Jump to content

போரில் வெல்வதில் எந்த சந்தேகமும் இல்லை: ரஷ்ய அதிபர் புதின்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நீங்கள் தேடும் வீடியோ கீழே.

ஆனால் இது DW வினுடையது.

DW என்பது பிபிசி மாதிரி ஒரு ஜேர்மன் public service broadcaster. ஆகவே நீங்களும் உங்கள் சகபாடிகளும் அவர்கள் தரவை நம்ப போவதில்லை.

இந்த வீடியோவின் ரஸ்ய பிரதி கிடைக்குமா என தேடி பாருங்கள்.

நிச்சயமாக எழுந்தமானமாக நம்பப்போவதில்லை; அது பொதுவானது. 
முழுமையாக வாசிக்கவும்.  

ஆனல், நான்  இணைத்த வீடியோ இல் (கீழே உள்ளது)   ஒரு பகுதியை மட்டும் வெட்டி dw போட்டு இருக்கிறது. dw, புட்டின்  இன் குரலை மேவி ஆங்கிலத்தில் வேறு யாரோ மொழிபெயர்த்து சொல்கிறார்கள். புட்டின் உண்மையில் அந்த மொழிபெயர்ப்பாளர் சொல்வதை தான் சொன்னாரா என்ற கேள்வி நிச்சயமாக இருக்கிறது; ஏனெனில் புடின் இந்த குரலை மறைத்து அல்லது எடுத்து விட்டார்கள். 

நான் இணைத்த வீடியோ இல், 17.09 - 17:22 வரை நன்றாக பாருங்கள். ஆம், ஒரு இடத்தில் புட்டின் end this war (ஆங்கில மொழிபெயர்ப்பில்)  என்று ருஷ்யா மொழியில் சொல்லி இருக்கிறார்.  அவர் ருசியா மொழியில் சொல்வததற்கு,  நான் இணைத்த வீடியோ இல் முழமையாக தரப்பட்ட ஆங்கில  மொழி பெயர்ப்பு - "But our goal is not to whip up the military conflict but to end this war. This is what we want and this is what we will try to do."

முதலில், ஊடக மரபை பின்பற்றி, முறையாக இருக்கிறது நான் இணைத்த வீடியோ - புட்டின் (ருசியா மொழியில்) சொல்வது கேட்கிறது, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பு எழுத்தில் கொடுத்து உள்ளார்கள் (DW செய்ததுடன் ஒப்பிட்டால், முதன்மை DW இன் ஊடக தரம் எங்கே? - விடயத்துக்கு நேரடியாக தேவை இல்லாதது தான்).    

(அனால் சொற்பிரோயோகம்  என்ற அடிப்படையில்  கேள்விகள் இருக்கிறது - அதை வேறு பதிவில் பாரப்போம்)

உண்மையில், ரஷ்யா மொழியில் இருப்பதை கேட்டுத்  தான் முடிவுக்கு வர வேண்டும். ஆம், அதை கேட்டும், பார்த்தும் (யூடுபே வசதியை பயன்படுத்தி)  தான் எனது முடிவுக்கு வந்தேன். 

நான் இணைத்த வீடியோ இல்.

17:16 - 17:18 இல் கீழ் வரும் ருஷ்யா வாசகங்கள் இருக்கிறது (google மொழிபெயர்ப்பும் தந்து இருக்கிறேன்) 

цель  (goal)
не       (not)
раскручивать (unwind)
это                  (this is)
маховик          (flywheel)
воЕнного         (military)

KOHФЛИKTa                      а                   НаОбОРОТ                                                    ЗaKОHЧИТЬ
 CONFLICT                         AND             VICE VERSA (BUT  - எனது புரிதல்)           FINISH

17:19 இல் இருந்து 17:20 க்கு மாறும் பொது  புட்டின் войнy   (voyna - ருசியா உச்சரிப்பு - வொய்ன -வைனு என்றே கேட்கிறது.) войнy என்பது ரஷ்யா மொழியில் war அல்லது warfare. 

