Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et Chêne Ange

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
Posted
நீங்க அடுத்து எந்தப் படத்துல நடிக்கிறீங்க ரஜினி ஜி?
என்னோட அடுத்த படத்தோட கதை என்னன்னா,
ஆஸ்பத்திரியில் இருந்து என்னுடைய பேரக் குழந்தையை யாரோ கடத்திட்டாங்கன்னு எனக்கு தகவல் வருது.எங்க வீட்ல இருந்து 150 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற ஒரு பண்ணையில் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு நைட் வாட்ச்மேனா இருக்குற நான் திடீர்னு புது அவதாரம் எடுக்கிறேன்.
என் பேரக் குழந்தையை கடத்தியது யாரு? எதுக்காக கடத்தினாங்கன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கிட்டு துப்பு துலக்குறேன்.
அப்போ என்னோடு 100 பேர். அவங்க யாருன்னு தெரியாது. ஆனா அவங்களும் கூட வராங்க.
எதிரி யாருன்னு தெரியாம மனசு கலங்கி போயி குற்றால மலை மேல சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு சாது வந்து,
உனக்கு எதிரா எவனெல்லாம் வர்றானோ அவன் எல்லாம் உன் எதிரி தான்னு அருள்வாக்கு சொல்றாரு.
திடீர்னு எனக்குள்ளே ஒரு புது சக்தி கிளம்புது.
உடனே அருவா கடப்பாறை வேல் கம்பு துப்பாக்கின்னு என்னென்ன ஆயுதம் கிடைக்குதோ அதையெல்லாம் எடுத்து எதிரே வர்றவனை எல்லாம் போட்டு தள்ளுறேன்.
நான் எத்தனை பேரை கொன்னாலும் போலீஸ் எதையும் கண்டுக்காம போயிடறாங்க.
கடைசியில பிச்சைக்காரன் மாதிரி இருக்கிற ஒருத்தன் ஒரு குழந்தையை கையில் வச்சிருக்கான். அந்த குழந்தை என்னை பார்த்ததும் சிரிக்க ஆரம்பிக்குது.
உடனே எனக்கு புரிஞ்சு போச்சு. இதுதான் என்னோட பேரக் குழந்தைன்னு.
குழந்தையை கொடுன்னு நான் அன்பா கேட்டுப் பார்க்கிறேன். முடியாதுடா இது என் குழந்தைன்னு சொல்லி கொடுக்க மாட்டேன்கிறான்.
உடனே எனக்கு கோபம் எரிமலையா வந்து ஒரே அடியில சாகுற பிச்சைக்காரன அரை மணி நேரமா அடிச்சு துவைச்சு கொன்னு அந்த குழந்தையை எடுத்துக்கிட்டுப் போய் என் மருமகள் கிட்ட கொடுக்கிறேன்.
அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என் மருமகள் கதறி அழுது என் காலை பிடிச்சுக்கிட்டு வசனம் பேசுகிறா...
மாமா... எனக்கு இன்னும் டெலிவரியே ஆகலையே! இது யாரோட குழந்தை?
உடனே ஆஸ்பத்திரில இருக்கிற ஊசி போடுற ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிக்கிட்டு கண்ணை மூடிக்கிறேன்.
இது யாருடைய குழந்தை? யாருடைய குழந்தைன்னு நூத்துக்கணக்கான குரல்கள் என் காதுக்குள்ள கேக்குது.
அந்த குழந்தை யாருடைய குழந்தைன்னு நான் கண்டுபிடிக்கிறதை அந்த படத்தோட பார்ட் டூ ல எடுக்கப் போறோம்.
இந்த படம் வெற்றி பெற,
மண் சோறு சாப்பிடுறதுக்கு, மொட்டை போடுறதுக்கு, அலகு குத்துறதுக்கு, பறவை காவடி எடுக்குறதுக்கு, அக்கினி சட்டி எடுக்குறதுக்குன்னு ரசிகர்களை ரெடி பண்ணனும். நிறைய வேலை இருக்கு சார்.
என்னோட வயசுக்கு ஏத்த கதாபாத்திரம்ன்றதுனால தான் இந்தப் படத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன்.
மத்தபடி பணம் மனுஷனுக்கு சந்தோஷத்தைத் தராதுன்ற தத்துவத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணும். ரசிகர்களும் தெரிஞ்சுக்கணும்......
May be an image of 2 people
 
 
 
 
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’EXCELLENT 大Αで ఇంత గొప్ప ఐడియాతో ఇలా పెట్టించాడు అంటే ఆయన షర్ట్ కళ్యాణమండపాల్లో ఎన్ని సార్లు తడిసిందో పాపం’

