Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அயோத்தி இராமர் கோயிலுக்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளார்.

புதுடெல்லிக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி இராமர் கோயிலுக்கு முன்னெடுக்கவுள்ளார்.

இந்தநிலையில், நாளை மாலை அயோத்தி இராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில் நாமல் ராஜபக்ஷ பல்வேறு உயரதிகாரிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/291042

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு கோபம் வரும் பார்த்து ....ராமரி ஒர் அவதாரம் புத்தர் என நினைத்து புத்தரின் சின்னமும் பாலராமரின்  தலை கவசத்தில் பதிந்திருக்காம் ....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

சீனாவுக்கு கோபம் வரும் பார்த்து ....ராமரி ஒர் அவதாரம் புத்தர் என நினைத்து புத்தரின் சின்னமும் பாலராமரின்  தலை கவசத்தில் பதிந்திருக்காம் ....

இவர்களை நம்பி பலன் இல்லை என்று சீன ராஜபக்சேயை விட்டு ஒதுங்கி விட்டுது. அனுரா இப்போது இந்தியாவில் , அடுத்து சஜித்தும் போக போவதாக பேசப்படுகின்றது. ராஜபக்சேயை அழைப்பதாக தெரியவில்லை.

எனவேதான் இந்த ராமரை சந்தித்த பிறகாவது இந்திய நாமல் பக்கம் திரும்புமா என்பது கேள்வி குறிதான். ராஜபக்சேக்கள் சீன பக்கம் சாய்வதால் அவர்களை பெரியண்ணன் பெரிதாக கவனிப்பதில்லை.

எப்படி இருந்தாலும் சீனா எந்த நாளும் இப்படியே பார்த்து கொண்டிருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவுக்கு ராமர் கோவிலுக்கு போறாங்க. சொறீலங்காவில்.. சிவாலயத்தை இடிக்கிறாங்க. என்ன ஒரு நடிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவுக்கு ராமர் கோவிலுக்கு போறாங்க. சொறீலங்காவில்.. சிவாலயத்தை இடிக்கிறாங்க. என்ன ஒரு நடிப்பு. 

எனக்கு தெரிந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் சிவாலயங்கள் இடித்ததாக தெரியவில்லை. ஆனால் நிறையவே அதனை அண்டியதாக பவுத்த விகாரைகளை அமைத்திருக்கிறார்கள். யுத்த காலத்தில் அழிந்த சிவாலயங்களை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

எப்படி இருந்தாலும் ராஜபக்சேக்கள் காலத்தில்தான் சீதைக்கு ஆலயம் அமைக்க படடது என்பதை மறக்க வேண்டாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை நாமல் ராஜபக்ஷ சந்தித்தார் !

Published By: DIGITAL DESK 3   10 FEB, 2024 | 02:22 PM

image
 

இந்தியாவின் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அயோத்தி ராமர் கோவில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

 

423686710_747330747324654_22965347502581

426742380_421903753539677_22547533373503

426532335_1539405793516997_3565935037914

426620740_698840722134991_87323599277191

426514221_366624909638017_33507201303626

https://www.virakesari.lk/article/176035

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.