войнy என்பதை உச்சரித்தால் - B (v),  о (a),  й (ee),  н (n),  y (oo) -வஈன்னூ என்பதை,   பேச்சு வேகத்தில் வைன்னூ என்று சொல்லி இருக்கிறார். 

நான் இணைத்த வீடியோ இல், 17:20 இல், கீழ் வரும் ருசியா வாசகங்கள் இருக்கிறது (அதன் இயலுமானவரையான மொழி பெயர்ப்பும்  தந்து இருக்கிறேன்).  

KOHФЛИKTa                      а                   НаОбОРОТ                                                    ЗaKОHЧИТЬ            этy             войнy
 CONFLICT                         AND             VICE VERSA (BUT  - எனது புரிதல்)           FINISH                      THIS          WAR 

Mbl (தொடரும் வாசகம்)

ஏறத்தாழ - வீடியோ இல் தந்த மொழிபெயர்ப்புடன் ஒத்து வருகிறது.

இதை போன்றதொரு முறையே DW செய்து இருக்க வேண்டும். அதை விட்டு ....

அனால் DW செய்தது உண்மையில் பிரச்சாரம் - ஏனெனில் முழு பத்திரிகையாளர் சந்திப்பையும் கருத்தில் எடுக்காமல், புடின் பாவித்த ஒரேயொரு சொல்லை வைத்து - அதுவும் அந்த சொல்லுக்கு முதல் வந்த வாசகங்களையும் கருத்தில் எடுக்காமல் - பின் வந்த வாசகங்களையும் கருத்தில் எடுக்காமல்  செய்ததை வேறு எப்படி சொல்லுவீர்கள்?). 

இப்பொது புரிகிறதா, முதன்மை ஊடகங்கள்  எப்படி திரிகின்றன, தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றன என்பது. ஆகவே, எனது அணுகுமுறை சரி.

இனி விடயத்துக்கு வருவோம், வேறு பதிவில். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

எனது கருத்துகள்.

1. ஒருவர் ஒரு மொழியில் பேசியதை முதலில் போட்டு விட்டு, அதன் மொழிபெயர்ப்பை இன்னொரு குரலில் அதை மேவி போடுவது - பொதுவான நடைமுறைதான். விபரண படங்களின் வாழ்நாள் ரசிகன் என்றவகையில் இது 1950 களில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை.

இதில் ஒரு அதீத தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

2. முன்பே நான் சொன்னது போல் பிபிசி, யாழ் என எல்லா ஊடகங்களுக்கும் ஒரு நோக்கு (Agenda) உண்டு. அதை ஒட்டியே அவர்கள் கதையாடல் (narrative) உம் இருக்கும்.

3. ஆனால் இவர்களுக்கு ஒரு தொழில் மதிப்பும் உள்ளது (industry reputation). ஆகவே மிக பச்சையான பொய்களை - மாட்டி கொள்ள வாய்பிருக்கும் போது இவர்கள் சொல்ல மாட்டார்கள்.

4. உதாரணமாக, கோஷானுக்கும், கடஞ்சா வுக்கும்தான் ரஸ்ய மொழி தெரியாது. ஆனால் ஆங்கிலமும், ரஸ்யனும் தெரிந்த கோடானு கோடிப்பேர் இருக்கிறார்கள். அந்த நிலையில் புட்டின் போர் என சொல்லாமல், இவர்கள் புட்டின் அப்படி சொன்னார் என பச்சை பொய்யை அவிழ்த்து விட்டால் மாட்டி கொள்வார்கள்.

5. உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டினாலும். தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என்பது பழமொழி. ஏற்கனவே லின்சே க்ரேம் விடயத்தில் சொன்னதுதான். ஆகவே நீங்கள் கொடுக்கும் மொழிபெயர்ப்பை - என்னால் ஏற்க முடியாதுள்ளது.

