Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, ஈழப்பிரியன் said:

பையனைத் தவிர கவலைப்பட யாருமே இல்லை.

 

 

என்னை ந‌ம்பி வ‌ந்த‌ மூன்று பேர‌ நான் கை விட‌ வில்லை

 

என்னை விட‌ அவ‌ர்க‌ளுக்கு கூடுத‌ல் புள்ளி கிடைக்கும்

 

அதே என‌க்கு போதும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

 

நான் அவ‌ர்க‌ளை விட‌ குறைந்த‌து 8புள்ளிக்கு கீழ‌ நிப்பேன் அவ‌ர்க‌ள் மேல‌ நிப்பின‌ம்

 

இந்தியா கைகொடுத்தால் இன்னும் கூடுத‌ல் புள்ளி கிடைக்கும் பாப்போம்

பின‌ல் அன்று யாழ் க‌ள‌த்தில் க‌த்தி பொல்லுக‌ளுட‌ன் யாழ்க‌ள‌மே அதிரும் இந்தியா பின‌லுக்கு வ‌ந்தால் ஹா ஹா லொல்......................................

  • Haha 1
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

27வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் விக்கெட்டுகளை இழந்தபோதிலும் ஷகிப் அல் ஹசனின் ஆட்டமிழக்காமல் அடித்த 64 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி 14 ஓவர்கள் வரை சென்றாலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.  நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @வாதவூரான்க்கு புள்ளிகள் கிடையாது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ரசோதரன் said:

பதவி ஆசை எல்லாம் கிடையாது, அண்ணை. ஒரு தர்மயுத்தம் தான் நடந்து கொண்டிருக்கின்றது......🤣.

(உபயம்: ஓபிஎஸ்)

உங்களுக்கு ஆசையில்லா விட்டாலும் நாங்க கதிரையில் இருந்தி பார்க்க விரும்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, கிருபன் said:

27வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் நிலைத்து நிற்கமுடியாமல் விக்கெட்டுகளை இழந்தபோதிலும் ஷகிப் அல் ஹசனின் ஆட்டமிழக்காமல் அடித்த 64 ஓட்டங்களின் உதவியுடன் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி 14 ஓவர்கள் வரை சென்றாலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு: பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

பங்களாதேஷ் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.  நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @வாதவூரான்க்கு புள்ளிகள் கிடையாது!

ஒரு க‌ட்ட‌த்தில் நெத‌ர்லாந் வெல்லும் நிலையில் இருந்த‌து

 

வ‌ங்கிளாதேஸ்சின் மாஜிக் ப‌ந்து வீச்சின் மூல‌ம் நெத‌ர்லாந் தொட‌ர்ந்து விக்கேட்ட‌ ப‌றி கொடுத்த‌வை..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கு ஆசையில்லா விட்டாலும் நாங்க கதிரையில் இருந்தி பார்க்க விரும்புகிறோம்.

🤣....

இருக்கட்டும் அண்ணை.......ஜெயலலிதா வாஜ்பாஜிக்கு கொடுத்த (பின்னர் கெடுத்த) வாழ்க்கை அப்படியே கண் முன்னால் வந்து போகுது........🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓமான் இங்கிலாந்தை சூப்பர் 8 ரவுண்டுக்கு அனுப்பி விட்டுத் தான் தாங்கள் வெளியில் போவார்கள் போலுள்ளது.......ஓமான் 35/7, 9 ஓவர்களில். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

ஓமான் இங்கிலாந்தை சூப்பர் 8 ரவுண்டுக்கு அனுப்பி விட்டுத் தான் தாங்கள் வெளியில் போவார்கள் போலுள்ளது.......ஓமான் 35/7, 9 ஓவர்களில். 

ஓமானான் வீர‌ர்க‌ளின் விளையாட்டு ச‌ரி இல்லை

உள்ளூர் தூக்கி தூக்கி குத்துவினம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் ப‌ல்லு இல்லாத‌ பாம்பு............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, வீரப் பையன்26 said:

ஓமானான் வீர‌ர்க‌ளின் விளையாட்டு ச‌ரி இல்லை

உள்ளூர் தூக்கி தூக்கி குத்துவினம் ம‌ற்ற‌ நாடுக‌ளில் ப‌ல்லு இல்லாத‌ பாம்பு............................

👍....

படு மோசமாக இருக்குதே....... Lowest score எடுப்பார்களோ...........

உகண்டா ஒரு போட்டியில் 39 எடுத்திருப்பதால், அந்தப் பெருமை உகண்டாவிற்கு மட்டுமே உரியது...  

