Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

426261729_790279813131302_67356023636693

  • Replies 1k
  • Views 156.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • *திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்* "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒர

  • குடித்துவிட்டு மனிசிக்கு அடிப்பவர் -- மது ஹிட்டர். குடித்துவிட்டு பிள்ளைகளுக்கு உதைப்பவர் - மது ஹிக்கர். குடித்து விட்டு சைட் அடிப்பவர் - மது நோக்கர். குடித்துவிட்டு நடனமாடுபவர் - மது ட

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

427993799_10219417447626041_217132662438

  • கருத்துக்கள உறவுகள்

428297686_10225000394304680_849932885263

  · அடேங்கப்பா நம்ம டயமண்ட் டயமண்டுதான்...
கவிதைக்கு பொய் அழகுங்கிறத்துக்காக இப்படியா.......! 
(டயமண்ட்  =   வைரமுத்து)......!  😂
  • கருத்துக்கள உறவுகள்

417399053_923558842713977_95149642787483

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்.. இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ???
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம் மை லார்ட்...!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல... அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத பிராப்ளம்... !!???
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... 👇👇👇👇
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன் வீட்டில் யாருக்கும் தெரியாமல்.... 😊😊
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள்... 😡😡
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்... 😈😈
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...! 😀😀
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால் என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்... 😢😢
காலம் ஓடியது.....
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...😕😕
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு மாமன் ஆனான்...😥😥
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.அவன் எனக்கு சகோதரன்.... 😢😢
அவனே எனக்கு பேரனும் ஆனான்...😇
என் மகளின் மகன் அல்லவா? 😁😁
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...😂😂
என் சித்திக்கு தாய் அல்லவா? 😊😊
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... 👌👌
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா? 😥😥
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்... 😕😕
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...☺☺
.
.
.
நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😢😢😁😁
  • கருத்துக்கள உறவுகள்

428602119_795127205991960_33373835306925

தனது மகளுக்கு  முதன்முதலாக கார் ஓட்டும் பயிற்சி அளிக்க தற்பாதுகாப்பு சாதனங்களுடன் களமிறங்கிய தந்தை......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
  • கருத்துக்கள உறவுகள்

429779286_736810345211674_61244901561167

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

430615297_122116691564213786_18959080269

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பானி கல்யாணம்

 

  • கருத்துக்கள உறவுகள்

மனசார நினைத்தால் எதுவும் நடக்கும்.....ஆனால் நல்லதே நினைக்க வேண்டும்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

429893415_1318666909065549_4123492495902

  • கருத்துக்கள உறவுகள்

Ram P  · 

This guy donated 11 bicycles to students who walk to school around 4+ kilometers
Note- He is an daily labour..
Really great♥️🙏🏻.

431755432_716722803969692_29883577715214

  • கருத்துக்கள உறவுகள்

417691162_818228810334496_46319750037363

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக்
கொண்டிருந்தனர்.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது
.
கணவன் மட்டும் எழுந்து போனான்
.
கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.
“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட முடியுமா?”
என்று அந்த குடிகாரர் கேட்டார்.
கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை
சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்
.
“யாரது?” என்று மனைவி கேட்டாள்
.
“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி, மழை வேற
பெய்யுது எவன் போவான்?”
“3 மாசம் முன்னாடி நம்ம கார்
ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப
இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க
அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி?
கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி.
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ்
பண்ணிக்கிட்டு மழையில்
நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில்
சரியா தெரியாதாதால
சத்தமா கேட்டான்.
“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”
“ஆமா சார்”
“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே,
இப்ப செய்யலாமா?”
“ஆமா சார்
வந்து கொஞ்சம்
தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”
“எங்கே இருக்கீங்க?
“இங்கதான் ஊஞ்சல் மேல
உட்கார்ந்திருக்கேன்
வாங்க
வந்து தள்ளிவிடுங்க....”
😳அட நன்னாரிப் பயலே....
Ha ha ha 😬😀
  • கருத்துக்கள உறவுகள்

432753616_917332113730953_50388876641427

இதனால்தான் அந்த நாடு முன்னேறியிருக்கு........!  👍

  • கருத்துக்கள உறவுகள்

431481370_442718474757435_57550331612995

  • கருத்துக்கள உறவுகள்

432114728_122135569364114056_47530475270

Babu Babu
சுழிபுரம் பத்திகாளி அம்பாள் ஆலய வருடாந்த பங்குனிப் பொங்கல் உற்சவம் இன்று. (1ம் பொங்கல் ).........!
  • கருத்துக்கள உறவுகள்

434101255_2320140161524942_2234617638071

  • கருத்துக்கள உறவுகள்

434554221_904604255009052_11563632804092

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதிய ஆட்கள் நிறைய பேர் இருப்பீர்கள் என்பதால் (பெண்களுக்கு)😂

 

 

  • கருத்துக்கள உறவுகள்

432950536_3698744487008413_3413829886880

 

Edited by suvy
ஒரு பதிவு நீக்கம்.....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.