6. நீங்கள் தந்துள்ள YouTube வீடியோவும் கூட 17ம் நிமிடத்தில் அந்த வார்த்தையை போர் என்றே மொழி பெயர்கிறது.

7. அடுத்து நான் சொன்ன நிகிட்டா யுரேவேவ் புட்டின் மீது “போர்” என சொன்னார் என புகார் கொடுத்த விடயம்.

8. இப்படி பலதையும் சீர்தூக்கி பார்க்கும் போது, இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் (on the basis of currently available evidence) - புட்டின் யுத்தம் என்ற சொல்லை பாவித்தார் என்ற முடிவுக்கே என்னால் வர முடிகிறது.

9. ஆனால்…இது ஒரு தவறுதலாக வந்து விழுந்த வார்த்தையாக இருக்கலாம்…ஒரு பயிற்றப்பட்ட முன்னைநாள் உளவாளியாக புட்டின் வார்த்தை பிரயோகத்தில் மிக கவனமானவர். ஜோன்சன் போல உளறுவாயன் இல்லை. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும். 70 வயதில் இதை slip of the tongue ஆக புட்டின் சொல்லி இருக்கலாம் (அது Freudian Slip ஆக அமைந்தது முரண்நகை).

10. இது வெறும் slip of the tongue ஆ, அல்லது புட்டினின் நிலை மாற்றமா என்பதை இனி வரும் அவரின் நடவைக்கை, பேச்சை பார்த்து உறுதி செய்யலாம். குறிப்பாக எதிர்பார்க்கபடும் அவரின் பேச்சு - இதற்கான விடையை கொடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

1. ஒருவர் ஒரு மொழியில் பேசியதை முதலில் போட்டு விட்டு, அதன் மொழிபெயர்ப்பை இன்னொரு குரலில் அதை மேவி போடுவது - பொதுவான நடைமுறைதான். விபரண படங்களின் வாழ்நாள் ரசிகன் என்றவகையில் இது 1950 களில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை.

இதில் ஒரு அதீத தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.

விபரணப் பட இல்லை இது. அதில் இராணுவ, அரசியல் விடயங்கள் வரலாறாகவே சொல்லப்படும். உடனடி பதற்றத்தில் அல்ல. 

முதல் ஈராக் யுத்தமே நேரடியாக ஒளிபரப்பப்பட்டது; அதில் ஆங்கில மொழிபெயர்ப்பு தேவை இல்லை.. 

50 களில்  இருந்து எதனை மாற்றங்கள்; ஊடகவியல்  துறையில் கூட.கடந்த 20 வருட மாற்றமே மிக வேகமானது.

குறிப்பாக, அரசியல், இராணுவ சந்திப்புகள், அல்லது பத்திரிகையாளர் பேட்டி, சந்திப்பு , அந்தந்த மொழியில் உரையாடலை கேட்க  விட்டு, மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் போடுவது (நான் இணைத்த வீடியோ இல்  இருப்பது ).

அனால் , ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து மேவி ஒலியமைப்பு இருக்க வேண்டும் என்றால், ரஷ்யா மொழியில் subtitles போடு இருக்க வேண்டும். நான் இணைத்ததில் ருசியா மொழி  subtitles  கூட, ஆங்கில  subtitles உடன் பார்க்கலாம்.

காரணம், மொழிபெயர்ப்பில், அந்தந்த மொழியின், சொல்பவரின்  தன்மைகளை, உணர்வுகளை,  (temperament) கொண்டுவரமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

3. ஆனால் இவர்களுக்கு ஒரு தொழில் மதிப்பும் உள்ளது (industry reputation). ஆகவே மிக பச்சையான பொய்களை - மாட்டி கொள்ள வாய்பிருக்கும் போது இவர்கள் சொல்ல மாட்டார்கள்.

