Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியவள் ரசித்த சினிமா பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

சுடும் வெயில் கோடைக் காலம்,

கடும் பனி வாடைக் காலம்,

இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?

இலையுதிர் காலம் தீர்ந்து,

எழுந்திடும் மண்ணின் வாசம்,

முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே!

ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?

பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

லைலைலைலைலைலைலை லஹிலஹிலைலைலை

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

கோபம் கொள்ளும் நேரம்,

வானம் எல்லாம் மேகம்,

காணாமலே போகும் ஒரே நிலா.

கோபம் தீரும் நேரம்,

மேகம் இல்லா வானம்,

பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.

இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை,

பூக்களை விரும்பா வேர்கள் இல்லை,

நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே!

இது நீரின் தோளில் கைப்போடும்,

ஒரு சின்னத் தீயின் கதையாகும்,

திரைகள் இனிமேல் தேவை இல்லையே!

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே

வாசல் கதவை யாரோ,

தட்டும் ஓசைக் கேட்டால்,

நீதானென்று பார்த்தேனடி சகி.

பெண்கள் கூட்டம் வந்தால்,

எங்கே நீயும் என்றே,

இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ,

காற்றே சிறகாய் விரிந்திடுமோ,

நிலவின் முதுகை தீண்டும் வேகமோ?

அட தேவைகள் இல்லை என்றாலும்,

வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்,

மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ?

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே!

மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?

பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ

  • Replies 131
  • Views 49.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்:ஆயுத எழுத்து

இசை:ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள்:அட்னன் சாமி,சாதனா சார்கம்

ஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா?

ஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்

தேகம் எல்லாம் - காமம்

உண்மை சொன்னால் - என்னை

நேசிப்பாயா?

காதல் கொஞ்சம் - கம்மி

காமம் கொஞ்சம் - துக்கல்

மஞ்சத்தின் மேல் - என்னை

மன்னிப்பாயா?

நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால்

நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

நீ முத்த பார்வை பார்க்கும் போது

என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்

நீ தானே....... என் மழை மேகம் எனக்கு

என் கொர்மொன் நதிகளை மெல்ல பெருக்கு

ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு

யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்

தேகம் எல்லாம் - காமம்

உண்மை சொன்னால் - என்னை

நேசிப்பாயா?

காதல் கொஞ்சம் - கம்மி

காமம் கொஞ்சம் - துக்கல்

மஞ்சத்தின் மேல் -

மன்னிப்பாயா?

காதல் என்னை வருடும் போதும் - உன்

காமம் என்னை திருடும் போதும்

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் கனவெல்லாம் கார்த்திகைதான்

என் வானம் என் வசத்தில் உண்டு

என் பூமி என் வசத்தில் இல்லை

உன் குறைகள் நான் அற்யவில்லை

அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்

தேகம் எல்லாம் - காமம்

உண்மை சொன்னால் - என்னை

நேசிப்பாயா?

காதல் கொஞ்சம் - கம்மி

காமம் கொஞ்சம் - துக்கல்

மஞ்சதிதின் மேல் -

மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் இரவெல்லாம் கார்த்திகைதான்

என் மனசெல்லாம் மார்கழிதான்

என் இரவெல்லாம் கார்த்திகைதான்

எனக்கு விளங்கின வரையில் எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பார மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே

ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது

வலி இல்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்

தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை

தன்னை காக்கவே தானாய் வளருமே..

ஓஹோஹோஹோ

பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்

படம்:சதம் போடாதெ

இசை:யுவன் சங்கர் ராஜா

பெண்ணே கொஞ்சம் நேரம் தானே

உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது

வடியாமல்தான் வெள்ளம் குறையாது

வருந்தாதே வா

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்

இளைப்பார மரங்கள் இல்லை

கலங்காமலே கண்டம் தாண்டுமே

ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்

மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்

முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது

வலி இல்லாமல் மனம் கிடையாது

வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்

தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை

தன்னை காக்கவே தானாய் வளருமே..

ஓஹோஹோஹோ

பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்

பெண்ணே கொஞ்சம் நேரம் தானே

உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது

வடியாமல்தான் வெள்ளம் குறையாது

வருந்தாதே வா

அடங்காமலே அலை பாய்வதேன்

மனம் அல்லவா.........

