Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

அயர்லாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் ஐவருக்கும் தலா இரண்டு விக்கட்டுகளை கொடுப்பதாக கூடித் தீர்மானித்தது போல விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்........... 

7விக்கேட் உந்த‌ மைதான‌ம் 
ப‌ந்து வீச்சுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் அண்ணா.....................................................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இந்த உலக கோப்பை போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்காக போட்டி போடுறாங்களோ?

🤣........

பந்து கண்டபடி எகிறுது.....இடுப்பு எலும்புகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த உலக கோப்பை போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்காக போட்டி போடுறாங்களோ?

உக‌ன்டா தான் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணியா வ‌ரும் அண்ணா......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

7விக்கேட் உந்த‌ மைதான‌ம் 
ப‌ந்து வீச்சுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் அண்ணா.....................................................

👍....

பாகிஸ்தான் அணியிடம் படு பயங்கர ஃபாஸ்ட்டில் மூன்று வீரர்கள் இருக்கிறார்களாமே......ஒன்று இரண்டு உயிர்கள் போகப் போகுது இந்த பிட்சில்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
8th Match, Group A, New York, June 05, 2024, ICC Men's T20 World Cup
Ireland FlagIreland      (11/20 ov) 49/7

India chose to field.

Current RR: 4.45    • Last 5 ov (RR): 23/5 (4.60)

Live Forecast:IRE 74

ஐபிஎல் பார்த்துவிட்டு உலகக்கிண்ணப் போட்டிகளைப் பார்ப்போர் இந்த பந்துவீச்சாளர்களா இவ்வளவு பயங்கரமாகப் போடுகிறார்கள் என வியக்கப் போகினம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

👍....

பாகிஸ்தான் அணியிடம் படு பயங்கர ஃபாஸ்ட்டில் மூன்று வீரர்கள் இருக்கிறார்களாமே......ஒன்று இரண்டு உயிர்கள் போகப் போகுது இந்த பிட்சில்..............

அவ‌ங்க‌ட்ட‌ நிறைய‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இருக்கின‌ம் ஆனால் அதில் மூன்று பேர் ந‌ல்லா ப‌ந்து போட‌க் கூடிய‌வை

 

யூ ஆர் இஸ் க‌ர‌ட் அண்ணா.......................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Ireland FlagIreland    (15.2/20 ov) 83/9

India chose to field.

Current RR: 5.41
 • Last 5 ov (RR): 34/2 (6.80)
Live Forecast:IRE 94

இலங்கையின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை தாண்டிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னால் வந்த துடுப்பாட்டக்காரர்கள் விக்கட்டிலிருந்து தள்ளி ஒரு பக்கமாக கொஞ்சம் வெளியிலேயே நிற்கின்றார்கள். பந்தை நேரா நடு விக்கட்டுக்கு போடுங்கோ, ஆளை விடுங்கோ என்று பந்து வீச்சாளர்களுக்கு சொல்லாமல் சொல்லியினம் போல........🤣 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

பின்னால் வந்த துடுப்பாட்டக்காரர்கள் விக்கட்டிலிருந்து தள்ளி ஒரு பக்கமாக கொஞ்சம் வெளியிலேயே நிற்கின்றார்கள். பந்தை நேரா நடு விக்கட்டுக்கு போடுங்கோ, ஆளை விடுங்கோ என்று பந்து வீச்சாளர்களுக்கு சொல்லாமல் சொல்லியினம் போல........🤣 

ப‌ர‌வாயில்லை இல‌ங்கையை விட‌ அய‌ர்லாந் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சிட்டின‌ம்...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

ஏழாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நெதர்லாந்து அணி குறைந்த வெற்றி இலக்கை 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: நெதர்லாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

நெதர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த நால்வருக்குப் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 12
2 குமாரசாமி 12
3 தமிழ் சிறி 12
4 பிரபா USA 12
5 ஏராளன் 12
6 ரசோதரன் 12
7 அஹஸ்தியன் 12
8 கந்தப்பு 12
9 எப்போதும் தமிழன் 12
10 நந்தன் 12
11 நீர்வேலியான் 12
12 கோஷான் சே 12
13 வீரப் பையன்26 10
14 சுவி 10
15 நிலாமதி 10
16 தியா 10
17 புலவர் 10
18 P.S.பிரபா 10
19 நுணாவிலான் 10
20 வாதவூரான் 10
21 கிருபன் 10
22 வாத்தியார் 10
23 கல்யாணி 10

என்னப்பா கூட்டாளிகள் 1, 2, 3 என அணிவகுத்திருக்கினம்!!

Ireland FlagIreland    (15.6/20 ov) 96/10

India chose to field.

Current RR: 6.00
 • Last 5 ov (RR): 47/3 (9.40)
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96 runs all out..................................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌ர‌வாயில்லை இல‌ங்கையை விட‌ அய‌ர்லாந் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சிட்டின‌ம்...................................

உகண்டா இருக்கிறதால் இலங்கை தப்பியிருக்கின்றது.............யார் குறைவாக அடித்தார்கள் என்ற கணக்கு வழக்கில்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

என்னப்பா கூட்டாளிகள் 1, 2, 3 என அணிவகுத்திருக்கினம்!!