இது நல்ல வேலை.......தண்ணீர் வெளியே சிந்தாது........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’Your Degree is just a Piece of Paper. Your Education is is seen in RADIO F Desh Dhadkan your Behavior.’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்......!  👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
காண கிடைக்காத அரிய புகைப்படம் !
இலங்கை வானொலி அறிவிப்பாளர் எஸ். பி. மயில்வாகனம் அவர்களின் கொழும்பு வெள்ளவத்தை இலக்கம் 58 விவேகானந்தா ரோடு இல்லத்துக்கு நடிகர் சந்திரபாபுவும் நடிகர் ஸ்ரீ ராமும் வருகைதந்தபோது எடுத்த புகைப்படம் . சந்திரபாபு மடியில் மயில்வாகனம் அவர்களின் மகளும் மயில்வாகனம் மடியில் அவரது மகனும் அமர்ந்துள்ளார்கள் . பின்னால் வெள்ளை புடவையுடன் காட்சியளிப்பவர் . திருமதி .செந்திமணி மயில்வாகனம் . புகைப்பட உதவி - யசோதா மயில்வாகனம் அவர்கள்.....!
 
Peut être une image de 7 personnes
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

*_முத்துக்கள் மூன்று..._*
1. யாருக்காகவும் காத்திருக்காத மூன்று
★நேரம்
★இறப்பு
★வாடிக்கையாளர்கள்
2.சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும் மூன்று
★ நகை
★ பணம்
★ சொத்து
3. யாராலும் திருட முடியாத மூன்று
★ புத்தி
★ கல்வி
★ நற்பண்புகள்
4. அவசியம் நினைவு வைக்க மூன்று
★ உண்மை
★ கடமை
★ இறப்பு
5. வெளிவந்து திரும்பாத மூன்று
★ வில்லிலிருந்து அம்பு
★ வாயிலிருந்து சொல்
★ உடலிலிருந்து உயிர்
6. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் மூன்று
★ தாய்
★ தந்தை
★ இளமை
🌷🌷🌹
🌹🌹🌹
🌹🌹🌹
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes et texte qui dit ’அறிஞுர் அண்ணா நாமக்கல் கவிஞர் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை உடுமலை நாராயண கவி’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, scooter, moto et texte qui dit ’@GREY ER AMAHA’

இந்த ஒரு படம் நூறு கதை சொல்லுது.......பார்க்கப் பார்க்க சிந்தனை சிறகடிக்குது .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 12 personnes, personnes souriantes et texte qui dit ’27 என் மகன்கள் சரணயா’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’படம் எடுத்தவன், 600 cr சம்பாதிச்சிட்டோம்.. படத்துல நடிச்சவன், 100 cr ஒரு car னும்.. படம் direct பண்ணவன், comeback ஒரு கார்னும் சந்தோசமா இருக்கான்.. தடவ பாத்தேன் 40 தடவ பாத்தேன்னு fire விடுற நீ.! சோத்துக்கு என்ன பண்ணிட்டு இருக்க.. SUSU SU SU’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’சிகரெட் மதுவை விட சமூகத்திற்கு மிக ஆபத்தானது, சினிமாக்களில் காட்டப்படும் பள்ளி பருவ காதல் ஆமாவா இல்லையா...?’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 4 personnes et texte qui dit ’Les vacances C'est fini! A l'année Prochaine’

பிரியாவிடை :  ........பாடசாலை விடுமுறை முடிகிறது .........இனி அடுத்த வருடம் சந்திப்போம்......!  😍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes, chien et texte qui dit ’My wife believes she is a better driver, so I let our dog decide’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
 
 
Road Construction with Super Elevation - Germany🇩🇪🚧

Peut être une image de chasse-neige, voiture, route et texte qui dit ’Www.EngineeringDiscoveries.com 1M CF431’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’படிக்காத மேதைகள் படித்த மேதாவிகள் Raviravi- ravi- Ravi PhotoGrid’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’இனிமே யார்கிட்டவும் கடன் வேண்ட வேணாம் Asia Cup அடிச்சு Bangladesh கொஞ்ச கடனை கொடுத்துடலாம், MEME MEME SIYA November World Cup அடிச்சு இந்தியாட கடனையும் கொடுத்துடலாம்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’சாலையில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு ஓரமாய் நிற்கும் போது நத் O ஆனந்த்மீம்ஸ் DETU மருத்துவர் ஆகாமலேயே ஒரு உயிரை காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது வாழட்டுமே!!! வலியில் துடிக்கும் சக உயிர்!!!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de texte qui dit ’ஓடுு கை ஓ ஓடு (நாட்டு TILEROOF ROOF COUNTRY ஓடக்கல் ஓடக்கல்தளம் தளம் வஜரம்)- திண்ண/ ணக LIME FLOORING SITOUT சல்லிமண் சுவர்/ SALLIMAN WALL கருங்கல் STONE BASEMENT அடித்தளம்!’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, voiture et texte qui dit ’This 102 year old man has driven the same car (a 1928 Rolls Royce) for 77 years. ۰’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’வெள்ளை புடவை கட்டியிருந்தா பேய் னு சொல்றாங்க....... வெள்ளை கவுன் போட்டிருந்தா தேவதை னு சொல்றாங்க........’




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.