Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

wijeyadasa-750x375.jpg

புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் புதிய கட்டிடங்களின் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்தும் அதேவேளையில், குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வாக, கைதிகளை திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1371327

  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, தமிழ் சிறி said:

கட்டும் கட்டங்களை  நல்ல வசதியுடன் நவீனமான முறையில் கட்டுங்கள். எதிர்காலத்தில் நீங்களும் போய் இருக்க வேண்டி வரலாம் 🤣🤣🤣 யார் கண்டார்கள். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது சரி சுமத்திரனின். தாய்  இயற்கை எய்தினார் சற்று முன்னர்   என்று முகநூல் இருக்கிறது   உங்கள் தலைவர் இல்லையா??  தயவுசெய்து ஒரு பக்கம் திறக்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Kandiah57 said:

அது சரி சுமத்திரனின். தாய்  இயற்கை எய்தினார் சற்று முன்னர்   என்று முகநூல் இருக்கிறது   உங்கள் தலைவர் இல்லையா??  தயவுசெய்து ஒரு பக்கம் திறக்கவும் 

ஆம்… இறுதிச சடங்கு வெள்ளிக்கிழமை..

Posted

போதை பொருட்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் கைதுகள் பத்தாயிரத்தை தாண்டும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27/2/2024 at 17:41, Kandiah57 said:

அது சரி சுமத்திரனின். தாய்  இயற்கை எய்தினார் சற்று முன்னர்   என்று முகநூல் இருக்கிறது   உங்கள் தலைவர் இல்லையா??  தயவுசெய்து ஒரு பக்கம் திறக்கவும் 

ஒருவரின் மரணத்தில் அரசியல்  செய்யாதீர்கள். நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, Cruso said:

ஒருவரின் மரணத்தில் அரசியல்  செய்யாதீர்கள். நன்றி. 

விளங்கவில்லை ...  இறந்தார் என்று அறிவிப்பது   அரசியல் ஆகுமா?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

விளங்கவில்லை ...  இறந்தார் என்று அறிவிப்பது   அரசியல் ஆகுமா?? 

இறந்தார் என்கிறார் பரவாயில்லை. உங்கள் தலைவர், அதட்கு ஒரு திரியை திறவுங்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? நீங்களே ஒரு திரியை திறந்திருக்கலாமே.  உங்கள் ஏளனம்  எமக்கு  விளங்காமலிருக்க நாம்  ஒன்றும் சிறு பிள்ளை இல்லை. Thanks 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, Cruso said:

இறந்தார் என்கிறார் பரவாயில்லை. உங்கள் தலைவர், அதட்கு ஒரு திரியை திறவுங்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன? நீங்களே ஒரு திரியை திறந்திருக்கலாமே.  உங்கள் ஏளனம்  எமக்கு  விளங்காமலிருக்க நாம்  ஒன்றும் சிறு பிள்ளை இல்லை. Thanks 

அவர் உங்கள் தலைவர் இல்லையா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, Kandiah57 said:

இந்த திரியில் போட்டு இருக்க வேண்டியதில்லை தான்  ஒத்து கொள்கிறேன்  ஆனால் மற்றைய கருத்துகள் அருவருப்பானது   அசிங்கமாகவுள்ளது   ஒரு தமிழன் எழுத மாட்டான்  

அசிங்கமானவர்களுக்கு அசிங்கமாக எழுதினால்தான் விளங்கும். ஒரு தமிழன் பிணத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய மாடடான். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Cruso said:

அசிங்கமானவர்களுக்கு அசிங்கமாக எழுதினால்தான் விளங்கும். ஒரு தமிழன் பிணத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய மாடடான். 

சுமந்திரன் டக்ளஸ் சம்பந்தன்,..........போன்றோர் உங்கள் தலைவர்கள் தான்   உங்குள்ளவர்கள். தான் வாக்கு போட்டு தெரிவு செய்தவர்கள்     அவர்களை உங்கள் தலைவர்கள் என்று தான்  கூறுவோம்,...கூற முடியும்   இதில் எந்த நையன்டியுமில்லை   எனக்கு திரி தொடங்க தெரியாது  மேலும்  நான் இலங்கையில் நின்ற போது  எனது நண்பன் கூறினார்   புத்திசாலிகளும்.  உழைக்க கூடியவரகளும்.  வெளிநாடுட்டுக்கு தப்பிப் போய் விட்டார்கள்   இங்கே இருப்பவர்கள் மொக்கைகளும். சோம்பேறிகளும் என்று   அது சரியான பார்வை   

எனக்கு தெரிய இங்கே இருந்து வந்து ஒருவர் தொழில் தொடங்கி 30 பேருக்கு மேல்  வேலைவாய்ப்பு கொடுத்து உள்ளார்  

எனது உறவினர் ஒருவர் 2003 ஆண்டில்   சொந்தமான மோட்டார் வைத்து வீட்டுக்கு மின்சாரம் எடுத்து பாவிந்தார்.  

