Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

கார் சம்பந்தமான அறிவுரை தேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

எனது உறவினர் ஒருவரின் காரில் " MAIN'T REQ'D " என்ற லைற் பத்துகிறது. அவருக்கு தற்போது காரை டீலரிடம் கொண்டுபோக விருப்பமில்லை. நாங்களாகவே அதை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?

காரின் ரகம்: Acura 1.7 EL

கொண்டா வகை காரிற்கு இதை செய்யத்தெரிந்தவர்கள் என்றாலும் சொல்லவும். இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி.

Posted

பண்டிதர்

அது ஒரு பாதுகாப்பு மற்று quality control ஆகத்தானே சேர்க்கப்பட்டிருக்கு?

அதாவது அந்தந்த வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட service & maintenance centers இலான் engine/service management sw அய் access பண்ணலாம் clear பண்ணலாம்.

அங்கீகரிக்கப்படாதவர்கள் செய்யும் service & maintenance இற்கு தரத்தில் எந்தக் காப்புறுதியும் இல்லை.

unoffical ஆக clear பண்ணினாலும் ஏதாவது பிரச்சனைகள் வந்து manufacturer warrenty claim பண்ணினால் log analysis செய்தால் பிடிபடும் என்று கேள்வி.

warrenty முடிஞ்ச பழய வாகனம் என்றால் அந்தப்பிரச்சனை இருக்காது.

Honda Accord இக்கு internet இல் முந்தி ஒருக்க கண்ட ஞாபகம் . interface cables வேண்ட வேணும் அல்லது செய்ய வேண்டும்.

எனக்கு அனுபவம் இல்லை. தெரிந்த 1 வர் fuel management அய் tune பண்ண வெளிக்கிட்டு engine cease ஆனது.

அந்த உறவினரோ ஏதாவது புடுங்குப்பாடோ :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

குறூக்ஸ்,

தேவையில்லாமல் இப்ப டீலரிடம் போனால் அவன் ஒரு $500 ஐ உருவிப்போட்டுத் தான் விடுவான் என்று அவர் சொன்னார். டீலரிடம் கொண்டுபோன நண்பர்களும் பெரிய திருப்தியாக சொல்லவில்லை.

மேலும் இப்படி விளக்கு எரிவது பராமரிப்புக்காக மட்டும் தானே? ஏதாவது பிரச்சினை வந்தாலும் எரியுமா?

மேலும், உத்தரவாத கால எல்லை தாண்டிவிட்டது. எனவே அதைப் பற்றி பிரச்சனை இல்லை.

அந்த் இன்ரனெற்ரில் உள்ள விடயம் நானும் பார்த்தேன். அதில் ஏதோ அந்த ஓயில் தொடர்பான சுவிட்சை தொடர்ந்து 3 செக்கன் அழுத்தியவாறு வைத்து பின் விடுவிக்க வேண்டும் என்ற மாதிரி இருந்தது. முயற்சித்து பலன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதில கிடக்கு பாருங்கோ.

http://www.redflagdeals.com/forums/showthr...20&t=445158

this is how to do it for most honda's.... with engine off press and hold the odometer reset button. then turn the ignition switch one click, so you have power to your accessories but haven't started the car. hold onto the button until it the maintenance required light goes away

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இதில கிடக்கு பாருங்கோ.

http://www.redflagdeals.com/forums/showthr...20&t=445158

this is how to do it for most honda's.... with engine off press and hold the odometer reset button. then turn the ignition switch one click, so you have power to your accessories but haven't started the car. hold onto the button until it the maintenance required light goes away

நன்றி சபேஸ்,

செய்து பார்த்து சரிவந்தால் இங்கு சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி சபேஸ்,

செய்து பார்த்து சரிவந்தால் இங்கு சொல்கிறேன்.

வேலை செய்ய இல்லை எண்டால் சொல்லுங்கோ, தம்பி வேலையால வர கேட்டு சொல்லுறேன். 7-8 மணிக்குதான் வருவான்.

Posted

அர்ரா அர்ரா....

அருமையா வாழபழகிறீங்க இந்த நவீன இணயஉலகில்... :lol:

மன்னிக்க எழுவோண்டும் போல் இருந்தது எழுதிட்டன்.... :) நன்றி

எம்மையும் (யாழையும்) அதனுள் கொண்டுவர தைரியம் தரும் முயற்சிகள்தான் இது.... தவிர்க முடியாதது... :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ரா அர்ரா....