4. உதாரணமாக, கோஷானுக்கும், கடஞ்சா வுக்கும்தான் ரஸ்ய மொழி தெரியாது. ஆனால் ஆங்கிலமும், ரஸ்யனும் தெரிந்த கோடானு கோடிப்பேர் இருக்கிறார்கள். அந்த நிலையில் புட்டின் போர் என சொல்லாமல், இவர்கள் புட்டின் அப்படி சொன்னார் என பச்சை பொய்யை அவிழ்த்து விட்டால் மாட்டி கொள்வார்கள்.

5. உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சியை பாராட்டினாலும். தனக்கிடா சிங்களம் தன் பிடரிக்கு சேதம் என்பது பழமொழி. ஏற்கனவே லின்சே க்ரேம் விடயத்தில் சொன்னதுதான். ஆகவே நீங்கள் கொடுக்கும் மொழிபெயர்ப்பை - என்னால் ஏற்க முடியாதுள்ளது.

6. நீங்கள் தந்துள்ள YouTube வீடியோவும் கூட 17ம் நிமிடத்தில் அந்த வார்த்தையை போர் என்றே மொழி பெயர்கிறது.

இங்கே புடின் யுத்தம் என்ற சொல்லை பாவிக்கவில்லை  என்று நான் சொல்லவில்லை.

DW செய்தி வாசிப்பவர்  சொல்வது .. for what it is  (DW முடிவெடுத்து) ... referred to as war. (அதாவது, புடினும் அதை யுத்தம் என்று குறிப்பிடுகிறார் (யுத்தம் என்பதை ஏற்று கொள்கிறார் என்பது தொக்கு நிற்கிறது )).    

அனால், DW மொழிபெயர்ப்பில் புட்டின் சொன்ன வசனத்தின் மொழிபெயர்ப்பில், உணர்வு இல்லாமல் (இருக்கவேண்டியது .. do not want to whip up - உண்மையான நோக்கத்தை பச்சை  மொழியில் காட்டுகிறது நான் இணைத்த வீடியோ இல் ), ஏதோ புட்டின்   WAR என்பதையே சாதித்து சொல்வதாக, குறிவைத்து மேவி சொல்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

(அனால், dw மொழிபெயர்ப்பில், ஆங்கில மொழித் தவறு  என்று இல்லைத்தான். google உம் flywheel என்றே மொழிபெயர்த்தது).

நான், context, common sense, இடம், பொருள், ஏவல் என்று வெகு தூரம் செல்லாமல், புட்டின் சொன்ன துக்குள்ளேயே நிற்கிறேன்.

புடின் சொன்னதன் முழு வசனத்தையும் பார்த்தால், இப்போதுள்ள இராராணுவ மோதல்  (military conflict என்றே பாவிக்கப்பட்டு உள்ளது) ஓர்மத்தை கூட்டாமல், முடிக்க விரும்புகிறோம் போரை.

DW சொல்வது, சாராம்சம் , சிறப்பு இராணுவ நடவடிக்கையை, யுத்தமாக புடின் ஏற்றுக்கொண்டுள்ளார். 

DW புடின் சொன்னதாக காட்டிய படம் தவறானது (இது  agenda, narrative க்கு அப்பால் சென்று திரிப்பது).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kadancha said:

விபரணப் பட இல்லை இது. அதில் இராணுவ, அரசியல் விடயங்கள் வரலாறாகவே சொல்லப்படும். உடனடி பதற்றத்தில் அல்ல. 

முதல் ஈராக் யுத்தமே நேரடியாக ஒளிபரப்பப்பட்டது; அதில் ஆங்கில மொழிபெயர்ப்பு தேவை இல்லை.. 

50 களில்  இருந்து எதனை மாற்றங்கள்; ஊடகவியல்  துறையில் கூட.கடந்த 20 வருட மாற்றமே மிக வேகமானது.

குறிப்பாக, அரசியல், இராணுவ சந்திப்புகள், அல்லது பத்திரிகையாளர் பேட்டி, சந்திப்பு , அந்தந்த மொழியில் உரையாடலை கேட்க  விட்டு, மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் போடுவது (நான் இணைத்த வீடியோ இல்  இருப்பது ).