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ரசோதரன் said:

ஓமான் இங்கிலாந்தை சூப்பர் 8 ரவுண்டுக்கு அனுப்பி விட்டுத் தான் தாங்கள் வெளியில் போவார்கள் போலுள்ளது.......ஓமான் 35/7, 9 ஓவர்களில். 

குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியில் இடம் பிடிக்குமா?

7 minutes ago, ரசோதரன் said:

👍....

படு மோசமாக இருக்குதே....... Lowest score எடுப்பார்களோ...........

யாரோ ஓமானைப் போட்ட மாதிரி இருந்ததே?

நீங்களா?

பையனா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஈழப்பிரியன் said:

குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியில் இடம் பிடிக்குமா?

உகண்டா ஒரு போட்டியில் 39 எடுத்திருப்பதால் ஓமானுக்கு அங்கேயும் இடம் இல்லை......

7 minutes ago, ஈழப்பிரியன் said:

குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியில் இடம் பிடிக்குமா?

யாரோ ஓமானைப் போட்ட மாதிரி இருந்ததே?

நீங்களா?

பையனா?

நான் போட்டது பபுவா நியூகினியா என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

உகண்டா ஒரு போட்டியில் 39 எடுத்திருப்பதால் ஓமானுக்கு அங்கேயும் இடம் இல்லை......

உகண்டா ஏற்கனவே 58 எடுத்திருந்ததே.

24 minutes ago, ரசோதரன் said:

ஓமான் இங்கிலாந்தை சூப்பர் 8 ரவுண்டுக்கு அனுப்பி விட்டுத் தான் தாங்கள் வெளியில் போவார்கள் போலுள்ளது..

2 புள்ளிக்கு மேல போகாதே.

7 minutes ago, ரசோதரன் said:

உகண்டா ஒரு போட்டியில் 39 எடுத்திருப்பதால் ஓமானுக்கு அங்கேயும் இடம் இல்லை...

75)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

அணி?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

உகண்டா ஏற்கனவே 58 எடுத்திருந்ததே.

18 வது போட்டி

மேற்கிந்தியா எதிர் உகண்டா, ஜூன் 08

மேற்கிந்தியா - 173/5

உகண்டா - 39/10 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஈழப்பிரியன் said:

2 புள்ளிக்கு மேல போகாதே.

இங்கிலாந்து இன்று வென்றால் ஏற்கனவே இருக்கும் ஒரு புள்ளியுடன் சேர்த்து - 3 புள்ளிகள்

ஸ்காட்லாந்து - 5 புள்ளிகள்

இங்கிலாந்திற்கு இன்னும் ஒரு போட்டி நமீபியாவிற்கு எதிராக இருக்கின்றது.

ஸ்காட்லாந்திற்கு இன்னும் ஒரு போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இருக்கின்றது.

இங்கிலாந்து நமீபியாவை வென்று, ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றால், நெட் ரன் ரேட் வித்தியாசம் தான் tie breaker.

இன்றைக்கு இங்கிலாந்து ஓமானிற்கு 5 அல்லது 6 ஓவர்களில் அடித்தால், இங்கிலாந்து சூப்பர் 8 உள்ளே போய்விடும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, ஈழப்பிரியன் said:

குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியில் இடம் பிடிக்குமா?

யாரோ ஓமானைப் போட்ட மாதிரி இருந்ததே?

நீங்களா?

பையனா?

அமெரிக்கன் தாத்தாக்கு என்ன பிரச்னை இப்ப😂
நான்தான் ஒமானைப் போட்டது 🤣
கந்தப்பு அண்ணை எனக்கு முதல் உகண்டாவைப் போட்டிருக்கிறார்
கொப்பி அடிச்சிருக்கலாம்😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரசோதரன் said:

இன்றைக்கு இங்கிலாந்து ஓமானிற்கு 5 அல்லது 6 ஓவர்களில் அடித்தால், இங்கிலாந்து சூப்பர் 8 உள்ளே போய்விடும்.

30  பந்து எல்லாம் தேவை   இல்லை என நினைக்கின்றேன்

19  பந்துகளில் ஓமான் 52  ஓட்டங்கள்   

கொடுத்து விட்டன  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

28வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 13.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 47 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய மிகவேகமாக அடித்தாடி 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 50 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

28 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 46
2 ரசோதரன் 46
3 கோஷான் சே 46
4 ஈழப்பிரியன் 44
5 சுவி 44
6 நந்தன் 44
7 தமிழ் சிறி 40
8 ஏராளன் 40
9 கிருபன் 40
10 கந்தப்பு 40
11 வாத்தியார் 40
12 எப்போதும் தமிழன் 40
13 நீர்வேலியான் 40
14 வீரப் பையன்26 38
15 நிலாமதி 38
16 குமாரசாமி 38
17 தியா 38
18 வாதவூரான் 38
19 அஹஸ்தியன் 38
20 கல்யாணி 38
21 புலவர் 36
22 P.S.பிரபா 36
23 நுணாவிலான் 36

 

முதல்வர் பதவியில் அமெரிக்கப் பிரபா அமர்ந்துள்ளார்!

