Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது!

Vhg ஏப்ரல் 05, 2024
1000219729.jpg

43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் மீது தாக்குதல்

கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது.
 
https://www.battinatham.com/2024/04/blog-post_73.html

Toronto man, 43, facing multiple charges in Don Mills Station assault probe

Woman allegedly assaulted while walking with her children, police say

Published Apr 01, 2024  • 

Suresh Nithiyananthan, 43.
Suresh Nithiyananthan, 43. Photo by Toronto Police

A 43-year-old Toronto man has been charged in connection with an alleged assault of a woman walking with her children near Don Mills Station over the weekend.

Suresh Nithiyananthan is charged with assault with a weapon, assault causing bodily harm, uttering death threats and mischief/damage to property not exceeding $5,000.

Police said that on Saturday at about 12:26 p.m., the victim was walking when a man made a comment toward her children, which prompted the victim to reply to the suspect. The man then allegedly kicked the woman before grabbing an object, striking her multiple times over the head and threatening to kill her. The victim dropped her phone, which ended up being broken, during the alleged assault.

The suspect fled on foot.

Anyone with information is asked to contact the police at 416-808-3300 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) or 222tips.com.

https://torontosun.com/news/local-news/toronto-man-43-facing-multiple-charges-in-don-mills-station-assault-probe

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது.

பரிஸ் பெண்ணும் பெரும்பான்மையினம்...கனடாவிலும் பெரும்பான்மையினம்...இதில் எதுவும் சதிவேலை இருக்குமோ....தமிழர்களே  உணற்சி வசப்படாது...பொறுமையாக இருக்கவும்...

7 hours ago, alvayan said:

தன் குழந்தைகள் பற்றி கேவலமாக கதைத்தவரை கேள்வி கேட்ட தாயை தாக்கியை பொறுக்கியை நியாயப்படுத்த உடனே போலித் தமிழ் தேசிய முகமூடியை அவருக்கு அணிவித்து விட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இது என் சுய ஆக்கம்..அல்ல... பார்த்த  செய்திக்கான பதிவு மட்டுமே

1 hour ago, நிழலி said:

தன் குழந்தைகள் பற்றி கேவலமாக கதைத்தவரை கேள்வி கேட்ட தாயை தாக்கியை பொறுக்கியை நியாயப்படுத்த உடனே போலித் தமிழ் தேசிய முகமூடியை அவருக்கு அணிவித்து விட்டீர்கள். 

43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் மீது தாக்குதல்

கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது

இந்த செய்தியை யாழிலும் இணைத்திருக்கக் கூடாது...உங்கள் தடையை உடைத்து இந்த செய்தி யாழில் உலாவுவது நல்லதில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நிறைய இளம் வயதினர் வருத்தத்தில் திரிகிறார்கள்..நாங்களாக ஒதுங்கிக் கொள்வதே சிறந்தது என்று நினைக்கிறன்..ஸ்காபிறோ  மார்க்கம் / எல்ஸ்மியர் பகுயில் ஒருவர் யாரும் பஸ்சுக்கு காத்துக் கொண்டு நின்றால் அவர்களது முதுகில் ஒங்கி குத்தி விட்டு போவார்.குத்து வாங்கியவர்கள் நெளிந்து கொண்டு நிப்பார்கள்.மற்றும் மார்க்கம் அன்ட் லோறன்ஸ் பகுதியில் ஒரு நாளைக்கு  ஒரு இடம் எண்ட மாதிரி ஒருவர் நின்று போவோர் வருவோரை எல்லாம் அக்கா நீங்கள் தமிழா என்று தொடங்கி தன்ட பாட்டுக்கே நிறைய பேசிக் கொண்டு நிப்பார்.என்ன சொல்ல வாறன் என்றால் அவர்கள் பேசும் நேரத்தில் அடிக்கும் நேரத்தில் என்னத்தை போட்டுட்டு செய்கிறார்களோ யாருக்கு தெரியும்.
 
2 hours ago, யாயினி said:

இந்த நிலமை பெருந்தொற்றலின் காலத்துக்கு பிறகு அதிகரித்து உள்ளது.  அத்துடன் பொருளாதார மந்த நிலையால், விலைவாசி உயர்வால், தொழில் வாய்ப்புகள் குறைவால் மேலும் கூடிக் கொண்டு போகின்றது.

அண்மையில் bus இற்காக காத்திருந்த ஒருவரை random ஆக தெரிவு செய்து முகத்தில் சுட்டுக் கொன்றார்கள். கொல்லப்பட்டவர் ஹெயிட்டியில் இருந்து கனடாவுக்கு வாழ்வை தேடி குடிபெயர்ந்த இளம் குடும்பஸ்தர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.