அனால் , ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து மேவி ஒலியமைப்பு இருக்க வேண்டும் என்றால், ரஷ்யா மொழியில் subtitles போடு இருக்க வேண்டும். நான் இணைத்ததில் ருசியா மொழி  subtitles  கூட, ஆங்கில  subtitles உடன் பார்க்கலாம்.

காரணம், மொழிபெயர்ப்பில், அந்தந்த மொழியின், சொல்பவரின்  தன்மைகளை, உணர்வுகளை,  (temperament) கொண்டுவரமுடியாது. 

இதில் நின்று DW க்கு எப்படி நியூசை வெளியிடுவது என்பதில் மினகெட எனக்கு நேரமோ விருப்பமோ இல்லை.

ஆனால் நீங்கள் தந்த யூடியூப் வீடியோவும், DW மொழி பெயர்த விதத்திலேயே மொழி பெயர்ர்துள்ளதால் -

அதுவே சரியான மொழி பெயர்ப்பாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

8. இப்படி பலதையும் சீர்தூக்கி பார்க்கும் போது, இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் (on the basis of currently available evidence) - புட்டின் யுத்தம் என்ற சொல்லை பாவித்தார் என்ற முடிவுக்கே என்னால் வர முடிகிறது.

புடின் யுத்தம் என்ற சொல் பாவித்ததை எங்கும் மறுக்கவில்லை..

அனால், BBC சொல்லி இருந்தால், நடந்தை சொல்லி இருக்கும் என்று நினைக்கிறன்.

அநேகமாக BBC இன் இதை அறிவுக்கும் போக்கு (இப்போதும் இருக்கும் என்று நம்புகிறேன்)

"President Putin used the word war ...     " என்ற பாணி. 

BBC புட்டின் ருசியா மொழியில் சொல்வதை பார்வையாளர் கேட்பதற்கும் விட்டு இருக்கும் என்றே நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kadancha said:

இங்கே புடின் யுத்தம் என்ற சொல்லை பாவிக்கவில்லை  என்று நான் சொல்லவில்லை.

👆🏼👇 ஒரே திரியில் ஏறுக்குமாறாக எழுதுகிறீர்கள்.

14 minutes ago, Kadancha said:

புடின் சொன்னதன் முழு வசனத்தையும் பார்த்தால், இப்போதுள்ள இராராணுவ மோதல்  (military conflict என்றே பாவிக்கப்பட்டு உள்ளது) ஓர்மத்தை கூட்டாமல், முடிக்க விரும்புகிறோம் போரை.

புட்டின் யுத்தம் என்ற சொல்லை பாவித்தார் என நான் நம்ப 7 காரணங்களை மேலே சொல்லி உள்ளேன்.

இல்லை இராணுவ மோதல் என்ற சொல்லை பாவித்தார் என நீங்கள் சொல்கிறீர்கள். இதற்கு நீங்கள் தரும் ஒரே விளக்கம் - ரஸ்ய மொழி அறியாத நீங்கள் அதை விளங்க முயற்சி செய்தது மட்டுமே.

ஆகவே மன்னிகவும் - நான் ஓரளவு ஆதார பலமுள்ள - புட்டின் போர் என்ற வார்த்தையை பாவித்தார் என்ற கருதுகோளையே நம்புகிறேன்.

5 minutes ago, Kadancha said:

புடின் யுத்தம் என்ற சொல் பாவித்ததை எங்கும் மறுக்கவில்லை..

அனால், BBC சொல்லி இருந்தால், நடந்தை சொல்லி இருக்கும் என்று நினைக்கிறன்.

அநேகமாக BBC இன் இதை அறிவுக்கும் போக்கு (இப்போதும் இருக்கும் என்று நம்புகிறேன்)

"President Putin used the word war ...     " என்ற பாணி. 

