Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

டி.எம்.எஸ் பாடியதில் மிக பிரபலமான பாடலான "யார் அந்த நிலவு..?" டிஜிட்டல் ஒலிமயமாகியதன் விளைவு கீழே..! 😎 👇

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"மலர்கள் நனைந்தன பனியாலே..!"

இந்த பாடலை காலையிலோ, பின்னிரவிலோ கேளுங்கள்.. நிச்சயம் புத்துணர்ச்சி கிட்டும்..😎

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"என்னை காதலித்தால் மட்டும் போதுமா..?"

"ஆசை முகம்" படத்தின் இந்த பாடலை ஜேபிஎல்(JBL) ஸ்பீக்கரில் கேட்க ஒலியின் தரம் மிக அருமையாக உள்ளது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.