படம்: சத்தம் போடதே

இசை: யுவன் சங்கர் ராஜா

Singer: Neha Bhasin:

After Anushka, Yuvan introduces another member of the famous 'VIVA' group of girls to Tamil. To her credit, she has sung beautifully; despite being from North. The saxophone and guitar bits in the interludes, especially in the second interlude, are great. Somehow the voice can be easily related to that of Padmapriya.

படம்: 4 ஸ்ருடன்ஸ்(4 students):

இசை ஜெசி கிவ்ட்(jessie gift)

பாடியவர்கள்: ஜெசி கிவ்ட்(jessie gift)

நுணாவிலான், ரெண்டு பாட்டும் அந்தமாதிரி சூப்பரா இருக்கு. பாட்ட கேட்டுக்கொண்டு அப்படியே சேர்ந்து ஆடினால் சொல்லி வேலை இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கலைஞன். மிகவும் வித்தியாசமான, இனிமையான இரண்டு பாடல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் : GOD FATHER

இசை : A.R.ரஹ்மான்

வரிகள் : வைரமுத்து

குரல் : A.R.ரஹ்மான்

-------------------------------------------

தீயில் விழுந்த தேனா? - இவன்

தீயில் வழிந்த தேனா?

தாயைக் காக்கும் மகனா? - இல்லை

தாயும் ஆனவனா?

(தீயில்)

மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,

தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?

கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,

சருகைப் போலே ஆனதனால்,

சிங்கம் போலே இருந்த மகன்,

செவிலியைப் போலே ஆவானா?

(தீயில்)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!

உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!

(ஓர்)

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!

நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!

எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!

உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,

கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,

மண்ணில் விட்டு விடுவானா?

மனதில் மட்டும் சுமப்பானா?

தீயில் விழுந்த தேனா? - இவன்

தீயில் விழுந்த தேனா?

தாயைக் காக்கும் மகனா? - இல்லை

தாயும் ஆனவனா?

(தீயில்)

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!

தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?

கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,

கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!

கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,

கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!

(தீயில்)

  • கருத்துக்கள உறவுகள்

Movie: kAkka kAkka

Lyrics: Thamarai

Singer: Thipu, Shalini Singh, Timmy

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரசித்த மற்றுமொரு பாடல்

படம் : தொட்டி ஜெயா

நடிப்பு : சிம்பு, கோபிகா

இயக்கம் : V.Z. துரை

இசை :ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் : உயிரே என் உயிரே

பாடியவர் : கார்த்திக்,அனுராதா ஸ்ரீராம், பம்பாய் ஜெயஸ்ரீ

[இசை.... தாரா தாரா ரத்த ரத்தத்தாரா....பெண்][2x]

ஆண் :

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே ..

நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி ..

நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

இசை....

ஆண் :

இதுவரை எங்கிருந்தோம் ,,?

இதயமும் உன்னை கேட்கிறதே

பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்

என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்,,?

பெண் :

உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்..

உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்

உன்னை உனக்கே தெரியலையா..?

இன்னும் என்னை புரியலையா..?

ஆண் :

... நான் சிரித்து மகிழ்ந்து

சிலிர்க்கும் மனதை நீ கொடுத்தாய்

.... நான் நினைத்து நினைத்து

ரசிக்கும் கனத்தை நீ அணைத்தாய்

பெண் :

எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

ஆண் :

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி

ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

பெண் :

என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

ஆண் :

.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

[இசை.... தாரா தாரா ரத்த ரத்தத்தாரா....பெண்][2x]

பெண் :

உன்னுடன் இருக்கயிலே.. ..

நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே

இதுவரை நானும் பார்த்த நிலவா...

இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா...ஆ?

ஆண் :

உன்னுடன் நடக்கயிலே ...

என் நிழல் வண்ணமாய் மாறியதே

முன்னே முன்னே நம் நிழல்கள்

ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே...

பெண் :

.. நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்

உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

ஆண் :

... நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி

.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

பெண் :

உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறது

அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறது

ஆண் :

ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

பெண் :

எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

தாரா தாரா ரத்த ரத்தத்தாரா........

... நான் வாழ்ந்த ஞாபகம்

தாரா தாரா............