BBC புட்டின் ருசியா மொழியில் சொல்வதை பார்வையாளர் கேட்பதற்கும் விட்டு இருக்கும் என்றே நினைக்கிறன். 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி.

புட்டின் யுத்தம் என்ற சொல்லை பாவித்தாரா இல்லையா என்பதே கேள்வி.

முன்பே சொல்லி விட்டேன் அதை அவர் வாய்தவறி கூட சொல்லி இருக்கலாம்.

ஆனால் பாவித்தார் என நான் நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

இல்லை இராணுவ மோதல் என்ற சொல்லை பாவித்தார் என நீங்கள் சொல்கிறீர்கள். இதற்கு நீங்கள் தரும் ஒரே விளக்கம் - ரஸ்ய மொழி அறியாத நீங்கள் அதை விளங்க முயற்சி செய்தது மட்டுமே.

நான் சொல்லாததை - "இல்லை இராணுவ மோதல் என்ற சொல்லை பாவித்தார் என நீங்கள் சொல்கிறீர்கள்." - சொல்லியதாக சொல்கிறீர்கள்.

பரவாயில்லை.

மொழிபெயர்ப்பு - என்னுடையது மட்டும் அல்ல - அவர்கள் சொல்வது (2 இடத்தில ஒன்று எனது இணைப்பு, மற்றது DW)  ஓரளவுக்கேனும் சரியா என்று சரி பார்க்க தொழில்நுடப்ப வசதிகள் இருக்கிறது. பயன் படுத்துவதில் தவறு இல்லை.

இதில் இன்னமும் வசதி, ஒப்பிடுவதற்கு, இரண்டு  ஏற்கனவே உள்ள மொழிபெயர்ப்பு.

அப்படி செய்யும் போது தான்,  DW படம் காட்டி உள்ளது தெரிய வேண்டி வந்தது; அதாவது , சிறப்பு இராணுவ நடவடிக்கையை, யுத்தமாக புடின் ஏற்றுக்கொண்டுள்ளார் எனும் படம், அனால், அதுவே DW இன் பார்வையாளருக்கான செய்தி.

வழக்கின் முடிவை பார்த்து தான், war  எனும் சொற்பிரயோகம், உண்மையில் (பிரகடனப்படுத்தப்பட்ட) war ஆனா நிலையை புட்டின் கருதினாரா, அல்லது ஏற்படுத்தினாரா என்பது தெரிய வேண்டி வரும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kadancha said:

ஐயோ நான் கற்பம் ஆகி விட்டேன் என நினைக்கிறேன்.

எனக்கு தலை பயங்கரமாய் சுத்துது🤣

——-

சரி - புட்டின் “போர், யுத்தம்” என்ற சொல்லை பாவித்தார் என்பதை நீங்களும் ஒத்து கொள்கிறீர்கள்? 

இதை மட்டும்தான் நான் கூறுகிறேன்.

இந்த சொல்லை அவர் பாவித்த காரணம் என்ன, DW கதையாடல் செய்கிறதா, இல்லையா என்பதல்லாம் அவரவரின் வியாக்கியானம், தனிப்பட்ட கருத்து.

எனக்கு தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரியும் ஆகவே ரஸ்ய மொழியில் இது சொல்லபட்ட தொனி, இலங்கண கட்டின் போக்கு, புலம் (context) பற்றி ஊகிக்க நான் விரும்பவில்லை.

உங்கள் ரஸ்ய புலமையும் என்னை போல அதை விட சற்று மேம்பட்டு இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே உங்கள் ஊகங்களிலும் நம்பிக்கை இல்லை.

அவ்வளவுதான்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உங்கள் ரஸ்ய புலமையும் என்னை போல அதை விட சற்று மேம்பட்டு இருக்கும் என நினைக்கிறேன். ஆகவே உங்கள் ஊகங்களிலும் நம்பிக்கை இல்லை.

