Jump to content

Recommended Posts

  • 3 weeks later...
  • 1 month later...
  • 3 weeks later...
  • 3 weeks later...
  • 4 weeks later...
  • 2 weeks later...
  • 2 weeks later...
Posted

 

ஆண்களே உங்கள் கவனத்திற்கு.! 🤪
மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்....
ஒரு கணவனும் மனைவியும் லிப்ட்ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்தது கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க,
அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள்ளு விடுகிறான்.
சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.
இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம்.
லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.
மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.
கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...வந்து ...
மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள்ளு விடுறத பார்த்து பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.😋
கணவன் : மீண்டும் வாயடைத்தான்😂😂😂
 
 
 
  • Like 1
  • Haha 1
  • 2 weeks later...
  • 3 weeks later...
  • 2 weeks later...
  • 2 weeks later...
Posted

 

டீச்சர்: "நீ பெரியவனாகி என்ன பண்ண போற?.."
மாணவன்: "கல்யாணம்.."
டீச்சர் : "அது இல்ல.. நீ என்னவா ஆகா விரும்புற?.."
மாணவன்: "புருஷன்.."
டீச்சர் : "நோ நோ.. ஐ மீன், உனக்கு வாழ்கையில் என்ன கிடைக்கணும் நீ எதிர் பாக்குற?.."
மாணவன்: "பொண்டாட்டி.."
டீச்சர்: "ஐயோ.. இல்ல பா.. உங்க பெற்றோருக்கு என்ன பண்ண போற?.."
மாணவன்: "மருமகள் தேடுவேன்.."
டீச்சர்: "ஸ்டுபிட், உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர்பர்கிறாரு?.."
மாணவன்: "பேர குழந்தை..."
டீச்சர்: "ஐயோ கடவுளே.. உன் வாழ்கை லட்சியம் என்ன?.."
மாணவன்: “அப்பா ஆகா போறேன்..”
டீச்சர் இன்னும் கோமாவிலிருந்து வெளிய வரலே..!!!!!!!
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கெட்டிக்காரக் காகம்.... முயற்சியற்ற பூனை.... பாவம் மீன் ......!   👍

  • Like 1
  • 4 weeks later...
  • 1 month later...



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.