எனக்கு தெரிந்த பலர்  ஆட்டு பண்ணை   தும்பு தொழில்சாலை   கோழி பண்ணை   பெரிய புடவை கடை .....வைத்து நன்றாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்  உங்கள் போன்ற சோம்பேறிகள் தான்  வெளிநாட்டில் வாழ்பவனைப் பார்த்து வசதியாக வாழ்கிறார்கள் என்று காய்ந்து வீணிர் வடிப்பது   மீண்டும் சொல்லுகிறேன். சுமந்திரன் உங்கள் தலைவர்      முதலில் வாக்கு போட. கற்றுக்கொள்ளுங்கள்   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறைச்சாலைகளை விடுத்து தொழிற்சாலைகளைக் கட்டுங்கள், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை புனரமையுங்கள்…..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, Kandiah57 said:

சுமந்திரன் டக்ளஸ் சம்பந்தன்,..........போன்றோர் உங்கள் தலைவர்கள் தான்   உங்குள்ளவர்கள். தான் வாக்கு போட்டு தெரிவு செய்தவர்கள்     அவர்களை உங்கள் தலைவர்கள் என்று தான்  கூறுவோம்,...கூற முடியும்   இதில் எந்த நையன்டியுமில்லை   எனக்கு திரி தொடங்க தெரியாது  மேலும்  நான் இலங்கையில் நின்ற போது  எனது நண்பன் கூறினார்   புத்திசாலிகளும்.  உழைக்க கூடியவரகளும்.  வெளிநாடுட்டுக்கு தப்பிப் போய் விட்டார்கள்   இங்கே இருப்பவர்கள் மொக்கைகளும். சோம்பேறிகளும் என்று   அது சரியான பார்வை   

எனக்கு தெரிய இங்கே இருந்து வந்து ஒருவர் தொழில் தொடங்கி 30 பேருக்கு மேல்  வேலைவாய்ப்பு கொடுத்து உள்ளார்  

எனது உறவினர் ஒருவர் 2003 ஆண்டில்   சொந்தமான மோட்டார் வைத்து வீட்டுக்கு மின்சாரம் எடுத்து பாவிந்தார்.  

எனக்கு தெரிந்த பலர்  ஆட்டு பண்ணை   தும்பு தொழில்சாலை   கோழி பண்ணை   பெரிய புடவை கடை .....வைத்து நன்றாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்  உங்கள் போன்ற சோம்பேறிகள் தான்  வெளிநாட்டில் வாழ்பவனைப் பார்த்து வசதியாக வாழ்கிறார்கள் என்று காய்ந்து வீணிர் வடிப்பது   மீண்டும் சொல்லுகிறேன். சுமந்திரன் உங்கள் தலைவர்      முதலில் வாக்கு போட. கற்றுக்கொள்ளுங்கள்   

அப்பாடா என்ன ஒரு விளக்கம். பிணத்தில் பணம் சம்பாதிப்பவர்களிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.

நீங்கள் எல்லாம் அங்கு எப்படி போனீர்கள், எதிலே போனீர்கள் , எதுக்கு போனீர்கள் என்று எங்களுக்கு தெரியும். இதைவிட பெரிதாக எழுத்துவதட்கு ஒன்றுமில்லை.

நாங்கள் நாட்டிடை விட்டு ஓடிப்போவதட்கு உங்களைப்போல ஒன்றும் கோழைகள் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Cruso said:

அப்பாடா என்ன ஒரு விளக்கம். பிணத்தில் பணம் சம்பாதிப்பவர்களிடம் இருந்து வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.

நீங்கள் எல்லாம் அங்கு எப்படி போனீர்கள், எதிலே போனீர்கள் , எதுக்கு போனீர்கள் என்று எங்களுக்கு தெரியும். இதைவிட பெரிதாக எழுத்துவதட்கு ஒன்றுமில்லை.

நாங்கள் நாட்டிடை விட்டு ஓடிப்போவதட்கு உங்களைப்போல ஒன்றும் கோழைகள் இல்லை .

ஆம் தெரியும் உங்கள் கருத்திலிருந்தும். எதை பற்றி கருத்துகள் எழுதுகிறீர்கள் என்பதிலிருந்தும் 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.