கொஞ்ச நாளைக்கு விடுவம் கூட்டாளிமார் நிக்கட்டும் முன்னுக்கு
..பிறகு தான் ஆப்பு.....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, வீரப் பையன்26 said:

உக‌ன்டா தான் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணியா வ‌ரும் அண்ணா......................................

இன்னமும் போட்டிகள் முடிவடையவில்லையே பையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

இன்னமும் போட்டிகள் முடிவடையவில்லையே பையா?

அது தான் மேல‌ எழுதி இருந்தேன் 96ர‌ன்சுக்கு ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட் 

97 அடிச்சா இந்தியா வெற்றி..............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அது தான் மேல‌ எழுதி இருந்தேன் 96ர‌ன்சுக்கு ச‌க‌ல‌ வீர‌ர்க‌ளும் அவுட் 

97 அடிச்சா இந்தியா வெற்றி..............................................................

மற்றைய எல்லா போட்டிகளும் முடியணுமே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

மற்றைய எல்லா போட்டிகளும் முடியணுமே.

ம‌ன்னிக்க‌னும் அண்ணா
நான் ஏதோ யோச‌னையில் எழுதி விட்டேன்
இன்னும் நிறைய‌ விளையாட்டு இருக்கு . ஆனால் உக்ண்டா மாதிரி குறைந்த‌ ஓட்ட‌ம் எடுக்க‌ மாட்டின‌ம் என்று நினைக்கிறேன்🙏.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍.....

இன்றைக்கு பிட்ச் வேறு என்று சொல்கின்றார்கள்.

https://wsc.icc-cricket.com/games/665dce60fd57681dd755e7ab.html

இது இலங்கை அணி விளையாடிய பிட்ச்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

https://wsc.icc-cricket.com/games/665dce60fd57681dd755e7ab.html

இது இலங்கை அணி விளையாடிய பிட்ச்.

ஒம் அண்ணா இல‌ங்கை தென் ஆபிரிக்கா விளையாடின‌ மைதான‌ம்......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

https://wsc.icc-cricket.com/games/665dce60fd57681dd755e7ab.html

இது இலங்கை அணி விளையாடிய பிட்ச்.

இந்தியாவும் ப‌ந்துக்கு எற்ற‌ ர‌ன்ஸ் தான் அடிக்கின‌ம் அண்ணா.............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியாவும் ப‌ந்துக்கு எற்ற‌ ர‌ன்ஸ் தான் அடிக்கின‌ம் அண்ணா.............................................................

இந்த பிட்சில் ஒரு 120 நல்ல ஸ்கோர் போலத் தெரியுது............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

இந்த பிட்சில் ஒரு 120 நல்ல ஸ்கோர் போலத் தெரியுது............

ஓம் அண்ணா

குருட் ல‌க்கில் முத‌ல் ம‌ட்டைய‌ தெரிவு செய்யும் அணி 135 ர‌ன்ஸ் அடிக்க‌னும் எதிர் அணியின‌ர் வெல்ல‌ வாய்ப்பு மிக‌ குறைவு...................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

ஓம் அண்ணா

குருட் ல‌க்கில் முத‌ல் ம‌ட்டைய‌ தெரிவு செய்யும் அணி 135 ர‌ன்ஸ் அடிக்க‌னும் எதிர் அணியின‌ர் வெல்ல‌ வாய்ப்பு மிக‌ குறைவு...................................................

இந்தியா இலகுவாக அடித்துக் கொண்டிருக்கின்றது......... 11 ஓவர்களில் 85 ஓட்டங்களை இலகுவாக எடுத்து விட்டனர்.....அயர்லாந்தை  Giant Killer என்று விளம்பரப்படுத்தினார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

இந்தியா இலகுவாக அடித்துக் கொண்டிருக்கின்றது......... 11 ஓவர்களில் 85 ஓட்டங்களை இலகுவாக எடுத்து விட்டனர்.....அயர்லாந்தை  Giant Killer என்று விளம்பரப்படுத்தினார்கள்.....

அய‌ர்லாந் சொந்த‌ ம‌ண்ணில் ந‌ல்லா விளையாட‌க் கூடிய‌வ‌ர்க‌ள்

 

இந்தியா போன்ற‌ ப‌ல‌மான‌ நாட்டுட‌ன் விளையாடி அவ‌ர்க‌ள் வெல்வ‌து க‌டின‌ம் அண்ணா..................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

அய‌ர்லாந் சொந்த‌ ம‌ண்ணில் ந‌ல்லா விளையாட‌க் கூடிய‌வ‌ர்க‌ள்

 

இந்தியா போன்ற‌ ப‌ல‌மான‌ நாட்டுட‌ன் விளையாடி அவ‌ர்க‌ள் வெல்வ‌து க‌டின‌ம் அண்ணா..................................................

👍.......

உண்மை தான், சின்ன அணிகள் பெரிய அணிகளை எப்பவாவது அரிதாக வெல்லும். இந்தப் போட்டிகளிலும் அப்படி ஒன்றோ அல்லது இரண்டு நடக்கும்.......

அயர்லாந்தின் பந்து வீச்சும், இந்த பந்து வீச்சிற்கு சாதகமான பிட்சில் கூட, சோபிக்கவில்லை......

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.