  • 2 weeks later...

படம் : பீமா

பாடியவர்கள் : ஹரிகரன் , மஹதி

மஹதியும் ஹரிகரனும் நல்லா பாடியிருக்கினம்..!

பெண்: ('மெஹூ மெஹூ''மெஹூ.............)

ஆண் :முதல் மழை என்னை நனைத்ததே

முதல் முறை ஜன்னல் திறந்ததே

பெயரே தெரியாத பறவை அழைத்ததே

மனமும் பறந்ததே...........

இதயமும் ..... ஹோய் ...இதமாய் மிதந்ததே

பெண்: முதல் மழை நம்மை நனைத்தே..

மூடி வைத்த ஜன்னல் திறந்ததே..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

மனமும் பறந்ததே......

இதயமும்...ம்ம்....இதமாய் மிதந்ததே....

பெண்: ('மெஹூ மெஹூ''மெஹூ.................)

ஆண்: கனவோடுதானடி நீ தோன்றினாய்

கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்.

என் வாசலில் நேற்று உன் வாசனை

நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்

பெண்:எதுவும் புரியா புதுக்கவிதை

அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்...

கையை மீறும் ஒரு குடையாய்

காற்றோடுதான் நானும் பறந்தேன்...

மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்...

(ஆண் :முதல் மழை என்னை நனைத்ததே )

பெண்:ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்

என்வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓஒ......ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்

அந்நாளில் நீளம் போதவில்லை

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்

நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிருன்னுள்ளே உந்தன் நெருக்கம்

இருந்தாலுமே என்றும் இருக்கும்

நான் இருந்தாலுமே என்றும் இருக்கும்.

பெண் ; Uhuhuhuhhh..Uhuhuhuhhh..

ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

பெண் ; Uhuhuhuhhh..Uhuhuhuhhh..

ஆண்: இதயமும்...ஹோய்....இதமாய் மிதந்ததே....

பெண்: ('மெஹூ மெஹூ''மெஹூ...)

  • கருத்துக்கள உறவுகள்

படம்:வேட்டையாடு விளையாடு

(நியூயோக் நகரின் அழகு அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது)

இசை: கரிஸ் ஜெயராஜ்

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே

போகும் இடம் எல்லாமே கூடக்கூட வந்தாய்

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே

நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிதே

மெல்ல மெல்ல இருளுதே

பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே

தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே

அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே

(வெண்ணிலவே)

பூலோகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பதுபோல்

பேசிப்பேசித் தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே

உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம்வந்து

குறுகுறு மின்னலென குறுக்கே ஓடுதே

(வெண்ணிலவே)

(மஞ்சள் வெயில்)

(தயக்கங்கள் விலகுதே)

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற

வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார்

மஞ்சளும் பச்சையும் கொண்டு

பெய்யுது பெய்யுது மழை நனைகிறார் நனைகிறார்

யாரோ யாரோ யாரோ அவள்

ஹே யாரோ யாரொ யாரோ அவன்

ஒரு காலும் காலும் வெட்டிக்கொள்ள

இருதண்டவாளம் ஒட்டிச்செல்ல

(வெண்ணிலவே)

இன்னும் கொஞ்சம் நீளவேணும்

இந்த நொடி இந்த நொடி

எத்தனையொ காலம் தள்ளி

நெஞ்சோரம் பனித்துளி

நின்றுபார்க்க நேரமின்றி

சென்றுகொண்டே இருந்தேனே

நிற்கவைத்தாள் பேசவைத்தாள்

நெஞ்சோரம் பனித்துளி

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம் : தாமிரபரணி (2006)

இசை : யுவன் சங்கர் ராஜா

இயக்கம் : ஹரி

பாடியவர்கள் : கோரஸ்,ரஞ்சித்,ரோஷிணி

நடிப்பு : விஷால்,பானு,நதியா,பிரபு

பெண்

கருப்பான கையாலே என்ன புடுச்சான்

காதல் என் காதல் பூப்பூக்குதம்மா.............

மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா

பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா

அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா

ஆண்

செவப்பாக இருக்காளே கோவப்பழமா

கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா

அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா

பார்வையால ஆயுள்ரேக தேயுதம்மா

இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா (கருப்பான)

பெண்

வெள்ளிக்கிழம பத்திர பன்னன்டு உன்ன பாத்தேனே

அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே

ஆண்

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே

ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே

பெண்

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க நீச்சல் தெரியணும்

காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா

ஆண்

செவப்பாக

பெண்

ஆஹா

ஆண்

இருப்பாளே

பெண்

ஆமா

ஆண்

செவப்பாக ஆ................. ஆ................. (செவப்பாக)

ஆண்

ஓ..... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு

அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு

பெண்

ஏ வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு ஒனக்கு

நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு

ஆண்

பூ மயிலே எத்தனையோ பூவு இருக்கு

ஒன் பூப்போட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு

யம்மா ஆத்தா ஏஹேய் ஹேய் (கருப்பான)

இனியவள் ரசித்த பாடல்கள் எல்லாம் நல்லா :lol: இருக்கு பேபிக்கு மிகவும் பிடித்த பாடலையும் இதில் இணைக்கிறேன் இனி!! :unsure:

  • தொடங்கியவர்

திரைப்படம் : மின்னலே

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள் : திப்பு

எழுதியவர் :வாலி

வெண்மதி வெண்மதியே நில்லு

நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்

பூத்த காதல் மேலும் மேலும்

துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐன்னலின் வழி வந்து விழுந்தது

மின்னலின் ஒளி அதில் தெரிந்தது

அழகு தேவதை அதிசய முகமே

தீப்பொறி என் இரு விழிகளும்

தீக்குச்சி என என்னை உரசிட

கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே

அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே

அளந்து பார்க்க பல விழி இல்லையே

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே

வெண்மதி வெண்மதியே நில்லு

நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லு

வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்

மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம்..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்

பூத்த காதல் மேலும் மேலும்

துன்பம் துன்பம் வேண்டாம்..

ஐஞ்சு நாள் வரை அவள்

பொழிந்தது ஆசையின் மழை

அதில் நலைந்தது நூறு

ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்

அது போல் எந்த நாள் வரும்

உயிர் உருகிய அந்த நாள் சுகம்

அதை நினைக்கையில்

ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்

ஒரு நிமிசம் கூட என்னை பிரியவில்லை

விபரம் ஏதும் அவள் அறிய வில்லை

என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே

மறந்து போ என் மனமே..

உன்னை இன்றோடு நான் மறப்பேனே

நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில்

பூத்த காதல் மேலும் மேலும்

துன்பம் துன்பம் வேண்டாம்..

இது தமிழ் பாட்டி இல்ல. ஆங்கிலப்பாட்டு.

ஒரு புகழ் பெற்றபாட்ட HappySlip எண்டுற யூரியூப்பில புகழ் பெற்ற ஒரு பெண் அப்பிள் கொம்பியூட்டருக்காக மாத்தி பாடி இருக்கிறா. கேட்டு பாருங்கோ. நல்லா இருக்கு. கீழ ஒரிஜினலும் இருக்கு... ம்.. அப்பிள் கொம்ப்பியூட்டர் மற்றதுகள விட நல்லது தானே? ஆனா விலதான் கூட.

மாத்தி பாடினது

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ வகையில் இப்பாடலும் என்னை கவர்ந்துள்ளது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உன்னை கண்டேனே முதல் முறை

  • 4 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பீமா படத்தில் இருந்து எனக்கு பிடித்த பாடல் ஒன்று கரிஸ் ஜெயராஜின் இசை மழையில்.

நுணாவிலான், இதே பாட்ட அனியும் கொஞ்ச நாளைக்கு முன்னம் இணைச்சு இருக்கிறா. மேல பாக்க இல்லையோ. பாட்டு கேக்க நல்லா இருக்கிது. ஏதோ 'மெஹூ மெஹூ''மெஹூ....... எண்டு புலம்புறாங்கள். அதுதான் விளங்க இல்ல.

படம் : பீமா

பாடியவர்கள் : ஹரிகரன் , மஹதி

மஹதியும் ஹரிகரனும் நல்லா பாடியிருக்கினம்..!

பெண்: ('மெஹூ மெஹூ''மெஹூ.............)