  • Like 3
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 பிரபா USA 46

முதலமைச்சர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.

 

2 ரசோதரன் 46

இப்ப தான் துணை முதல்வரா வந்திருக்கிறீங்க @ரசோதரன்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, வாத்தியார் said:

30  பந்து எல்லாம் தேவை   இல்லை என நினைக்கின்றேன்

19  பந்துகளில் ஓமான் 52  ஓட்டங்கள்   

👍....

19 பந்துகளிலேயே அடித்து விட்டார்கள்.......🫢

இப்பொழுது இங்கிலாந்தின் நெட் ரன் ரேட் 3.081, ஸ்காட்லாந்தின் நெட் ரன் ரேட் 2.164

ஒரு போட்டியிலேயே இங்கிலாந்தின் வாழ்க்கை ஓஹோவென்று ஆகிவிட்டது......

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, வாத்தியார் said:

அமெரிக்கன் தாத்தாக்கு என்ன பிரச்னை இப்ப😂
நான்தான் ஒமானைப் போட்டது 🤣
கந்தப்பு அண்ணை எனக்கு முதல் உகண்டாவைப் போட்டிருக்கிறார்
கொப்பி அடிச்சிருக்கலாம்😅

வாத்தியார் இன்னும் போட்டிகள் முடியவில்லை.

இதைவிட குறைவாகவும் அடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:
2 ரசோதரன் 46

இப்ப தான் துணை முதல்வரா வந்திருக்கிறீங்க @ரசோதரன்

 

இந்த வரலாற்றுத் தருணத்தில் இருவருக்கு என் நன்றியை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கின்றேன்.............🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bangladesh took a big step towards qualification for the T20 World Cup Super 8s as they beat the Netherlands by 25 runs in St Vincent.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, ஈழப்பிரியன் said:

வாத்தியார் இன்னும் போட்டிகள் முடியவில்லை.

இதைவிட குறைவாகவும் அடிக்கலாம்.

என்னது இன்னும் குறைவான ஓட்டங்களா
அது எப்படிச் சாத்தியப்படும்
ஒரு அணி பந்து போட  மற்றைய  மட்டை அடி வீரர்கள் எல்லோரும்  கவிழ்ந்து குப்பிறப் படுத்திருந்தால் 😧தான் இனி அந்த   நிலைமைக்கு வரலாம்    
எந்த அணி அந்த நிலையில் இருக்கின்றது

 

பையனுக்குத்தான் இந்த விளக்கம் எல்லாம்தெரியும்😁.

 

இந்த விளையாட்டுக்கு நான் வரேல்லை😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, வாத்தியார் said:

என்னது இன்னும் குறைவான ஓட்டங்களா
அது எப்படிச் சாத்தியப்படும்
ஒரு அணி பந்து போட  மற்றைய  மட்டை அடி வீரர்கள் எல்லோரும்  கவிழ்ந்து குப்பிறப் படுத்திருந்தால் 😧தான் இனி அந்த   நிலைமைக்கு வரலாம்    
எந்த அணி அந்த நிலையில் இருக்கின்றது

 

பையனுக்குத்தான் இந்த விளக்கம் எல்லாம்தெரியும்😁.

 

இந்த விளையாட்டுக்கு நான் வரேல்லை😂

உக‌ன்டா தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணி

ஆர‌ம்ப‌ சுற்று முடிய‌ போகுது

பெரிய‌ அணிக‌ள்   39ஓட்ட‌த்துக்குள் ம‌ட‌ங்க‌  வாய்ப்பில்லை

சூப்ப‌ர் 8க்கு போக‌ போர‌ அணிக‌ள் எல்லாம் அதிர‌டி ஆட்ட‌த்துக்கு பெய‌ர் போன‌ அணிக‌ள்

அவ‌ர்க‌ளை 39ஓட்ட‌த்துக்குள் ம‌ட‌க்குவ‌து முடியாத‌ காரிய‌ம்

சில‌ அணிக‌ள் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கையே 39ஓட்ட‌த்தை தாண்டி விடுவார்க‌ள்

உக‌ண்டா தான் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுக்கும் என்று க‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்..............................

