition that charity begins with the acquisition of wealth, not its soft hearted distribution prior to its acquisition. In this endeavor, they also calculate who their best allies should be to protect and enhance their wealth and their security. Golde Mayer’s tour of the U.S to amass a fortune from American jews to secure Israel against Arab opposition is a perfect example of their practicality in order to fulfill their goals In this way they ensured American support of their cause, which support was not initially forthcoming from President Truman who feared a middle eastern storm by recognizing Israel. Russia recognized Israel before Truman reluctantly did so.

The end result is that the Arabs, who have now succeed in antagonizing the US and its allies, have cautioned the Soviets against their spreading influence, have yet to match the Jews both on the military and financial fronts. The Arabs who control the largest sources of the world’s oil yet need western markets to maintain their wealth

...

.....

http://www.tamilcanadian.com/page.php?cat=5&id=5149

ரணிலின் கருத்துப்படி இராஜதந்திர நகர்வுகள் மூலமே சர்வதேசத்தின் கண்டனங்களைச் சமாளிக்க முடியும்.

இதிலிருந்து பிரச்சனைகளுக்கான தீர்வுகளை மேற்கொள்வதை விடுத்து தந்திரமாக செயற்பட வேண்டும் என்பது புரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.