எனது ஊகம் இல்லை, கணித-விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொழி பெயர்ப்பு மென்பொருட்கள், context ஐ கூடி  ஆராய கூடியவை.

இதில் தான் whip up (நன் இணைத்த வீடியோ இல் இருப்பது), அதற்கு மாற்றீடாக   dw, google மொழிபெயர்ப்பில் flywheel என்பதன் தன்மை   நுணுக்கத்தை விளங்கியது; இதை காட்டியது  எனது ஊகம் அல்ல.

இது 2020 இல் கூகுளை செய்யக்கூடியது. அனால் அது மட்டும் அல்ல 

https://medium.com/analytics-vidhya/breaking-down-the-innovative-deep-learning-behind-google-translate-355889e104f1

உங்களுக்கு ஏற்றது அல்ல என்பதடால் புறக்கணிக்க கூடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kadancha said:

சரி உங்கள் கணித, விஞ்ஞான “ஆராய்சி” 🤣 -

கூகிள் உட்பட தானியங்கி மொழி பெயர்ப்பு கருவிகள் எப்படி மொக்குதனமாக இயங்கும் என்பதில் எனக்கு (ஆங்கிலம்/தமிழ்) போதிய அனுபவம் இருக்கிறது.

ஆனால் ஒரு மொழியை சரிவர கற்காமல், அதன் அடிப்படைகள் கூட தெரியாத ஒருவர், கொஞ்சம் உசார்-நம்பிக்கையோடு, கூகிள் கருவிகள் துணையோடு செய்யும் அமெச்சூர் ஆராய்சிகளில் எனக்கு  நம்பிக்கை இல்லை. 

தவிரவும்,

நீங்கள் ரஸ்ய மொழியில் வீடியோவில் இருப்பதை, ரஸ்ய மொழியில் தட்டச்சு செய்து, அதை தானியங்கி மொழி பெயர்ப்பு கருவி மொழி பெயர்ததாக கூட எங்கேயும் ஆதாரம் காட்டவில்லை.

நீங்கள் இணைத்த யூடியூப் வீடியோவில் உள்ள மொழிபெயர்ப்பு - யூடியூப்பின் தானியங்கி closed caption ஆ, அல்லது தரவேற்றியவர் தானே மொழி பெயர்த்து எழுதியதா? என்பது பற்றியும் நம் இருவருக்கும் தெரியாது.

ஆகவே எனது பார்வையில் - ரஸ்ய மொழி பற்றி அதிகம் தெரியாத ஒருவர், தான் ஏலவே எடுத்த முடிவின் முனைப்பில் (biased approach), ஊகத்தின் அடிப்படையில் (speculative approach), சந்தேகத்துக்கிடமான வகையில் தரவை அணுகி (dubious methodology ) - சொல்லும் ஒரு கருத்துத்தான் இது.

இந்த உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

கடஞ்சாவுக்கும் தன் கருத்து ஆராய்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

நீங்கள் இணைத்த யூடியூப் வீடியோவில் உள்ள மொழிபெயர்ப்பு - யூடியூப்பின் தானியங்கி closed caption ஆ, அல்லது தரவேற்றியவர் தானே மொழி பெயர்த்து எழுதியதா? என்பது பற்றியும் நம் இருவருக்கும் தெரியாது.

நன்றி. DW தான் விரும்பியதை தான் சொன்னது என்றதை  ஏற்றதற்கு. அதுவும், ரஷ்யா மொழி பிரதி இல்லாமல்.  அதுவே உண்மையும். 

நீங்கள் இரு விடயம் - ஒன்று போர் என்ற சொல் பாவித்தது. "ரஷ்யா போர் என்ற நிலை நோக்கி நகர்வதாக தெரிகிறது."  

அதை நீங்கள்  வேறு எதனுடனும்  ஒப்பிடாதது (dw இ தாரக மந்திரமாக எடுத்து), முதல் சாய்வு (BIASED) 
உங்கள் வாயாலேயே speculation ... . அதன் காரணம், போர் என்ற சொல் இருப்பதை  DW சொல்லிய (படம் காட்டிய)  விதம்.