ஆண் :முதல் மழை என்னை நனைத்ததே

முதல் முறை ஜன்னல் திறந்ததே

பெயரே தெரியாத பறவை அழைத்ததே

மனமும் பறந்ததே...........

இதயமும் ..... ஹோய் ...இதமாய் மிதந்ததே

பெண்: முதல் மழை நம்மை நனைத்தே..

மூடி வைத்த ஜன்னல் திறந்ததே..

பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

மனமும் பறந்ததே......

இதயமும்...ம்ம்....இதமாய் மிதந்ததே....

பெண்: ('மெஹூ மெஹூ''மெஹூ.................)

ஆண்: கனவோடுதானடி நீ தோன்றினாய்

கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்.

என் வாசலில் நேற்று உன் வாசனை

நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்

பெண்:எதுவும் புரியா புதுக்கவிதை

அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்...

கையை மீறும் ஒரு குடையாய்

காற்றோடுதான் நானும் பறந்தேன்...

மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்...

(ஆண் :முதல் மழை என்னை நனைத்ததே )

பெண்:ஓர்நாள் உன்னை நானும் காணாவிட்டால்

என்வாழ்வில் அந்த நாளே இல்லை

ஓஒ......ஓர்நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்

அந்நாளில் நீளம் போதவில்லை

ஆண்: இரவும் பகலும் ஒரு மயக்கம்

நீங்காமலே நெஞ்சில் இருக்கும்

உயிருன்னுள்ளே உந்தன் நெருக்கம்

இருந்தாலுமே என்றும் இருக்கும்

நான் இருந்தாலுமே என்றும் இருக்கும்.

பெண் ; Uhuhuhuhhh..Uhuhuhuhhh..

ஆண்: பெயரே தெரியாத பறவை அழைத்ததே....

பெண் ; Uhuhuhuhhh..Uhuhuhuhhh..

ஆண்: இதயமும்...ஹோய்....இதமாய் மிதந்ததே....

பெண்: ('மெஹூ மெஹூ''மெஹூ...)

  • கருத்துக்கள உறவுகள்

காளை பட பாடல்

இசை: G V பிரகாஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பொய் பட பாடல்

நுணாவிலான், இதே பாட்ட அனியும் கொஞ்ச நாளைக்கு முன்னம் இணைச்சு இருக்கிறா. மேல பாக்க இல்லையோ. பாட்டு கேக்க நல்லா இருக்கிது. ஏதோ 'மெஹூ மெஹூ''மெஹூ....... எண்டு புலம்புறாங்கள். அதுதான் விளங்க இல்ல.

மன்னிக்கவும் கலைஞன். அனிதா இணைத்ததை கவனிக்கவில்லை. நன்றி சுட்டி காட்டியமைக்கு. stay tuned. :rolleyes:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மலையாள பாடல். கேட்க நன்றாக உள்ளது.

  • 2 months later...

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது

நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது

நீயல்லால் தெய்வம் வேறெது

நீயெனைச் சேரும் நாளெது

ஓ.ஹோ....

உன் பெயர் உச்சரிக்கும்

உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்

இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேணிற்காலம் தான்

என் மனம் உன் வசமே

கண்ணில் என்றும் உன் சொப்பனமே

விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக்கோலம் தான்

ஆலம் விழுதுகள் போலே

ஆடும் நினைவுகள் கோடி

ஆடும் நினைவுகள் நாளும்

வாடும் உனதருள் தேடி

இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும்

எந்தன் உயிர் உனைச் சேரும்...

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்....

சென்றது கண்ணுறக்கம்

நெஞ்சில் நின்றது உன் மயக்கம்

இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்

உன்னிடம் சொல்வதற்கு

எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு

அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்

பாதச்சுவடுகள் போகும்

பாதை அறிந்திங்கு நானும்

கூட வருகின்ற போதும்

கூட மறுப்பதோ நீயும்

உள்ளக்கதவினை மெல்லத் திறந்திங்கு

நெஞ்சில் இடம் தர வேணும்

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்...

பாடல் வரிகள் இணையத்தில சுட்டது...

ஐயோ ஐயோ உன்கண்கள் ஐயையோ

இணையத்தில லிரிக்ஸ சுடலாம் எண்டு தேடிப்பார்த்தன். ஒருஇடமும் கிடைக்க இல்ல.. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.