இதுவ‌ரை ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ அணி என்றால் அது அவுஸ்ரேலியா 201.................... 

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (14 ஜூன்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

29)    முதல் சுற்று குழு C : வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான்  எதிர் பபுவா நியூகினி    

AFG  எதிர்  PNG

 

அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

 

இப் போட்டியில் அனைவருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது பபுவா நியூகினி  முட்டை கொடுக்குமா?

spacer.png

 

 

backhand-index-pointing-down_1f447.png

30)    முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா  எதிர் அயர்லாந்து    

USA  எதிர்  IRL 

 

நான்கு பேர் மாத்திரமே ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் மற்றைய 19 பேரும் அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

ஐக்கிய அமெரிக்கா

வீரப் பையன்26
நிலாமதி
தியா
தமிழ் சிறி

 

இப்போட்டியில் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?

spacer.pngspacer.png

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

உக‌ன்டா தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணி

அணிக‌ள் 39 ஒட்ட‌ம் எடுக்க‌ வாய்ப்பில்லை

👍........

இனிமேல் 39 ஓட்டத்திற்குள் எந்த அணியாவது விழுமா என்றால், விழவே விழாது என்பது தான் நிஜம்.

யாராவது அதிர்ஷ்டம் உச்சத்தில் நிற்கும் ஒரு ஆள், ஏதாவது ஒரு சின்ன அணியை, உதாரணம்: பபுவா நியூகினியா, தெரிவு செய்திருந்தால், மரத்திலிருந்து ஒரு தேங்காய் உச்சி மண்டையில் விழுந்தது போல அந்த அணி 38 ஓட்டங்களுடன் அவுட் ஆகக்கூடும்............🤣.  




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் நடுவப்பணியகம் கிளிநொச்சி       தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள் 2002-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டன. இதன் மருத்துவப் போராளிகள் "சிறப்பு மருத்துவப் போராளிகள்" எனப்பட்டார்.    
    • சிறிலங்கா வன்வளைப்பு தமிழீழ ஆட்புலத்தில் புலிகள் மேற்கொண்ட முதலாவது நடமாடும் மருத்துவ சேவை 1/10/2004     தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் சிறப்பு மருத்துவ போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது.  வைத்தியர் எழுமதி கரிகாலன் தலைமையில் 15 வைத்தியர்கள் காலை பூந்தோட்டத்தில் உள்ள அகதிகள் முகாமிலும் பின்னர் வவுனியா மகாரம்பைக்குளத்திலும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.    
    • லெப். கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ சேவையின் (KMMS) சிறப்பு மருத்துவப் போராளிகளால் சேவை வழங்கப்படுகிறது 12/06/2005   பாலமோட்டை, கோவில்குஞ்சுக்குளம், மாதர்பணிக்கர் மகிழங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பயிலும் சுமார் 450 மாணவர்கள் முதல் நாள் வைத்திய நிலையத்திற்கு வருகை தந்தனர்.      
    • இது இலங்கையை விட வாழுவதற்கு இந்தியா பொதுவாகவே திறம் என்ற அடிப்படையில் அல்ல. இப்போதும் இலங்கையில் இருக்கும் தமிழரை - இந்திய குடியுரிமை வேண்டுமா, ஆனால் இலங்கை குடியுரிமையை துறக்க வேண்டும் என கேட்டால் - மிக பெரும்பான்மை இல்லை என்றே சொல்லும் என நினைக்கிறேன். இவர்கள் இந்திய குடியுரிமை கோருவது…அங்கே செட்டில் ஆகி விட்டனர். பிள்ளைகள் பிறந்து அங்கே படிக்கிறனர். சுருக்கமாக இவர்கள் இந்தியர்களாக மாறி விட்டார்கள் என்பதால். பலருக்கு சட்டம் அனுமதிக்காக வீடுகளும் உண்டு (முகாமில் இருப்போருக்கு அல்ல). இந்த கோரிக்கை மிக நியாயமானது. ஆனால் இதைவைத்து பொதுப்படையாக இலங்கையை விட வாழ இந்திய தகுந்த இடம் என சொல்லமுடியாது.
    • இந்த திரிக்கும் நீங்கள் எழுதிக் கொண்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்?? சிலதுகளுக்கு எப்படி போட்டு அடித்தாலும் நன்றி நன்றி என்று சிரித்தபடிதான் திரியுங்கள். அதுக்கு கொஞ்சம் சூடு சுரணை வேண்டும்.  இதற்கு மேலும் எழுதி மீண்டும் எச்சரிக்கை வாங்க விரும்பவில்லை. டொட். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.