காக்கைகும் தன குஞ்சு பொன்குஞ்சு தான், அனால், குயிலின் குஞ்சை பொன் குஞ்சு எடுக்கும் காக்கையை? ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிவிபர இயல் அடிப்படையில், நான் காட்ட வேண்டியது, எனது முறை உங்களிலும் முன்னேற்றகரமாக இருப்பது (பல இட ஒப்பீடே போதும், qualitative approach ஆக), வேறு முன்னேற்றங்களுக்கு இடம் இருப்பினும் (அது  நான் செய்தேனா இல்லையா என்பது தெரியாமல், அதாவது தரவு இல்லாமல்  புறக்கணிக்கிறீர்கள் , அது தவறு).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே , நான் சொல்வது. ஓர் மிக பாரதூரமான விடயத்தை (பிரகடனப்படுத்தப்பட்ட ) போர் என்ற நிலை என்று புட்டின் சொல்கிறார் என்பதை - DW சொல்லும் போது, அதை வேறு எந்த ஆய்வும் இல்லாமல், தாரக மந்திரமாக  எடுத்ததே தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இங்கே , நான் சொல்வது. ஓர் மிக பாரதூரமான விடயத்தை (பிரகடனப்படுத்தப்பட்ட ) போர் என்ற நிலை என்று புட்டின் சொல்கிறார் என்பதை - DW சொல்லும் போது, அதை வேறு எந்த ஆய்வும் இல்லாமல், தாரக மந்திரமாக  எடுத்ததே தவறு.

நான் இதில் ஓர் ஆராய்சியிம் செய்யவில்லை. DW சொன்னதை அப்படியே நம்பவும் இல்லை.

Technically, did Putin use the word war? Yes.

Everything else is conjecture, not research. Neither quantitative nor qualitative.  

எனது நிலைப்பாடு

1. புட்டின் நிச்சயமாக போர் என்ற பதத்தை உச்சரித்துள்ளார். இது மட்டுமே தரவு.

 2. சிலவேளை புட்டின் விரைவில் இன்னொரு தொகுதி ஆட்சேர்ப்பை, அதனுடன் மார்ஷல் சட்டம், அல்லது யுத்த பிரகடனத்தை செய்தால் - அதற்கான தயார் படுத்தல்தான், இந்த உச்சரிப்பு என கருதலாம்.

3. அல்லாமல் போனால் - இது ஒன்றில் தவறி வந்த உச்சரிப்பு என கருதலாம். அல்லது பிறிதொரு காரணமாய் இருக்கலாம்.

இதில் நான் DW வின் கதையாடல், உங்கள் conjecture இரெண்டையும் அதிகம் சட்டை செய்யவில்லை.

2 hours ago, Kadancha said:

நன்றி. DW தான் விரும்பியதை தான் சொன்னது என்றதை  ஏற்றதற்கு. அதுவும், ரஷ்யா மொழி பிரதி இல்லாமல்.  அதுவே உண்மையும். 

நீங்கள் இரு விடயம் - ஒன்று போர் என்ற சொல் பாவித்தது. "ரஷ்யா போர் என்ற நிலை நோக்கி நகர்வதாக தெரிகிறது."  

அதை நீங்கள்  வேறு எதனுடனும்  ஒப்பிடாதது (dw இ தாரக மந்திரமாக எடுத்து), முதல் சாய்வு (BIASED) 
உங்கள் வாயாலேயே speculation ... . அதன் காரணம், போர் என்ற சொல் இருப்பதை  DW சொல்லிய (படம் காட்டிய)  விதம்.

காக்கைகும் தன குஞ்சு பொன்குஞ்சு தான், அனால், குயிலின் குஞ்சை பொன் குஞ்சு எடுக்கும் காக்கையை? ...

Edited by goshan_che
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.