அருமையா வாழபழகிறீங்க இந்த நவீன இணயஉலகில்... :lol:

மன்னிக்க எழுவோண்டும் போல் இருந்தது எழுதிட்டன்.... :lol: நன்றி

எம்மையும் (யாழையும்) அதனுள் கொண்டுவர தைரியம் தரும் முயற்சிகள்தான் இது.... தவிர்க முடியாதது... :)

என்ன சொல்ல வாறிங்கள் எண்டு விளங்க இல்லை. :)

Posted

எமது நவீன (தமிழ் அல்லது புலதமிழ் )உலகை சொன்னேன்.... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எமது நவீன (தமிழ் அல்லது புலதமிழ் )உலகை சொன்னேன்.... :)

எனக்கு இன்னுமாய் விளங்க வில்லை. ஆராவது விளங்கினால் தெரியப்படுத்தவும் :lol:

Posted

எனக்கு இன்னுமாய் விளங்க வில்லை. ஆராவது விளங்கினால் தெரியப்படுத்தவும் :lol:

பொதுவாக மகிழுந்து பற்றியோ, தொலைக்காட்சிப் பெட்டி பற்றியோ, மற்றைய வீட்டுப் பாவனைப் பொருட்கள் பற்றியோ அல்லது அவற்றின் தொழில்நுட்பப் பிரச்சனைகள் பற்றியோ தமிழ்க் கருத்துக்களங்களில் பகிர்ந்துகொள்வதில்லை அல்லது குறைவு. ஆங்கிலக் கருத்தாடற் களங்களில் இவற்றுக்கு பஞ்சமில்லை. அதனால் யாழ் கருத்துக்களத்தில் இப்படியொரு தலைப்பு வந்தது புதுமுயற்சி. அதைத்தான் அவர் சொல்கிறார் என்று நினைக்கிறேன். அப்படித்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இதில கிடக்கு பாருங்கோ.http://www.redflagdeals.com/forums/showthr...20&t=445158this is how to do it for most honda's.... with engine off press and hold the odometer reset button. then turn the ignition switch one click, so you have power to your accessories but haven't started the car. hold onto the button until it the maintenance required light goes away

சபேஸ்,

மேற்சொன்னபடி செய்தேன். நின்று விட்டது :mellow:

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

பொதுவாக மகிழுந்து பற்றியோ, தொலைக்காட்சிப் பெட்டி பற்றியோ, மற்றைய வீட்டுப் பாவனைப் பொருட்கள் பற்றியோ அல்லது அவற்றின் தொழில்நுட்பப் பிரச்சனைகள் பற்றியோ தமிழ்க் கருத்துக்களங்களில் பகிர்ந்துகொள்வதில்லை அல்லது குறைவு. ஆங்கிலக் கருத்தாடற் களங்களில் இவற்றுக்கு பஞ்சமில்லை. அதனால் யாழ் கருத்துக்களத்தில் இப்படியொரு தலைப்பு வந்தது புதுமுயற்சி. அதைத்தான் அவர் சொல்கிறார் என்று நினைக்கிறேன். அப்படித்தானே?

அப்படி ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தால் நல்லது தானே. யாழில் சந்தித்தவர்கள் திருமணம் கூட செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது Netfriend அதிசயிப்பதை பார்க்கும் போது எனக்கு அந்த "மகாத்மா காந்தி செத்துப்போயிட்டாரா? " என்ற பகிடி தான் ஞாபகம் வருகிறது :huh::lol:

Posted

திரு பண்டிதர் உதுக்கு ஏனப்பு கவலைப்படுறீங்கள் நம்மட பேர்ன் பாலா அண்ணருக்கு அல்லது நம்ம குமார் அண்ணருக்கு போண் போட்டா முடிஞ்சுது அலுவல்

:mellow: :P :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

திரு பண்டிதர் உதுக்கு ஏனப்பு கவலைப்படுறீங்கள் நம்மட பேர்ன் பாலா அண்ணருக்கு அல்லது நம்ம குமார் அண்ணருக்கு போண் போட்டா முடிஞ்சுது அலுவல்

:mellow: :P :huh:

அவர்கள் கனடாவிலா (ரொறொன்ரோ) இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேஸ்,

மேற்சொன்னபடி செய்தேன். நின்று விட்டது :mellow:

சந்தோசம். :huh:

அப்ப உங்கட உறவினரிட்டை ஒரு $250 வாங்கி இஞ்சால ஒரு $125 வெட்டுங்கோ. :P சும்மா பகிடிக்கு.... :lol:

Posted

நன்றி வலைஞன்.

உங்களுக்காக மட்டும் அக்கருத்தை நான் எழுதல்ல.... பண்டிதர்

எமது நவீன புலத்தமிழ் வாழபகிய நவீன உலகை சொன்னேன்.... நன்றி

(நான் எழுதிய நேரம் வளமையாக தாயக செய்தியையும் பின் புலசெய்தியையும் வாசித்து எழுதியதால் அந்த.... இந்த.... உணர்வில் எழுதியிருந்திருப்பேன்.... மன்னி க்க... :icon_idea: )

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.